பிரான்சில் 20€ அதிர்ஷ்ட லாப சீட்டுக்கு 24500€ பெறுமதியான காரை பெற்ற ஈழத் தமிழச்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் நடத்தப்பட்ட 25வது விளையாட்டு விழாவில் சோழன் பல்பொருள் அங்காடியின் மூன்றாம் ஆண்டு நிறைவு முன்னிட்டு, அதிர்ஷ்டலாப சீட்டு விநியோகிக்கப்பட்டிருந்தது.
    நல்வாய்ப்பில் Peugeot 208 மகிழுந்ற்திற்கு குலுக்கல் முறையில் 0242 என்ற இலக்கம் தெரிவானது. அதிர்ஷ்டசாலியிடம் பரிசு முறைப்படி இன்று (05.10.2024) கையளிக்கப்பட்டது #Chozhan Palporul Vaanibam #topparistamil #food #tamil #tamil #france #news #tamilparis #love #paris #ORTfrance#

Комментарии • 3