Tamil Lyrics Ohoo....ohoo....என் பெண்ணே........ கனவாய் என் வாழ்வில் வந்தாயே...... கனவாய் என் வாழ்வில் வந்தவள்...... என் நிஜமெல்லாம் நீதானே....... மௌனத்தில் சிரிக்கின்றேன்... என்னையே ரசிக்கின்றேன்... நிஜத்தை துளைக்கின்றேன்... கனவில் கறைகின்றேனே... நினைவில் உன்னால் தானடி... கனவும் நிஜமாய் ஆனதே... நீ பிரியும் நிமிடமோ... மீண்டும் கனவாக வேண்டுமே... தூக்கங்கள் வாராத இரவுகள் கண் மூடியும் வழியும் கண்ணீர்கள் ஏக்கங்கள் தீராத உறவிடம் மீண்டும் கிடைக்குமா அந்நினைவுகள் ஏனோ...ஏனோ... நீ துளைந்தாயே... என்னை புரிந்தும் பிரிந்தாயே........ மனமும் சொல்ல துடிக்கும் நிஜமோ... உன் முன் பொய்யாய் மாறுதே.... -அது ஏதோ உனக்கு வழிகள் என்பதால்... உன்னிடம் மறைக்க தோன்றுதே...... என் நிஜமே நீயடி... உனக்கு பொய்யாய் நானடி... முகத்திரை ஏனடி... உன் நண்பன் நானடி... சொல்ல தடுமாறும் நிமிடங்கள் என்னுள்ளே.... சொல்ல தெரியாமல் சொற்கள் அழைகிறதே.... நீ இல்லாத நிமிடங்கள் சோகத்தில்.... தென்றலும் தீயாய் ஆனதே..... If I gonna be alright... I wanna be with you... You are my soul of little dream... I'll forever trust you girl... Our Friendship never fails... That's why I'll wait for you... Even it's thousand life time... You're my only truth... As you're my only Friend....💝
Tamil Lyrics
Ohoo....ohoo....என் பெண்ணே........
கனவாய் என் வாழ்வில் வந்தாயே......
கனவாய் என் வாழ்வில் வந்தவள்......
என் நிஜமெல்லாம் நீதானே.......
மௌனத்தில்
சிரிக்கின்றேன்...
என்னையே ரசிக்கின்றேன்...
நிஜத்தை துளைக்கின்றேன்...
கனவில் கறைகின்றேனே...
நினைவில் உன்னால் தானடி...
கனவும் நிஜமாய் ஆனதே...
நீ பிரியும் நிமிடமோ...
மீண்டும் கனவாக வேண்டுமே...
தூக்கங்கள் வாராத இரவுகள்
கண் மூடியும் வழியும் கண்ணீர்கள்
ஏக்கங்கள் தீராத உறவிடம்
மீண்டும் கிடைக்குமா அந்நினைவுகள்
ஏனோ...ஏனோ...
நீ துளைந்தாயே...
என்னை புரிந்தும் பிரிந்தாயே........
மனமும் சொல்ல துடிக்கும் நிஜமோ...
உன் முன் பொய்யாய் மாறுதே.... -அது
ஏதோ உனக்கு வழிகள் என்பதால்...
உன்னிடம் மறைக்க தோன்றுதே......
என் நிஜமே நீயடி...
உனக்கு பொய்யாய் நானடி...
முகத்திரை ஏனடி...
உன் நண்பன் நானடி...
சொல்ல தடுமாறும் நிமிடங்கள் என்னுள்ளே....
சொல்ல தெரியாமல் சொற்கள் அழைகிறதே....
நீ இல்லாத நிமிடங்கள் சோகத்தில்....
தென்றலும் தீயாய் ஆனதே.....
If I gonna be alright...
I wanna be with you...
You are my soul of little dream...
I'll forever trust you girl...
Our Friendship never fails...
That's why I'll wait for you...
Even it's thousand life time...
You're my only truth...
As you're my only Friend....💝
Song sound feels good....and
That lyrics was nice, great work by Niranjan....and Doody
Congrats team for getting more heights in future ❤❤🎉🎉
Thanks bro for the kind words❤🎇
Nice machi ❤️ remembering schl days 🥹🔥
Thanks machii 🎉 soo sweet💝
Professional ah iruku da Machan ❤😇....nice da keep it up
Thanks machii❤️
Yaru voice bro nala iruku❤
Suno endra sugil AI bro👐🏼