அருமையான பாடல் அழகான கருத்துக்கள் அருமையான கருத்துக்கள் ஆனால் சின்ன வயதில் இறந்து விட்ட கவி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
Pendyala the genius music director has been sadly forgotten and underrated by both Tamizh and Telugu moviegoers and film music lovers. Sadly his credit for melody songs is attributed to some others !
Dear sir Your taste in music is similar to my taste. I used to collect information about the details of the films. The information that The song was tuned by Pendiala is known now only because of you. Thank you. 9655601404
தமிழ் சரியாக பேச வராத சுசீலா பாடும் போது மட்டும் இவ்வளவு சுருதி சுத்தமாக பாடுகிறார் என்றால் எவ்வளவு தூரம் பயிற்சி பண்ணி இருக்கிறார். அவ்வளவு தொழில் பக்தி. அவர் தமிழ்நாடு பெற்ற வரம்
Nee yentha mozliyil paadinaalum Tami mozliyil paadum pothu antha mozlikku oru mosutaan yentha tamilanum paada mudiyatha mozli Tamil. Malayali singers telungu singing All Tamil 🌹 songs 🌹 ancient language 🌹 Tamil language 🌹
ஆஹா ஆஹா, ரசிகர்களுக்கு திகட்டத் திகட்ட தேனமுது படைத்திருக்கிறீர்கள் திரு vMv அவர்களே . எத்தனை எத்தனை பாடல்கள். அளப்பரிய ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்தாலன்றி இத்தகைய பாடல்களைக் கொடுக்க முடியாது. வாழ்க நீவிர் எம்மான் .
Super song by P Sushila Amma I am fan of Sushila Amma from my childhood Now I am 70 years old What a sweet fantastic and unique voice and unique personality Long live I pray to the Omnipotent
எளிமைதான் பாடல்களுக்கு இனிமையை சேர்கின்றன போலும் ..... அடக்கமான பின்னனி இசையால் சுசீலாவின் குரல் கூட இசைக்கருவியிலிருந்து வரும் இனிய இசை போல் உள்ளது .... பாடலின் இசையை கோர்த்த இசை அமைப்பாளருக்கும் ..... காணொளியை பதிவேற்றிய உங்களுக்கும் நன்றி ....
kannan gopal நன்றி ... உங்கள் பாராட்டுக்கு உரியவர் சுசீலா .... இசை ஓசையின் மகத்தான மனித கற்பனை...... இசையை கேட்டு ரசித்து அனுபவிக்க வேண்டும் .... நல்ல இசை என்பது உணர்வை கடந்து ஆத்மாவை ஆட்கொள்ளும் அனுபவம் .... அதனால் தான் இறைவனை நம் முன்னோர்கள் இசைவடிவில் கண்டார்கள்...... நல்ல இசையை கேட்டு ரசியுங்கள் .... ரசனை கற்பனையில் அடங்காதது .... வணக்கம் ..
பழைய பாடல். பழைய பட பெயர். ரசிக்க மனம் வேண்டும். இன்றைய நிலையில் எதுவும் இல்லாமல் வாழ்க்கையில் நினைப்பது நடக்க முடியாமல் தவித்து வரும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நல்ல பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல். நன்றி.
அருமையான ஒலிப்பதிவு !! வழக்கமான கரகர இரைச்சல் இல்லை !! தியேட்டர் சவுண்டு சிஸ்டம் போல ஒலிக்கிறது !! சபாஷ் !! இப்படியே எல்லா முந்தைய கரகர இரைச்சல் பாடல்களையும் மறு ஒலிப்பதிவு செய்யவும் !! ட்ரெபிள் கண்ட்ரோல் அதிகமானால் கரகர இரைச்சல் வரும் !!
மிகவும் அருமையான இனிமையான பாடல் ஆரவாரம் இல்லாத இசை. வேம்பார் அவர்களின் பாடலுக்கு தங்கள் விமர்சனம் வருவதே இல்லையே ஏன் என்று தெரியவில்லை யே. உங்களது விமர்சனங்கள் தொடர விரும்புகிறேன் நலமாக இருக்கிறீர்களா நண்பரே இனிய பாடல் இசை மனதிற்கு நல்ல மருந்தாக அமைகிறது
மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி நண்பரே எனக்கு மிகவும் பிடித்த அழகான பாடல் இது. இதுபோல் நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு பாடலும் மிக மிக பிடிக்கும். நலமாக இருக்கிறீர்களா. விமர்சனங்களை வரவேற்கிறேன்
கலைஞன் படைச்சிட்டு போயிடுவான்!. ஆனா உண்மையான ரசிகன் வராதவரை அது " காட்டில் காய்ந்த நிலாதான்". நல்ல ரசிப்பு கிடைப்பதற்கும் பூர்வஜென்ம பொசிப்பு வேணும்! வேம்பாருக்கு அது நெறையவே இருக்கு போல! பேர்லதான் வேம்பு! முழுசும் கரும்புதான்! இல்லைனா இப்படிப்பட்ட பாடல்களை பதியமுடியுமா! ஏதோ என்னாலானது - ஒண்ணு ரசிக்க முடியும் இன்னொன்னு வாழ்த்த முடியும். நோய் நொடியில்லாம நீடுழி வாழுங்க!
Salam good morning it is so nice to listen this songs in morning the old hits masalah makes relax good felling alhamdulillah syukran barakallah from uncel Azlan Shah west Malaysia Harisons KL
'இன்ப முகம் ஒன்று கண்டேன்' என்று இளமையின் துள்ளலோடு ஆடும் மைனாவதியை/ பிரேம்நசீரின் மாடு ஓட்டும் குச்சியைக் கொண்டு கலாய்க்கும் மைனாவதியை/ வாழ்க்கையின் (எனது/அவரது) பின்னாட்களில் காணவில்லையே என்று இணையத்தில் தேடினேன். 2012இல் இறந்தாராம், அவருடைய பிற்காலப் படம் ஒன்று பார்த்தேன், சாட்சாத் ராட்சசிதான், எழுத்தாளர் சுஜாதாவிடம் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார் கேள்வி: பல ஆண்டுகளுக்கு முன் காதலித்த பெண்ணை என்னால் மறக்க முடியவில்லை, சுஜாதாவின் பதில்: மீண்டும் ஒருமுறை பார்த்துவிடுங்களேன்
p suseela .....what a beautiful voice she only sung for other actress as per voice..she started her carrier 1952 but she was famous frm 1955 to 1988... she was vry famous in 1960s.. she sung per day 7 or 8 times in various studios... in 1960s she has gets 10 tmes national awards but govt has started to give play back singers in 1968--she was the first lady to gets the award fr uyartha manithan and nxt lathji she only sung nearly 28550 songs in various language and she only leading lady in south india yesterday today n tomorrow..no one can't beat to ths lady... she always 1st in south playback female singer.... ...
நான் வேம்பார் மணிவண்ணன் அவர்களின் தீவிர ரசிகன்
One of the sweetest song ever recorded in Tamil cinema. ❤❤❤❤❤❤❤❤
Super song.Good music.
Very good tune.
Susheela voice superb.
Dance Super.
Many many thanks for uploading
பாடல் இசை நடனம் இத்தனையும் அருமை.உருவாக்கிய கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
சுசீலாவின் குயிலோசை போன்ற குரலினிமை இனிமையோ இனிமை
வேம்பார் அல்ல! தேனார் ! பாடல் இனிக்கிறது!
இனிமையான இசையும் , குரலும் வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது
Mr VAmber manivannai your old collections again and again lisining our mind get very peaceful.thank,s for lot. RM.BABU.
அருமையான பாடல் அழகான கருத்துக்கள் அருமையான கருத்துக்கள் ஆனால் சின்ன வயதில் இறந்து விட்ட கவி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
அண்ணா நன்றி இந்த பாடலை ஏத்திவிட்டதற்கு
இனிமை, இனிமை, இனிமையிலும் இனிமை.
👌👌👏👏❤️❤️
அருமையான பாடல்.. இனிய இசை, பி. சுசீலாம்மாவின் தேன் குரல், மைனாவதி அவர்களின் அழகிய நடனம் மனம் மயக்கும் கீதம்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று..
Old is gold இப்படிக்கு
சமரச நாடக மன்றம்
இயக்குனர் SRV
இந்த பாட்டின் tune
என் வாழ்வில் புது பாதை கண்டேன்
Tune ஆகும்
No.
சுசீலா குரலில் மிக இனிமையான பாடல் மைனாவதி நடனம் பெண்டியாலா நாகேஸ்வரராவ் இனிய இசையில் மனதை மயக்கும் மதுர கானம் நன்றி மணிவண்ணன்
NANRI MANIVANAN.
மிக அருமையான இசை மேலும் பாடல்.
Susila Amma will be healthy always .I pray to God always. What a sweet voice.
It is very true she has clararly pronounced the lyrics and also for various slangs immaculately. We are lucky to be born in her time .
Pendyala the genius music director has been sadly forgotten and underrated by both Tamizh and Telugu moviegoers and film music lovers. Sadly his credit for melody songs is attributed to some others !
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. வரலாற்று பக்கங்களில் இது போல் நடந்துள்ளது.
அருமையான குரல் வளம்; பின்னணி இசை நெஞ்சை அள்ளுகிறது நன்றி வேம்பார்🎉
நான் என்னவனை நினைத்து நினைத்து பாட வைக்கும் மதுரமான பாடல்.
That is the sweetness voice of Susheelamma.Thanks to Manivannan sir for presenting this melodious song.
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேனிசைப்பாடல்
பாடல் வரிகளும் இசையும் நடனமும்..காண கேட்க மிக அருமையான பதிவு...நன்றி மணி சார்
இனிமையானப் பாடல்!அழகானவாடல்! கவித்துவமான வரிகள்!
மைனாவதி அவர்களின் ஆரம்ப movement அப்படியே skate board இல் வருவது போலவே இருப்பது அருமை. Bale நடனங்களில்தான் இப்படியான நடன அசைவுகளை பார்த்திருக்கிறேன்.
என் வாழ்நாளில் முதல்முறையாக இந்தப் பாடலை ஒலி ஒளி வடிவத்தில் பார்க்கிறேன். தங்களுக்கு மிக்க நன்றி
Intha mathariyana padalhalai ketkumpothu ean uyire poharamathari urukkinrathu aahnal managetta tamil tamilil pesa vetgapaduhiran tamil nattil
Naanum than super
நானும்தான்
வேம்பாருக்கு எங்கிருந்து இப்படியான அருமையான பாடல்கள் !
நான் முதல்முதலாக இந்த பாடலை இப்போதுதான் கேட்கிறேன் நன்றி❤
நான் மிகவும் ரசித்த பாடல் இது.😊😊😊
என்ன அற்புதம்? பட்டுக்கோட்டையாரின்
கவி நயம் மலைக்க
வைக்கிறது.பெண்டியாலா
இப்பாடலை இனிமையின்
உச்சத்திற்கே கொண்டு
சென்று விட்டார்.பிரமாதம்!
Balan Tamilnesan Beautiful song.
Dear sir
Your taste in music is similar to my taste.
I used to collect information about the details of the films. The information that
The song was tuned by Pendiala is known now only because of you.
Thank you.
9655601404
Rangasamy K B
Pattu all arumai vembaranna old is gold
அருமை அற்புதம்
தமிழ் சரியாக பேச வராத சுசீலா பாடும் போது மட்டும் இவ்வளவு சுருதி சுத்தமாக பாடுகிறார் என்றால் எவ்வளவு தூரம் பயிற்சி பண்ணி இருக்கிறார். அவ்வளவு தொழில் பக்தி. அவர் தமிழ்நாடு பெற்ற வரம்
👌👌
அது மியூசிக் டைரக்டர் கடும் வேலை
உண்மை. நானும் ஆச்சரியப்படுகிறேன்
Nee yentha mozliyil paadinaalum Tami mozliyil paadum pothu antha mozlikku oru mosutaan yentha tamilanum paada mudiyatha mozli Tamil. Malayali singers telungu singing All Tamil 🌹 songs 🌹 ancient language 🌹 Tamil language 🌹
I like this song..I am an ardent fan of Susheelamma
ஆஹா ஆஹா,
ரசிகர்களுக்கு திகட்டத் திகட்ட தேனமுது படைத்திருக்கிறீர்கள்
திரு vMv அவர்களே .
எத்தனை எத்தனை பாடல்கள். அளப்பரிய ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்தாலன்றி இத்தகைய பாடல்களைக் கொடுக்க முடியாது.
வாழ்க நீவிர் எம்மான் .
Beautiful song,P.Suseela's majical voice
Lovely. Melody
Old is gold Tks.
❤❤❤ kalathal Aliyatha miga iniya palaya padal sir.❤❤old is gold sir.Nalvalthukkal sir.
A lovely song by P Susheela. Regards Dr Sabapathy.
Super song by P Sushila Amma I am fan of Sushila Amma from my childhood Now I am 70 years old What a sweet fantastic and unique voice and unique personality Long live I pray to the Omnipotent
எளிமைதான் பாடல்களுக்கு இனிமையை சேர்கின்றன போலும் ..... அடக்கமான பின்னனி இசையால் சுசீலாவின் குரல் கூட இசைக்கருவியிலிருந்து வரும் இனிய இசை போல் உள்ளது .... பாடலின் இசையை கோர்த்த இசை அமைப்பாளருக்கும் ..... காணொளியை பதிவேற்றிய உங்களுக்கும் நன்றி ....
super comment,what a imagination of suseela voice comming as instru.mental voice
kannan gopal
நன்றி ...
உங்கள் பாராட்டுக்கு உரியவர் சுசீலா ....
இசை ஓசையின் மகத்தான மனித கற்பனை......
இசையை கேட்டு ரசித்து அனுபவிக்க வேண்டும் ....
நல்ல இசை என்பது உணர்வை கடந்து ஆத்மாவை ஆட்கொள்ளும் அனுபவம் ....
அதனால் தான் இறைவனை நம் முன்னோர்கள்
இசைவடிவில் கண்டார்கள்......
நல்ல இசையை கேட்டு ரசியுங்கள் ....
ரசனை கற்பனையில் அடங்காதது ....
வணக்கம் ..
தமிழுக்கு மாறிவிட்டேன்
kannan gopal
மிகவும் மகிழ்ச்சி .. உங்களை விட எனக்கு தான் .... தங்கள் தொடர்பை என்றும் விரும்பும் அன்பன்...
பழைய பாடல்.
பழைய பட பெயர்.
ரசிக்க மனம் வேண்டும். இன்றைய நிலையில் எதுவும் இல்லாமல் வாழ்க்கையில் நினைப்பது நடக்க முடியாமல் தவித்து வரும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நல்ல பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல். நன்றி.
இனிமை ! இனிமை ! ஆரவாரம் இல்லாத இசை. நன்றி .
இதே படத்தில் ஒலிக்கும்
"ஆண்கள் மனமே அப்படித்தான்"
என்றப் பாடலும் அருமை.
Susila ammavin Honey voice..I loved Amma
திரு வேம்பார் மணிவண்ணன்
அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Thanks VMV, sir. With this melody, transported to those days.
what a song. sounds as sweet even after 60 years. one of my favorites.
Vembar manivannan ...u r indeed a messenger of God. How much of solace the songs you post offer to people like me . God Bless
Sir, PS fans would be glad if you could contribute to the comments section of the golden renditions of PS.
பாடலுக்கேற்றவாறு மைனாவதியின் அபிநயம் அருமை.
Breathtaking song by great P Suseela very good
Yindha yiniya paadalai koduththa VMV avargalukku nandri
Gentle background score by piano. Great song.
Excellent rendition of susilamma! Mynavathi jubilant dance . MUSIC composition all make us joyous thanks Mani
கேட்க கேட்க தெவிட்டாத கேட்டுக்
கொண்டே இருக்கலாமே என
உள் மனது கூறிக்
கொண்டே
இருக்கின்ற பாடல்.
சுசிலா அம்மா 🙏🙏🙏🙏
Beautiful melodious song of P.Susheelamma
I love this song so much, I listen everyday. God bless all those behind this evergreen song.
அருமையான ஒலிப்பதிவு !! வழக்கமான கரகர இரைச்சல் இல்லை !! தியேட்டர் சவுண்டு சிஸ்டம் போல ஒலிக்கிறது !! சபாஷ் !! இப்படியே எல்லா முந்தைய கரகர இரைச்சல் பாடல்களையும் மறு ஒலிப்பதிவு செய்யவும் !! ட்ரெபிள் கண்ட்ரோல் அதிகமானால் கரகர இரைச்சல் வரும் !!
Ungal isai segarippukku nandri sir
Listening in 2019 and Appreciating P Susheela's beautiful voice. No one can sing like her - long live this great singer.
திரு வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Sa ganesan sir எப்படி இருக்கிறீர்கள் நலமாக வாழ பிரார்த்தனைகள்
அருமையான பாடல் அருமை சூப்பர்
Palaya padalgal niraiya pathiuo panrenga arumai anna
நன்றிகள் நன்றிகள் நன்றிகள்....
Music and voice of P Sushila Amma is astonishing
What a tune! What a rendition! Superb! Thanks a lot Manivannan.
Till date there is no substitute to P Susheela voice.
Yes yes. I fully agree. Only one ☀️ only one 🌙 only one P susheela touching our souls from childhood. Will continue till our last journey
வேம்பார் அண்ணா எப்படி இப்படி பட்ட பாடலை போட தோன்றுகிறது மிக்க நன்றிகள் கேட்காத பாடல் பாலண்ணா போஸ்டல் சிவகெங்கை
the song immediately appealed to me... p.s had sung admirably. thanks vmv
எங்கேயோ எப்போதோ கேட்ட பாடல். என்ன ஒரு இனிமை. மனம் மயங்கியது சந்தர் சார்.
மிகவும் அருமையான இனிமையான பாடல் ஆரவாரம் இல்லாத இசை. வேம்பார் அவர்களின் பாடலுக்கு தங்கள் விமர்சனம் வருவதே இல்லையே ஏன் என்று தெரியவில்லை யே. உங்களது விமர்சனங்கள் தொடர விரும்புகிறேன் நலமாக இருக்கிறீர்களா நண்பரே இனிய பாடல் இசை மனதிற்கு நல்ல மருந்தாக அமைகிறது
மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி நண்பரே
எனக்கு மிகவும் பிடித்த அழகான பாடல் இது. இதுபோல் நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு பாடலும் மிக மிக பிடிக்கும். நலமாக இருக்கிறீர்களா. விமர்சனங்களை வரவேற்கிறேன்
ஆஹா தெவிட்டாத தேனிசை.
Amazing song!
Vintage Gana Sraswathi Susheelamma!. See how she effortlessly glides thru the song including the soothing humming....
What a wonderful music N song
Can anyone produce one like this now
I appreciate Vembar Manivannan's pecchant for old songs.Hearing them has made me feel young.
கலைஞன் படைச்சிட்டு போயிடுவான்!. ஆனா உண்மையான ரசிகன் வராதவரை அது " காட்டில் காய்ந்த நிலாதான்". நல்ல ரசிப்பு கிடைப்பதற்கும் பூர்வஜென்ம பொசிப்பு வேணும்! வேம்பாருக்கு அது நெறையவே இருக்கு போல! பேர்லதான் வேம்பு! முழுசும் கரும்புதான்! இல்லைனா இப்படிப்பட்ட பாடல்களை பதியமுடியுமா! ஏதோ என்னாலானது - ஒண்ணு ரசிக்க முடியும் இன்னொன்னு வாழ்த்த முடியும். நோய் நொடியில்லாம நீடுழி வாழுங்க!
Inimai. Inimai ... Ininmayilum Inimai. 👌👌👏👏
Love this song. Thank you Vembar.
Good
நன்றி நன்றி அண்ணன் அவர்களே
This is Mynavathy ..Pandiribai's sister..a very good dancer
Santa Nair c
Release in 1958, Prem Nazir and Pandai Bai were in the leading roles.The film had some good songs and music ws by Mastero Pendyala Nageswara Rao
So simple instruments creating memorable music accompanying the ever green voice of the great P Suseela mam. Enjoying repeatedly
Shes not pandaribai her sister mynavathi who acted for this song
இனிமையான பாடல்
Nice n beautiful Sweet singing of p susheela actress is very beautiful old r diamobds.
வேம்பாருக்கு நன்றி
With wonderfully pleasing music by Pendyala Nageswara Rao...
காதல்எப்படிஇருமனங்களைகவருகிறதுஎன்பதற்குபட்டுகோட்டைகல்யாணசுந்தரம்வடித்துதந்தபாடல்இன்ப ஊற்றாகிறது
Salam good morning it is so nice to listen this songs in morning the old hits masalah makes relax good felling alhamdulillah syukran barakallah from uncel Azlan Shah west Malaysia Harisons KL
வேம்பர் சார், உங்களின் இந்த பணி தொடரட்டும். பாராட்டுக்குரியது
Arumaiyana beautiful song.
P Suseela is the Queen of monopoly!......😷😷😷😷😷😷
A beautiful voice of P Suseela. No match for you madam
Ilangai vanozi varthaga sevai ella thamilargalukkum seyda sevai vilai madippattradu.76 vayadilum idai nan unargiren.vazga thamil.
T.Petumal.Tamaraipadi.What awonderful song.
நன்றி சார் இனிமையான பாடல்
Down memory lane. Nostalgia at its best.
Sabash Mr Pendiala what a beautiful
Tune
'இன்ப முகம் ஒன்று கண்டேன்' என்று இளமையின் துள்ளலோடு ஆடும் மைனாவதியை/ பிரேம்நசீரின் மாடு ஓட்டும் குச்சியைக் கொண்டு கலாய்க்கும் மைனாவதியை/ வாழ்க்கையின் (எனது/அவரது) பின்னாட்களில் காணவில்லையே என்று இணையத்தில் தேடினேன்.
2012இல் இறந்தாராம்,
அவருடைய பிற்காலப் படம் ஒன்று பார்த்தேன், சாட்சாத் ராட்சசிதான்,
எழுத்தாளர் சுஜாதாவிடம் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்
கேள்வி: பல ஆண்டுகளுக்கு முன் காதலித்த பெண்ணை என்னால் மறக்க முடியவில்லை,
சுஜாதாவின் பதில்: மீண்டும் ஒருமுறை பார்த்துவிடுங்களேன்
How. Good. Song. So. Mach
Sir unga songs simply great eppadi inda songs kidaikudu? Really super ethanai thadavai ketalum podathu thank you
p suseela .....what a beautiful voice she only sung for other actress as per voice..she started her carrier 1952 but she was famous frm 1955 to 1988... she was vry famous in 1960s.. she sung per day 7 or 8 times in various studios... in 1960s she has gets 10 tmes national awards but govt has started to give play back singers in 1968--she was the first lady to gets the award fr uyartha manithan and nxt lathji she only sung nearly 28550 songs in various language and she only leading lady in south india yesterday today n tomorrow..no one can't beat to ths lady... she always 1st in south playback female singer....
...
.
Sweet song. P. Susheela had sung it effortlessly. Old is gold.