LOAN WOMAN | Epi - 1 | Kathukaruppu kalai | Kavitha | N.Vetriselvan | Marina music

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #LoanWoman #webseries #shortfilm #serial #NVetriselvan #marinamusic

Комментарии • 170

  • @jayanthianandhappan6838
    @jayanthianandhappan6838 Год назад +47

    லோன் கட்றதுக்கு பெண்கள் பண்ற அவஸ்தை தெளிவா சொல்றீங்க வாழ்த்துக்கள்💐💐💐💐💐 எனது தோழி இதயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @v.raghu...6982
    @v.raghu...6982 Год назад +39

    தமிழ் நாட்டில் எல்லா கிராமங்களில் நடக்கும் உண்மையான கதை

  • @Sandysanthosh2716
    @Sandysanthosh2716 Год назад +5

    Kaththu karuppu best one of video congratulations ❤

  • @hariprasanth5214
    @hariprasanth5214 Год назад +5

    Kathukaruppu kalai acting pandra mathiriyehhh theriyala so real nallahh varuvan

  • @dtdheena7
    @dtdheena7 Месяц назад +1

    Ivanukku enga irundhu arumaiyana content kidaikkudhu
    Ivan nadicha maari theriyala unmaiyave work panna maari irukku
    Honest sonna kkk acting awoseme 👏👏👏👏👏👏

  • @v.raghu...6982
    @v.raghu...6982 Год назад +13

    உங்களுக்கு கோடான கோடி நன்றி.. இந்த காலத்தில் ஏற்ற கதை

  • @chandiranjaisankar1350
    @chandiranjaisankar1350 Год назад +23

    நம்மில் வாழும் அன்றாட தேவைக்காக மற்றவர்களிடம் பணம் வாங்கும் மனிதர்களின் கஷ்டத்தை வெளிப்படுத்தும் படமாக அமைந்துள்ளது.இந்த வெப்சீரிஸ் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா..🎉🎉🥳🥳💐💐🤝

  • @Voice-Tech-City
    @Voice-Tech-City Год назад +2

    It's Really True Naanum Andha paayapona work tha pakura ,kooda irukura naaiga appaditha pandranga bro ..manasu kashtama irukum appo

  • @papa_samayal_tamil
    @papa_samayal_tamil Год назад +2

    Vetty boys sarbaga video vetri pera vaazhthukkal 🎉

  • @infact1303
    @infact1303 Месяц назад +1

    Good video..😢
    Hearty wishes to all the actors, especially our Kalai..👏👍

  • @PonnammaPonnamma-xf7yi
    @PonnammaPonnamma-xf7yi Год назад +3

    Super eannoda life kuda eppiditha vodditi irriki,eanga daughter's kaga kojam porrithi kitti irrika😢😭,bro video super 👌

  • @thilaganmrt9204
    @thilaganmrt9204 Год назад +16

    காத்து கருப்பின் சிறப்பான நடிப்பு ❤❤❤

  • @arunksandy1080
    @arunksandy1080 Год назад +13

    KATHU KARUPU KALAI MASSS ✨✨✨✨✨

  • @vijayalex0707
    @vijayalex0707 Год назад +4

    Kkk..... vera level...

  • @shilpaanand8313
    @shilpaanand8313 Год назад +5

    காத்துகருப்புகலை இந்த மாதிரி வீடியோ எடுத்து நடிச்சா நல்லாருக்கும் and DC நல்லா எடுத்துருக்காங்க ஆக்ட்டிங் நல்லாயிருக்கு.... 🥰

  • @franklinmahana
    @franklinmahana Год назад +11

    Vera level concept kalai bro and actors keep rocking ❤️👍💯

  • @kathiravankathiravan3476
    @kathiravankathiravan3476 Год назад +2

    Kulakkaudi makkal saarbaga padaam vetri pera vaazhthimukkal🎉

  • @nithishk368
    @nithishk368 Год назад +3

    Vara lavel

  • @vishalvishalvishal3913
    @vishalvishalvishal3913 Год назад +13

    இந்த கதை வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் தலைவா

  • @bilalk7827
    @bilalk7827 Год назад +10

    இந்த கதை அருமை கிராமத்து பெண்களின் அறியாமை கஷ்டம் இரண்டையும் சொல்கிறது .....இன்னும் சொல்லட்டும் 🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்❤❤❤❤❤
    கருப்பு...இந்த கதைல வந்தது சந்தோசம்......அவனை நடிக்க vacha தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @Needhipesuvomchannel.
    @Needhipesuvomchannel. Год назад +2

    அருமையான கதை வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @theeshobbyfarm2076
    @theeshobbyfarm2076 Год назад +3

    Super 👌 kali romantic nalaeruku

  • @kgpraveen30
    @kgpraveen30 Год назад +3

    Kathu karupu kalai Sooper Thalaiva

  • @iragu
    @iragu Год назад +2

    Super bro

  • @dhanushvetri9070
    @dhanushvetri9070 Год назад +4

    காத்து கருப்பு வை வைத்து இன்னும் நிறைய படடங்கள் விடியோ songs Eduga சார்

  • @sathishkumars6875
    @sathishkumars6875 Год назад +8

    படம் வெற்றி பெற‌ நெய்வாசல் இளம்பறவை கபடி கழகம் சார்பில் வாழ்த்துக்கள் 💐✨

  • @smnmanikandan9437
    @smnmanikandan9437 Год назад +5

    Nila great acting congratulations
    Keep going your acting. ❣️

  • @harishpmp7948
    @harishpmp7948 5 месяцев назад +1

    Background music very sentiment ❤️

  • @pilominapilomina2599
    @pilominapilomina2599 Год назад +2

    அருமையான பதிவு👌

  • @avg-vlogs9217
    @avg-vlogs9217 Год назад +2

    Spr concept bro vaalthukkal

  • @akarthick7954
    @akarthick7954 Год назад +5

    வாழ்க்கையோட உருப்படியா பண்ணி இருக்க காத்து கருப்பு கலை🫰

  • @karthikarthi3698
    @karthikarthi3698 Год назад +2

    Nice topic....

  • @upc123
    @upc123 Год назад +3

    நல்லா இருக்குபா வாழ்த்துக்கள் டீம் 🎉

  • @vijaysakthi8925
    @vijaysakthi8925 Год назад +7

    வெற்றி மேல வெற்றி பெற வாழ்த்துக்கள்❤

  • @nithiyas561
    @nithiyas561 Год назад +6

    Vera levela iruku 🎉

  • @massmani6386
    @massmani6386 Год назад +5

    Super good concept 💯👍👍👍... We will always support you 💯

  • @thillaivanan9444
    @thillaivanan9444 Год назад +5

    Super story, super direction 👍👍👍👍👍👍🔥🔥🔥 congratulation for your team

  • @bilalk7827
    @bilalk7827 Год назад +3

    Kkk urupudiyana video la nadichieuka❤🎉❤🎉

  • @bommathuppakki2278
    @bommathuppakki2278 Год назад +3

    சூப்பர் படம் 😂நடக்கும் உண்மை

  • @Parattakarna
    @Parattakarna Год назад +5

    🎉🎉🎉 வாத்துக்கு வாழ்த்துக்கள் வெற்றி இந்தத் தொடர் வெற்றியடைய வாழ்த்துகிறேன் 🎉🎉🎉

  • @Parattakarna
    @Parattakarna Год назад +6

    மேக்கப் அக்காவுக்கும் வாழ்த்துக்கள்🎉🎉❤🎉🎉

  • @MyKuttyCity303
    @MyKuttyCity303 Год назад +2

    Super

  • @tamil_bell_rasigan
    @tamil_bell_rasigan Год назад +2

    Ivara parthale ennaku siripu dhan varuthu 😂❤️

  • @mstrog8188
    @mstrog8188 Год назад +3

    Story super bro life of middle class❤❤❤❤

    • @manikandan-jv2os
      @manikandan-jv2os Год назад

      😂😂😂😂thala nenga enna intha pakkam

    • @mstrog8188
      @mstrog8188 Год назад

      @@manikandan-jv2os chummma 😁😁😆

  • @folkarts602
    @folkarts602 Год назад +2

    அருமை அருமை நண்பா

  • @dayofthedeadgeming5428
    @dayofthedeadgeming5428 Год назад +4

    Katthu karuppu kalai ❤‍🔥

  • @thamizhkumaran6688
    @thamizhkumaran6688 Год назад +3

    Varuval 100rs
    2briyani 80rs
    Total 180rs
    Nalla calculation da

  • @r.anandan3195
    @r.anandan3195 Год назад +10

    சிறப்பு கதையை வலுவாக்க வங்கி சார்ந்த உழலையும் காட்சிப்படுத்துங்கள் வெற்றி வாழ்துக்கள் 👏👏👏👌💐

  • @muthamizhselvan9173
    @muthamizhselvan9173 Год назад +7

    Good awarness message...... 👍👍👍👍important current situation message to the society all the best...

  • @prabhunomi1608
    @prabhunomi1608 Год назад +6

    Edtharamana story.. congrats team..😎

  • @v.raghu...6982
    @v.raghu...6982 Год назад +3

    உங்க சேனலுக்கு ரொம்ப நன்றி... எங்களுக்கு ஓடி ஓடி 7 ஆயிரம் பிடிங்கி விட்டார்கள்

  • @timepassmachi7593
    @timepassmachi7593 Год назад +3

    Nice direction bro and 👍 good frame nice acting mama

  • @karuppasamyp6563
    @karuppasamyp6563 Год назад +1

    வாழ்த்துக்கள் சகோ

  • @dineshmani3086
    @dineshmani3086 Год назад +2

    @Manivasagam camera man works really well 🙌

  • @arulampadiganamurugan3091
    @arulampadiganamurugan3091 Год назад +3

    வேற லெவல் சூப்பர் அண்ணா 😢😢😢😢😢😢😢😢

  • @mktalks5258
    @mktalks5258 Год назад +3

    I eagerly waiting to watch next next so that please update next next episodes soon

  • @prabhu9542
    @prabhu9542 Год назад +3

    Super 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @vadavaadikarthi
    @vadavaadikarthi Год назад +6

    நிலா அக்காவுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
    அந்த லோன் கேட்டவ கை விலங்காம போவ அவனுக்கு குடும்ப கட்டு பாடு ஆவ காத்து கருப்பு காக்கா கருப்பு ஆவ புள்ள பெத்தாத உனக்கு அந்த அருமை திரியும் நாளு புல்லா பெத்து பாரு அப்ப திரியும்😂😂😂😂

    • @N_Vetriselvan
      @N_Vetriselvan  Год назад +3

      டேய் வட வாடி 😀😀😀😀

  • @KUTTYSURESH232
    @KUTTYSURESH232 Год назад +5

    PTM BALA Brothers சார்பாக வாழ்த்துக்கள்... 💫♥️🔰

  • @mahendranm8025
    @mahendranm8025 Год назад +1

    Super 🎉🎉🎉

  • @SakthiVel-kj9pv
    @SakthiVel-kj9pv Год назад +6

    இது போல Collection வேலை செய்பவர்கள் மேல் தப்பு இல்லை அவர்களை Office யில் திட்டும் வார்த்தைகள் அதிகம் அதனால் தான் அவர்கள் அப்படி பேசுகிறார்கள்

  • @kasikasi7130
    @kasikasi7130 Год назад +1

    சூப்பர் ❤❤❤❤❤

  • @kuttykalai5397
    @kuttykalai5397 Год назад +6

    Super Team Work♥️

  • @ramitarajasekar1663
    @ramitarajasekar1663 Год назад +1

    நிகழ்கால உண்மை 🙏🙏🙏

  • @chinnavijilogesh
    @chinnavijilogesh Год назад +4

    Super

  • @amma56745
    @amma56745 Год назад +3

    குறும்படம் அருமை அண்ணா வரிகள் தருகிறேன் gaana song ondu pannunga

  • @manot8723
    @manot8723 Год назад +7

    Nice dialogues and screenplay❤

  • @twinthrottlers6633
    @twinthrottlers6633 Год назад +2

    Super Anna

  • @prasathkumar444
    @prasathkumar444 Год назад +2

    Nice

  • @kaviworldchannel7303
    @kaviworldchannel7303 Год назад +2

    Good movie

  • @franklinmahana
    @franklinmahana Год назад +4

    Nice 👍

  • @navaneethakrishnan3041
    @navaneethakrishnan3041 Год назад +8

    தென்காசி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤🎉

  • @DilshathDilshath-vn2dj
    @DilshathDilshath-vn2dj Год назад +3

    Kalai supper a maritare

  • @Parattakarna
    @Parattakarna Год назад +5

    நிலா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நடிப்பு சூப்பர்

  • @kpvelumadumadu8399
    @kpvelumadumadu8399 Год назад +2

    Real story

  • @DTDhana
    @DTDhana Год назад +3

    Congratulation❤

  • @venkets7773
    @venkets7773 Год назад +1

    1 briyani 40 ku parcel katti kuduthavl mani anna owner sarbaga vazhthukkal...!! 🤷‍♂️🤣
    Ujjivan, Rbl, jana, samastha nu yetha irunthaalum receipt ilama panam kattathenga.... 🙌🙂

  • @rameshlove6501
    @rameshlove6501 Год назад +2

    கரூர் மாவட்ட தலைமை பருத்திவீரன் கார்த்தி மக்கள் நல மன்றத்தின் சார்பாக வாழ்த்துக்கள்❤🎉🎉

  • @r.manikandannattar9684
    @r.manikandannattar9684 Год назад +1

    நல்ல கருத்து வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

  • @v.vaitheeswaran2559
    @v.vaitheeswaran2559 Год назад +2

    வாழ்த்துக்கள்

  • @VinithVela
    @VinithVela Год назад +3

    Kalai Neenga Thittakudi vanthingala Ayyo theriyama poche ...

  • @Saranya_abisri
    @Saranya_abisri Год назад +3

    விழிப்புணர்வு வீடியோ 🙏🙏

  • @karthikravindran3192
    @karthikravindran3192 Год назад +3

    Vera level bro❤️

  • @deepacm8428
    @deepacm8428 Год назад +3

    congrats to kalai an team

  • @MIND_YOUR_MARKET
    @MIND_YOUR_MARKET Год назад +5

    Congratulations Team , decent 👍 good camera work and good message, kattu karupu being a bad character in role good professional work shown good , continue keep it always 🎉❤

  • @djanbuofficial6789
    @djanbuofficial6789 Год назад +2

    Shoot enga bro eduthiga Tittakudi la edutha mari ya eruku bro

  • @Anbu_2912
    @Anbu_2912 Год назад +2

    Super 💯

  • @Itsrudhra
    @Itsrudhra Год назад +2

    Congratulations Team.

  • @இஸ்லாமியக்குரல்

    Story super pa❤

  • @gajaadhanu
    @gajaadhanu Год назад +2

    Arumai vazttukkal ❤

  • @nelavazhakisenthil4064
    @nelavazhakisenthil4064 Год назад +2

    Arumai ❤

  • @Raj-os7vv
    @Raj-os7vv Год назад +2

    Ohhhooooo

  • @Jasvic-mohvig
    @Jasvic-mohvig Год назад +2

    Good concept,dialogues, and acting all the best to your team.

  • @ShahithaShahithabanu-u6f
    @ShahithaShahithabanu-u6f 5 месяцев назад +1

    Ok👌🏻👌🏻👌🏻❤️💐🙏🏻

  • @shilpaanand8313
    @shilpaanand8313 Год назад +2

    கரூர் மாவட்டம் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் 😁😁🎂🎂🥰

  • @SmileyVinodh
    @SmileyVinodh Год назад +2

    I am interested brother Shortfilm Acting 😍

  • @shikharsubash7217
    @shikharsubash7217 Год назад +2

    Congrats team 😇✌️

  • @dlsingam5221
    @dlsingam5221 Год назад +2

    ✌️

  • @viratmani3591
    @viratmani3591 Год назад +3

    படம் வெற்றி பெற SBR கபாடி குழு மற்றும் SRT கிரிக்கெட் கிளப் சார்பாக வாழ்த்துக்கள் 🙏

  • @murugan670
    @murugan670 Год назад +2

    வாழ்த்துக்கள் 🎉