தேவர்கள் யார்? நன்றி மறந்தவர்கள் யார்? விளக்கும் கல்வெட்டு

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 129

  • @PmtSelvam-fy1ji
    @PmtSelvam-fy1ji Год назад +32

    உண்மைய உறக்க சொல்லும் PMT மீடியாக்கு என்னுடைய நன்றி தெரிவித்து கொள்கிறோம் சிவகங்கை மாவட்டம் PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம்

  • @thamilevanan2938
    @thamilevanan2938 Год назад +6

    உண்மையான வரலாற்றை உலகுக்கு உணர்த்த நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்போம்...

  • @LakshanaNaachiyar
    @LakshanaNaachiyar Год назад +20

    அன்பு சகோதரர்....
    தங்களின் களப்பணி மிக இன்றியமையாதது.... தங்களின் உண்மையான வரலாற்று பதிவுகள் ஒவ்வொரு முக்குலத்து உறவுகளும் அறிந்து கொள்ளவேண்டிய உண்மை சான்றுகள்... தங்களின் களப்பணி சிறக்க வாழ்த்த வார்த்தை இல்லை.. வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @பாண்டியர்சமுதாயம்-வ8ற

    உண்மையை உலகிற்கு உணர்த்துவோம்....
    பாண்டிய மறவர்கள் மீண்டெழுவார்கள்

  • @t.sankarsankar.t152
    @t.sankarsankar.t152 Год назад +17

    Pmt மீடியா க்கு நன்றிகள்❤❤❤❤

  • @RajaRam-qf9bs
    @RajaRam-qf9bs Год назад +19

    நண்பா காத்து கொண்டு இருக்கிறேன் உங்கள் காணொலி காண வாழ்த்துக்கள் கடைசி வரைக்கும் உங்களோடு துணை நிற்பேன்

  • @paulrajs4692
    @paulrajs4692 Год назад +26

    அருமையான பதிவு நாங்கள் . S. C. பட்டியலில் இருந்து வெளியேர வேண்டும் அதற்கு எங்கள் நட்பு சமூகங்களான மறவர்கள். கள்ளர்கள். அகமுடையார்கள் நாடார்கள் கோனார்கள் பிள்ளைமார்கள் . முத்தரையர்கள் மற்றும் எங்கள் தொப்புள்கொடி உறவான வன்னியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் .. பதிவு செய்தது பால்ராஜ் தேவேந்திர குல வேளாளர் குமுளி

    • @sivaramamoorthy1313
      @sivaramamoorthy1313 Год назад +1

      கண்டிப்பாக நன்பரே

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 Год назад +4

      என்றென்றும்
      ஆதரவு
      உண்டு.
      தேவர் அய்யா காட்டியது சாதி கடந்து அனைவரையும் நேசிக்க வேண்டும் என்பதே.
      அதைத்தான் எல்லா தேவ மார் மக்களும் பின்பற்றுகிறார்கள்.
      அனைத்து சாதிகளும் பள்ளர்களை பட்டியல் வெளியேற எதிர்க்கவில்லை என்பதே ஆதரவு தானே

  • @selvamkaran7499
    @selvamkaran7499 Год назад +17

    சேர்வகரரும் மறவர்தான்.

  • @nangunerimarapaya9810
    @nangunerimarapaya9810 Год назад +25

    pmt essaki raja thevar annan ❤ வாழ்த வாழ்த்த வயதில்லை வணங்கி றேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sivaramamoorthy1313
    @sivaramamoorthy1313 Год назад +21

    இது போல் பதிலடி கொடுக்கணும் கொடுது கொண்டே இருக்க வேண்டும்

  • @Gunasekar1410-gl1or
    @Gunasekar1410-gl1or 2 месяца назад +7

    நம்மா தான் பாண்டியர் 🐋 🔰🗡️

  • @user-selvam5ox7k
    @user-selvam5ox7k Год назад +12

    Pmt பதிவுகளை வரவேற்கிறோம் இன்னும் பல வரலாற்று பதிவுகளை எதிர் பார்த்து கொண்டுருகிறோம் 🙏🙏🙏

  • @kottasamy9120
    @kottasamy9120 Год назад +10

    பாண்டியர் தேவர் தான்

  • @relaxationmusicclub9188
    @relaxationmusicclub9188 Год назад +14

    நான் பதிணெட்டு நாட்டு கோட்டை பற்று அகம்படியர் தேவர் ... வேதாரண்யம்

  • @MPS_THEVAN_143
    @MPS_THEVAN_143 Год назад +21

    முக்குலத்தோர்
    தேவரினம் 💥🔰💯

  • @vetri714
    @vetri714 Год назад +4

    PMT மீடியா வாழ்த்துக்கள் வாழ்க 👍

  • @RaguPathi-re5qg
    @RaguPathi-re5qg 2 месяца назад +4

    பாண்டி முக்குலத்தோர் வம்சம் 🔰🙏🔰

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x Год назад +2

    🙏அருமை

  • @lionking1055
    @lionking1055 Год назад +12

    பதிவுஅருமை❤❤❤

  • @kottasamy9120
    @kottasamy9120 Год назад +7

    அண்ணா பாண்டியர் கொடிய எல்லா ஊர்லயும் கொடி பறக்கும்

  • @d.cduraipandian2414
    @d.cduraipandian2414 Год назад +12

    எம் இன் மக்களை காக்க வந்த பிஎம்டி மீடியாவுக்கு வாழ்த்துக்கள்
    நமது முன்னோர்களின் வீட்டுக்குள் ஒரு காலம் வர மாட்டார்கள்
    ஐந்து வயது குழந்தையைகூட பாண்டியன் என்றுதான் அழைப்பார்கள் வயவ் காடுகளில் காவல் இருப்பார்கள் துக்க செய்தியை ஊர் ஊராக போய் சொல்லுவார்கள் அவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தது நமது‌ பரம்பரை இன்று நமக்கு ஆப்பு வைக்க நினைக்கிறான் நன்றி கெட்ட உலகம் இது
    தேவரினமே இனியாவது விழித்துக்கொள்

    • @rattianaditamilan9366
      @rattianaditamilan9366 Год назад +1

      Saha manithanai thannai vida thalnthavan ennru ninaipavan oru mana noyali

    • @tamiltroll1988
      @tamiltroll1988 Год назад +1

      @@rattianaditamilan9366 ஆனால் தன் வரலாற்றை மாற்றி எழுதும் போது அமைதியாக இருப்பது பிணத்திற்கு சமம்

  • @akashlatha3548
    @akashlatha3548 Год назад +2

    Thevar. Pandiyar. Endral. Maravar. Than. Ethula. Santheikam. Ena. Congratulations vallka valmudan.

  • @kottasamy9120
    @kottasamy9120 Год назад +12

    பாண்டியர் வரலாறு தேவர் சமுதாயம் தான்

  • @IsmailBepari-gx7kc
    @IsmailBepari-gx7kc 3 месяца назад +1

    தேவர் இனம்❤

  • @soundusivusoundusivu3052
    @soundusivusoundusivu3052 Год назад +6

    Neaga sollurathu 💯 unmai pro super ⚔️🔥⚔️🔥⚔️

  • @பாண்டியர்சமுதாயம்-வ8ற

    செருப்படி பதிவு பாண்டியரே...
    வரலாற்றுப் போலிகள் திருத்தவும்✊🏻🎏💪

  • @yasraja815
    @yasraja815 Год назад +6

    Super nanpa

  • @esakkiduraiesakkidurai4866
    @esakkiduraiesakkidurai4866 Год назад +3

    Vallthukal Vallthukal Vallthukal

  • @RaguPathi-re5qg
    @RaguPathi-re5qg 2 месяца назад +3

    Super Anna 🙏🔰🙏

  • @manikantan7147
    @manikantan7147 Год назад +7

    தேவர் வம்சம்❤

  • @Shanmugam-zu3jc
    @Shanmugam-zu3jc Год назад +2

    சிறப்பான பதிவு

  • @KGN292_BOSS
    @KGN292_BOSS Год назад +3

    வாழ்த்துக்கள்

  • @IlaiyaRaja-oc7qv
    @IlaiyaRaja-oc7qv 2 месяца назад

    Unmaya urakka solluvam pmt media thampi arumugam avargalukku valthugal raja maravan ❤❤❤

  • @arjunana4368
    @arjunana4368 Год назад +1

    உண்மை என்றும் உறங்குவது இல்லை.

  • @crackerskingsivakasi4563
    @crackerskingsivakasi4563 Год назад +7

    Super

  • @nangunerimarapaya9810
    @nangunerimarapaya9810 Год назад +8

  • @kottasamy9120
    @kottasamy9120 Год назад +4

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sivaramamoorthy1313
    @sivaramamoorthy1313 Год назад +7

    super

  • @PrabhaKaran-cq2jr
    @PrabhaKaran-cq2jr Год назад +6

    ❤❤❤❤❤

  • @vallinayagame4232
    @vallinayagame4232 Год назад +7

    🙏🙏🙏

  • @p.m.moorthyp.m.moorthy8509
    @p.m.moorthyp.m.moorthy8509 Год назад +8

    🔥🔥🔥⚔️⚔️🔰🔰🔰🐅🐅🐅🐅

  • @sivasub-2018
    @sivasub-2018 Год назад +1

    Clear evidence

  • @M.murugaPandian
    @M.murugaPandian 2 месяца назад +1

    Super anna

  • @marudhupandiyan3149
    @marudhupandiyan3149 Год назад

    Nandri marathavan bro... Varalatru thirudan Senthil

  • @ravisubbaiah3184
    @ravisubbaiah3184 Год назад

    தம்பிஎவலவு முயன்றாலும் உன்மை வறலறு மாராது ,அதை இப்ப நம்மள படைத்த இறைவனாலும்.இயலாது

  • @sellamalaymayilmurugansell8929
    @sellamalaymayilmurugansell8929 3 месяца назад +1

    👍👍💪💪🔥

  • @sekarand4348
    @sekarand4348 Год назад

    Your presentation is really great valthugal

  • @mr.decent2349
    @mr.decent2349 Год назад +5

    Thevar than pandiyan 😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰😈🔰

  • @SankarMalavarayan
    @SankarMalavarayan Год назад +2

    🎉🎉

  • @pandimuthupandian513
    @pandimuthupandian513 Год назад +1

    👍💐

  • @smelwinsmelwin9321
    @smelwinsmelwin9321 Год назад +2

    இந்த முக நூல் உறியாளர் ஐயா தயவு செய்து.. திரு பாண்டியன் ஐயா ஆய்வுகளை பாரக்க வேண்டும்👉 தமிழ் சிந்தனையாளர் பேரவை என்று இருக்கும்.... மற்றும் 👉தமிழர் விண்ணியளும் வாழ்வியளும் தவறாமல் பார்க்க வேண்டும் ஐயா

  • @marimuthu-tw6mb
    @marimuthu-tw6mb Год назад

    Ungalluku arasiyal support. Enbadhal thiripeergal. Kaalam pathil sollum. Ungalukku edhu aavanam. Neengal engu vivasayam paartheergal. Paalai nilathavar seiyum vellaiyai paarthavargal neengal.

  • @rajeshvtr2014
    @rajeshvtr2014 9 месяцев назад

    Superb 🎉

  • @arulserlin8464
    @arulserlin8464 Год назад +9

    Devar only pattam not caste name

    • @t.sankarsankar.t152
      @t.sankarsankar.t152 Год назад +5

      சேரி நீ எந்த சாதி 😂

    • @tamiltroll1988
      @tamiltroll1988 Год назад

      ஏன்டா உங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த தக்காளி சட்னியா

  • @Vicky-nl9zm
    @Vicky-nl9zm Год назад +6

    முதல் தேவர்ணா பொருள் சொல்லு

    • @MRegunathasethupathyMRsethupat
      @MRegunathasethupathyMRsethupat 3 месяца назад

      தேவர் என்றால் உயர்ந்தவர்.எல்லா வற்றிலும் சிறப்படையவர்கள் ஆவர்.தன் நிலங்களை பங்குக்கு போட்டு ஓரு சமூத்திற்கு பசிப்பிணியை விரட்டி வர்கள்.பல ஊர்களில் வீடு கட்டி வாழ்வதற்கு வழியில்லாமல் தன்னுடை ய சொந்த இடத்தை ஆட்டுத்தலைக்கும்மற்றும் ஆட்டு மாமிசத்திற்கும் அந்த இடத்தை கொடுத்து வாழ சொன்னவர்கள்மற்றும் விலைபள்ளர்கள் என்று கிராமங்களில் மறவர் கள் மற்றும் கள்ளர்களுக்கு எல்லா வேலை யும் செய்வார்கள் அவர்களுக்கு பலஉதவிகளை செய்வார்கள் கள்ளரும் மறவரும் இவற்றை எல்லாம் வைத்து காரணபெயர் தேவர்எனவும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி தென்காசி ஆகிய பகுதியில் பாண்டியன் என சுமார் 200ஆண்டுகளுகளாக கூறிவருகின்றனர்.சும்மா பிள்ளை பூச்சி க்கு மீசை முளைக்கிறது கிராமங்களில் சொல்வார்கள் அதுபோல சும்மா இந்த கலியுகத்தில் வாழ்வும் தாழ்வும் வண்டிச்சக்கரம் என்பார்கள் பள்ளர்களுக்கு வாழ்க்கை வந்திருக்காம் ஓருகாலத்தில் பள்ளர்கள் மறவரை பார்த்தால் தோலில் உள்ள துண்டை எடுத்து கையில் வைத்து செருப்பை கையில் எடுத்து சட்டை போட்டிருந்தால் சட்டையை கழட்டி அய்யா சாமி என கும்பிடு போட்டவன் இன்னைக்குஎங்கள் சாதிபெயரை தேவர் என்றும் மறவர் என்ற பெயரும் எப்படி வந்தது என கேட்கிறான்.பூனை இளைத்தால் எலிக்குதொக்கு எனகூறுவார்கள் அதுபோல த்தான் இருக்கு.நீ வேண்டும் என்றால் ராமேஸ்வரம் கோயிலில் போய்அங்குள்ள வெளி பிரகாரம் எத்தனை மறவர் குவ மன்னரான சேதுபதிக்கு அவருடைய முன்னோர்கள் யாவரும் தேவர் என்ற பட்டத்தை பிரதானமாக போட்டிருப்பார்கள்.உங்களை மாதிரி ஓன்னுமில்லாதவன் கிடையாது.எங்களுடைய வரலாற்றை பேச ஆரம்பித்தால்வாழ்நாள் போதாது.மானம் கெட்ட பயலுக.நன்றி கெட்ட பயலுக .வந்த வழியை மறந்த பயலுக. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.என்ற அந்த பாடலை முழுவதும் கேள் .நீ யார் என்று முதலில் உன்னை தேடு .அப்பறம் அடுத்தவனை பேசு

  • @vallavanukkupullumaayudham4291
    @vallavanukkupullumaayudham4291 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balamurugan-bo4ir
    @balamurugan-bo4ir Год назад +11

    தே வே ந் தி ர ர் க ளி ன் வ ய ல் க ளி ல் வி ளை வி த் த நெ ல் ம னி களை கா வ ல் பு ரி ந் த தா க கூ ரி ஏ க் க ர் ஒ ன் று க் கு மூ ன் று மர க் கா ல் ( 4ப டி மர க் கா ல்) நெ ல் லை கூலி யா க க ள் ள ர் சமூக பிற மு க ர் தே வே ந் தி ர னி ன் நெ ற் க ள ஞ் சி ய த்தி ல் (கள த் தி ல்) பெ ற் று செ ல் கி றா ர். இது தொ ன் று தொ ட் டு ந டை மு றை யி ல் உ ள் ள து.

  • @kumarsanmuga7466
    @kumarsanmuga7466 Год назад +9

    இது எங்க இருக்கு பாலை நிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கல் வெட்டா

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 Год назад +4

      ஈரான் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட கல்வெட்டு

    • @esaraesara2060
      @esaraesara2060 Год назад

      ​@@mamannanrajarajan3652 🤣🤣

    • @kumarsanmuga7466
      @kumarsanmuga7466 Год назад +1

      @Esakki Pandi எந்த தொல்லியல் துறை எந்த இலக்கிய சான்றுகள் எந்த இதிகாச புராண வரலாறு நூலில் உங்களை பெருமைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது உங்களுக்கு உள்ள பழங்கால பெருமையை கூறுங்கள் 🐕

    • @shiva.rshiva.r3448
      @shiva.rshiva.r3448 Год назад

      உனக்கு நிலமே கிடையாது

    • @vigneshnattar9517
      @vigneshnattar9517 5 месяцев назад

      😅😅😅​@@mamannanrajarajan3652

  • @ravananpandiyan2309
    @ravananpandiyan2309 Год назад +3

    Avanunga thollai thanga mudila bro. Vachu senchu vidunga. Oruthi nanga than maravargal apadingura

  • @தமிழ்அரசன்-ண3ப

    பாளையப்பட்டு , ஜமீன் எப்படி உருவானது அதன் பின்பு எழுப்ப பட்டது எழுதபட்டது ,தமிழகத்தில் எத்தனை பாளையப்பட்டு உருவாச்சு ,அதில் மன்னர் என்று எழுதி கொண்டவர்கள் யார் போ பா போ ஒற்றுமையை நோக்கி பயணிப்போம்

  • @ajithaajitha1559
    @ajithaajitha1559 Год назад +1

    Dai pmt na replya pls nigathanda varrala kallavaduranga pallai nilathil arasachiya kettyathu nigalla engalla solluranga pmt nigal entha thenai sollunga ungaloda worku ena nu sollunga nigatha pandiyaru ena atharam irruku

  • @SivasakthiViyayaramar-th5dp
    @SivasakthiViyayaramar-th5dp 11 месяцев назад

    Avnuka nanri kettavanuka

  • @semuthukrishan468
    @semuthukrishan468 Год назад +1

    இப்ப எலுதியது தம்பி

  • @SelvaSathi-z7u
    @SelvaSathi-z7u Год назад +7

    தம்பி வரலாறு வேணுமா தம்பி உன் நம்பர் பதிவு பண்ணு தேவை இல்லையாம என்னோட சாதி பற்றி பேச வேண்டாம்

  • @vigneshvigkila773
    @vigneshvigkila773 Год назад

    Vijaya nagara aatchiku munnati ulla unga maravar kalvettu varalaru iruntha sollunnga paapom

  • @MahaBharathi-x1c
    @MahaBharathi-x1c 20 дней назад

    இங்க பாருடா

  • @sandiyarpalani1972
    @sandiyarpalani1972 Год назад

    அண்ணா .கல்வெட்டில் மறவன் என்ற எழுத்து இல்லை அண்ணா. மற்றும் 4 துப்பட்டி , 24 தங்க காசு வாங்கியதாகவும். நாயக்கர்,சேதுபதி,. என்று கூறுகிறது..இதை பற்றி முழுபதிவு.? இது வேண்டுகோள்.......

  • @geethapriya5664
    @geethapriya5664 8 дней назад

    Saanru ullor velela sonnalthaan therium....munoor valipaadu udaiyavargal kovelum kudumpam onru eanru kuuriyavargal..........

  • @sunderpss5770
    @sunderpss5770 Год назад +1

    நண்பா நீங்க தமிழரா

  • @manikandanthulasi2174
    @manikandanthulasi2174 Год назад +6

    கள்ளர் தேவர் தானே

  • @senthilr8580
    @senthilr8580 2 месяца назад

    அவங்கள ஒரு ஆறு மாதம் மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்த்தா சரியாகிடும்.

  • @murugarajaarumugam-uz2xy
    @murugarajaarumugam-uz2xy Год назад +1

    DEVAR ..Samaskrutham word...

  • @sigamanimani1852
    @sigamanimani1852 Год назад +10

    தேவலோக அதிபதி யார்? வரலாற்று திருடர்கள் யார்? பாலை நிலத்தில் அரசுமுறை தோன்றிய இலக்கிய ஆதாரங்களை காண்பிக்கவும்? கிபி 1400 களுக்கு பின் விஜயநகர அரசு வடுக படையெடுப்புக்கு உருவாக்கப்பட்டது! வடுகர்களுக்கு துணை போனவர்களுக்கு வடுகர்களால் பாளையப்பட்டு பிரித்துக்கொடுக்கப்பட்டது! கிபி 1300 களுக்கு முன்னால் யார் ஆண்டது? பழநி செப்பேட்டில் 97 வகை நூல் வகைகளை இறைவனிடம் வரமாக பெற்று கொண்டு பூமியில் விளைவித்தது நீங்களா? யாரை வீழ்த்தி விட்டு யார் யாருக்கு எதைக் கொடுத்தது? தன்சாதிப்பெருமை பேச எதையெல்லாம் பதிவிடுகிறீர்கள் யார் வரலாற்றுத்திருடர்கள்? வெற்றுப்பெருமையான பொய்யான தகவல்களை உங்கள் ஊடகங்களில் நீங்களாக பதிவிட்டு நீங்களே சந்தோசப்பட்டுக்கொள்ளுங்கள்! தேவர் என்கிற வார்த்தைக்கு பொருள் என்ன? அதற்கான வாழ்வியல் என்ன? தேவர் என்கிற வார்த்தை குலப்பெயரா? பட்டமா? யாருடைய வரலாறை யார் திருடியது ?

  • @Lovepannudi
    @Lovepannudi 2 месяца назад +2

    பள்ளன்கள் இன்னைக்கு நாங்களும் தேவர் என்று போடுவோம்னு சொல்கிறார்கள் நமது இனத்தை சேர்ந்தவர்கள் வயல்காட்டுக்கு வேலைக்கு வரும் பள்ளச்சிகள் வயிற்றில் வீரத்தை விதைத்தது தான் காரணம் அதனால தான் பள்ளன்கள் நாங்களும் தேவர் பாண்டியர் மறவர் என்றும் சொல்வதற்கு பெருமை படுகிறார்கள் இது நமது இனத்துக்கு பெருமைதான் நமக்கு பிறந்தவர்கள் தான் நமது பெயர்களை போடுவார்கள் அந்த வகையில் பள்ளன்கள் நாங்களும் தேவமாருக்கு பிறந்தோம் என்பதை பெருமையோடு சொல்கிறார்கள் ஆனால் நாம் என்ன செய்தோம் கள்ளர் மறவர் அகமுடையோர் என்று உட்பிரிவு சொல்லி பிரிந்து கிடக்கிறோம் இந்த மூன்று பிரிவுகளுமே பெயருக்கு பின்னால் தேவர் என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பாக ராசராச சோழத்தேவர்

  • @VIJAYAKUMAR-dz9zp
    @VIJAYAKUMAR-dz9zp Месяц назад

    தேவன் என்றால் .மூனிவர் தான் ஆனால் கதை பேச கூடாது..இந்திரன் .அகலி பெண்யார்.புரணம்சொல்.[சே.சே.ம.ஆ.ச.சேது குடும்பன் விஜயகுமார்]

    • @mallarsangamam313
      @mallarsangamam313 Месяц назад

      தமிழக வரலாற்றை நாயக்கர்காலத்துக்கு முன் பின் என்று பார்க்கவேண்டும்.
      நாயக்கரால் பாளையப் பட்டு பதவி மூலம் ஏற்றம்பெற்றவர் பிள்ளை,முதலி, தேவரும் அகமுடையாரும்.
      வீழ்த்தப்பட்டவர் மள்ளர் பறையர் சாணார்.
      தலபுராணங்கள் கூறும் பள்ளரின் மொத்த மருத நிலங்கள் என்ன ஆனது?யாரிடம் பறி போனது

  • @vigneshvigkila773
    @vigneshvigkila773 Год назад

    Nee paandiyar na Vijaya nagara aatchiku munnati ulla unga varalara sollu

  • @ganeshsivan8108
    @ganeshsivan8108 Год назад

    Innu onnu theriyuma aadu,maadu kalavanda result ta public panrom

  • @T.அன்பு
    @T.அன்பு Месяц назад

    😂😂😂😂

  • @marimuthu-tw6mb
    @marimuthu-tw6mb Год назад +3

    Uruttu.

  • @ssam2761
    @ssam2761 4 месяца назад

    Nayar yaru mannadai yaru,pannadai.....kundmar

  • @rajendranrajendran5703
    @rajendranrajendran5703 Год назад +1

    Alla nee loosa. Nee yearu

  • @chandru6386
    @chandru6386 Год назад +3

    Poda loosu

  • @krishnacvf90
    @krishnacvf90 Год назад +3

    Poi poi 😮

  • @Pandian-qo7bw
    @Pandian-qo7bw Год назад

    Nee,solvathu,15,nedra du,at hu,munnadi,neelam,landpallankidda,than,erunththu,

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 Год назад +1

    Thambi pallar pesura varalaru before 1000 AD. Neenka pesura varalaru after 1500 AD. Study Indian history from 1500BC.

    • @arjunana4368
      @arjunana4368 Год назад +1

      மறவர் எல்லாம் சங்க கால தமிழன்.

    • @rattianaditamilan9366
      @rattianaditamilan9366 Год назад

      @@arjunana4368 Maravar athi Tamil Kudi

  • @அகம்படியர்வரலாற்றுவிழிப்புணர்

    அண்ணே ஊருக்கே தெறியும்ண்ணே முக்குலத்தோர் யார்னு 😂

  • @tamilp4513
    @tamilp4513 2 дня назад

    😂 varausatha pathigala

  • @SenthilkumarSenthilkumar-h1g
    @SenthilkumarSenthilkumar-h1g 9 месяцев назад

  • @psychologyprofessor5741
    @psychologyprofessor5741 Год назад

    Super

  • @sivaperumal7972
    @sivaperumal7972 Месяц назад

    ❤❤❤