நான்கு வழி பாதைக்குதான் சங்கம் வசூலிக்கவேண்டும் என விதிமுறை உள்ளதாக கூறுகின்றனர்.இருவழிப்பாதையில் இதேபோன்று பல இடத்தில் எப்படி வசூலிக்கின்றனர் என தெரியவில்லை
பல இடங்களில் கடக்கக் கூடிய எந்த உயர் ரக பாலமும் கிடையாது... நான்கு வழி என்ற இரண்டு வழிகளில் பாதைகள் சாலைகள் பாதுகாப்புடன் பிரிக்கும் அளவில் எதுவும் இல்லை... சாதாரண சாலை போட்டு எதற்காக வரி வசூல்...?

மாநில அரசு என்ன செய்கிறது?
இதெல்லாம் மோடியின் கூட்டுக்கொள்ளை