India Will Win | இந்தியாவின் வெற்றிக்கான காரணங்கள் | Tamil Pokkisham | Vicky | TP

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    English Version: Wiki Vox
    • India Vs China Army Co...
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

Комментарии • 4,5 тыс.

  • @nareshyv3207
    @nareshyv3207 4 года назад +251

    Real fact Vicky... Don't underestimate Indian army power guys..

  • @ceylonbest6252
    @ceylonbest6252 4 года назад +180

    நான் இலங்கை நாட்டைச் சேர்ந்தவன். பெருமையாக இருக்கிறது நம் இந்திய நாட்டை நினைத்தால். நன்றி விக்கி ....

    • @kumanakumarramachandran982
      @kumanakumarramachandran982 4 года назад +4

      ஜெய் ஹிந்த்

    • @SenthilNathan-xz5ip
      @SenthilNathan-xz5ip 4 года назад

      ruclips.net/video/ej40x0-FgPU/видео.html
      தூணிலுமிருப்பது
      துரும்பிலுமிருப்பது
      கடவுளா? கோரோணவா?
      இந்த சர்வதேச சர்வாதிகாரியை
      வைவதா? வாழ்த்துவதா?
      பாதுகாப்பாக இருங்கள்...
      Share and subscribe
      South times✨,💐
      🙏💐எங்க RUclips channel💐🙏
      🙏🙏🙏Please watch and supporting🙏🙏🙏🙏

    • @gunaseelanperiasamy
      @gunaseelanperiasamy 5 месяцев назад

      ​@BRIGHTOFSPORT 5:22

  • @mohanasundar561
    @mohanasundar561 4 года назад +88

    அண்ணா இதுக்கு முன்னாடில இந்திய ராணுவத்த பத்தி ஏதுமே தெரியாது.. இப்ப உங்க எல்லா பதிவுகளையும் பாத்த பின்னாடி இந்திய ராணுவத்தில் மேல மிகப்பெரிய பற்றும்,மரியாதையும் வந்துரிச்சு.. ரொம்ப பெருமையை இருக்கு னா இந்தியனு நினைச்சா.. இந்திய நாட்டுகாக எதவேனாலும் பண்ணுவேன்.. மிக்க நன்றி னா. ❤

    • @sjsudhakaran1159
      @sjsudhakaran1159 4 года назад +2

      Semma Bro

    • @petsanimals5065
      @petsanimals5065 4 года назад +1

      Mohana sundar unga age enna?

    • @devachandranmani5289
      @devachandranmani5289 4 года назад +3

      இவ்வளவு பெரிய இந்திய ராணுவம் ஒரு சிறிய படையோடு மோதி தோல்வியுற்ற வரலாறும் இருக்கிறது அதோடு இத்தகைய ராணுவம் தவறாக பயன்படுத்தப்பட்டு நம் தமிழ் மக்கள் மீது ஏவப்பட்ட வரலாறும் இருக்கிறது இதற்கு நான் இராணுவத்தை குறை கூறவில்லை இதற்கு காரணமும் சீன அரசியல்வாதிகளைப் போல் இந்திய அரசியல்வாதிகள் தான் காரணம்

    • @mohanasundar561
      @mohanasundar561 4 года назад

      @@petsanimals5065 20

    • @mohanasundar561
      @mohanasundar561 4 года назад

      @@sjsudhakaran1159 Thanks bro

  • @VK-nu3bc
    @VK-nu3bc 4 года назад +119

    விஜயகாந்தின் dialogue தான் நியாபகம் வருது கையில் இருக்கும் துப்பாக்கி என்ன model முக்கியம் இல்ல அது யார் கையில் ல இருக்கிறது தான் முக்கியம். Rocking INDIA 🔥

  • @gunaganes5571
    @gunaganes5571 4 года назад +48

    தலைவா இந்தியாக்கு 🇮🇳🇮🇳🇮🇳எப்போதும் வெற்றி ஜெயம்🇮🇳🇮🇳🇮🇳

  • @manojvarma2776
    @manojvarma2776 4 года назад +132

    இந்தியாவை கீழ்தரமாக பேசுபவர்களுக்கு செருப்படி கொடுத்தது போல் தோன்றும் அண்ணா இந்த பதிவு

  • @xfrancisprabahar1179
    @xfrancisprabahar1179 4 года назад +70

    விக்கி நீங்கள் சொல்லியதை கேட்க கேட்க முகத்தில் புன்முறுவலுடனும் இந்தியன் என்கிற கர்வதுடனும் இந்த வீடியோவை பார்த்து ரசித்தேன்.
    விக்கி உங்கள் நாட்டு பற்று என்னை கவந்தது. நன்றி.
    ஜெய் ஹிந்த்

    • @RAJMOHANYFMM
      @RAJMOHANYFMM 4 года назад +3

      ஆமா நண்பா! எனக்கும் காணொளி பார்க்கும் பொழுது இந்தியன் என்ற பெருமையும் கர்வமும் சற்று அதிகமாகவே இருந்தது..... நேற்று விக்கி அண்ணா சொன்னதில் இருந்து நான் எதிர் பார்புடன் காத்து கொண்டிருந்தேன் காணொளிக்காக👍

  • @layaarishika9568
    @layaarishika9568 4 года назад +135

    My 11 years old daughter training herself to join in indian army at this age...we are proud to be indian and blessed to be citizens of India....your vedioes inspires us....goodluck.

    • @arunachalamarun4666
      @arunachalamarun4666 4 года назад

      Congrats

    • @sandrasagaranvs7297
      @sandrasagaranvs7297 4 года назад

      Good parenting

    • @pandurangagorpade541
      @pandurangagorpade541 4 года назад

      Very good news

    • @blobofconsciousness
      @blobofconsciousness 4 года назад +2

      உலகில் பல நாடுகளில் கட்டாய ராணுவ சேவை ஒவ்வொரு குடிமகனும் ஆற்ற வேண்டும்.. பெண்களுக்கு எப்படி தெரியவில்லை..
      அதை இந்தியாவில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்! ❣️

    • @aswathsasidharan6866
      @aswathsasidharan6866 4 года назад

      Jaihind

  • @rajas8259
    @rajas8259 4 года назад +135

    உங்களுடைய. தேசப்பற்று.🇮🇳🇮🇳🇮🇳 மெய்சிலிர்க்க... வைக்கிறது.

  • @kamalmoni3372
    @kamalmoni3372 4 года назад +170

    My father is also army person proud be Indian

  • @murugantm1824
    @murugantm1824 4 года назад +97

    அருமையா சொன்னீர்கள் நமது நாட்டிற்கு எதிராக பேசும் தேச துரோகிகளுக்கு சமர்ப்பணம்

  • @logeshmohan1914
    @logeshmohan1914 4 года назад +2

    அருமையான காணொளியை செய்துள்ளீர்கள் தோழா இனியாவது சீனாவை போற்றும் இந்திய சகோதரர்களுக்கு விளங்கட்டும்...

  • @pn.selvarajan7682
    @pn.selvarajan7682 4 года назад +5

    இந்தியாவிற்கான சிறப்பை சீனா தந்துவிடும் .ஆள்பவன் இந்தியன்

  • @rajeshr6477
    @rajeshr6477 4 года назад +110

    Like G இந்தியனாக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன் ஜெய் ஜிந்த்

    • @sivag2032
      @sivag2032 4 года назад

      Be indian .Remember Corona and Galwan.Boycott Chinese.

  • @tenc1550
    @tenc1550 4 года назад +33

    லட்சத்தை பார்ப்பதற்கு முன் சீனாவின் லட்சணத்தை பார்த்து விடலாம்...
    ரைமிங் டைமிங் சூப்பர் ப்ரோ

  • @SankarP11
    @SankarP11 4 года назад +51

    விக்கி உண்மையிலேயே நீதான்யா உண்மையான தேசப்பற்றாலன். 💯💐

  • @vickykaasi5928
    @vickykaasi5928 4 года назад +64

    நான் இந்தியன் என்பது பெருமை கொள்கிறேன்💪💪💪

  • @MMMm-jw2rq
    @MMMm-jw2rq 4 года назад +76

    தமிழன் என்பது பெருமை. இந்தியன் என்பது கடமை. ஜெய்ஹிந்த். வாழ்க தமிழ் வளர்க பாரதம் அகண்ட பாரதம்.

  • @karthikraja5042
    @karthikraja5042 4 года назад +80

    அண்ணா வணக்கம் மாமா இல்ல மா மணிதர்கள் நீங்கள் சொன்னது அருமையாக இருந்தது👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sankarkailas1160
    @sankarkailas1160 4 года назад +2

    உங்கள் உடல் மொழியில், கண்களில் இந்தியன் என்ற பெருமை தெரிகிறது.
    நெஞ்சு நிமிர்கிறது உங்களுக்கு.
    வாழ்த்துக்கள்

  • @devibala349
    @devibala349 4 года назад +32

    9 லட்சம் தமிழ் உள்ளங்களை பெற்றதற்கு வாழ்த்துக்கள் அண்ணா. 💐💐💐

  • @subashchandran8206
    @subashchandran8206 4 года назад +43

    ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டியப்பதிவு.
    Share button ah 1000 முறை click பன்னவும்.

  • @ப்ரவீன்சிவன்
    @ப்ரவீன்சிவன் 4 года назад +95

    2:01மாமனிதர்கள் "மாமா இல்லை" சரியான செருப்படி அண்ணா 🔥🔥🔥😍✌️💪

  • @007virgin8
    @007virgin8 4 года назад +113

    மாமா இல்ல மாமனிதர்கள்😂
    Vera level Anna

  • @shivazayn3127
    @shivazayn3127 4 года назад +39

    🌹🌹🌹கருத்துக்களை சொல்லும்பொழுது உங்க முகத்தில் அவ்வளவு சந்தோஷம் தெரிகிறது விக்கி அண்ணா👏👏👏

  • @sugutamilan3843
    @sugutamilan3843 4 года назад +56

    நான் தமிழன் இந்தியன் என்பதில் பெருமை அடைகிறேன்

  • @vijikumar154
    @vijikumar154 4 года назад +77

    சீக்கிரம் தமிழ்ப்பொக்கிஷம் பத்து லட்சத்தை தொடும்... நானும் அதை தான் எதிர்பார்க்கிறேன்... 😍🥰

  • @anbuselvan2978
    @anbuselvan2978 4 года назад +23

    மிக்க நன்றி தம்பி. தாய் நாட்டிற்கு எதிராக பேசுபவர்களுக்கு சவுக்கடி கொடுத்தாய். வாழ்க பாரதம். வெல்க பாரதம்.

  • @sgnanmaran4243
    @sgnanmaran4243 4 года назад +73

    இந்த வீடியோவை பார்த்த பிறகு புது உத்வேகம் கிடைத்திருக்கிறது சகோ....

  • @VijayKumar-ew2zj
    @VijayKumar-ew2zj 4 года назад +115

    My father was in airforce,he is no more,nowadays in Tamilnadu we find more separtist,your speech is a slap on rheir face.God bless you

    • @manjunath.mmanjunath1107
      @manjunath.mmanjunath1107 4 года назад +6

      Your father did excellence to this country..hats up

    • @sujinas2434
      @sujinas2434 4 года назад +2

      Yes like maridhas sharma nd ranagaraj paydey

    • @nanetamilan1417
      @nanetamilan1417 4 года назад +7

      Eppa ntk ,Daniel Gandhi ,DMK oliyitho appa than desapatru varum

    • @maheshjayaraman6856
      @maheshjayaraman6856 4 года назад +2

      We are proud of you

    • @vervelshrp5793
      @vervelshrp5793 4 года назад +3

      Vijay Kumar don't say father is no more.say he is martyred

  • @pothiraj3379
    @pothiraj3379 4 года назад +62

    விக்கி உங்களுக்கு சைனீஸ் தெரியுமா இல்லனா விரைவில் கற்றுக்கொள்ளுங்கள்
    சைனீஸ்ல ஒரு பதிவ போட்டு அவன்கள கதறவிடலாம் 🐅

    • @Balajes123
      @Balajes123 4 года назад +1

      சீனா காரன் கிட்ட யூடுபே இல்ல நண்பா

  • @user-yn6cm6dn4n
    @user-yn6cm6dn4n 4 года назад +26

    youtube ல நான் விரும்பும் NO.1 சேனல் தமிழ் பொக்கிஷம்

  • @karthikeyan-os8me
    @karthikeyan-os8me 4 года назад +79

    கூர்மையான கோடாரி போன்றவர்கள் நமது வீரர்கள் என்று ஆபிரகாம்லிங்கனின் வரிகளை எடுத்துக்காட்டாக கூறியது அருமை விக்கி.

  • @d.gajeenesh537
    @d.gajeenesh537 4 года назад +55

    மிக்க மகிழ்ச்சி பாரதம் வெல்லக.!!
    வம்புக்கு போகமாட்டோம்.!!
    வந்தால் விடமாட்டோம்.!!👍👍💪

  • @vembusankarr2211
    @vembusankarr2211 4 года назад +72

    After India china stand off
    Taiwan:என்ன டா கந்துவட்டி கோவிந்தா உன்னை பெரிய ரவுடி நினைச்சா ஒரே அடில பொசுக்குனு போய்ட

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад

    நன்றி தோழா 🎉🎉🎉 இந்தியாவின் இராணுவ பலம் உங்கள் மொழியில் 🎉 வார்த்தைகலில் தெரிகிறது 🎉🎉🎉 வாழ்த்துகள் நண்பரே 👍👌👍👍👌🇳🇪🇮🇳🇳🇪🇮🇳🔱🔱🙏🙏🔱🔱🔱🇳🇪🇮🇳👍👌🇳🇪🇮🇳👍👌🇮🇳🇮🇳🇳🇪🙏🔱🔱🇳🇪🇮🇳🇳🇪🇮🇳🇳🇪🇮🇳🇳🇪

  • @gkppandiyan
    @gkppandiyan 4 года назад +95

    சகோ செயல்பாட்டில் உள்ள ராணுவ வீரர்கள் பட்டியலில் உலக நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளோம் 😍💪 ரத்தம் சிந்துவது என முடிவெடுத்துவிட்டால் முதலில் சிந்துவது எதிரியின் ரத்தமாக இருக்கட்டும் -நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 👌💪

  • @shekarm4734
    @shekarm4734 4 года назад +38

    ஒவ்வொரு இந்தியனின் மனநிலையும் உங்களின் கருத்து கணிப்பும் சரியானதே .. தூற்றுபவர்கள் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் .... நமது எண்ணங்களும் செயல்பாடுகளும் ஒரே மாதிரியான நேர்கோட்டில் செல்வதால் நம்மை வெல்ல யாராலும் முடியாது .. என்பதற்கு நமது நாட்டின் ராணுவ வீரர்களே முன் உதாரணம்..... வாழ்க பாரதம் .... வளர்க நம் வீரர்களின்
    தொண்டு.... ஜெய்ஹிந்த் .... ஜெய் பாரத்...

  • @parameswaria.s3352
    @parameswaria.s3352 4 года назад +52

    இன்று அபிநந்தன் பிறந்த நாள். வாழ்க வளமுடன் நம் இராணுவ வீரர்கள் அனைவரும்.

  • @raghavanraghavan8343
    @raghavanraghavan8343 4 года назад +1

    கூர்மையில்லாத! இராணுவம்! சீனாதான். உண்மைதான்.

  • @focus360degree
    @focus360degree 4 года назад +61

    உன் நாட்டுப்பற்றுக்கும் உனது அறிவார்ந்த சிந்தனைக்கும் உன் உற்சாகமான வார்த்தைக்கும் தலை வணங்குகிறேன் நண்பா❤

  • @balamanikandan2233
    @balamanikandan2233 4 года назад +388

    ஐயோ இந்த வீடியோ பாத்துட்டு சீனாகரனுக்கு பெறந்தவனுகல்லாம் செத்துருவாங்களே...,

  • @trendingstatustamil800
    @trendingstatustamil800 4 года назад +109

    கோடாரி கதை 👌👌
    நம்ம mind voice :டேய் (சீனா) நீ இவ்ளோ நாள தேவ இல்லாத ஆணி தான் பிடுங்குனியா 😂😂

    • @abcdambatturbikeandcardriv9845
      @abcdambatturbikeandcardriv9845 4 года назад +3

      Sema sema sema bro😂😂😂😂👏🏼

    • @xfrancisprabahar1179
      @xfrancisprabahar1179 4 года назад +4

      சகோ சீனாகாரன் வீரமெல்லாம் கைபுள்ள, நாய் சேகர் காமெடி மாதிரி தான். மூஞ்சி மட்டும் வெறப்பா இருக்கும். கால்கள் கிடுகிடுன்னு ஆடும்🤣🤣

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +1

    பழைய இந்தியா 🎉 இன்றைய இந்தியா வித்தியாசம் என்ன பலம் என்ன 🇳🇪🇮🇳🙏🇳🇪🇮🇳🙏🇳🇪🇮🇳🙏🇳🇪🇮🇳🙏🇳🇪🇮🇳🔱🔱🔱🙏🇳🇪🇮🇳👍👌👍👌👍👌👍👌👍👌👍👌

  • @anbuanbarasan9013
    @anbuanbarasan9013 4 года назад +59

    இந்த செய்தி சொல்லும்போது உங்கள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி எனக்கும் வந்துவிட்டது நன்றி அண்ணா

    • @blobofconsciousness
      @blobofconsciousness 4 года назад

      தைரியம், இந்தியன் எனும் பெருமை!!
      இவர் ஒரு ராணுவ வீரர் போன்றே தோன்றினார்!! ❣️

  • @sithartanvasanthi6982
    @sithartanvasanthi6982 4 года назад +96

    இது இதைத்தான் நான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன்.
    சீனனுக்கு எவருக்காவது மூஞ்சியில் மீசை இருக்கா பாருங்க.
    வெற்றி நிச்சயம் நமதே.

  • @akkumar3751
    @akkumar3751 4 года назад +22

    உனக்கு நாட்டு பற்றும் இருக்கு நண்பா.. சமீபகால விடியோக்களை பார்த்தாலே தெரியுது.. முன்பு நடந்ந சம்பவங்களுக்காக நான் வருந்துகிறேன்.. உமது எண்ணங்கள் என்றும் தேசத்தை நோக்கி இருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    • @kamalakkannanparvatham5219
      @kamalakkannanparvatham5219 4 года назад +3

      வாழ்க பாரதம்...
      வாழ்க வளமுடன் விக்கி...

    • @manikandan-vs7jv
      @manikandan-vs7jv 4 года назад

      ruclips.net/video/KMFy55mMoqo/видео.html

    • @akkumar3751
      @akkumar3751 4 года назад +1

      @தனிஒருவன் INDIAN நானும் அப்படி தான் நினைத்தேன் சகோ.. ஆனா தேசம் என்றவுடன் இந்தியாராக அவர் பேசுவதை கேட்க்க மகிழ்ச்சியா இருக்கு. கோவில் படத்துல வடிவேலு சொல்ர மாதிரி ஆ ஊ னா அடிச்சுப்பாங்க ஆனா இந்தியா னு வந்துட்டா ஒன்னா சேர்ந்துருவாங்க..

  • @bom9572
    @bom9572 4 года назад

    வாழ்த்துக்கள் தமிழ் பொக்கிஷம் ஜெய்ஹிந்த். இந்தியன் என்ற பெருமை கொள்வோம்........

  • @SUNILRAJS-rs1hd
    @SUNILRAJS-rs1hd 4 года назад +106

    நம்ப ராணுவ விமானங்கள் பழசாக இருந்தாலும் நமது விமானப்படையின் விமானிகளுக்கு அதிக போர் அனுபவம் மற்றும் போரை சமாளிக்கும் திறன் உள்ளது, அது சீனாவிடம் கிடையாது, jaihind 🇮🇳🇮🇳

    • @VikisView
      @VikisView 4 года назад +3

      Pazhasu lam Kedaiyadhu Bro ... We have Latest Sniper , Latest Apache Helicopter , Rafael , Marcos ku innum Neraiya Weapons Join panni erukanga ...

    • @SUNILRAJS-rs1hd
      @SUNILRAJS-rs1hd 4 года назад +2

      @@VikisView : correct bro, in 2030 we had most advanced fighter jets like f22

    • @veeraputhiran5845
      @veeraputhiran5845 Год назад

      சீனா எந்திரிச்சிவந்தா என்ற நம்முடைய பழமொழி கொண்டிருப்பவன் எந்திரிச்சு வரவு மாட்டான் வந்தால் சீனா என்ற நாடேஇருக்காது

  • @anantharunagirsamy2280
    @anantharunagirsamy2280 4 года назад +47

    இது நமக்கு சாதகமான நேரம், நாம் நினைத்தால் திபெத் ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய மூன்று நாடுகளும் சுதந்திர சூழலுக்கு வர உதவமுடியும்!

  • @arvindb1656
    @arvindb1656 4 года назад +78

    Russia india va United Nations security council permanent member ah varnum nu soli irukanga.. 🔥🔥🇮🇳🇮🇳🇮🇳 Big win for India. Jai Hind ❤️

    • @dharaniambalam8407
      @dharaniambalam8407 4 года назад +15

      Diplomatic win of our prime minister modiji 😘

    • @srihari8678
      @srihari8678 4 года назад

      Superb

    • @rishikeshwarsuresh5918
      @rishikeshwarsuresh5918 4 года назад +2

      @@dharaniambalam8407 Russia india voda romba naal frnd uh.. not after 2014.. so don't make it as politics.. it is a win for india !

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 4 года назад +1

      Just see previous Statement of Russia and USA they say now but in UN they oppose it it happens in 2018 ...the only permanent nation which support India is France Evey time they support us in council itself.....

    • @vinothk27
      @vinothk27 4 года назад +2

      நிச்சியம் இந்தியா தான் வெல்லும் அது உறுதி.... ஜெய்ஹிந்த்...

  • @chanderv
    @chanderv 4 года назад

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிசத்தின் வணக்கங்கள்!!! சொல்வது சூப்பர்!!!

  • @sureshraja9957
    @sureshraja9957 4 года назад +54

    போகும் போது இந்த நேபால் மேல ஒரு அணுகுண்டு போடுங்க👍

    • @muruganmurugan590
      @muruganmurugan590 4 года назад +3

      வைச்சு செய்யலாம் சகோ

    • @mvijay20111
      @mvijay20111 4 года назад +1

      Correct bro, goorka naigal.

    • @rockneverdie2347
      @rockneverdie2347 4 года назад

      Yen nepal vaiyeringge sago...asking frm malaysia...namakku enna kathe terile

    • @ppmuthu1537
      @ppmuthu1537 4 года назад +2

      there are so many nepalies still serving in the Indian Army. we must respect them bro.

    • @shenuj9648
      @shenuj9648 4 года назад

      Correct bro

  • @sjsudhakaran1159
    @sjsudhakaran1159 4 года назад +183

    Who r Standing with Our Nation .... Like Here...

    • @anandvenket6044
      @anandvenket6044 4 года назад +7

      I am standing with our country India

    • @sjsudhakaran1159
      @sjsudhakaran1159 4 года назад +1

      @@anandvenket6044 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Soldierboy8425
    @Soldierboy8425 4 года назад +24

    கேட்கவே‌ மிக மகிழ்ச்சியாக இருக்கு புரோ ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @gurunathan3969
    @gurunathan3969 4 года назад +2

    Indiavin Ma(ma) manitharkalai sirapaga senjuchutenga anna 👏👏👏👏👏

  • @madurabuildings3055
    @madurabuildings3055 4 года назад +24

    என்நாடு என் தேசம், நானும் என்னை சார்ந்தோறும் போர்முனைக்கு செல்ல தயார்

  • @658chinna
    @658chinna 4 года назад +5

    இந்த பதிவு திருப்திகரமாக உள்ளது. அருமை அருமை.
    ஜெய் ஹிந்த் 💪💪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @chandranchellaiah7601
    @chandranchellaiah7601 4 года назад +73

    நான் Armyல் தான் பணி புரிகிறேன்.நான் தினமும் உங்கள் video-வை பார்க்கின்றேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள்

    • @manidj8752
      @manidj8752 4 года назад +4

      வாழ்த்துக்கள்

    • @Ramesh_Kumar1987
      @Ramesh_Kumar1987 4 года назад +2

      We really proud of you for being here

    • @askaskvellore885
      @askaskvellore885 4 года назад +1

      வாழ்த்துக்கள்

    • @bharathimohan2890
      @bharathimohan2890 4 года назад

      China Occupy Nepal Rui village and annex to Tibet.Sharma Oli Big silent against China?

    • @tamilarasi7924
      @tamilarasi7924 2 года назад

      @@manidj8752 a

  • @twinklesang1226
    @twinklesang1226 4 года назад

    Super thailava .we are very proud to be indians.you are really good person .இந்தியா வ எந்த கொம்பநாலும் தொடகூட முடியாது 👍

  • @yavarumkelirsonthangal
    @yavarumkelirsonthangal 4 года назад +103

    தேசநலன் கொண்டவர்களின் வார்த்தைகள்
    சாமானிய மனிதருக்கும் நம்பிக்கையளிக்கிறது
    நன்றி தமிழ் பொக்கிஷம்

    • @saranyadharmalingam212
      @saranyadharmalingam212 4 года назад +3

      அருமை யான பதிவு 🇮🇳🇮🇳🇮🇳

    • @asokank4777
      @asokank4777 3 года назад

      Nampikai Mattum Vazhkkai alla Nutpam,Cheyalàtral VèNtumè

  • @Ram-wd4no
    @Ram-wd4no 4 года назад +159

    Bro...தப்பே இல்ல...இந்தியாவைப்பற்றி தவறாபேசுபவன் ..மாமா வேலை செய்பவன் தான்...😂😂💪

  • @tamil1983
    @tamil1983 4 года назад +9

    தமிழ் பொக்கிஷம் சேனல் அருமையான செய்திகளை உடனுக்குடன் தருகிறது நீடூடி வாழ்க மென்மேலும் வளர்க நன்றி

  • @palanidurailondon4234
    @palanidurailondon4234 4 года назад +26

    அருமையான பதிவு நன்றி..
    இந்த செய்தியை கேட்டு கொஞ்சம் நிம்மதியா இருக்கு சகோ
    வெற்றி நமதே..
    ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🙏🤝👏👏

    • @jeyakumarjerosan7778
      @jeyakumarjerosan7778 4 года назад +2

      Naaddai kaakka military irukku. Makkalai policeidam irunthu kaakka jaarum illa. So sad 😞

  • @m.s.1284
    @m.s.1284 4 года назад +75

    என்ன தம்பி, சீனாவை "23ஆம் புலிகேசி" மாதிரி ஆக்கிட்டிங்க...😁😁

    • @amuthaskitchen4388
      @amuthaskitchen4388 4 года назад +2

      🤣🤣😂😂🤣🤣🤣😂😂😂😂😂😂😂

  • @senthilraj7950
    @senthilraj7950 4 года назад +40

    இந்த பதிவை பார்த்ததும் நெஞ்சை நிமிர்த்தி அமர்ந்தேன். இந்தியன் இராணுவ தளவாடங்கள் பற்றி தெளிவாக புரிய வைத்தீர். Superb comparison.

  • @karthiekeyan6843
    @karthiekeyan6843 4 года назад +7

    நீங்கள் மேன்மேலும் வளர வேண்டும் அண்னா இப்படிக்கு உங்கள் அன்பு தம்பி... நீங்கள் என்னுடைய முன்னுதாரணம் அண்ணா

  • @jamesjeba
    @jamesjeba 4 года назад +14

    இந்தியாவை நினைத்தால் பெருமையாக உள்ளது.... மிக்க நன்றி விக்கி....

  • @yovant9385
    @yovant9385 4 года назад +33

    வியட்நாம் அமெரிக்காவையே ஓட விட்டவனுக.....

  • @punithavel181
    @punithavel181 4 года назад +19

    எவ்வளவு அதிகமான படையோஆயுதம் பலமமோ ஒரு சிறந்த தலைமை (அரசு) இருந்தால் வெற்றி பெறும் . இல்லன தோல்வி தான் (உத) சீனா வியட்ன போர்.. அமெரிக்கா கியூபா போர்...

  • @BBDCTN
    @BBDCTN 4 года назад +33

    உங்களுடைய தேசப்பற்றுக்கு வாழ்த்துக்கள்

  • @gkannan7104
    @gkannan7104 4 года назад +1

    Hi விக்கி உங்கள் பதிவுகள் மிகமிக அவசியம் அருமை ,அதேபோல நம் இந்தியா விர்க்கும் மாற்றம் வேண்டும் , """ இந்திய பொருளை வாங்வோம் நாம் ,நம் இந்தியர்களை வலரப்போம் """""" இந்த வாசகத்தை நீங்கள் அடிக்கடி சொல்ல வேண்டும்.

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 4 года назад +8

    👉🏼 விக்கி இந்த சந்தர்ப்பத்தை இந்தியா நழுவ விடவேகூடாது எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து விடவேண்டும் இது நல்ல சந்தர்ப்பம் 💯💯💯💯💯💯💯

  • @vinothraj6740
    @vinothraj6740 4 года назад +59

    Thats y india called as incredible india

  • @sandiyarsathish1368
    @sandiyarsathish1368 4 года назад +31

    நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை அடைகிறேன்

    • @shansiva4645
      @shansiva4645 4 года назад

      Tamil naadu Territory 1st get equal rights and Find out equal tax and GST money share with territory.

  • @sekarsekar-dr6mo
    @sekarsekar-dr6mo 4 года назад

    இராணுவ பலத்தில் சீனாவைவிட இந்தியா ஒருபடி மேலே உள்ளது என்று புள்ளி விவரங்களுடன் , தமிழ் பொக்கிஷம் viewers கணக்கையும் தெளிவாக கூறிய நண்பர் திரு. விக்கிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @velliselvam2144
    @velliselvam2144 4 года назад +17

    இந்தியாவில் இருந்து கொண்டு
    சைனாக்கு செம்பு தூக்கும் அணைவருக்கும் செம்மயான அடி👌👌👌

  • @MUTHUKHUMAARM
    @MUTHUKHUMAARM 4 года назад +104

    நீங்க "இந்தியா ஜெயிக்கும் நா சொல்றேன்" சொன்னவுடனே நா LIKE கொடுத்துட்டேன் share-ம் பண்ணிட்டேன்

  • @presi10cseenu
    @presi10cseenu 4 года назад +47

    "Mama illa" semma bangam

  • @kailashregunathan4280
    @kailashregunathan4280 4 года назад +4

    Bro. From my heart I am saying, This is the first video of me watching your channel. This is the first time I am seeing a TAMIL NADU youtuber, who is giving his support and positive facts about our country and our army. Being an Indian i felt very bad when people here criticise our army and Indian govt. Always giving negative shades to our army, This video warms my heart and feeling good bro. Definitely gonna share this video to others.
    JAI HIND

  • @ajaykrishnanj5633
    @ajaykrishnanj5633 4 года назад +67

    யார் கிட்ட அட்வான்ஸ் ஆயுதம் இருக்கு னு மேட்டர் இல்ல ,யார் ஆயுத்ததே இயக்குகிறார் அத்தான் மேட்டர்
    ஜெய் ஹிந்❤️🙌💪

    • @nirmalag5446
      @nirmalag5446 4 года назад +1

      Really super your messages.

    • @blobofconsciousness
      @blobofconsciousness 4 года назад

      Exactly! இந்த ஒப்பீடு தேவையா என்பது ஒரு புரம் இருக்க சமயோசித புத்தி ஒன்று மிகமுக்கியம்!

  • @jprakash6311
    @jprakash6311 4 года назад +45

    அண்ணா நேபாளம் இந்தியாவை ஓவரா சீண்டி பாக்குறானுகளே அத பத்தி ஒரு பதிவு போடுங்க

    • @nanpasekar6965
      @nanpasekar6965 4 года назад +1

      நண்பரே நேபாள அரசியல்வாதிகளை வெச்சு செய்யனும்

    • @jprakash6311
      @jprakash6311 4 года назад +1

      சீனா தைரியத்தில அவனுங்க ஆடுறானுங்க நண்பா சீனாவுக்கு முதல்ல பெரிய ஆப்பா வைக்கனும் நண்பா

  • @sujak5561
    @sujak5561 4 года назад +8

    அண்ணா உங்களது பதிவிலெயே இது தான் மிக உணர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது . நம் குடும்பம்
    மேலும் பெரிதாக வாழ்த்துக்கள் அண்ணா.

  • @meenalochinianbu1148
    @meenalochinianbu1148 4 года назад

    Iam very proud to be an Indian....... 😎😎நன்றி இந்த பதிவுக்கு....

  • @Naveenkumar-vx8uq
    @Naveenkumar-vx8uq 4 года назад +28

    இந்தியா😍😍🇮🇳🇮🇳🇮🇳

  • @MANIKANDAN-wh8ob
    @MANIKANDAN-wh8ob 4 года назад +45

    மாமா‌ இல்லை மாமனிதர் ‍
    செருப்பால் அடுச்சமாதிரி இருக்கும் சிலருக்கு
    சூப்பர் சகோதரர்

  • @perumalt1557
    @perumalt1557 4 года назад +14

    ஒரு வேளை போர் வந்தாள் நாம் வெற்றியும் பெற்றால் நேபாளம் நம் நாட்டின் ஒரு மாநிலமாக்கவேன்டும்

    • @renganathanravi4011
      @renganathanravi4011 4 года назад

      வாய்ப்பு குறைவு நண்பா

  • @chakravarthi1853
    @chakravarthi1853 4 года назад

    அருமை positive thoughts வாழ்த்துக்கள் ஜெய் hind

  • @kanimozhisuresh5678
    @kanimozhisuresh5678 4 года назад +5

    அண்ணா. ரொம்ப நாள் கழித்து இன்று தான் நீங்க ரொம்ப energy n சந்தோசமா வீடியோ போட்டு இருகிங்க... உங்கள் தகவலுக்கு நன்றி அண்ணா...

    • @manikandan-vs7jv
      @manikandan-vs7jv 4 года назад

      ruclips.net/video/KMFy55mMoqo/видео.html

  • @sureshmurugan9048
    @sureshmurugan9048 4 года назад +7

    இந்திய ராணுவம் வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 வாழ்த்துக்கள் மருதநில தமிழன் சுரேஷ் முருகன் இராமநாதபுரம் ஏறும் போரும் எங்கள் தொழில்

  • @monimonimoni378
    @monimonimoni378 4 года назад +46

    நன்றி சகோதரரே இன்று நிம்மதியான தூக்கம் வரும்

    • @mifthimohamed2725
      @mifthimohamed2725 4 года назад +1

      தொப்பது நிச்சயம் இந்தியா ,😂😂

    • @mrsanthosh9783
      @mrsanthosh9783 4 года назад

      @@mifthimohamed2725 angutu poi oombi

  • @rtsfunny4843
    @rtsfunny4843 4 года назад +1

    வெற்றி நமதே🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @vijayasviji8952
    @vijayasviji8952 4 года назад +76

    அருமை தம்பி நீங்க சொலரத
    பாத்தா உலகத்தின் 3 பெறிய
    ரானுவ வலலரசு நம் இந்தியா சரிதானே

    • @Abi2014abi
      @Abi2014abi 4 года назад

      Veeram irukku enru vaai sollil maddum solrinka. China sandaikku alaikkiran neenka poriyal illai

    • @Abi2014abi
      @Abi2014abi 4 года назад +1

      Chinavai vellum palam irunthal chinavidam ilantha nilapparappai meeddu parunkal

    • @varun0044
      @varun0044 4 года назад +3

      @@Abi2014abi ethachu pesanum nu pesatha...china karan nanga pechu varthaikku thayar nu avan tha alaippu kuduthan....ila unta vanthu sandaikku va nu sonna na?

    • @kamalnathan6076
      @kamalnathan6076 4 года назад +1

      @@Abi2014abi ninganu solringale appo ninga yaarunga

    • @Abi2014abi
      @Abi2014abi 4 года назад

      China sandaikku ilukkiran india pin muthukai kaadduthu. Inru vrai china vetti koddil thaan nikkiran india nilapparappai chinavidam ilanththu nikkirathu ilantha nilapparappai meelkka valu inri vaai sollil veeram kaaddurinka naan sollran mudinthal ilantha pakuthiyai india meeddu kaaddaddum

  • @thubailthubail5800
    @thubailthubail5800 4 года назад +87

    🇮🇳💪🏻இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்🇮🇳💪🏻

  • @hindustani4497
    @hindustani4497 4 года назад +41

    விடுங்க Boss பன்னீங்க தான் கூட்டம்மா வரும் ...
    நாம 54" Inches சிங்கம்...
    MODI THE GREAT🔥

    • @ranirams7975
      @ranirams7975 4 года назад +3

      # சீன ராணுவமும் கூட்டம் ! கூட்டமாகவே ! வரும் !
      # சீன ராணுவத்தில் ! ரோந்துப்
      பணியே ! வரமாட்டார்கள் ! அந்த அளவிற்கு தைரிய சாலிகள் !

    • @hindustani4497
      @hindustani4497 4 года назад +2

      @@ranirams7975
      S ji....we know about their own products...their MILITARY also like that cheap and useless ones..

  • @karthickdmech
    @karthickdmech 4 года назад

    உங்களுடைய பேச்சாற்றல் நன்றாக இருக்கிறது உண்மையை உரைக்க சொல்லுகிறீர்கள் தங்களது பணி மேலும் தொடரட்டும் நாங்கள் என்றும் உங்களுடன் துணை நிற்கிறோம்

  • @ganessrinivaasvictorysucce5348
    @ganessrinivaasvictorysucce5348 4 года назад +14

    Bro ,You are eligible to deserve the mass (தானா சேர்ந்த கூட்டம்)💐

  • @sankaranarayanan.s6354
    @sankaranarayanan.s6354 4 года назад +11

    தங்கள் ஆயுதத்தை நம்பி இல்லை. என்றும் எங்கள் தன்னம்பிக்கை நம்பி தான்....

  • @nandhinie82
    @nandhinie82 4 года назад +40

    The victory of India 🇮🇳 will determine a big reward I believe. I really hope India becomes the new super power... United we win. Dear Anti-Indians, please go to China if you like. They may welcome you.
    Not believing the land you live in, is like betraying your own motherland.

    • @ratheeshchandran6026
      @ratheeshchandran6026 4 года назад +2

      Supet bro

    • @manikantan5189
      @manikantan5189 4 года назад +2

      Super🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @livin_livin
      @livin_livin 4 года назад +1

      @Test Account Lol... Being a father, i may spend more to one kid and spend very less to other kid. But I'll never let others to come inside my house.

    • @livin_livin
      @livin_livin 4 года назад +1

      @Test Account There maybe some interpolitics which all national parties do to Tamilan. But when it come as nation, there is no TN or Delhi, it's our "INDIA".

    • @livin_livin
      @livin_livin 4 года назад +1

      @Test Account And don't forget that our PM already kept fighter jets at Tanjore to save our Tamil Nadu.

  • @vetriu4796
    @vetriu4796 4 года назад +3

    அருமையானா பதிவு அண்ணா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை எப்போதும் இந்தியாவே வெல்லும் ஜெய்ஹிந்🇮🇳🇮🇳🇮🇳