வருடம் முழுதும் நெல்லிக்காய் சாப்பிட இப்படி செய்து வைக்கலாம்/ Amla,ginger murrappa
HTML-код
- Опубликовано: 28 сен 2024
- #amlaginger#murappa#radharamarao
Ingredients
Amla - 400 grm
Ginger - 75 grm
jaggery - 400 grm
Ghee - 2 tsp
Lemon 🍋 - 1
Amla Gulkand
• சீசன் இருக்கும் போதே இ...
Then Nelikkai
• தேன் நெல்லிக்காய் சாப்...
அருமை நீண்ட நாளாக இப்படி ஒரு தகவல் எதிர்பார்த்தேன் நன்றி மேடம்.
இப்போது தான் முதல் தடவை பார்க்கிறேன் உங்க வீடியோ உடனே subscribe பண்ணிட்டேன் 😊
Thanks mami nellikai enna pandradhune theriyama iruthen. It's nice
SUUUPERB l amma...naalaikke try pandrenma...dears nandrima...🎉🎉🎉🎉❤🎉❤
Nan nelikai gulkand senju parthen . Rombo nalla iruthathu. Will try this also one day
நல்ல பதிவு அஜீரணம், நாவறட்சி நீங்கும்.
அருமை மா. மிக மிக அருமை. இது போல நல்ல ரெசிபிகள் அளியுங்கள்
சிறப்பான காணொளி. நன்றி
சூப்பர் டேடஸ்ட்டி பாக்கவே நாவில் எச்சி ஊருது ம்ம் ம்மா நானும் செய்து பாக்கிறேன் மிக்க நன்றி
Mam, you are so underrated.... I don't know why this RUclips not recommended your videos this long
I don't know
உங்களது சேவைகள் தொடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி 🙏
மிகவும் அருமையான பதிவு.நன்றி சகோதரி.
மிகவும் பயனுள்ள பதிவு👌👌👍
Healthy recipie. Thank you so much. ❤😊
உடனே செய்து சாப்பிடணும் ன்னு தோணுது,
நன்றி ம்மா.
Indha nellikkai recipe is super very nice
மிக அருமையான பதிவு அன்பு சகோதரி .♥
Super & healthy recipe 👌
Neenga sonna athey alavula, athey method la than pannen. But cake ah varala. Ithu mattum illa ithukku munnadi neenga potta recipe 3 or 4 senju pathen. Ethuvumey neenga video la kamikra Mathiri varala. But chitra murali, yogambal sundhar ivangallam solra Mathiri senja perfect ah varuthu. Unga methods enakku work out ahalannu theriyuthu.
நெல்லிக்காய் முரப்பா பொறுத்தவரை பதம் வரவில்லை என்றால் திரும்பவும் அடுப்பில் இரண்டு நிமிடம் கிளறி நன்றாக செட் ஆனதும் பீஸ் போட்டால் வரும்.எல்லோரும் முழுமையாக vedio பார்ப்பதில்லை.எல்லா tips ம் சொல்லி தான் செய்து காண்பிக்கிறேன்.
அருமையான ஆரோக்கியமான இனிப்பு
Advance wishes for 1 lakh subscriber 💐💐
Thank you so much 😀
Very Useful healthy food Tku , நன்றி
Excellent receipe for diabetes patient thank you
மிக அருமை நன்றி
Wow pakkavae naakku ooruthu maa
மிக்க நன்றி அம்மா.🙏🙏🙏🙏
Super 👌 Amma good presentation
Superana healthy dish ...nandri amma.....
Super maami 👍🏻👍🏻👍🏻❤️ very useful Besha iruku
Superb. We can also make just balls also
Super ma. Excellent guidance. Surely I will try
All the best
சூப்பர்
Nellai energy 🧑🍳🧑🍳
😊Excellent recipe and healthy Thank u
Very nice iam try it recipe so good thanks 🙏🏾
Most welcome 😊
உங்கள் செய்முறை விளக்கம் அருமையாக உள்ளது சகோதரி 👌👌
Nice explanations and thank you for giving health tips.
அருமையான பதிவு
Thank you mam 🙏very useful recipe 👌👌👌☺️
Keep watching
Arumai miga arumai mam
Nice recipe
Thanks a lot
அருமை
Very useful madam. Thankyou
Keep watching
Super sister thanks
Thanks mami, I will try. I saw your video just now and immediately subscribed.
Thanks and welcome
Can this be taken by 2to3 year kids also mam? 🙏🙏For sharing.
Yes, definitely
Super
Very nice for and healthy can you send the prepared candy to old people through on line on cost payment
எனக்கு நேரமில்லை
Superb Recipe Thank you
நெல்லிக்காய்குல்குந்து
Thank you. Mami
Very healthy recipe mam, will try mam
Thank you
Use ful recepie
Thank you so much
I did this recipe...thank u so much mam...
Great 👍
சூப்பர் சூப்பர்
Nelikai oorukai yepdi panrathu mam
நெல்லிக்காய் ஊறுகாய் vedio
m.ruclips.net/video/nQs2r0Az204/видео.html
Very good super recipes 👌 😋
Super
Thanks
Healthy sweet tq mam
Great sr. Thank you.
You are welcome
மேடம் ஸீரோ அளவு கேப்சூழ் என்றால் எத்தனை கிராம் அளவு வரும் தயவு செய்து சொல்லுங்க மேடம்
உங்கள் கேள்வி புரியவில்லை.
Nantry nantry nantry sister
Good. Thanks
Wow wow yummy healthy
Wow super mam
Nan seithutten
Very nice...!
If we add badam powder , what is the grams of badam powder ?
75 grms.
Super..very tempting..thank u..
Welcome 😊
Superb
Thanks 🤗
Can diabetic patient eat?as jaggery is added.pl.reply
தாராளமாக சாப்பிடலாம்.
Very nice
Thanks
Super madam 🎉🎉🎉
Super tips
Thanks a lot
Thank you so much.
நெல்லிக்காயோடு லெமன் சேர்க்க கூடாது என்பார்களே.லெமன் இல்லாமல் செய்யலாமா.ரெசிபி சூப்பராக இருக்கு
நெல்லிக்காய் ஜுஸ் செய்யும் போது சிறிது எலுமிச்சை ஜுஸ் சேர்ப்பார்கள்.எலுமிச்சை ஜுஸ் சேர்த்தால் முரப்பா soft ஆக இருக்கும்
Nice.
Super.
Healthy & tastey
Super health m👌👍
Wow excellent healthy yummilicious 😋
Thank you mam
எவ்ளோ நேரம் நெல்லிக்காய் இட்லி சட்டியில் வேக வைக்க வேண்டும்
5நிமிடம் போறும்.
Nattu sarkari use panlma
பீஸ் போட வருமா என தெரியாது.
Nanna irukku mami
Super 👌
Sister naan padam potten Sister injee poadala but ungal mathiri varalah little melted irrukku naan after 30mts fridge vythuþen
Ok.
Very nice 👌
Thanks 😊
Nice.tq
Keep watching
Fine
Use full th u
Super mam
இந்த இஞ்சி முரபா செய்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்.
20 நிமிடம் mediam flame ல் வைத்தால்
❤
Hello madam, I tried this but I was not able to cut into pieces. What could have gone wrong?
அடுப்பில் வைத்து ஒரு இரண்டு நிமிடம் கிளறி கெட்டியான பிறகு plate ல் போட்டு fridge ல் வைத்து கூட பிறகு பீஸ் போடலாம்
Suprr
Yummy 😋 taste
400 gram amla ginger weight evlo tell me mam
75 grm
இஞ்சி . அளவை. சமர்ப்பிக்கவில்லை.
Check the description