முதலியார்னு PTR க்கும் கவுண்டர்னு அண்ணாமலைக்கும் தன் சாதி திமிர்! - Savukku Shankar - IBC Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 1,3 тыс.

  • @IBCTamil
    @IBCTamil  2 года назад +21

    Join our official Telegram Channel: t.me/ibctamil

  • @அமிழ்தேஎன்தமிழே

    பிடிஆரும் அண்ணாமலையும் இன்று பேசுவது ஜாதி திமிரென்றால் அண்ணாத்துரையும் கருணாநிதியும் அன்று பேசியது என்ன திமிர்? என்னடா சங்கரூ பேசுவதில் ஒரு நியாயம் வேண்டாமா?

    • @seranstanislaus9385
      @seranstanislaus9385 2 года назад

      Please let me know the difference at your leisure time

    • @sinndoss
      @sinndoss 2 года назад

      அண்ணாத்துரையும் ஒரு 'கர்வம் புடிச்ச மூட்லியாரு " !!! இதே சொன்ன, திராவிட கட்சி கோமாளிங்களுக்கு பொத்துனு கோவம் வருது !!

  • @jeyanthdhanapal2842
    @jeyanthdhanapal2842 2 года назад +9

    ஆ ராசா MP அவர்கள் எடப்பாடி பழனிசாமியை பார்த்து எங்கள் தலைவர் ஸ்டாலினின் காலனி மதிப்பை விட உங்களின் மதிப்பு குறைவு என்று கூறினாரே

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 2 года назад +6

    Dalitகளுக்காக சஉக்கு Sir பேசியது
    பாராட்டுக்குரியது.

  • @atmaninmusic
    @atmaninmusic 2 года назад +11

    Finally, he accepts it was Vaidyanatha Iyer who took SCs inside Meenakshi temple..

  • @venkataramanankrishnan5012
    @venkataramanankrishnan5012 2 года назад +9

    என்னடா! பாப்பானுக்கு தான் சாதி திமிர் என்று இத்தனை நாளாக நினைத்திருந்தேன். அவன் கவுண்டர் அளவுக்கோ முதலியார் அளவுக்கோ பணக்காரனாக கூட இல்லை

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 2 года назад +2

      @@kpnageswaran9156 Yes. Keep repeating that lie always.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 2 года назад

      @@kpnageswaran9156 ஸ்டாலின் சொந்தமா யோசிச்சு ஆட்சி செய்ய தெரியாதவர் என சொல்கிறீர்.

  • @Selva_kks
    @Selva_kks 2 года назад +19

    கொடுமை என்னவென்றால் நாகரிகமாக பேசுவதை பற்றி சவுக்கு சங்கர் பேசுவதுதான் 😁

  • @palanivelsaminathan3831
    @palanivelsaminathan3831 2 года назад +5

    சவுக்கு பேச்சு தெளிவு அருமை...

  • @SenthilKumar-es6gv
    @SenthilKumar-es6gv 2 года назад +6

    பாராட்டிய நபர் என்றாலும்....தப்பு என்றால்...வச்சு செய்யும் சவுக்கு👍எங்க இருக்கு மற்ற ஊடகவியலாளர்களுக்கு...(except kkurichi)

    • @anbukkuiniyan6926
      @anbukkuiniyan6926 2 года назад +1

      Senthil Kumar, exactly brother, very well said, agreed with you fully,

  • @karthiihtrak1947
    @karthiihtrak1947 2 года назад +11

    ரெண்டு பேருமே ஜாதி ரீதியாக பேசல தனி நபர தான் மாத்தி மாத்தி பேசுறாங்க.... சவுக்கும், வன்னியரசு மட்டும் தான் இத ஜாதி ஜாதி னு சொல்லறீங்க

  • @senthilnathank3182
    @senthilnathank3182 2 года назад +22

    அண்ணாமலை செய்தது நியாயமான எதிர்வினை மட்டுமே......

    • @thangarakesh1250
      @thangarakesh1250 2 года назад

      Un appakita oruthan seruppuku samam nu sonaalum ithayae sollu

    • @ashwinbharath7961
      @ashwinbharath7961 2 года назад

      What PTR said was wrong...But Annamalai could have countered him much better...take Karunanidhi as example

    • @thangarakesh1250
      @thangarakesh1250 2 года назад

      @@ashwinbharath7961 what's wrong with ptrs comment???

  • @pazhanidhandapani9187
    @pazhanidhandapani9187 2 года назад +34

    சவுக்கு சங்கர் ரஜினி பற்றி ஒரு பதிவில் பேசியது பல மக்கள் குரல் அவ்வளவு உண்மை எவ்வளவு ரஜினி ஒரு கஞ்சன் என தோல் உரித்தது ரஜினி ரசிகர்கள் அதை ஏற்று கொண்டது சவுக்கு சங்கர்ரின் நேர்மையின் கோபம் சல்யூட் சார் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

    • @senthilkumar6229
      @senthilkumar6229 2 года назад

      Ahah

    • @tamiltholaikatchi
      @tamiltholaikatchi 2 года назад

      ரஜினி இஷ்டம். இவருக்கு என்ன? உதவி செய்யவில்லை என்று எப்படி தெரியும்?

    • @pazhanidhandapani9187
      @pazhanidhandapani9187 2 года назад

      @@tamiltholaikatchi அப்போ நீங்க ஒப்பு கொண்டுங்கே இது தான் சவுக்கு சங்கரின் வெற்றி

  • @subramanianpalaniandavan5825
    @subramanianpalaniandavan5825 2 года назад +1

    நியாமான எதிர்பார்ப்பு. தரமான விவாதம் தான் தலைவர்களின் பேச்சுக்கள் வழிகாட்டலாக இருக்க வேண்டும் சங்கரின் ஏக்கம் நியாயமானது

  • @ganesanmangaleswaran5150
    @ganesanmangaleswaran5150 2 года назад +82

    இவ்ளோ விளக்கமா பேசுற ஆனால் கமண்ட் போட்டால் உடனே பிளாக் பண்ணுவது ஏன்

    • @alagarraja9745
      @alagarraja9745 2 года назад

      நீ ஒரு alu mayiru unaku பதில் sollanuma

    • @jayavel9180
      @jayavel9180 2 года назад +9

      திராவிட மணி ஜாதி காரர் இவர்!

    • @digcurbnr2312
      @digcurbnr2312 2 года назад

      @@jayavel9180 puriyala bro...

    • @secretsnothing3798
      @secretsnothing3798 2 года назад +2

      பதில் சொல்ற போல கமென்ட் போடுங்க..., ஏன், பிளாக் பன்ற அளவுக்கு கேள்வி கேக்குறீங்க? 🤠🤠🤠

  • @srikrishnasenthilkumar7752
    @srikrishnasenthilkumar7752 2 года назад +3

    சங்கர் ஐயா தெளிவான ௭திர்பார்ப்பு, ஆலோசனை, நன்றி

  • @DevaDevi1669
    @DevaDevi1669 2 года назад +10

    SAVUKKU Shankar has brought up very valid points on this issue

  • @vatsalavijayakumar1961
    @vatsalavijayakumar1961 2 года назад +5

    One of the best analysis by savukku shankar

  • @parthipans7586
    @parthipans7586 2 года назад +14

    சவுக்கு சார் இங்கே புதுசா ஜாதி பிரச்சினை எதுக்கு?

  • @aravindhsekar9335
    @aravindhsekar9335 2 года назад +9

    Annamalai ❤️🔥🔥

  • @keerthirajs4503
    @keerthirajs4503 2 года назад +5

    Best Interview of Savukku Shankar

  • @Anusha0801
    @Anusha0801 2 года назад +15

    எனக்கு தெரிஞ்சு PTR க்கு அவர் சாதி பெயர் தெரியுமா தெரியாதானு doubt தான்! இவன் அவருக்கு சாதி வெறியானு சொல்ரான்.. 🙄🤦‍♀️ சவுக்கு முழுசா சங்கியா மாறிட்டான்..

    • @sathishsagayaraj9665
      @sathishsagayaraj9665 2 года назад

      விஜய நகர காலத்தில் தமிழ்நாட்டிர்குள் வந்தோம் என்று அவரே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

    • @sinndoss
      @sinndoss 2 года назад

      உனக்கு தெரியாமே இருக்கலாம். நீ ஒரு திராவிட கட்சி கோமாளி ! ஆனா PTR மூட்லியாருக்கு அவரு இன்ன சாதின்னு நல்ல தெரியும். இந்த மூட்லிங்கோ ரொம்ப கர்வம் புடிச்சவங்கோ !!

  • @rveera1930
    @rveera1930 2 года назад +9

    லியோ உன்னோட பிஜேபி எதிர்ப்பு / DMK ஜால்ரா ரெம்ப ஓவெர்😂😂😂😂

  • @sekaranr7224
    @sekaranr7224 2 года назад +9

    தேவையில்லாமல் ஜாதியை இழுத்து ஜாதிச் சண்டையை தூண்ட வேண்டாம். தலைப்பைப் பார்த்து பதிவிடுகிறேன். PTR க்கு தக்க பதிலடி கொடுத்தார் அண்ணாமலை. அவ்வளவே. இதில் தேவையில்லாமல் ஜாதியை இழுக்க வேண்டாம்.

  • @Kumar-xu1gz
    @Kumar-xu1gz 2 года назад +6

    Annamalai sir is right !!! PTR started first !!!!

  • @raviselvanp4979
    @raviselvanp4979 2 года назад +4

    சவுக்கு சங்கர் இந்த பிரச்சினையை சாதிய திமிர் என்று கூறியிருந்தாலும் IBC அதை Caption ல் போடாமல் தவிர்க்க வேண்டும்
    இது சாதிய வன்மத்தை அடுத்தவரிடமும் தூண்டுவது போல் உள்ளது

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 2 года назад

      ஆமாம். தமிழ் நாட்டின் வழக்கப்படி பாப்பானை மட்டும் தான் அப்படி தலைப்பு போட வேண்டும். அப்போது தான் சாதி திமிர் அடங்கும்.

  • @90slifevijay95
    @90slifevijay95 2 года назад +5

    Super speech Shankar anna 🔥

  • @mageshjayaraman5496
    @mageshjayaraman5496 2 года назад +11

    அடேய் சங்கர் நல்ல பிடில் வாசிக்கிற அண்ணாமலைக்காக எத்தனை கோடி டா வாங்கின பிஜேபி கிட்ட

    • @ramanathanm7130
      @ramanathanm7130 2 года назад

      முட்டாள்.......

    • @govardhanthorali588
      @govardhanthorali588 2 года назад +3

      பிடி ஆரையும் தோலுறிச்சாட்டாரு. அண்ணாமலையையும் சவுக்கு பிடில் வாசிச்சார். பதிவை முழுமையாக கேட்கவும்

    • @RubanPravin
      @RubanPravin 2 года назад +2

      interview ya fulla parunga

  • @karthikselvakumar7661
    @karthikselvakumar7661 2 года назад +10

    படிச்சா பெரிய மைரா பண்ணையார் சுன்ணி போடா இப்ப கூட காமராஜர் தான்டா வேணும்னு மக்கள் ஆச பட்ராங்க

    • @oe719
      @oe719 2 года назад

      சங்கி நீயெல்லாம் எங்க காங்ரஸ் தலைவர் காமராஜரை பற்றி பேச கூடாது.

  • @valasamudram
    @valasamudram 2 года назад +9

    இதுவரை பிடிஆரின் சாதி தெறியாமலிருந்தது
    இப்போது அந்த வேட்டியும் அவிழ்ந்துவிட்டது
    நாரட்டும் நாடு

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 2 года назад +8

    எடப்பாடி தன் தாயாரைப் பற்றி பேசியதிற்கு அவருடைய ரியாக்ஷன் எப்படி

  • @Madhankumar-ml4qo
    @Madhankumar-ml4qo 2 года назад +8

    One big point is hidden during the whole interview. PTR said if you have double phd or noble prize or “proven track record” then will listen to your advice.
    Both anchor and savukku left that point alone

    • @beerlaiadipil
      @beerlaiadipil 2 года назад

      That shows the arrogance of buffalo University passed out 🐃

  • @ramusothithas7784
    @ramusothithas7784 2 года назад +6

    வாயைவாடகைக்கு விடுகிற நாய்யை வைத்து நேர்காணல் செய்து உங்கள் மதிப்பைக்குறைக்கவேண்டுமா?

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 2 года назад +5

    சவுக்கு சார் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை
    இவ்வளவு தைரிமாக விளக்கமாக யாரும் சொல்ல மாட்டார்கள் சார். இந்த உரையாடலை பார்த்தாவது அவர்கள் நாகரிகமாக நடக்கட்டும்.
    உங்கள் மனவேதனை தெரிகிறது சார் .திருந்துவார்கள் .
    தங்களின் உரையாடல் அருமை👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍

  • @vijaynaveenan7314
    @vijaynaveenan7314 2 года назад +5

    RUclips ஊடகத்தின் ஆக சிறந்த விபச்சாரி சவுக்கு சங்கர் இதை யாராலும் மறுக்க முடியாது.. echa he got scared

  • @divipugal4812
    @divipugal4812 2 года назад +3

    சவுக்கு சார் இப்போ உங்க பேட்டிகள் பார்த்தாலே ஸ்கிப் பண்ணிட்டு போயிடுறாங்க சார்

  • @Shriram-R
    @Shriram-R 2 года назад +16

    We Support Annamalai.. Youth and Dynamic Leader in TN. 🇮🇳🔥

  • @msmarudamuthu6869
    @msmarudamuthu6869 2 года назад +4

    Ptr தான் முதலில் பிரச்சினையை கிளப்புகிறார் இதை வைத்து ஜாதி பிரச்சினை இந்த நபர் கிளப்புகிறார். வெட்கக்கேடு

  • @kolanjinathansubbarayan762
    @kolanjinathansubbarayan762 2 года назад +8

    இவனெல்லாம் ஒரு ஆளுன்னு எல்லாத்துலயும் இவனை கூப்பிட்டு உட்கார வச்சு என்னமோ கேள்வி கேட்டுகிட்டு இருக்கீங்க இவனும் வாய்க்கு வந்ததை உளர்றேன் இதெல்லாம் நாங்களும் கேட்கணும்னு தலையெழுத்து கருமம்டா சாமி

  • @elaece7236
    @elaece7236 2 года назад +47

    ஆ.ராசா எடப்பாடி பழனிச்சாமி பற்றி விமர்சித்தார்.

    • @vigneshm2956
      @vigneshm2956 2 года назад +7

      Yes...that's actually correct..but rasa lam onnum periya aalu illa..... annamalai and PTR were different

    • @amourdalingamesidambaram3468
      @amourdalingamesidambaram3468 2 года назад

      பால் விலயுக்கு gst போட்டவர் ptr தியாகராஜன் காரணம்.

    • @amourdalingamesidambaram3468
      @amourdalingamesidambaram3468 2 года назад

      அம்பானி , அதானி விட அதிகம் சம்பளம் வாங்கும் கலாநிதி வீட்டில் சோதனை நடத்த வேண்டும் சொத்த சங்கர் சொல்லவில்லை.

  • @JC-yu8jf
    @JC-yu8jf 2 года назад +7

    யார் யாருக்கு எந்த மொழியில் சொன்னால் புரியுமோ அந்த மொழியில் PTR பதில் சொல்வதில் என்ன தவறு

    • @aravindhsekar9335
      @aravindhsekar9335 2 года назад

      Appo annamalai pesuradhum thapu illaye .. British shoe ah nakkina naai dhane ptr oda grandfather ? .. answer this

    • @JC-yu8jf
      @JC-yu8jf 2 года назад +1

      @@aravindhsekar9335 athe british kaarangaludaya shoe's ahh nakkunavanga thaane bjp oda most senior leaders

    • @ramananramanan568
      @ramananramanan568 2 года назад

      @@JC-yu8jf British ஷூ நக்கினது justice party and DK only 😂😂😂

  • @ஒண்டிகுடிசைமு.சபரிநாதன்

    கரண்ட் தர வக்கில்லை
    கட்டணத்தை உயர்த்த வெக்கமில்லை

  • @sridhark7852
    @sridhark7852 2 года назад +6

    Savukku Shankar is a superb actor 👌 His admiration for Karunanidhi is astounding - how could he forget for Karunanidhi's comments when Indira Gandhi was injured on her forehead in Madurai ? Annamalai gave back in a language which they understand.

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 2 года назад +4

    சூப்பர் சவுக்கு சங்கர்

  • @SLN-1991
    @SLN-1991 2 года назад +5

    அடப்பாவிகளா திமுகவின் ராஜா அவர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மிகவும் கேவலமாக வார்த்தைகள் விமர்சிக்க போது உங்களுடைய நடுநிலை எங்க போச்சு?...

  • @gnanavadivel2298
    @gnanavadivel2298 2 года назад +1

    இது மிக ஆழமான பார்வை. Congrates!

  • @sasikalaramesh2523
    @sasikalaramesh2523 2 года назад +9

    he is not biased. he speaks truth, thats how critics should be

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 2 года назад +4

    "௧டன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்ற வாசகம் கம்பராமாயணத்தில் எங்கும் இல்லை...

  • @kumar.r.s.krainbowinterior3001
    @kumar.r.s.krainbowinterior3001 2 года назад +6

    தலைவா சவுக்கு சூப்பர்.. தொடர்க உங்களது சாக்கடை அரசியல் வியாதிகளின் தோ ழுரிப்பு 👌👍💪💪

  • @estheresther1391
    @estheresther1391 2 года назад +5

    Mr. Manmohansingh sir period golden period

    • @sampaths8849
      @sampaths8849 2 года назад

      Uruttu uruttu

    • @Martin5757
      @Martin5757 2 года назад +1

      Yes as an economic student I vouch for Mr.Manmohan one of the top 8 economist of India ..his period was best uneducated PPL will not understand this 😊

    • @sampaths8849
      @sampaths8849 2 года назад

      @@Martin5757 economic student ah. 🤣🤣. What is india gdp during manmohan period

    • @Martin5757
      @Martin5757 2 года назад +1

      @@sampaths8849 what is petrol price, Electricity per unit , Cylinder price in Modi period and Manmohan period which was better you say that then will for GDP .. ithula unnaku puriyuma voi ..seri solra GDP was average of 6.6 to 6.8 before 2014 and after 2014- 2020..poi school padi pa ..periya vishayam yella unnaku set Agaathu..

    • @rptrakesh
      @rptrakesh 2 года назад

      @@Martin5757 whats the salary then and now ? Why hiding this ..

  • @அமிழ்தேஎன்தமிழே

    திருமாவளவன் சரக்கு மிடுக்கு என்று பேசினாரே அது என்ன திமிர்?

    • @சுடர்வளவன்
      @சுடர்வளவன் 2 года назад

      ஒரு பெண் ஒரு ஆன்னை காதலிக்க வேண்டுவெண்டால் அவன் தன் ஜாதிகாரனாக அல்லது வசதியானவாக என்று எதிர்பார்க்க மாட்டாள் . முதலில் அவன் மிடுக்குட ஆண்ணாக இருக்க வேண்டும் . நீங்கள் திருமாவை பார்த்து Cooling glass , ஜீன்ஸ் போட்டுகிட்டு உன் ஜாதிகாரன் காதலிக்குறான் என்று இழிவுபடுத்துகிறாய் . அவர் மிடுக்குடிய ஆண்ணை தான் காதலிப்பாள் என்று உண்மைய சொன்னார் . இதில் என்ன தவறு.

    • @murralias694
      @murralias694 2 года назад

      Yes

    • @தமிழ்என்உயிர்-ன6ம
      @தமிழ்என்உயிர்-ன6ம 2 года назад

      @@சுடர்வளவன் தூ தூ

  • @mohankumar19236
    @mohankumar19236 2 года назад +2

    excellent analysis and speech

  • @deeparaj72
    @deeparaj72 2 года назад +4

    ஒரு தடவை அண்ணாமலை பேசியதற்கு இவ்வளவு கூவல், திமுக தலைவர் உட்பட பேசாத பேச்சுக்களா அதையும் இதையும் மக்கள் பார்க்கிறார்கள்... உதாரணம்...ஆ ராசா இபிஸ் தாயை பற்றி பேசியது...நான் ஒரு சாதாரண பொது தமிழன்

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 2 года назад

      ஏன் அண்ணா. H ராஜா அவர்களை RS பாரதி பாப்பார நாய் என்று சொல்லலாமா?

  • @sivac9369
    @sivac9369 2 года назад +10

    டாஸ்மாக் கடைகளில் 140 ரூபாய் சரக்கு கிடைப்பதில்லை....170 சரக்கு மட்டும்தான் விற்பனை செய்கிறார்கள்...!
    செந்தில் பாலாஜியின் அடுத்த அநியாயம் இது...! இதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்...!
    சவுக்கு வேரா லெவல்....!

  • @vinayakmurugavel7932
    @vinayakmurugavel7932 2 года назад +6

    சந்தானம் அவர்கள் ஒரு முதலாளி, உதயநிதி அவர்கள் ஒரு முதலாளி. இவர்கள் மணம் சார்ந்த ஒரு பேச்சு என்ன ஒற்றுமையான பேச்சு, சந்தோஷம்.

  • @Sampath6699
    @Sampath6699 2 года назад +2

    யோவ் சவுக்கு நீ ஜாலியா பேசறய்யா, போற போக்குல கண்டத கடியதயெல்லா இழுத்துட்டுட்டு போயிரயிய! இப்போ கவுண்டரு, முதலியாரு சாதி திமிருன்னு சொல்லிட்டே, இத உன் சாதிக்காரங்க வெறிக் கொண்டாட்டம் போடுவாங்கன்னு நினைக்கிற! வாழ்த்துக்கள் சவுக்கு!

  • @DrMonica21
    @DrMonica21 2 года назад +8

    I don support a single opinion of urs regarding ptr. My support is for ptr

  • @sherlynsherlyn1187
    @sherlynsherlyn1187 2 года назад +2

    Nandri savukku sir

  • @sivakumarsubramanian6715
    @sivakumarsubramanian6715 2 года назад +7

    திரு. ஆ. ராசா பேசியதை பற்றி TERIYUMA?

  • @manirajendiran7916
    @manirajendiran7916 2 года назад +3

    Good speech sir ....

  • @riazm2714
    @riazm2714 2 года назад +6

    ஐ love யூ except ஸ்ரீ மதி case

  • @notprovocation
    @notprovocation 2 года назад +4

    தம்பி சவுக்கு தம்பி சவுக்கு தம்பி சவுக்கு சில முட்டங்களுக்கு பதில் சொல்றதை விட சொல்ல மாட்டேன்னு சொல்றதும் ஒரு விதத்தில் அறிவாளித்தனம் தான்

  • @aravinthraj2412
    @aravinthraj2412 2 года назад +4

    Savukku back to form 🔥🔥🔥

  • @mahamanthralayambirdspark2181
    @mahamanthralayambirdspark2181 2 года назад +7

    நெறியாளர் நடுநிலையாக பேசவும் PTR க்கு ஆதரவு செய்கிறீர்

  • @bathrinarayanan24
    @bathrinarayanan24 2 года назад +4

    முக்தார் பேட்டியை பார்த்ததுல இருந்து தான் இந்தாளு பத்தி தெரிஞ்சது.. மானம்னு இருந்தா கேமரா முன்னாடி உட்காரவே முடியாது..

  • @subramaniamv6280
    @subramaniamv6280 2 года назад +2

    Savukku super. Correct analysis.

  • @rajamandiramb5967
    @rajamandiramb5967 2 года назад +4

    நீங்களே மோடியை அவரை அலச்சியமாக நினைப்பது என்ன ஆணவம் ஊருக்கு உபதேசம் சவுக்கு சார்?

  • @parthasarathi6690
    @parthasarathi6690 2 года назад +4

    அ.ராசா அவர்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஸ்டாலின் அவர்கள அணியும் செருப்பு ஓரு ரூபாய் அதிகம் என்று விமர்சித்த வரலாறு உண்டு.

  • @covid-19-..28
    @covid-19-..28 2 года назад +7

    ஐயா சவுக்கு அவர்களே போதும் உங்களின் கருத்து தவறானது...

  • @siddhartha5186
    @siddhartha5186 2 года назад +2

    Interviewer is really good 👍

  • @vellalarvivasayam2066
    @vellalarvivasayam2066 2 года назад +6

    பல்லு படாமல் பண்ணுவது எப்படி என்று டுபுக்கு சங்கரிடம் கற்றுக் கொள்ளலாம்

  • @RajaRaja-lk6io
    @RajaRaja-lk6io 2 года назад +6

    சவுக்கு சங்கர் இன்னைக்கு தான்யா நியாயமா பேசி இருக்க 👌👌👌👌

  • @senthilkumars1012
    @senthilkumars1012 2 года назад +6

    2nd Ravindran Duraisamy....

  • @ayshafathima8124
    @ayshafathima8124 2 года назад +6

    Honest speech as usual. Rocking sir

  • @manikandanayyadhurai4906
    @manikandanayyadhurai4906 2 года назад +8

    முதலியார் கவுண்டர் என்பது ஜாதி அல்ல ,அது பட்டம் என்பதை அறியவும் இந்த பட்டம் பல ஜாதிகளுக்கும் உள்ளது ,ஏனெனில் PTR அண்ணாமலை இருவரும் வெள்ளாளர் ஜாதியாவர்... பட்டத்தால் வேறு பெயர்களில் அழைக்கப்படும் இருவரும் ஜாதியால் வெள்ளாளராக ஒரே குடியாவார்கள். ஒருவர் தொண்டைமண்டல வெள்ளாளர்,மற்றொறுவர் கொங்கு வெள்ளாளர் என்பதை அறியவும்.

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 2 года назад +1

      உங்கள் ஆராய்ச்சி அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருவரையும் வெள்ளாளர் என்று மாற்றவும்.

  • @richierichie168
    @richierichie168 2 года назад +3

    சவுக்கு mass❤❤
    #savukuarmy❤

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 2 года назад +9

    பி டி ஆர் செயல் சூடு சொரணை வெட்கம் மானம் உள்ள யாரா இருந்தாலும் அப்படித்தான் செய்வார்கள் அண்ணாமலை ஆக்க சிறந்த மனிதர்

  • @ritayonas8427
    @ritayonas8427 2 года назад +7

    சவுக்கு மனம்போன போக்கில் பேசுவார். சவுக்கு சரக்கு சவுக்காக மாறிவிட்டார் போலிருக்கு

  • @rammurthy6655
    @rammurthy6655 2 года назад +5

    இவன் நேத்து வரைக்கும் PTR............. இப்போ பிஜேபி.......... 🙄

  • @dassdass4028
    @dassdass4028 2 года назад +2

    Excellent speech Mr sanker

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 2 года назад +5

    சங்கர் சார் தமிழகத்தை மட்டும் இல்லை உலகதையே நன்நெறி கற்பிகும் நற்பன்பாளர் இதை நல்லவர்கள் எப்போதும் சங்கர்சாரை வரவேர்ப்பார்கள்.

  • @saravanang399
    @saravanang399 2 года назад +8

    Savukkku is acting as if well disciplined.

  • @arunkumarnehru1046
    @arunkumarnehru1046 2 года назад +7

    ptr ஒரு திமிர் பிடித்த ஆசாமி. இந்தியாவில் கோடி பேர் phd படித்து இருக்கிறார்கள்.
    காமராஜர் அய்யா படிக்காதவர் தான் .அவர் தமிழ் நாட்டில் பொற்கால ஆட்சி தந்தார்.நல்ல ஆட்சி செய்ய படிப்பு ஒரு முக்கியம் இல்லை. நேர்மை நாணயம் தான் முக்கியம்.

    • @iyandhai
      @iyandhai 2 года назад

      Appo AATUKUTTI ?

    • @iyandhai
      @iyandhai 2 года назад

      APPO ORANGE MITTAI VYABAARI KEDIJI?

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 2 года назад +1

      அந்த நேர்மை மோடியிடமிருக்கா?

    • @selvams9850
      @selvams9850 2 года назад

      பி டி ஆர் காசு சம்பாரிக்க அரசியலுக்கு வரவில்லை.நேர்மையானவர்கள் கர்வமாக அலங்காரமா
      இருந்தா என்ன தவறு.
      மாட்டுக்கு சவுக்கு அடுத்தவங்க நக்கல் நையிண்டிதனமா இழிவாக திமிறா பேசும் போது பிடிஆர் பேசினால் தவறே இல்லை...

    • @ramananramanan568
      @ramananramanan568 2 года назад

      @@ramalingamselvaraj6943 இருக்கு🙏

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 2 года назад +2

    சவுக்கு சங்கர் என்ற பெயர் உங்களுக்கு நூறு மடங்கு சரி. சிங்கம் போன்ற உங்கள் கர்ஜனை தொடர வேண்டும். சாதி ஆணவத்தில் பேசுபவர்களுக்கு இது ஒரு சவுக்கடி.

  • @vanakkam-prithvi
    @vanakkam-prithvi 2 года назад +6

    Savukku sankar ... You are a great comedian 👏

  • @babuprabhakaran9422
    @babuprabhakaran9422 2 года назад +3

    Sankar has the capacity to speak and discuss according to situation and party and changing his words and tones

  • @jambulingamn3398
    @jambulingamn3398 2 года назад +7

    பிடிஆர்.முதலியார் தான் அவர் எந்த பிரிவு முதலியார் என்பது முக்கியமில்லை இதற்கு முன்னும் தற்போதும் முதலியார்கள் அமைச்சராக மந்திரிகளாகவும் இருந்துள்ளார்கள் ஆனால் யாரும் எந்த ஊழலும் செய் தில்லை.கவுண்டர் சாதியில் ஊழல் செய்யாதவர்கள் உண்டா.நேர்மையா இருப்பவர்கள் சற்று ஆர்வமாகக் தான் இருப்பார்கள்.யாருக்கும் பயப்பட மாட்டார்கள்.

  • @Mksmoody
    @Mksmoody 2 года назад +3

    நிறை குடம் தளும்பினால் தான் நீர் தெரியும் என்பது academic and corporate சித்தாந்தம். அதில் உண்மையும் இருக்கிறது.

  • @saravanang399
    @saravanang399 2 года назад +5

    Savukku is India's next PM. Because he knows everything.

  • @KarthiKeyan-xn7pt
    @KarthiKeyan-xn7pt 2 года назад +2

    சவுக்கு vera level........

  • @sinndoss
    @sinndoss 2 года назад +5

    PTR ஒரு மூட்லியரா ?? இந்த மூட்லிங்கோ ரொம்ப கர்வம் புடிச்சவங்கோ !! அதுவும் ஆற்காட் மூட்லிங்கோ இன்னும் மோசம் !!!

    • @rajendranmurugesan7144
      @rajendranmurugesan7144 2 года назад

      உனக்கேன் எரியுது?

    • @sinndoss
      @sinndoss 2 года назад +2

      @@rajendranmurugesan7144 இன்ன திராவிட கட்சி கோமாளி முருவேசு !! நீ இன்ன கோவப்படுறே ? நீ மூட்லியரா ?? நம்ம நண்பரு சினிமா இயக்குனரூ, சயன் மூட்லி ( Jayan Moodley ) தான் இந்த மூட்லி சாதியே பத்தி எனக்கு சொன்னாரு !!

  • @BalaMurugan-fk9rb
    @BalaMurugan-fk9rb 2 года назад +2

    Shankar sir speaking ... very nice because English style proper word using

  • @theoccationguy
    @theoccationguy 2 года назад +9

    Enna da Savukku PTR ra thittura mathiri avanukku marketing panra pa killadi such a disgusting fellows da nenga 🤮

  • @arvindsharmamurugan
    @arvindsharmamurugan 2 года назад +1

    Was waiting for Savukku Anna's take on this issue for 20+ hours

  • @blackbull2550
    @blackbull2550 2 года назад +6

    அண்ணாமலைக்கு தான் ஒரு "கன்னடர்" என்ற ஆணவம், திமிர்! தமிழர்கள் அதப்பற்றி எதுவும் சொல்லமாட்டார்கள்.

    • @Vaazhamattai_vlogs
      @Vaazhamattai_vlogs 2 года назад

      Annamalai pure tamilar da

    • @ramananramanan568
      @ramananramanan568 2 года назад

      அண்ணாமலையை அந்நியர் ஆக்கிட்டாராமா😂😂😂

    • @blackbull2550
      @blackbull2550 2 года назад

      @@ramananramanan568 அவர் ஒரு கன்னடர் என்று சொல்வதில் என்ன குறை உனக்கு தெரியுது?

    • @blackbull2550
      @blackbull2550 2 года назад

      @@ramananramanan568 நீ தமிழராக மாத்திவிட்டாயா? எப்போது? ஏன்? அது யாருக்கும் தெரியாதே...

    • @blackbull2550
      @blackbull2550 2 года назад

      @@Vaazhamattai_vlogs அண்ணாமலை "நான் கடைசிவரை ஒரு கன்னடர் என்று பெருமையாக சொன்னவர். நல்ல நாணயமான பேச்சு அது. மதிக்கிறோம். நீ ''pure tamilar'' என்று சொல்றே!!?. உனக்கு மூளை சரியாதான் இருக்கா!?

  • @venkateshrajendran6219
    @venkateshrajendran6219 2 года назад +3

    10:30 Mr. Savukku apart from noble prize and double phd, ptr added another point also that is "good track record". I think ptr handled that revadi culture issue very correctly

  • @prakashrock173
    @prakashrock173 2 года назад +3

    PTR Correct

  • @shekaratburmacamp
    @shekaratburmacamp 2 года назад +1

    Sir, You are a Good Journalist & predictor like good astrologer. You know lot of data about all subjects is reason for your successful political prediction . Iam watching your videos last one year.

  • @natarajgreen
    @natarajgreen 2 года назад +7

    Vaidyanatha aiyar led the daliths in to Meenakshi temple.

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 2 года назад +1

      @Naveen V Raghav Puriyala? Saadhi patri pesum poludhu ivarai patriyum pesidhan aavanum.

  • @rx100z
    @rx100z 2 года назад +2

    இந்த பதிவில் சவுக்கு பேசியது சரி... இது போல பதிவு செய்யுங்கள்👍. அதை விட்டு விட்டு உங்க அப்பன் ஆத்தா படிக்க வச்ச மூளைய கொஞ்சமாவது கசக்குங்க☹️ தலைவன் ,ரசிகன் அதெல்லாம் விடுங்க ...சுயமா சிந்திங்க!! இந்த முறை சவுக்கு சரியா பேசி இருக்கிறான். இந்த இடத்தில் பிரண்டு பேசுகிறான் .அதை மட்டும் பேசுங்கள்..🙏🙏🙏

  • @mohansaikumar2084
    @mohansaikumar2084 2 года назад +6

    2 people fight made you caste fight savuku bro super. Kelavalama Illa..