Adi Penne song-ஐ Live-ஆக பாடி அசத்திய

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 1,1 тыс.

  • @Cineulagam
    @Cineulagam  2 года назад +279

    Watch - ruclips.net/video/DF_X0p6I4Vk/видео.html
    Sivaangi Cute-ஆ சிரிச்சு பேசுறதுக்கு நாங்க எல்லாருமே fans 😂 - Priyanka Mohan Interview

  • @MrJACK-gs4hg
    @MrJACK-gs4hg 2 года назад +2267

    முதல் தடவை ஒரு ஆணின் குரலுக்கு அடிமை என்றால் உங்களுடைய voice மட்டும் தா 😍😍🔥😘

  • @goldenstar4214
    @goldenstar4214 2 года назад +19

    அடி பெண்ணே பாடல் ஐ ஆயிரம் தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் ☺🖤🧡
    உங்கள் இனிமையான குரல் என்றுமே சலித்துப் போகாது
    இதுவரை வந்த பாடல்களில் பிடித்த ஒரே ஒரு பாடல்
    நீங்க இன்னும் வாழ்வில் உயரவேண்டும்

  • @snekhar4660
    @snekhar4660 2 года назад +41

    Your voice is such a magic.... I admired it a lot... Continue your great work... @stephen Zechariah 🥰🥰🥰🥰🥰. I'll always support you.....

  • @punithvela2428
    @punithvela2428 2 года назад +14

    Love you Stephen bro... Love your voice...❣️❣️❣️

  • @gayumani6764
    @gayumani6764 2 года назад +24

    நீ கவிதை மொழியா..? கவிஞன் வழியா..?..What a voice man ...❤️

  • @nithyashreekandhasamy8943
    @nithyashreekandhasamy8943 2 года назад +11

    Stephen Zechariah 😍😍❤❤❤

  • @ajinrj1844
    @ajinrj1844 2 года назад +15

    Saral Mazhaya
    Usuraye tholachen
    Sagiyae
    Vilagathey
    Theruvoram
    Nesamuguren
    Adi penne
    Unna Nenachen
    Alli pookkal
    Man Behind this Magics Stephen Zech ❤️💥

    • @demo9362
      @demo9362 2 года назад

      Yesss... All are my favorite 😍

  • @mercypriyadharshni138
    @mercypriyadharshni138 2 года назад +10

    Naan un Arugeyyyyyy.....omg Stephen vera level....my favorite....😍

  • @massmani9862
    @massmani9862 2 года назад +11

    🥳..alli pookal my most favourite song
    and all songs my favourite 😍

  • @AjayjaisonJaison
    @AjayjaisonJaison 2 года назад +475

    This momentkaga tha eulu naall waiting ❤️tq cineulagam

    • @arunprakash2204
      @arunprakash2204 2 года назад +5

      Dlip varuman avaraium interview edunga... Please

    • @vinothinik690
      @vinothinik690 2 года назад +2

      Yes

    • @KILLERGAMING-sy7zj
      @KILLERGAMING-sy7zj 2 года назад +1

      Mm

    • @loveofGodjesus3923
      @loveofGodjesus3923 2 года назад +2

      I am also

    • @ammustraveltrails5173
      @ammustraveltrails5173 2 года назад +2

      Yes of course.....Stephen jecharian ......u rock it anna ........such an amazing voice u have.........go on ur way .......🤩🤩😍🥰🥰🤩🤩🤩Lakhs of tym I heared......mesmerizing lyrics nd voice tooo bro .....all the best for ur upcoming music

  • @swathiswathi1496
    @swathiswathi1496 2 года назад +20

    My fav song list from Stephen🥳😍
    💙Saaral mazhaya
    💙Usuraiya tholachen
    💙Enaku mattum
    💙Alli pookal
    💙Adi penne
    💙Vilagathey anbe neeum
    Everyday without these all songs never complete😍🥳🎧

  • @sathishKumar-zc7pr
    @sathishKumar-zc7pr Год назад +15

    உங்களோட வலி அது தான் அந்த உண்மையான வாய்ஸ் அதில் தெரியுது ❤️

  • @karthikkk6355
    @karthikkk6355 2 года назад +12

    அழகான வாய்ஸ் ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது. மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது.💞💞💞💞💞💖💖💖💖💯💯💯💯💯💯💯💯 சொல்வதற்கு வார்த்தைகளை இல்லை 😘😘😘😘😘😘😘

  • @HDMINATO
    @HDMINATO Год назад +14

    உங்கள் குரலில் ஏதோ காந்த சக்தி இருக்கிறது.... நீங்க பேசும் தமிழ் மிகவும் அருமை.... இங்கு உள்ள தமிழ் நடிகர்கள் ஆங்கிலம் கலக்காமல் பேச கற்று கொள்ள வேண்டும்.....

  • @razickfareed744
    @razickfareed744 2 года назад +9

    பழைய நினைவுகள் வந்து போனது உங்கள் குரல் பாடலில்

  • @mahalakshmigirivenkateshpr307
    @mahalakshmigirivenkateshpr307 Год назад +12

    Feels like child speaking...tht word nanum aluthu irrupaen la...about his feelings....

  • @renugas6731
    @renugas6731 2 года назад +9

    Ivlo naal wait panitu irunthen!!! Stephen interview kaga...
    very happy to see you zec....thalaivaa always we support you ❤️❤️❤️ keeping us to knot your magical voice💥💥 lots of love

  • @prasanthprasanth-lf6bv
    @prasanthprasanth-lf6bv 2 года назад +7

    ushuraiya tholachen song naa rompa thadava aluthuruken... vera level unga songs ellam

  • @suruthidanush9043
    @suruthidanush9043 2 года назад +9

    No words to say mind blowing, melting voice

  • @madhuarun2575
    @madhuarun2575 2 года назад +10

    My ringtone,... Addict n this song....❤️😍😍😍😍

  • @ilakkiyasankar228
    @ilakkiyasankar228 2 года назад +12

    Hi I am ilakkiya நா முதல் முறைய ஒரு ஆணின் குரலை ரசித்து கேட்ட குரல் 😘😘😘இவரின் குரல் எப்பவுமே எனக்கு ஒரு மயக்கத்தை தரும் ❤❤😘😘

  • @sangatamilan472
    @sangatamilan472 Год назад +30

    யோவ் பாடாதய்யா கேட்டுட்டு இருக்கணும் போலவே இருக்கு அப்புறம் பைத்தியம் புடிச்சிரும்.......
    இவ்ளோ தொன்மையான பழமையான ஆழமான என் தாய் மொழியான தமிழ் மொழியில் உங்களை வர்ணிக்க வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன்........
    மிக சிறந்த 👌👌👌👌

    • @muthuselvi8124
      @muthuselvi8124 Год назад +2

      Ama Anna nanum daily ivanga voice ketttutte irukka thavirkka mutiyala

    • @ashwiniaishu1394
      @ashwiniaishu1394 Год назад +1

      Ungloda comment la theridhu neanga evlo urimaiya pesarenga avlo pidichurku ungaluku avar padaradhu🥰

    • @sangatamilan472
      @sangatamilan472 Год назад +1

      @@ashwiniaishu1394 என் மனதில் இருக்கும் சில வேதனைகளை மறக்க வைக்கும் அருமருந்து இவரின் பாடல்கள்.......
      என்னை விட வேறு யாரும் இவரின் குரலுக்கு இந்த அளவுக்கு அடிமை ஆகி இருக்க மாட்டார்கள்.........
      காலையில் தூங்கி எழும்போது, பல் துலக்கும் போது, குளிக்கும் போது, டீ குடிக்கும் போது, பேருந்தில் பயணிக்கும் போது, இரவு தூங்கும் போது என எப்பொழுதும் இவரின் குரலுக்கு நான் அடிமை.......

  • @kaviyarasanpambai7337
    @kaviyarasanpambai7337 2 года назад +9

    Adi penne song கேட்டாலே தன்னை அறியாமல் oru feel வருகிறது அருமையான ஒரு குரல் love you

  • @atchu7670
    @atchu7670 Год назад +20

    Naangallam usuraye tholachen laye yar indha singer nu thedi kandupudichavanga bha..😂✨💕.... Clg memories

  • @friendstrend1397
    @friendstrend1397 2 года назад +5

    Thalaivaaa Stephen anna...🔥🔥🔥🔥Thalaivaaaa goosebumps .....tq cineulagam I love u anna

  • @ஈசன்மகள்-த9ய
    @ஈசன்மகள்-த9ய 2 года назад +8

    உங்கள் குரலுக்கு நான் அடிமை😍unga ellam songum enaku romba pudikkum 😍unga big fan bro

  • @thalaanwar3835
    @thalaanwar3835 2 года назад +8

    Eh Thalaiva and srinisha voice ku na adimai love you thavaiva😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @cutiegirl5050
    @cutiegirl5050 2 года назад +7

    Evanga song yallam yannaku romba pudikkum.yalla song la unga voice super sema ya irukku i love this voice 😍😍

  • @selvakumarramasamy7105
    @selvakumarramasamy7105 Год назад +9

    என் புதுவை மாநிலத்துக்காரர்
    (காரைக்கால்)பெருமையாக உள்ளது. இரண்டு நாள் முன்னாடி தான் முதன்முதலா கேட்டேன்.
    அப்படி என்ன பாடுறார்.Audience இப்படி கத்தறாங்கன்னு யோசித்தேன்.இப்போ சிலந்தி வலையில் மாட்டிக்கொண்ட பூச்சி மாதிரி நானும் இவர் குரலில் மாட்டிக்கொண்டேன்.தங்கள் குரல் நிராகரிக்கப்பட்டாலும் அதை மீறி ஜெயித்தவர்கள் Actor Amitabbachan & Singer Stephen Zechariya.Superb.

  • @alamelumangai6210
    @alamelumangai6210 2 года назад +10

    Adi penne magical song and magical voice ethana time ketalum salikada song 🤩🤩🤩🤩

  • @queen_1018
    @queen_1018 2 года назад +11

    He is something phenomenal..i am his die heart fan till all my wallpaper,playlist fullfilled with him❤❤😢 people may like him in this current time but I'm his fan frm his first single ..much much love for himmm💙🔥the person who heal my soul too

  • @niranjanas8310
    @niranjanas8310 2 года назад +9

    Anne!!❤❤
    You aren't the only reason for him/her to be alive. You made me live. Love the life I have; made me believe I can change the world into a beautiful space of mine. And, now I'm undergoing the process of new life with your soulful voice, your motivation. Pls continue staying in us as inspiration, role model. Never give up anne! We are there to support you In all your ups and downs. I love you!❤

  • @kalaiammu8094
    @kalaiammu8094 2 года назад +6

    I love this song adi penne oru murai nee siriththal ❤️❤️song superp sir your voice 😘😘😘

  • @Yazhiniqueen_2412
    @Yazhiniqueen_2412 2 года назад +7

    I'm addicted to Stephen my dream boy 🥰 his musice melts my heart

  • @srividhya6922
    @srividhya6922 2 года назад +10

    Voice la avlo oru unarvu therium unga ela songs laum. All the best..

  • @ManjuManju_117
    @ManjuManju_117 2 года назад +7

    Hi Stephen sir... நா எந்த பிரபல த்தையும் பார்க்க ஆசைப்பட்ட தில்லை.. ஆனால் உங்களை பார்க்க ஆசை... அருமையாக பாடுகிறீர்கள்.எல்லா வளமும் பெற்று நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்.❤.

  • @sangs2931
    @sangs2931 2 года назад +5

    Love u always.. Steph.. 🤩😘Most addictive voice..

  • @Ulagathamizhanbhuvan
    @Ulagathamizhanbhuvan 2 года назад +27

    யோவ் தெரியாம கேட்டேன் ,இது வரைக்கும் ஒரு 60தடவைக்கு மேல கேட்டு இருப்பேன் யா

  • @honeylanguage421
    @honeylanguage421 2 года назад +7

    Daily um ungha voice kekkama thoonghuna naale illa Stephen sir
    Mostly addicted ur voice

  • @divyam-xd9sc
    @divyam-xd9sc 2 года назад +7

    Addicted to our magical voice... 💯❤️

  • @valarmathimuniraj6578
    @valarmathimuniraj6578 2 года назад +7

    Vera leval my favourite singer ❤️❤️

  • @rethi3601
    @rethi3601 2 года назад +5

    I love s.z❤❤❤, love ur voice🎵🎵👌 ur very talented person love uuuuuuu so sooo.... Much

  • @biologylover5843
    @biologylover5843 2 года назад +6

    Onga voice ku naa addict 😍😍😍....... melting voice 🥰👍

  • @puththakutty1388
    @puththakutty1388 2 года назад +5

    Unga voice semmma..... Manasukku romba aaruthala erunthathu.... 🥰🥰🥰💙💙💙💙

  • @kasthurinr9133
    @kasthurinr9133 2 года назад +6

    He is a very talented singer, music director and also actor... He got a magic in his voice and music...

  • @RajeshwariSri-rw4wl
    @RajeshwariSri-rw4wl 2 года назад +8

    Un voice superb pa....un voice Keka than indha song kepen... addicted this song.

  • @manimaran2620
    @manimaran2620 Год назад +11

    Stephen sir your voice is my drugs🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💯💯💯💯💯💯ungaludiya big fan

  • @ameerasmila6943
    @ameerasmila6943 2 года назад +7

    Your All songs are very melting ❤️😍😘
    I addicted to these songs
    Adi penne ,Saral malaiya, naan in aruge nesamaaguran, allippokkalin arasiye.. ❤️

  • @aljaisha
    @aljaisha Год назад +8

    ADI penne song is my favourite song 💞💞💞💞💞🥰❣️❣️❣️

  • @rashyacsathish1344
    @rashyacsathish1344 2 года назад +5

    Sema voice sir ungaluku athuku na adimai sir na un arukey Nesamagura our paruva paththa vasamagura 😍😍🥰🥰🥰🥰🥰

  • @shinyzec2861
    @shinyzec2861 2 года назад +11

    😻Yaayy.... finally interview kuduthutaru pa😌💥❤️...evlo naal wait panniruku😻💓⚡My forever love Zech😌❤️✨... My Love towards u never ends man😍🥰 !!! ✨Nesamaguren 💓 unna nenachan ✨ are my fav🤩

  • @vijaya3787
    @vijaya3787 2 года назад +7

    My all time fav naan un arugae nesamaguren😍😍😍😍

  • @bhuvana1125
    @bhuvana1125 2 года назад +5

    I love Stephen ❤❤❤❤ love your voice💜💜my boy❤❤❤❣️

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 2 года назад +10

    Adipenne song end la nee iraval uyira la "nee" nu soldrathu avlo azhaga irunthathu

  • @zam_zee
    @zam_zee 2 года назад +6

    There's a big fan army for u @stephen zechariah sir... Such a magic your voice is... There are a lot of people who don't end their day without listening to your songs....

  • @gayathrisingaram8855
    @gayathrisingaram8855 2 года назад +6

    என்னுடைய கவலைகளை மறக்கும் அளவிற்கு உங்களுடைய குரல் என்னை ஒவ்வொரு நொடியும் மாற்றுகிறது

  • @Nithyaas
    @Nithyaas 2 года назад +7

    After Hariharan sir voice, I am really addicted to ur voice Stephen 😍 What a Magical voice!! ❤
    Thank you soo much for interviewing My most favorite Soulful Singer ❤

  • @zendaya8287
    @zendaya8287 Год назад +10

    He's very famous in Singapore .... Our Stephen Zacharia

  • @fathi_______queen5117
    @fathi_______queen5117 2 года назад +9

    Ur voice is very melting anna vera level i like uh nan unge big fan😻🥳

  • @sixface6436
    @sixface6436 2 года назад +6

    Anna unga voice super enakku romba puduchuruku unga song ellam I am addict unga voice ku😍😍😍

  • @priyankapriyanka1225
    @priyankapriyanka1225 Год назад +11

    Unga kural la oru magic irruku

  • @sha0507
    @sha0507 2 года назад +6

    Addicted for your voice...unnodu naanum vazha unnodu naanum saga

  • @anjanbrk6966
    @anjanbrk6966 2 года назад +16

    இதை உங்களிடம் கேட்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை🤔👏👏
    அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழையடிக்கும்😍🥺🥺🥺🥺
    இந்த
    பாடலை பாடும் பொழுது உங்கள் மனநிலை என்னவென்று தெரியவில்லை..🤨🤨👌👌
    ஆனால் இன்று என் மனம் முழுவதும் நிறைந்திருக்கும் ஒரு பாடல் 😔🥺இதுபோன்ற என்றும் மறையாத அழியாத மனம் விரும்பும் ஒரு பாடலை தந்தமைக்கு நன்றி🙏🙏🥲🥲

  • @thamaraiselvi6962
    @thamaraiselvi6962 2 года назад +5

    நாம் சீரியல் சூப்பர். பாடல்கள் எல்லாம் மிகவும் அருமை. அடி பெண்ணே பாடல் தினம் என்னை அறியாமல் பாடி கொண்டு இருப்பேன்.மேலும் வளர இறைவன் அருள் புரியவேண்டும்.

  • @priyankam4756
    @priyankam4756 2 года назад +21

    Oru 1000 time ketrupen adi penne song ah..

    • @Arun-jt8st
      @Arun-jt8st 2 года назад

      Avalau love ah

    • @VvvKumar-jc5eu
      @VvvKumar-jc5eu 3 месяца назад +1

      Onta kakava ila thambi poiii velaiya paru😂

  • @santhiyasan3831
    @santhiyasan3831 2 года назад +7

    Wow Stephen in chennai 🥰🥰🥰

  • @vaisa2539
    @vaisa2539 2 года назад +6

    நான் jeo, நாம் and பரம்பரை பாத்திருக்கேன் . நான் முதல் கேட்ட பாட்டு உசிரையே தொலைச்சேன் தான் .அதுக்கு பிறகு தான் சாரல் மழையா கேட்டேன் .அதுவும் நான் start ல கேக்கல.அந்த பாடல் கேட்ட போது எங்கயோ கேட்ட மாரி இருக்கு என்று நெனச்சேன் அதுக்கு பிறகு நான் அந்த பாட்ட கேட்டேன். Love from srilanka

  • @sangeethaganesh7028
    @sangeethaganesh7028 Год назад +9

    எனக்கு வாய்ஸ்
    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அண்ணா

  • @dhivyaranganathan1103
    @dhivyaranganathan1103 2 года назад +9

    Always addicted the stephen voice my uyrie😘

  • @subhikshazenitha7530
    @subhikshazenitha7530 2 года назад +9

    I love your voice wow vera level super ❤️❤️❤️

  • @mashabear7893
    @mashabear7893 2 года назад +5

    Super singer.melting voice Stephen.we are expecting in cinema.

  • @valarmathiarunachalam6581
    @valarmathiarunachalam6581 Год назад +5

    வசீகர குரலில் உருகி உருகி ,ரசித்து பாடுவது அருமை.என்ஆசீர்வாதங்கள்

  • @saravananp7900
    @saravananp7900 2 года назад +6

    Nanga than ungaluku 🙏 sollanum Stephen sir unga song than daily 3 or 4 times kekuren 😍

  • @deepashankari3283
    @deepashankari3283 2 года назад +5

    Seriously a voice that heals many problems ...previously I used to hear one song from kazhugu film but after hearing ur voice I never stopped hearing ur voice that makes normal being

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 2 года назад +4

    Stephen Vaalga Vaalga Vaalga Valamudan God bless you always lots of love comes to you 🙏🏻🙏🏻🙏🏻💕💕💕💕💕🌸🌸🌸🌸🌸🙌🙌🙌🙌🌈🌈🌈 🥰🥰🥰💗💗💗🌸🌸🌸🌸

  • @priyadharshinidhanabal6647
    @priyadharshinidhanabal6647 2 года назад +8

    Unga 1st song la irunthey I'm big fan for ur voice

  • @rishwanthavr9951
    @rishwanthavr9951 2 года назад +5

    Wow.... Such a melting voice....yr voice mmmm lovely....melt aagudhu....heart touching....

  • @learntosuccess6614
    @learntosuccess6614 2 года назад +10

    நான் உங்க குரலில் வசமாகிறேன்

  • @susannarajahtiapsureshjosh5865
    @susannarajahtiapsureshjosh5865 2 года назад +4

    I Love All of Stephen Zechariah Anna Songs! I hear all of His songs everyday...

  • @Raja-rs1ny
    @Raja-rs1ny 2 года назад +5

    Goosbumps varuthu unga voice kekum bodhu

  • @Mahe15
    @Mahe15 2 года назад +13

    06:11 start goosebumps moment 😍🤩

  • @இயற்கையின்காதலன்-ள7ல

    Die heart fan of Stephen Zechariah. He Owns Mesmerising voice. I love it man. Expect more songs like adipenne,nesamaguren like songs

  • @najasnawsath471
    @najasnawsath471 2 года назад +5

    Addicted many many times your voice..😍❤️❤️💔

  • @shreemage5843
    @shreemage5843 2 года назад +8

    KATHIRUNDATHU VEN POGA VILLAI!😇
    WITH TEARS IN MY EYES 😍 SO SO HAPPY TO SEE HIM AFTER A LONG TIME 🤩
    ARYAAN WILL BE BACK IN CHAPTER 2🥳
    ONE LOVE ONE LIFE✨
    LOTS OF LOVE TO STEPHEN ZECHARIAH 🥰
    AND 360 ENTERTAINMENT PRODUCTION😁
    SURIAVELAN ❤ RUPINY 💖 PARVEESHA SRI
    #360entertainmentproduction #suriavelan #rupinyanbalagan #parveeshasrisuriavelan #stephenzec #vikneswaryse #NAAM #oneloveonelife
    En anbe oru murai ni sirithal ennule etho pudhu mayakam.....

  • @abinandhiniperiyasamy2724
    @abinandhiniperiyasamy2724 2 года назад +4

    6:14 his smile ❤️
    Love towards his passion ❤️
    Keep rocking Man ❤️

  • @shaerabanu1381
    @shaerabanu1381 2 года назад +5

    Stephen Zechariah 😘😘 addicted 😇

  • @buvaneshwarie3842
    @buvaneshwarie3842 2 года назад +5

    Unga voice kettale na melt aagiduven😍😍😍😍

  • @roobiniv128
    @roobiniv128 2 года назад +8

    Your voice is very melting❤..... Mind blowing in etc...........❤No words to say😍.. ❤

  • @jayasudhasudha9414
    @jayasudhasudha9414 2 года назад +4

    Thangame..... Onna nerla patha pothum🤗...... Unodaya voice ku na adimai.... 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘.....

  • @rezzzmusicals
    @rezzzmusicals 2 года назад +6

    The man only gives never flopped songs......still waiting for more versions like this

  • @user-gs6cb5mq5d
    @user-gs6cb5mq5d Год назад +4

    Na unga biggest fan 🥰🥰🥰 Vera level neega 😍😍😍 I love you Stephen chellam kutty❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manimehalai3193
    @manimehalai3193 Год назад +7

    I love this voice ❤🌹♥️

  • @kuppatha-001
    @kuppatha-001 2 года назад +8

    Adi penne song, nesamagurean song🥰🥰🥰

  • @sarminathi3646
    @sarminathi3646 2 года назад +5

    My fav singer..
    Addicted for his all song..

  • @jenishay1499
    @jenishay1499 2 года назад +8

    உங்க அடிப்பெண்ணே பாடலுக்கு நான் அடிமை ✨️

  • @dd2524
    @dd2524 2 года назад +5

    Movie la pakura adhey simplicity live la um 😍 so I can understand he didn't act for movie this is his reality 🥰 great man

  • @s.gomathi95kgto59kg
    @s.gomathi95kgto59kg 2 года назад +5

    My fav ❤️ Stephen 🥰

  • @sugeethasankar6083
    @sugeethasankar6083 2 года назад +6

    I am addicted to all your songs...

  • @elavaisha1583
    @elavaisha1583 2 года назад +5

    His voice melting me ❤️. Love u sir. Super voice. Many times I listened this song. ❤️❤️❤️