Video வில் பேசுபவர் குரல் வளம், தமிழ் வளம் அருமை, இலங்கை வானொலியின் திரு.அப்துல் ஹமீத் அவர்களின் குரலை நினைவு படுத்துகிறது, ஆனால் உங்கள் தனித்துவம் தெரிகிறது, அதனால் அருமையாக உள்ளது, ஒரிஜினலாக உள்ளது அருமை, மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.🙏🙏
His Son Dr.Balaji is my classmate.. currently he is working the Stanley Medical College. He is very humble only, this matter came to our knowlege after finishing our graduation only.. His family is living in Gangaram Garden, Kodambakkam only
In fact, MGR has been a very good intellectulist in the Cenema industry. He'd known which arrow would stick on which fruit. That was his initial term, you know.. so that it might be looking like a struggle. Anyway, No victory without struggle!💐🌹
Yes .. Director மிக அற்புத இயக்கியிருப்பார் அந்த காட்சிகளை. இப்படத்தின் டைரக்டர் ELLIS R.DUNGAN யை பற்றி தனி வீடியோ ஒன்றை விரைவில் தர இருக்கிறேன்.... தயாராகிக்கொண்டிருக்கிறது....
S.A.Nataraajan,Maathiridevi,sirandha kural valam கொண்டவர். வெண்குரல் வேந்தன் என்று அழைக்க பட்டவர்,மனோகரா படத்தில் சாமியாராக வந்தவர்(T.R.Rajakumariyin காதலனாக நடித்தவர்)
Video வில் பேசுபவர் குரல் வளம், தமிழ் வளம் அருமை, இலங்கை வானொலியின் திரு.அப்துல் ஹமீத் அவர்களின் குரலை நினைவு படுத்துகிறது, ஆனால் உங்கள் தனித்துவம் தெரிகிறது, அதனால் அருமையாக உள்ளது, ஒரிஜினலாக உள்ளது அருமை, மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.🙏🙏
அரிய பணி. அதிருஷ்டம் இல்லை என்று தான் சொல்ல முடியும். வருத்தம் தரும் செய்தி. பின் புலம் இல்லாதவர்கள் நிலை சினிமாவில் இதுதான் ❤
His Son Dr.Balaji is my classmate.. currently he is working the Stanley Medical College. He is very humble only, this matter came to our knowlege after finishing our graduation only.. His family is living in Gangaram Garden, Kodambakkam only
நிறைய விஷயத்தை சுருக்கமாக சொன்னீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
மறக்கப்பட்ட நடிகர்களில் திரு S A நடராஜனை எங்களுக்கும் அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள். 🎉🎉
நன்றி!🙏
Not only he, many more are there like him inside the blanket!
எனது ஊர் தாராபுரத்தை சேர்ந்தவர்.சர்ச் தெருவில் இவரது இல்லம் பெண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரே இருந்தது.
Voice over very good .good tamil and nice rendition
Thank you for your valuable comment...💐🌹🌺
Good
Thalaivar was struggling at the earliest stage.
In fact, MGR has been a very good intellectulist in the Cenema industry. He'd known which arrow would stick on which fruit. That was his initial term, you know.. so that it might be looking like a struggle. Anyway, No victory without struggle!💐🌹
@@MAHENDIRANGLOBALTV Thalaivar paved strong foundation to reach sky level.He never returned Lower rung. He knew well No pain no gain.
மந்திரி குமாரி திரைப்படத்தில் திரு. எம். என். நம்பியார் அவர்களும்,
திரு. எஸ். ஏ. நடராஜன் அவர்களும் கலக்கியிருப்பார்கள்.
Yes .. Director மிக அற்புத இயக்கியிருப்பார் அந்த காட்சிகளை. இப்படத்தின் டைரக்டர் ELLIS R.DUNGAN யை பற்றி தனி வீடியோ ஒன்றை விரைவில் தர இருக்கிறேன்.... தயாராகிக்கொண்டிருக்கிறது....
S.A.Nataraajan,Maathiridevi,sirandha kural valam கொண்டவர். வெண்குரல்
வேந்தன் என்று அழைக்க பட்டவர்,மனோகரா படத்தில் சாமியாராக வந்தவர்(T.R.Rajakumariyin காதலனாக நடித்தவர்)
இராசிபுரம்தான்அதிகநாட்கள்அதிகவசூல்சாதனை.ஆர்.எஸ்.மனோகர்பூர்வீகம்.ஏனோஉலகம்அறியவில்லை.
வீடியோ RSM பற்றியது அல்ல.... அறியவும் Pls
எஸ் ஏ நடராஜன் வேறு
துள்ளல் டான்ஸ்கள்ளப் பார்ட்டு நடராஜன் வேறு.
இவர் தானா கள்ளபார்ட் நடராஜன் என்றழைக்கப்பட்டவரோ???
இல்லை. அவர் வேறொரு நடராஜன்.
S,,UPPERPADAL,NANTRY
வில்லனான இவருக்கு மந்திரி குமாரியில் இரண்டு பாடல்கள் .ஆனால் ஹீரோ எம் ஜி ஆருக்கோ ஒரு பாடலும் இல்லை அதுதான் மாடர்ன் தியேட்டர்ஸ்
Wonderfull sir.
நாடகஅரங்கில்கால்வைத்தஅனைவருக்கும்அடைக்கலம்கொடுத்ததோட்டம்தேங்கல்மணியம்.குயிலன்முதல்கால்அனைவரும்உறவுதந்தையிடம்