தேங்காய் கொத்தமல்லி சட்னி | Coconut Coriander Chutney | South Indian Side Dish For Idli & Dosa |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • தேங்காய் கொத்தமல்லி சட்னி | Coconut Coriander Chutney | South Indian Side Dish For Idli & Dosa | ‪@HomeCookingTamil‬ |
    #coconutcorianderchutney #corianderchutney #greenchutneyrecipe #sidedishforidli #sidedishfordosa #southindiansidedish #breakfastchutney #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Coconut Coriander Chutney: • Delicious Coconut Cori...
    Our Other Recipes
    கார சட்னி: • கார சட்னி | Kara Chutn...
    தேங்காய் மாங்காய் துவையல்: • தேங்காய் மாங்காய் துவை...
    தக்காளி கொத்தமல்லி பச்சடி: • தக்காளி கொத்தமல்லி பச்...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    தேங்காய் கொத்தமல்லி சட்னி
    தேவையான பொருட்கள்
    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
    பூண்டு - 5 பற்கள்
    இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
    வெங்காயம் - 1 நறுக்கியது
    பச்சை மிளகாய் - 5 நறுக்கியது
    தேங்காய் - 1/2 கப் நறுக்கியது
    புளி
    கறிவேப்பிலை
    புதினா இலை
    கொத்தமல்லி இலை - 1 கட்டு
    கல் உப்பு - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
    தாளிப்பதற்கு
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய்
    பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    செய்முறை:
    1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
    2. பின்பு பூண்டு, நறுக்கிய இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
    3. பிறகு நறுக்கிய தேங்காய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
    4. பின்பு புளி, கறிவேப்பிலை, புதினா இலை, கொத்தமல்லி இலை,கல் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து இறக்கி நன்கு ஆறவிடவும்.
    5. பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
    6. தாளிப்பதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.
    7. பிறகு கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து, சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
    8. சுவையான தேங்காய் கொத்தமல்லி சட்னி தயார்!
    Greens are very good for health and including them to the regular diet not only makes sure that they provide enough nutrition but also detoxifies the body in a great way. Consuming more greens makes us crave for less junk food because they keep our tummies fuller for a long time. So in this video, I have shown an easy chutney recipe that you can make in minutes and relish with any tiffin like dosa, idli, vada etc regularly for good health, skin and hair. Watch the video till the end for step by step process guidance and make this to experience the magical taste yourself.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

Комментарии • 64

  • @HomeCookingTamil
    @HomeCookingTamil  Год назад +3

    இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள பொருட்களை வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: www.amazon.in/shop/homecookingshow

  • @sandhiyarekha6311
    @sandhiyarekha6311 Год назад +18

    இந்த மாதிரிதான் சுருசுருப்பா தேவையானத மட்டும் பேசனும் நன்றிமா வாழ்த்துகள்❤

  • @Sathishkumar-md8ox
    @Sathishkumar-md8ox 7 дней назад

    அற்புதம் அற்புதம்

  • @MaheswariMaheswari-y4l
    @MaheswariMaheswari-y4l 4 дня назад

    சூப்பர் அக்கா

  • @lakshmimanoharan1130
    @lakshmimanoharan1130 10 месяцев назад +2

    Tried this recipe more than 10 times.. excellent taste. Jus blindly follow the steps😊

  • @DivyaRaman-w3h
    @DivyaRaman-w3h Месяц назад

    Nice recepie

  • @santhavinth9795
    @santhavinth9795 Год назад +1

    Unga samayal yellamea super

  • @MeharsKitchenchennai
    @MeharsKitchenchennai Год назад +8

    அவரசத்துக்கு எதாவது சமையல் செய்யனும்னா உங்க வீடியோவ தான் பார்ப்பேன்.😍

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +2

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் நிச்சயமாக இன்று செய்து பார்க்கிறேன் அம்மா நன்றிகள் கொத்தமல்லி தேங்காய் சட்னி சூப்பர் சூப்பர் மா

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Год назад

      வணக்கம்....மிக்க நன்றி

  • @Circuitspartan
    @Circuitspartan Год назад +1

    Unga presentation hatsoff....

  • @pranavlifestyle-vlog
    @pranavlifestyle-vlog 2 месяца назад

    Tried many time and now also watching to cook it again very very tasty trust me and give a try.my mil is addicted for this chutney ❤

  • @cbkarunanidhi1320
    @cbkarunanidhi1320 Месяц назад

    Today I tried ma super

  • @vidyavaidyanathan4141
    @vidyavaidyanathan4141 Год назад

    Super mam.

  • @padmarajendran7039
    @padmarajendran7039 Год назад

    Superrrr wow

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 Год назад +1

    Thanks for sharing this video mam 😊

  • @rajiiyer1390
    @rajiiyer1390 Год назад +1

    Super mam I love IT நான் செய்து பார்க்கிறேன் இன்று நன்றி மேம் ❤️

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Год назад

      all the best...வணக்கம்....மிக்க நன்றி

  • @lavanyaguru4612
    @lavanyaguru4612 Год назад +3

    Tried it many times... become my favourite

  • @Subhashini-ei7lm
    @Subhashini-ei7lm Год назад

    Nit try Panna poren😊

  • @pranavlifestyle-vlog
    @pranavlifestyle-vlog 7 месяцев назад

    I tried it my husband just tasted and said that its so tasty.11.7.2024

  • @Vandhanaharikrishnan3566
    @Vandhanaharikrishnan3566 Год назад

    Very super taste madam thank you❤

  • @mohamedhamid8713
    @mohamedhamid8713 Год назад

    Your method of instructions is very nice.

  • @anithacooks
    @anithacooks Год назад

    Amazing.will try soon

  • @geetharani953
    @geetharani953 Год назад

    Superb mam ❤

  • @Swapna7411
    @Swapna7411 8 месяцев назад

    Tried this receipe today, everyone like it. It was Woow...

  • @sangeethasekar7818
    @sangeethasekar7818 10 месяцев назад

    I tried it. Came out very delicious❤loved it❤ Recently found your channel and trying your recipes whenever I want to eat yummy food. All came out very good! Thanks for sharing amazing recipes!! Keep rocking 🎉

  • @krishnakrish3770
    @krishnakrish3770 Год назад

    Super

  • @rajimani9228
    @rajimani9228 Год назад

    Firest comments mam

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Год назад

    Super mam 👋👋👍👍🔥🔥

  • @anithag9101
    @anithag9101 Год назад

    Yummy super

  • @santhavinth9795
    @santhavinth9795 Год назад

    Super sister👭❤

  • @mkarthikeyan1990
    @mkarthikeyan1990 11 месяцев назад

    2:42 restaurants la naar illama chutney epdi panranga mam?

  • @balakrishnanmanoharan9219
    @balakrishnanmanoharan9219 Год назад

    Mam super ❤🎉

  • @shripoojasundararajan9214
    @shripoojasundararajan9214 Год назад

    ❤❤❤❤

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Год назад

    Mam next time new episode chippe kalan video podaga 🎉😊❤️🤩😍🥰👍😘🔥😋

  • @pavithralaxman4501
    @pavithralaxman4501 Год назад

    How did u reduce ua weight do give some tips

  • @preethiruth260
    @preethiruth260 Год назад

    Please provide English subtitles

  • @mythilimagesh875
    @mythilimagesh875 Год назад +1

    Hai sister unga chudidharlam superannuation irruku my body structure also like u so where u buy these dresses please inform sister😅

  • @augustina912
    @augustina912 Год назад

    Tomato add pana theava ilaya mam

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Год назад

      idhu coconut & kothamalli chutney....tomato no need...

    • @augustina912
      @augustina912 Год назад

      @@HomeCookingTamil OK mam thanks ☺