SINGER MSV COMPOSER V KUMAR TALK ON UNAKENNA KURAICHAL

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 48

  • @mamannar2828
    @mamannar2828 Год назад +3

    திரு குமார் அவர்களுடையபாடலகளின் அருமை யை‌ சிறு வயதில் கேட்டு மயங்கி யுள்ளேன் ஆனால் இப்போது தான் இந்த பாடல் கள்அவருடைய இசையில் மலர்ந்தது என்று தெரிகிறது தலைவணங்குகிறேன் இவருக்கு

  • @girimuruganandam768
    @girimuruganandam768 5 лет назад +18

    இது போன்ற பாடல்களை இனி தமிழ் திரையிசையில் கேட்க போவதில்லை. உயர்ந்த எண்ணம் கொண்ட இசையமைப்பாளர்கள். திறமையான இயக்குனர்கள்..இப்படி சொல்லி கொண்டே போகலாம்.. தமிழ் உள்ள வரை ஐயா எம். எஸ். வி. யின் புகழ் நிலைத்து நிற்கும். அவரின் கபடம் இல்லாத குணம் தந்த பரிசு தான் நிலைத்து நிற்கும் அவரின் பாடல்கள். இந்த தலைமறையினரும் இவரை பற்றி தெரிந்து கொண்டு இவரின் பாடல்களை தேடிப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை..

  • @rameshmpn.4012
    @rameshmpn.4012 5 лет назад +16

    V.குமார் சிறந்த இசையமைப்பாளர் . தலைசிறந்த பல பாடல்களைத் தந்துள்ளார் .
    அவருக்கு இன்னும் பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும் . அவரின் இசைக்கு நல்ல ரசிகர்கள் என்றுமே அடிமை .
    வாழ்க அவர் புகழ் !

  • @subramanianannamalai5856
    @subramanianannamalai5856 2 года назад +2

    திரு. குமார் அவர்களுடைய இனிமையான இசையில், மெல்லிசை மன்னரின் உணர்வுபூர்வமான, இனிய குரலில், அய்யா வாலி அவர்களுடைய அர்த்தமுள்ள பாடல்.. மிக சிறந்த, என்றும் கேட்க கூடிய இனிய பாடல்.....🙏🙏🙏

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 6 лет назад +14

    அருமையான இசையமைப்பாளர் குமார்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 года назад +11

    அருமையானப் பாடல்!! மியூசீசீயன்ஸ்ல நன்றாகப் பாடக்கூடியவர் குரல் வளம் உள்ளவர் நம் எம் எஸ் விஸ்வநாதன் மட்டுமே!! மனதை நெகீழவைக்கிற ப் பாடல்!! வீ. குமார். சிறந்த மியூசீசியன்!!எம் எஸ்சுக்கு அடுத்த து குமார்தான் !! இந்தப் பாடலைக் கேட்டாலே நம் மனதை என்னவோ செய்யும் !! அந்தமாதீரியான டியூனும் குரலும் வரிகளும்!! எனக்கு இந்த மாதிரி உயர்ந்தவர்களின் பாடல்களை ரசிக்கிற பக்குவத்தைத் தச்த என் ஏசுவைப் போற்றுகிறேன்!! எம் எஸ் வீயைப் போல இனியும் யாரும் இல்லை!!

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 5 лет назад +13

    ஈகோ இல்லாமல், பொறாமை இல்லாமல் - நல்ல போட்டி மட்டுமே அந்த கால கட்டத்தில் இருந்தது என்பதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம்.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 7 лет назад +18

    Film-song rendition is an art. As MSV knew it better, he did full justice to this good composition from V Kumar. The depth with which MSV has sung this song, really showcased the meaningful lyrics of Valee.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 года назад +1

    MSV அவர்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும் ... கோடி கோடி நன்றிகள் ஐயா

  • @amuthamurugesan7001
    @amuthamurugesan7001 4 года назад +8

    What a composing supper v.kumar sir

  • @somasundaramrajamohan7580
    @somasundaramrajamohan7580 7 лет назад +28

    M.S.V. ஒரு இசைக் கடல். அவர் குமார் சார் இசையில் சொதப்பாமல் தான் பாட வேண்டும் என்று தயங்கியது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது.

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 3 года назад +2

    My Daddy'sfavorit song.never end BHANTHAM..UNARVUGAL VALIMAYANATHU.MY memory sent to my great APPAA He was a very kind personality GOD'S invention. Thanks a lot my god.

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 года назад +6

    Dr V குமார் அவர்கள் இசை இசையையமைப்பாளர் சாம்பவன்களேய பாதிப்பை ஏற்படுத்தும் அப்படி ஒரு தேவ கானம் அற்புதமான மயக்கும் கமகம்

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 6 лет назад +11

    Elimai, Inimai, Porumai, Panivu, Thannadakkam, Thiramaiyai madhikkum manappakkuvam ivai poandra ellaa nalla gunangalum niraindhavaraay irundhadhaaldhaan unmaiyaana isai rasigargalin manadhil indrum Greatest University of Music M.S.V vaazhndhu kondu irukkiraar. Thamil koorum nallulagam ulla varai avar pugazh nilairlththirukkum

    • @subbukrish
      @subbukrish 5 лет назад +2

      Haja Sir only you have understood MSV fully well.
      K. Srinivasan

    • @annamalaiv.ar.683
      @annamalaiv.ar.683 4 года назад

      Neengal sonnadu ellam avaruku porundum

  • @Good-po6pm
    @Good-po6pm Месяц назад +1

    வி.குமார் அருமையான இசைகூட்டி . உனக்கென்ன குறைச்சல் பாடல் முடிய கோவை சௌந்தரராஜன் பாடுவார் "கடவுள் நமது பக்கமிருப்பார்" அருமையாக இருக்கும்.

  • @nagarajnnagarajn226
    @nagarajnnagarajn226 4 года назад +8

    திரு v.குமார் இசையமைத்த பாடல்கள் அனைத்தயும் அண்ணன் எம் எஸ் வி பாடல் என்று நினைத்து விட்டார்கள் அந்தக்காலத்தில்.அவரின் உருவம் கூட மக்களுக்கு சரிவர தெரியாது.

  • @manikrishnan
    @manikrishnan 7 лет назад +12

    MSV gets into flesh, bone and blood of this song - insistence by V Kumar to get this MSV to sing it - amazing chemistry

  • @sethuvenkat6860
    @sethuvenkat6860 2 года назад +1

    இசை உலக ஜாம்பவான்கள் M S விஸ்வநாதன் & V. குமார் அவர்கள் . எப்போதும் காற்றில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் அவர்களின் இசை.

  • @sadanandanmenon5532
    @sadanandanmenon5532 5 лет назад +9

    Mr.V.Kumar got maximum films with makkal kalaignar.

  • @mohammedrafi694
    @mohammedrafi694 2 года назад +1

    பாலசந்தர் படம்
    நம்ம குமார் தான் மியூசிக் அப்போ நான் ஓரளவு படங்கள் பண்ணி வந்துக்குட்டு இருக்கேன் நான் பாட வைப்பவன் ஓரளவு என் பாடல்கள் என்றால் பாடுவேன் இன்னொரு இசையமைப்பாளர் இசையில் தயக்கம் ஃபீக்குல இருக்கிற மிக பெரிய ஜாம்பவான் குழந்தை போல சொல்கிறார் இந்த மனது யாருக்கு வரும் அதுவும் சின்ன இசையமைப்பாளரை சொல்ல ஒரு தனி குணம் வேண்டும் அந்த தப்பட்ட அடிப்பவன் இப்படி சொல்வானா அவன் ஒரு சமயத்தில் என்ன ஆட்டம் போட்டு காணாமல் போய்விட்டான் அவன் முகரகட்டை யை பார்த்தாலே எனக்கு குமட்டல் வரும் அதுவும் அந்த குரல் இருக்கிறதே bull voice
    My m s v voice very nice

  • @hpurammaruthibajanamandali4262
    @hpurammaruthibajanamandali4262 7 лет назад +8

    what a beautiful sung by msv

  • @kaleeswaran368
    @kaleeswaran368 5 месяцев назад

    I admire Mr V Kumar, excellent melodies. He was also not getting opportunities what he deserved to😰
    Every film he did the songs were super

  • @palanichamyp1039
    @palanichamyp1039 3 года назад +2

    முதியோர் யாவருக்கும் ஆறுதல் கொடுக்கும் பாடல் ....உனக்கென்ன குறைச்சல்...

  • @rajsks3948
    @rajsks3948 4 года назад +7

    MSV great man.

  • @sridharmha1917
    @sridharmha1917 2 года назад +1

    உயர்ந்த மனிதர் Msv அவர்கள்

  • @thirumalaimount7440
    @thirumalaimount7440 3 года назад +2

    எதிர்காலமோ அரும்புவதில்லை- வாலி வணங்குகிறேன்

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 года назад +1

    வாழ்கையின் அருமையவர்கள MSV V Kumar

  • @manikrishnan
    @manikrishnan 7 лет назад +7

    and the overall team of musicians and lyricist - purely from audio perspective...

  • @SambandamMTV-sw5vq
    @SambandamMTV-sw5vq 2 года назад

    After 55 aged person all suchvation discover this song.... Single life difficult.....

  • @mohan6660
    @mohan6660 3 года назад +2

    balachandar reasons known only to him all of a sudden dropped kumar, visvanathan and raja from his movies,that somehow added to his later year films falling short of public appreciation.... barring some songs by Rehman all his trials with other music directors failed. Balachandar should have sitcked to either of these three music directors . kumar is the most underated,unsung hero of tamil film music

  • @thirumalaimount7440
    @thirumalaimount7440 3 года назад +3

    பாலசந்தர் போல படம் இனி யார் எடுப்பார்

  • @prakashrao8077
    @prakashrao8077 2 года назад

    Inspite of giving hits constantly Balachander and Mukta films deserted V Kumar and patronised MSV. Om Shanti

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 лет назад +8

    ISAI KU MAGAN MAHAN MANNAARTHAN👍

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 4 года назад +1

    வாழ்க MSV புகழ்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 7 лет назад +6

    MM.SRI.MSV STILL
    AAAA LIVE.

  • @sugarwick
    @sugarwick 2 года назад

    Opening scene goes with international chess tournament now in progress in Chennai.
    International greats in music and acting.

  • @tamilselvan9207
    @tamilselvan9207 2 года назад +1

    மெல்லிசை
    மன்னர் இசை
    மாதிரியே
    இருக்கிரது.
    V.குமார.
    சின்ன
    மெல்லிசை
    மன்னர்.

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 4 года назад +1

    God Bless

  • @rajadashesh3796
    @rajadashesh3796 6 лет назад +3

    Kumar gave chance to MSV but he fails to recognize kumar sir,no doubt he is super in his contemporary

    • @mmfamellisaimannarfansasso231
      @mmfamellisaimannarfansasso231  6 лет назад +3

      Looks like you donot know the bondage between MSV and VK

    • @cbsanthoshkumar8841
      @cbsanthoshkumar8841 5 лет назад +5

      Don't dry to cough false message against MSV

    • @ckrishna1986
      @ckrishna1986 4 года назад +3

      RUBBISH comment!

    • @mangairagav9101
      @mangairagav9101 4 года назад +1

      Until I saw this video I was in impression that MSV was the music composer for all K.Balachanders movies.What a wonderful composer V.Kumar was,but his circumstance as well the composing of MSV to top stars Sivaji and M.G.R also was bad luck to V.Kumar..