Jayalalitha Speech at Madurai Part 1.avi

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 420

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla 3 месяца назад +9

    எங்கே தேடுவேன் என் அம்மாவின் இந்த கம்பீர குரலை என் அம்மா❤❤

  • @rameshrajagopalan
    @rameshrajagopalan 7 лет назад +214

    நீதிமன்றங்களால் பழிவங்கப்பட்டு, மக்களால் முதல்வர் ஆகிய பின்பும், தன் மீதான வழக்கு பற்றி கவலைப்படாமல், அவற்றை எதிர்கொண்ட ஒப்பற்ற தலைவிக்கு, என் 1000 பணிவான 🙏🙏🙏...

  • @rajkumarRajkumaran-zh8qd
    @rajkumarRajkumaran-zh8qd 7 месяцев назад +8

    தெய்வத்தின் தெய்வமாக இந்த அம்மாவின் குரல் எந்த உலகத்தில் இனி கேட்க போகிறேன் இப்படி என்றும் ஆர் ராஜகுமாரன் மேல் அருங்குணம் ஊராட்சி மக்கள் நினைவில்

  • @navadeepsudeep9313
    @navadeepsudeep9313 4 года назад +62

    மனம் உங்களை தேடுது அம்மா நினைக்கும் பொழுது எல்லாம் கண் கலங்க வைத்த அம்மா

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan 7 лет назад +176

    எதிர்க்கட்சி தலைவர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு அம்மையார் ஓர் சிறந்த நல்லுதாரணம்👌

  • @MUTHUKUMAR-kq1qc
    @MUTHUKUMAR-kq1qc 5 лет назад +193

    " மக்களால் நான் மக்களுக்காக நான்" என்றும் ஒலிக்கட்டும்🙏🙏🙏

    • @devasubash5956
      @devasubash5956 3 года назад +5

      மக்கள் நான் மக்களை ஏமாற்றும் நாம்

    • @sekarbabu713
      @sekarbabu713 7 месяцев назад

      @MUTHUKUMAR
      ஊழலால் நான்.....
      ஊழலுக்காகவே நான்....
      என்ற லட்சியத்துடன்
      வாழ்ந்தவள் ஜெயலலிதா.

    • @behappy3496
      @behappy3496 3 месяца назад

      ​@@sekarbabu713"தமிழர்களே தமிழர்களே இதோ உயிர்கொல்லி நஞ்சு சாராயம் தருகிறேன் குடித்து அழிந்து போங்க என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே! "
      என்றவர் முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கப் படும் முத்துவேல் மொள்ளமாரி கலைஞர்!😂😂

    • @mmtv3624
      @mmtv3624 14 дней назад

      இந்த வாசகத்தை உருவாக்கி கொடுத்தது சசிகலா

    • @mmtv3624
      @mmtv3624 14 дней назад

      இதன் முழு வாசகம் உங்களால் நான் உங்களுக்காகவே நான் ✌️

  • @Kகணேஷ்-l5k
    @Kகணேஷ்-l5k 4 года назад +63

    அம்மாவின் புகழ் ஓங்குக
    இந்தியாவின் இரும்பு தலைவி அம்மா
    பெண்மையின் கம்பிரமான பேச்சு
    கருணாநிதியை அடக்கிய ஆண்டவர் அம்மா

    • @sekarbabu713
      @sekarbabu713 6 месяцев назад

      @user-en2br4pe2r.
      ஊழல்ராணி பித்தளை
      தலைவியாக ஆகி விட்டாள்.
      உச்சநீதிமன்ற தீர்ப்பில்
      பெண்மையின் கம்பீரம்
      கம்பிகளுக்கு நடுவில் போய் விட்டது. உன் ஊழல்
      தலைவி,,கொள்ளைக்காரி
      ஜெயலலிதாவுக்கு முடிவுரை
      கலைஞர் தான் எழுதினார்.
      தி.மு.க வும்,, சுப்ரமணியசுவாமியும்
      கொடுத்த புகாரில் வீழ்ந்தே
      விட்டார் வாய்தாராணி.

  • @vinothpolur3714
    @vinothpolur3714 5 лет назад +130

    சிங்கம் போல கர்ச்சிக்கும் எங்கள் அம்மா

    • @sekarbabu713
      @sekarbabu713 7 месяцев назад

      @vinothpolur3714
      பரப்பன அஹ்ரகார
      சிறையில் இருப்பார்.
      ஊழல்ராணி,,
      கொள்ளைக்காரி இவள்.

    • @sekarbabu713
      @sekarbabu713 6 месяцев назад

      @vinothpolur3714
      சிங்கம் கடைசியில் எலி ஆகி
      பரப்பன அக்ரஹார சிறையில் அடைபட்டு விட்டது.

    • @NARAYANAMOORTHIGNARAYANAMOORTH
      @NARAYANAMOORTHIGNARAYANAMOORTH 4 месяца назад

      0:09 ஸனவ😢

    • @manimani-ss7ng
      @manimani-ss7ng 2 месяца назад

      🎉🎉

    • @manimani-ss7ng
      @manimani-ss7ng 2 месяца назад

      ​செருப்பு @@sekarbabu713

  • @rameshrajagopalan
    @rameshrajagopalan 7 лет назад +58

    Amma...
    the ultimate, who shooks Delhi politicians by her bravery political attitude...
    we miss u lot plz...

  • @வீராமுவீராமு
    @வீராமுவீராமு 5 лет назад +227

    இந்த குரல் இன்று இருந்திருந்தால்

    • @pavithra-7429
      @pavithra-7429 4 года назад +5

      வாய் ஓயாமல் பேசும் இந்த மற்ற கூக்குரல்கள் எல்லாம் ஒழிந்திருக்கும்.

    • @mathankumarmathankumar7684
      @mathankumarmathankumar7684 Год назад +7

      Onum natanthirikathu

    • @karupathakarupatha6587
      @karupathakarupatha6587 Год назад +4

      @@mathankumarmathankumar7684 eeeeeeeeee

    • @sakthibhai3129
      @sakthibhai3129 Год назад +4

      Queen

    • @vigneshwaranp7661
      @vigneshwaranp7661 Год назад +5

      ​@@mathankumarmathankumar7684nila pasi irukava mudiyathu

  • @rameshrajagopalan
    @rameshrajagopalan 7 лет назад +167

    அம்மா!!!
    பெண்மையின் கம்பீரம்...💐💐💐

    • @kristinatamilanathan9512
      @kristinatamilanathan9512 7 лет назад +3

      Ramesh Rajagopalan good

    • @innocenttamils426
      @innocenttamils426 6 лет назад +4

      தமிழ் மக்களின் கம்பீரம். ஆணில்ல பெண்ணில்ல. தலைவர்.

    • @palnisamysri312
      @palnisamysri312 5 лет назад

      @@innocenttamils426 ஸ

  • @priyankaprem5965
    @priyankaprem5965 6 лет назад +40

    My day is incomplete without watching jayalalitha Amma video

  • @prabuganesan1645
    @prabuganesan1645 5 лет назад +16

    Iron lady without any background...
    The toughest challenge for the enemies...
    Wonderful & Clear speech...

  • @raj____honest4323
    @raj____honest4323 3 года назад +22

    சிங்கநிகர் தலைவி அம்மா செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் புகழ் இந்த வையகம் உள்ளவரையிலும் நிலைத்து நீடிக்கட்டும்

    • @sekarbabu713
      @sekarbabu713 7 месяцев назад

      @raj......honest4323
      ஊழல்ராணி,, வாய்தா ராணி ஜெயலலிதாவுக்கு
      மரியாதை போய் விட்டது.
      பல்லாயிரம் கோடிகளை
      கொள்ளையடித்த
      கொள்ளைக்காரி. அதோடு
      அவளின் கதை முடிந்தது.

    • @sekarbabu713
      @sekarbabu713 6 месяцев назад

      ,@raj.........honest4323.
      வையகம் உள்ளவரை புகழ்
      நிலைத்திருக்க ஜெயலலிதா
      தியாகி இல்லை. ஊரை
      கொள்ளையடித்த உத்தமி.
      ஒரு ரூபாய் சம்பளத்தில்
      அடித்தது பல்லாயிரம் கோடி.
      ஊழல்ராணியின் பெயர்
      சீக்கிரம் மங்கி மறையட்டும்.

  • @saravananbalaindian6248
    @saravananbalaindian6248 5 лет назад +40

    அன்றே தினம் நானும் சிவகங்கை மாவட்டத்தில் சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்டேன் it's true love my Amma

  • @mubaraksheik3737
    @mubaraksheik3737 4 года назад +25

    இரும்பு பெண்மணி என்றால் அது எங்கள் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா வுக்க நிகர் அம்மா

    • @sekarbabu713
      @sekarbabu713 7 месяцев назад

      @ Mubarakshelk3737
      இரும்புப் பெண்மணி இல்லை. தகரப்டப்பா
      பெண்மணி. புரட்டுத்தலைவி.

    • @behappy3496
      @behappy3496 3 месяца назад

      ​@@sekarbabu713உங்கள் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அல்ல! மொள்ளமாரி கருணாநிதி!

  • @AsmaSulthan-lm1rn
    @AsmaSulthan-lm1rn 7 месяцев назад +17

    Watching at 2024
    Miss you amma 😭😭

  • @chandirapandi8605
    @chandirapandi8605 3 года назад +15

    மீண்டும் 2021 ல பாக்குறேன்

  • @aravindss579
    @aravindss579 7 лет назад +126

    எங்களின் புறனானுற்று புரட்சிதலைவியே; உம் புகழ் ஓங்குக!!!

    • @yesimhacker4079
      @yesimhacker4079 4 года назад +1

      Dojek

    • @harivelchandrasekaran5907
      @harivelchandrasekaran5907 4 года назад

      Yes

    • @sekarbabu713
      @sekarbabu713 6 месяцев назад

      @aravindss579
      புறநானூறு ,,, அகநானூறு
      புரட்டுத்தலைவி எல்லாம்
      மெரீனா கடற்கரையில்
      புதைந்து விட்டது. தேடிப்பார்.

  • @harisharyaa9246
    @harisharyaa9246 9 дней назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🌺💐🌹🌼🥀🌷🏵️🪻🌻💮🌸வாழ்க அம்மா ஜெயலலிதாவின் புகழ் 🌸💮🌻🪻🏵️🌷🥀🌼🌹💐🌺🙏🙏🙏🙏🙏🙏

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 4 месяца назад +2

    இந்த அம்மா இருந்து இருந்தால் தமிழகம் இன்னும் முன்னேறி இருக்கும்!👌👌👏👏

  • @showparnikaan3736
    @showparnikaan3736 6 лет назад +35

    wonderful speech by amma

  • @angelinsarah8920
    @angelinsarah8920 7 лет назад +11

    The most inspiring speech ever!we luv u amma.More than that we mis u.none can replace ur place!

  • @keerthana-wz4kg
    @keerthana-wz4kg 8 месяцев назад +2

    No one can replace Selvi.J.Jayalalitha❤ she is the icon of Tamilnadu ❤️ Amma is a emotion....her attitude, knowledge,way of speaking........

  • @basavarasuc7647
    @basavarasuc7647 5 лет назад +36

    அவரின் தன்னம்பிக்கையால் மக்களை கவர்ந்தவர்...

  • @Starmadav
    @Starmadav 8 месяцев назад +2

    Enna Oru voice da…. Really miss her

  • @Chanmos
    @Chanmos 7 лет назад +20

    we miss you amma .no one to replace you....

    • @prakashe8855
      @prakashe8855 5 лет назад +1

      என் உயர் தமிழே உயிராம் நீ எனக்கு

  • @viramuthuvillvaraja5227
    @viramuthuvillvaraja5227 3 года назад +3

    அன்பேஅம்மாஉங்கள்
    மக்களாசையை எம்ஜீஆர்
    அவர்ககளும் நீங்களும்
    அன்பைத்தந்திற்றுபோய்
    ற்றீங்களே என்அன்புக்கடவுளும்ஒருபக்கம் தமிழ்நாட்டுஇசைக்கலைஞர்கள் எல்லாரும்சேர்ந்து
    அன்பால கொல்றாங்களம்மா நான்
    என்னசெய்வேனம்மா
    இந்தஅன்புக்கு இறைவனே
    பொறுப்பு இது இலங்கை
    அன்பு அன்பே வாழ்க

  • @msasakthirama4991
    @msasakthirama4991 6 лет назад +11

    Amma u r really great u r my inspiration such a bold lady u R!!!!!!!!

  • @arrowcreativepoint8671
    @arrowcreativepoint8671 8 месяцев назад +9

    மீண்டும் பிறந்து வாருங்கள் அம்மா 😢😢😢, பிஜேபி ஆட்டம் ரொம்ப ஓவரா இறுக்கு
    ....

    • @jeganpandian2742
      @jeganpandian2742 7 месяцев назад

      வந்து புடுங்கி தள்ளிருவா

  • @lagandshiva7881
    @lagandshiva7881 5 лет назад +12

    We miss your bold speech amma🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇🏿‍♀️🙇🏿‍♀️🙇🏿‍♀️🙇🏿‍♀️👏👏👏👏👏👏👏

  • @rameshrajagopalan
    @rameshrajagopalan 7 лет назад +91

    சட்டம் மக்களுக்காகவே அன்றி, அரசியல் பழிவாங்க அல்ல என்று, நீதிமன்றங்களுக்கு, மக்கள் குரலால் ஓங்கி அடித்து சொன்ன, மக்கள் தலைவி!!!

  • @murugesanmurugesantamil9984
    @murugesanmurugesantamil9984 7 месяцев назад +4

    அம்மா முதல்வராக இருந்த இடத்தில் ஸ்டாலின் இருப்பது கேவலமாக இருக்கிறது. அம்மா எவ்வளவு திறமை வாய்ந்தவர்.

    • @sekarbabu713
      @sekarbabu713 6 месяцев назад

      கேவலமாக இருந்தால் பாலிடாயில் குடித்து சாவுடா.

    • @behappy3496
      @behappy3496 3 месяца назад

      இவ என்ன பெரிய யோக்கிய பொம்பளை யா? கட்டுமரத்தை முதல்வராக வர விடாம தடுத்தா அவ திறந்த சாராய கடை ஏன் மூடல

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 4 месяца назад +1

    அம்மா சொல்லும் குட்டி கதைகள் அருமை!👌👌👏

  • @அ.செல்லமுத்துமேலூர்

    எங்கள் தெய்வமே..🙏🙏🙏🙏

  • @sekarkgm8020
    @sekarkgm8020 2 месяца назад +1

    இதய தெய்வம் அம்மா அவர்களே உங்களுக்காகத்தான் கட்சியில் இன்னும் உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கின்றோம் புரட்சித்தலைவி அம்மா புகழ் ஓங்குக

  • @rosyamaladass2695
    @rosyamaladass2695 5 лет назад +8

    Such a wonderful unique voice. Can't hear hereafter

  • @dhanasekar8899
    @dhanasekar8899 5 лет назад +11

    வாழ்க அம்மா நாமம்

  • @nammasamaiyal1779
    @nammasamaiyal1779 6 лет назад +21

    J. Jayalalitha ennum naan

    • @manikandank4076
      @manikandank4076 5 лет назад +2

      இனி இந்த குரலில் யார் பேசுவார் 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 என் கண் கலங்குகிறது அம்மா

  • @BALAJIRAM27
    @BALAJIRAM27 4 года назад +3

    Very bold women. She is perfect CM of Tamil Nadu always

  • @vijiveeraraj6812
    @vijiveeraraj6812 7 лет назад +28

    we miss you Amma!

  • @bushrabegum2745
    @bushrabegum2745 6 лет назад +8

    👍marvellous speech👍

  • @showparnikaan3736
    @showparnikaan3736 6 лет назад +15

    super and great speech

  • @shankaranshankaran6475
    @shankaranshankaran6475 6 лет назад +15

    miss u amma . i love u amma

  • @tamilentertainment2139
    @tamilentertainment2139 6 лет назад +21

    Brilliant speech

  • @sarathkumar4129
    @sarathkumar4129 5 лет назад +6

    Great lady ....no one can replace her place

  • @BUCSMohammedsalmonk
    @BUCSMohammedsalmonk 5 лет назад +18

    அம்மா உங்கள் புகழ் வாழும்

    • @sathiskumargangarao5117
      @sathiskumargangarao5117 5 лет назад +1

      Mohammed Salmon

    • @sekarbabu713
      @sekarbabu713 6 месяцев назад

      @BUCSmohamedsalmank
      உன் ஊழல்ராணி அம்மாவுடன் அவள் புகழும்
      மண்ணில் போய் விட்டது.

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 года назад +5

    சிங்க பெண்ணே.... மீண்டும் பிறந்து வா தாயே.... 😓

  • @karthickraja8599
    @karthickraja8599 6 лет назад +10

    I love you my Lady Jayalalitha ji

  • @RajkumarRajkumar-zq4kd
    @RajkumarRajkumar-zq4kd 5 лет назад +3

    THE UNDISPUTED QUEEN OF TAMIL NADU ONE & ONLY IRON LADY PURATCHI THALAIVI J. JAYALALITHA

  • @NIYASRK
    @NIYASRK 4 года назад +53

    டிஸ்லைக் போட்டவன் டீம்கா காரனா தான் இருப்பான் 😂

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 6 месяцев назад +1

    நிரந்தரமுதலமைச்சர். உங்கள்அன்புமுகம்ஒன்றேபோதும். உங்கள்குரலின்கம்பீரம்.

  • @tpoovi858
    @tpoovi858 4 года назад +6

    🦁 சிங்கபெண்ணே.எங்கள்அம்மா

  • @உலகத்தமிழர்தொலைக்காட்சிTamilWo

    சிங்கத்திற்கு பேச முடியாது. பேசியிருந்தால் உங்கள் குரலைப் போல இருந்து இருக்கும்

  • @suriya7491
    @suriya7491 4 года назад +3

    0:07 to 0:09 gethu look charismatic look. Love u my amma

  • @rrrpblogs3918
    @rrrpblogs3918 8 месяцев назад +1

    இது தான் உண்மையான அண்ணா திமிக
    😢😢😢

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад +2

    சே தன் சொந்த நலம் பற்றிய சிந்தனை இருந்து இருக்க வேண்டும்.. இன்னும் இருந்து இருக்க முடியும்.ஆனால் விதி வலியது.ஆளுமை ..குருவைமிஞ்சிய சிஷ்யை.. ஆயிரம் விமர்சனங்கள் இருக்கும் ஆனால் ஏனோ தெரியவில்லை ரொம்ப பிடிக்கும்

  • @sauthiinfarmersauthiinfarm8960
    @sauthiinfarmersauthiinfarm8960 6 лет назад +9

    the best latye in Tamil Natu history

  • @innocenttamils426
    @innocenttamils426 6 лет назад +8

    அம்மா அம்மா அம்மா!👍👍👍👍💐💐💐💐

  • @PaviKutty-u6l
    @PaviKutty-u6l 7 месяцев назад +5

    அம்மா மட்டும் இருந்தால் ஒருத்தர் கூட முதலமைச்சர் ஆக முடியாது!

  • @tnsouthpanthers4315
    @tnsouthpanthers4315 6 месяцев назад +2

    அம்மா ❤

  • @bushrabegum2745
    @bushrabegum2745 5 лет назад +3

    👍👍👍👍👍👍👍👍👍
    U r marvellous lady
    Missing u terribly
    😞😞😞😞😞😞😞😞😞

  • @arrowcreativepoint8671
    @arrowcreativepoint8671 8 месяцев назад +3

    We miss you amma😢😢😢😢😢

  • @kristinatamilanathan9512
    @kristinatamilanathan9512 7 лет назад +37

    amma i missing so much you

  • @shivashivaprabhuk6668
    @shivashivaprabhuk6668 6 лет назад +5

    wat a speech my god no dowt amma is iron lady of the india🙏🙏🙏

  • @Sankargot
    @Sankargot 5 месяцев назад +2

    En Thai Valga❤

  • @showparnikaan3736
    @showparnikaan3736 6 лет назад +18

    l love you amma and I miss you amma so much

  • @scooby6368
    @scooby6368 7 лет назад +33

    watch her look at the crowd before she started to speak....gethu ma...

  • @NATRAJ2004
    @NATRAJ2004 2 года назад +3

    2:31 goosebumps 🔥🔥🔥

  • @karthikrajasantoshdavid4317
    @karthikrajasantoshdavid4317 3 года назад +2

    Amma Jayalalithaa super speech.

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 12 дней назад

    அம்மா அவர்களை மறக்க முடியாது அம்மா அவர்கள் பேச்சை மறக்க முடியாது அம்மா அவர்களை நினைத்தது நினைத்து மறக்க முடியாமல் இருக்கும் நெஞ்சங்களில் நானும் ஒரு நெஞ்சம்

  • @dr.tamizhan1213
    @dr.tamizhan1213 6 лет назад +21

    Epadi da kola manasu vandhuchu 😷😟😔😢😭😭😭😭😭

  • @jjpriya4040
    @jjpriya4040 7 лет назад +28

    ammavin enaku pudicha speach

  • @karthickraja8599
    @karthickraja8599 6 лет назад +11

    Opening awesome Jaya ji

  • @cbekalaiyarasan
    @cbekalaiyarasan 6 лет назад +38

    Thirumpi vanka amma please

  • @hansikahansika6796
    @hansikahansika6796 6 лет назад +7

    Amma miss u🙁😭👏

  • @balamageshmagesh3598
    @balamageshmagesh3598 4 года назад +2

    Super amma 👍👍👍👍👍

  • @rajasekarrajasekar4653
    @rajasekarrajasekar4653 5 лет назад +7

    Amma you always cm for me

  • @srikanthanathan
    @srikanthanathan 7 лет назад +13

    i miss you amms

  • @manojyadhav1389
    @manojyadhav1389 7 лет назад +29

    Amma da

  • @jayashreeshreedharan9202
    @jayashreeshreedharan9202 4 года назад +1

    Mesmerizing excellent👍

  • @SivasakthiSivasakthi-pu1vx
    @SivasakthiSivasakthi-pu1vx 4 месяца назад

    நிங்கள் இ ல்ல தா அரசியல் எ நக்கு பிக்கவில்லை நான் எ ன்றும் உ ங் கள் ரசிகன் அம்மா அம்மா அம்மா 🌹🌹🌹🌹❤️❤️🌹🌹🌹🌹❤️❤️🌹🌹🌹❤️❤️❤️🌹🌹❤️❤️

  • @gmkmc-godwinshibul4538
    @gmkmc-godwinshibul4538 7 лет назад +7

    Full Video up load pannunga pls

  • @sangeshwaranm1767
    @sangeshwaranm1767 5 лет назад +4

    அம்மா

  • @raji-n6m
    @raji-n6m Месяц назад

    Uptodate
    AthavathuThapupanninal
    Yaraerunthallum
    Anthal
    Politicalerunthallum
    Onpanni
    LikeGudapodamattom
    5.12.2024

  • @sudharshanbalusubramani8104
    @sudharshanbalusubramani8104 6 лет назад +6

    Vijay Kumar bro
    Pls part 2 video VA yum upload pannunga, ithoda continuous

  • @srivijayalakshmicranes222
    @srivijayalakshmicranes222 7 месяцев назад +1

    Ammana,Ammathan🙏

  • @sasikalajeny9423
    @sasikalajeny9423 6 лет назад +11

    i love amms

  • @AustraliaKAYA
    @AustraliaKAYA 5 лет назад +4

    Damn. I miss u ammaa. RIP 😔

  • @subash3088
    @subash3088 6 лет назад +11

    mass amma

  • @virumandit3753
    @virumandit3753 3 года назад +1

    Full video podunka

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 3 года назад +3

    Great lady

  • @showparnikaan3736
    @showparnikaan3736 6 лет назад +11

    we all miss you amma

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 7 месяцев назад +1

    1:12 1:13 1:14 1:15 1:16 1:17 1:17 1:20 1:23
    EtharkuName
    ADMK
    Big
    MaaNadu
    TtkHospital
    Epo
    MaielAdukerathu
    28.04.2024

  • @madhub6949
    @madhub6949 5 лет назад +4

    Nice speech by a great women

  • @R.PraveenrajVKL
    @R.PraveenrajVKL 4 года назад +2

    Amma Amma Amma

  • @saranyasaranya6036
    @saranyasaranya6036 4 года назад +3

    I love amma

  • @varadharajanelectricalengi5954
    @varadharajanelectricalengi5954 8 лет назад +3

    Saluting honourable cm of Tamil Nadu indomitable viable

  • @kristinatamilanathan9512
    @kristinatamilanathan9512 7 лет назад +29

    amma please come back amma

    • @soundar4270
      @soundar4270 5 лет назад

      ஏங்க sister ,
      இப்பதான் ஒரு விவசாயி மகன் எடப்பாடி முதலமைச்சராக வந்து இருக்கிறான். தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று உனக்கு ஒருபோதும் தோனவில்லையா. இந்த சினிமாக்காரி போய் தொலைந்ததை ஒரு பீடை விட்டதை போல் நினைக்க தோணலையா. இந்த கன்னடத்து பொம்பளை பண்ணுனது எல்லாமே தமிழ்களை ஜாதியால் பிரித்து அரசியல் செய்ததுதான்

    • @behappy3496
      @behappy3496 3 месяца назад

      ​@@soundar4270ஆம்... இப்ப தமிழ் மண்ணை ஆள்வது தமிழர்கள் தான் ஆனால் சொத்தை கொள்ளை அடித்து கொண்டு உள்ளார்கள்

  • @IVipishaVP
    @IVipishaVP 5 лет назад +3

    Amma Amma Amma,,,,,,,,,,,,,,,,,,,,