OPS தான் ஒருங்கிணைப்பாளர் | Stalin அதிரடி திட்டம் | Nakeeran Prakash Interview | OPS | EPS | ADMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #Aransei #dmk #mkstalin #eps #ops #admklatestnews #admk #bjp #vksasikala #tamilnadu #aiadmk #velumani #ponnaiyan #nakkeeranprakash #ADMK #epsvsops #edappadipalanisamy #edappadi #opanneerselvam #admkissue #admklatestnews #admknews #admkfight
    OPS தான் ஒருங்கிணைப்பாளர் | Stalin அதிரடி திட்டம் | Nakeeran Prakash Interview | OPS | EPS | ADMK
    மக்களின் உதவியின்றி ஒரு சுதந்திர ஊடகத்தை கட்டமைப்பது
    இயலாத காரியம். ஆகவே, எங்களோடு கரம்கோர்க்க உங்களை அழைக்கிறோம்.
    RUclips மூலம் உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    அரண்செய் இணையதளத்தின் மூலம்
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    வீடியோக்களை உடனுக்குடன் பெற அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
    Subscribe #Aransei​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ 👉 / aransei
    Subscribe Aransei Plus: / aranseilife
    For Advertisement, Contact : 8939253034, arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Instagram: / aran.sei
    Join our Telegram Channel: www.t.me/s/ara....
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

Комментарии • 290

  • @sriganesh.cramachandran1621
    @sriganesh.cramachandran1621 2 года назад +33

    எடுபிடி பழனி சுவாமி ஜெயில் சாபாடு ரெடி.

  • @jayaprakash1532
    @jayaprakash1532 2 года назад +30

    முதலில் உள்ளே பிடித்து போடுங்கள் ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு.....

  • @kannantogo
    @kannantogo 2 года назад +22

    சிறைச்சாலை வா வா என்கின்றது!! கட்சி போ போ!! என்கின்றது!!

  • @aniston.......5901
    @aniston.......5901 2 года назад +22

    ஒபிஸ் ஒரு நல்லவர்

  • @sabapathysuresh6749
    @sabapathysuresh6749 2 года назад +90

    கொடநாடு என்றாலே நீங்கள் தான் சார் 🙏🙏🙏

  • @rajalingam5170
    @rajalingam5170 2 года назад +67

    இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் திமுக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஏன்? ?????????? .....தாமதம் .....எல்லாம் ...மர்மங்கள் ....

  • @karthikeyankarthikn7534
    @karthikeyankarthikn7534 2 года назад +14

    நக்கீரன் பிரகாஷ் சார் இல்லையென்றால் கொடநாடு வழக்கு வெளிச்சத்திற்கு வந்திருக்காது

  • @krishnamurthym3086
    @krishnamurthym3086 2 года назад +22

    ஏன் சார்..! மதுவந்தி பள்ளியில் நடந்த பல கற்பழிப்பை இந்த அரசு கண்டுக்காம விட்டுச்சு...உள் குத்து ஏதோ இருக்கு சார்..!

  • @manikandankp8431
    @manikandankp8431 2 года назад +19

    சார் எதுவானாலும் மிகவிரையில் குற்றவாளிகளை கன்டுபிடித்து சட்டத்துக்கு முன் நிறுத்தி தண்டனை வழங்கவேண்டும்

  • @msmani7664
    @msmani7664 2 года назад +13

    4500 கோடி ஊழலை வெளிக்காட்டாமல் ஊடகங்கள் என்ன மயிர் புடுங்கராங்களா எல்லாம் ஸ்வீட் பாக்ஸ் எந்த ஊடகங்களும் நியாயமா இல்லை எல்லா ஊடகங்களும் அரசியல் வாதிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு சாதகமாத்தான் செய்திகளை போடுவார்கள் except Nakkeeran salute sir

  • @suriyaprakash5955
    @suriyaprakash5955 2 года назад +4

    ஐயா நானுமே அண்ணா திமுக கட்சியோட உறுப்பினர் ஐயா அந்த ஒன்றரை கோடி தொண்டர்களில் எங்க வீட்டிலேயே பத்து பேர் இருக்கும் ஐயா அந்த ஒன்ற கோடி தொண்டர்ல 10 பேர் இருக்கும் எல்லாமே ஓபிஎஸ் இதே மாதிரி எத்தனையோ தொண்டர்கள் ஓபிஎஸ் பின்னாடி இருக்காங்க கவலைப்படாதீங்க

  • @Ran.1971
    @Ran.1971 2 года назад +48

    பிரகாஷ் சார் அடிக்கிற அடி தான் நெற்றியடி

  • @magaeshmagaesh4563
    @magaeshmagaesh4563 2 года назад +6

    சவுக்கு சங்கருக்கு பீடை சனி உச்சத்தில் இருப்பதாக தெரிகிறது...ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா சார்? ??

  • @vairavanindiran4652
    @vairavanindiran4652 2 года назад +14

    எல்லாம் ஓகே. ஸ்டாலின் எதுவும் செய்ய மாட்டார்.
    மீண்டும் அதிமுக அரசு வந்தால் என்ன செய்ய

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 года назад

      Stalin mind voice _என் கையை eps ன் நண்பரான மருமகன் சபரி கட்டி போட்டு இருக்கும் ரகசியம் இந்த ஜனங்களுக்கு தெரியக்கூடாதே கடவுளே நான் என்ன செய்வேன் என்ன செய்வேன்

  • @balapriya8903
    @balapriya8903 2 года назад +7

    சசிகலா அம்மையார் அஇஅதிமுக வை வழி நடத்த முடியும்

  • @sundarraj7971
    @sundarraj7971 2 года назад +4

    தங்கமணி வேலுமணி செல்லூர் ராஜூ எடப்பாடி பழனிச்சாமி ஒ பன்னீர்செல்வம் மற்றும் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது ஸ்டாலின் அவர்கள் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது திமுக வாக்குகள் பெறமுடியாது

  • @tamilatamila1593
    @tamilatamila1593 2 года назад +9

    ஒன்றைக்கோடி தொண்டர்கள்
    இத சொல்லியே அதிமுக
    காலத்தை கடத்துது

  • @valliannachettyramalingam9815
    @valliannachettyramalingam9815 2 года назад +32

    கடந்த ஆட்சி எல்லா மந்திரிகள் மீதும் ரெய்டு முடிந்த பின்னர் ஏன் திரு ஸ்டாலின் அவர்கள் மவுனம் காப்பது ஆச்சரியமாக இருக்கிறது

    • @msmani7664
      @msmani7664 2 года назад

      எல்லோரும் ஆட்சியை பிடிக்கும் வரைதான் ஊழலைப்பற்றி பேசுவார்கள் பிடித்தப்பின் அவர்களும் குட்டையில் ஊரிய மட்டைதான் ஸ்டாலினும் அதற்கு விதிவிலக்கல்ல‌ என்பதை லஞ்ச ஒழிப்புத் துறையின் மூலம் எந்த நடவடிக்கையும் இல்லை கொடநாடு வழக்கின் மந்தநிலை இதை எல்லாம் பார்த்தால் தமிழக அரசு இயங்குதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது நீதிமன்றத்திலிருந்து மத்திய மாநில அரசுகள் வரை நியாயமாக நடக்கின்றனவா என்ற ஐய்யப்பாடு உள்ளது இப்படி ஜனநாயகம் சென்றால் சாமானிய‌ மக்களின் வாழ்வு கேள்விக்குறி தான் அடிமட்ட மக்களுக்காக‌ எந்த அரசியல் கடசியும் போராட இனி வராது எல்லோருமே பணத்தின் பின்னால் ஓடுகிறார்கள் கொள்ளையடிக்கிறார்கள் வருங்கால குழந்தைகளின் வாழ்க்கை எப்படி இருக்குமோ எல்லா குழந்தைகளுக்கும் நியாயத்தைக்கற்றுக் கொடுத்தால் அவர்கள் பிழைக்கப்போவதில்லை அநியாயத்தை கற்றுக்க்கொடுக்கவும் மனம் இடம் தரவில்லை எதைத்தான் கற்றுக்கொடுப்பது என்று பெற்றோர்கள் குழம்பிபோய் உள்ளனர் எங்கள் குழந்தைகளுக்கு அரசியல் வேண்டாம் இறைவன் இதற்க்கு ஒரு தீர்வு வைத்துள்ளார் அந்த தீர்வை உடனடியாக அமுல் படுத்தினால் மட்டுமே மக்கள் பணப்பிசாசு அரசியல்வாதிகளிடமிருந்து மீட்கபடுவர்

  • @ashkaraliashkarali7529
    @ashkaraliashkarali7529 2 года назад +2

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு & கொடநாடு வழக்கில் தமிழக அரசின் மௌனமாக இருக்க என்ன காரணம் என்று புரியவில்லை.தமிழக அரசின் நிலைப்பாடு புரியாத புதிராகவே இருக்கிறது.

  • @sabapathysuresh6749
    @sabapathysuresh6749 2 года назад +15

    வணக்கம் நக்கீரன் பிரகாஷ் சார் 🙏🙏🙏

  • @a.c.arifahusthadh3585
    @a.c.arifahusthadh3585 2 года назад +22

    இவரும் பலமுறை பேசிவிட்டார்...
    ஆனால் இதுவரை எதுவும் முடிவாகவில்லை.

  • @சுபாஷ்சந்திரபோஸ்-ழ8ங

    புலி பதுங்குவது இரையை தப்ப விடக்கூடாது....என்பது தான்....காரணம்...

  • @Ran.1971
    @Ran.1971 2 года назад +83

    பிரகாஷ் சாரும் தராசு ஷ்யாம் சாரும் தான் தமிழகத்தின் அரசியல் வரலாற்று பெட்டகங்கள்

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 2 года назад +6

    96 MLA irunthaa Majority ah?. Minority thaan...Deadbody ya ulla thallunga Stallin. Karunanidhi and Co kollai adikadha Maharaja vamsama?..

  • @d..vijayanadumadurai7143
    @d..vijayanadumadurai7143 2 года назад +2

    கொடநாடு.வழக்கில்.எல்லா.ஆதாரம்.இருந்தால்.நடவடிக்கை.எடுக்க.ஏன்.தாமதம்.அப்படி.நடவடிக்கை.எடுத்தால்.அ.தி.மு.க.வேஇருக்காது.என்று‌.கூறும்.நீங்கள்.அப்படி.அ.தி.மு.க.இல்லாமல்.போய்விட்டால்.அடுத்து.பா.ஜ.க.வந்துவிடும்.என்ற.பயமா.நடவடிக்கை.எடுக்காததற்க்கு.காரணம்

  • @santhijagan3393
    @santhijagan3393 2 года назад +9

    இப்படி யெல்லாம் அரசியல் நடக்கிறது என்பதை சாமானிய மக்கள் தெரிந்துகொள்வது தங்களைப் போன்றவர்களால் தான் சார்.....

  • @sabapathysuresh6749
    @sabapathysuresh6749 2 года назад +48

    கொடநாடு என்றாலே நீங்கள் தான் சார் நினைவு க்கு வருகிறது 🙏🙏🙏

  • @hariprasanth69
    @hariprasanth69 2 года назад +5

    இந்த பொருமை ஏன் மற்ற ஊடகங்களுக்கு இல்லை.

  • @sabapathysuresh6749
    @sabapathysuresh6749 2 года назад +16

    சூப்பர் சார் 🙏🙏🙏

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 года назад +27

    நல்ல அலசல். கொடநாடு வழக்கில் எடப்பாடி கம்பி எண்ணினால்தான் தமிழ்நாடு தப்பிக்கும். திரு. பிரகாஷ் சாருக்கும் நெறியாளர் அவர்களுக்கும் நன்றிகள்.

  • @Thagavu2023
    @Thagavu2023 2 года назад +12

    எடப்பாடி, பன்னீர்செல்வம், வேலுமணி, தங்கமணி போன்ற எல்லார் கிட்டயும் மாமூல் வாங்கி கறி கஞ்சி அடித்த சீமானை நினைத்து மனம் வருந்துகிறேன்....வரலாற்று துயரம்...!!!😭😭😭😭😭

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 2 года назад +5

    அப்போ ஜெ.மர்ம சாவில் பலர் கைவரிசை இருக்குமோ?

  • @thagavaltime3206
    @thagavaltime3206 2 года назад +3

    ஏயா உனக்கு இந்த டாபிக் தவிர வேற எதுவும் தெரியாத எப்ப பார்த்தாலும் ஒபிஸ் Eps மட்டும் தான

  • @amju1973
    @amju1973 2 года назад +2

    நல்லாத்தான் இருக்கு பேட்டி
    ஆனால் கொடநாடு விஷயத்தில்
    ஒன்னுமே நடப்பதில்லை

  • @serank2219
    @serank2219 2 года назад +6

    சரியா போடுறீங்க அண்ணா

  • @animeshorts806
    @animeshorts806 2 года назад +15

    ஐயா சூப்பர்...
    ஓபிஎஸ் வாழ்க.......

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 2 года назад +4

    Edappadi is giving press conference for kallakuruchi student death y media people donot ask him abt kodanadu whine annamalai press conference asking kinda mundaka questions.

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 года назад +2

    எடப்பாடி சிரித்தே அவருடைய காரியத்தை சாதித்து விடுவார் ஜெயலலிதா இருந்தபோதும் சரி அதற்கு பிறகும் சரி

  • @gijigj3253
    @gijigj3253 2 года назад +4

    Sir, கள்ளக்குறிச்சி பள்ளியின் உண்மை சம்பவத்தை கொஞ்சம் உண்மையாக சொல்லுங்க சார்....நாட்டிற்கு இதுதான் முக்கியம் நீதி கிடைக்க வேண்டும்,திமுக வை ஏற்றி அதிமுகவை இறக்கி பேசி என்ன ஆக போகுது sir, justice for ஶ்ரீமதி 🙏

  • @soundappans4081
    @soundappans4081 2 года назад +2

    பிரகாஷ் பத்து வருஷம் முன்னாடி இரண்டு பெண்கள் இறந்த தற்கு ஒரு நாயும் சிறைக்கு போகவில்லை ஆனால் பெஞ்ச் உடைத்தவன் சிறையில் அடைக்கப்பட்டார் கள் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஞாபகம் இருக்கா

  • @manikandanp7004
    @manikandanp7004 2 года назад +8

    சூப்பர் அண்ணா 👍👍👍

  • @govindarajuraaju3089
    @govindarajuraaju3089 2 года назад +5

    எல்லோருமே திருடர்கள் தான் சார். ஒவ்வொரு தனி நபரும் அவர்களுடைய கடமையை சரியாக செய்தாலே போதும். தமிழகம் முன்னேறும். இலங்கையில் செய்ததை போல அரசியல் வாதிகளை தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும்.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 года назад

      நீ முதலில்..இலங்கையில் பட்டினிகிடந்து சாவு...அப்புறம்..தமிழ்நாட்டு அருமைதெரியும்...

  • @mohammedasrar5716
    @mohammedasrar5716 2 года назад +7

    Sir u r giving very clear information 👏

  • @pradeep8771
    @pradeep8771 2 года назад +6

    💯 THROGI EPS 🤡

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 2 года назад +2

    ALL A1 CRIMINAL JAYALALITHA OF ADMK DISCIPLES SHOULD BROUGHT INTO JUDICIAL CUSTODY AND PROSECUTED AGAINST THEIR CRIMINAL ACTIVITIES OF LOOTING TAMIL NADU AND TAMIL NADU PEOPLE AND THIER PROPERTY SHOULD BE MADE INTO TAMIL NADU STATE WITH IMMEDIATE EFFECTS. AND TAMIL NADU STATE SHOULD MAKE SURE IT.
    BEAUTIFULNESS OF HUMAN BEINGS ARE KNOWLEDGE WITH SELF RESPECT.
    LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.

  • @suntharammotors7183
    @suntharammotors7183 2 года назад +4

    நக்கீரன் இல் பேசவும்
    பிரகாசு பேசுவது சரியாக உள்ளது

  • @karuppiahmuthu9756
    @karuppiahmuthu9756 2 года назад +2

    Kodanadu kolakaran edappadi

  • @ravichandrandurairaj1287
    @ravichandrandurairaj1287 2 года назад +13

    பிரகாஷ் சார் நீங்க சொல்றது எல்லாம் சரி சார், ஆனால் ஸ்டாலின் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? ஸ்டாலினை சந்தித்து இது சம்மந்தமாக கேள்வி கேட்டு ஒரு பேட்டி எடுங்க பிரகாஷ் சார்

  • @appukutty9545
    @appukutty9545 2 года назад +3

    Super sir 👍👍👍👍👍 eps kolaikaran.

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 2 года назад +3

    அவருக்கு முட்டாள்தனமான தலைமை பண்பு இருந்தாலும் ஓரளவு வெற்றியடைந்தது தோல்வி அடைவார்.

  • @jayashree6916
    @jayashree6916 2 года назад +6

    Super.👌👌👌👏👏👏👍✊

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 2 года назад +6

    9.16 ஞாயமான கேள்வி சார்

  • @rramasamy3481
    @rramasamy3481 2 года назад +1

    சார் தாங்கள் இவளவு விஷயங்களையும் தெளிவாக எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்க முதல்வர் தயங்குவது எதனால்.

  • @devarajan3924
    @devarajan3924 2 года назад +5

    ஸ்டாலின் அவர்கள் எடப்படிய கைது செய்ய முடியாது.

  • @babusargunam226
    @babusargunam226 2 года назад +3

    DMK government,why will not actions against ex aiadmk ministers and ias officer? please keep your promise

  • @pradeep8771
    @pradeep8771 2 года назад +6

    MAATTU PALLAN EPS 😁🤡

  • @rakshithavasundhra2223
    @rakshithavasundhra2223 2 года назад +4

    Super sir 👍👍👍👍

  • @krishnasamy5475
    @krishnasamy5475 2 года назад +10

    Nakkeran Praksh Sir''s detailed information should spread and make awareness among the people of Tamil Nadu.

  • @arivazhagandaveena3348
    @arivazhagandaveena3348 2 года назад +1

    எடப்பாடி பழனிச்சாமி ஜெயிலுக்கு போவது எப்போது

  • @palchamya242
    @palchamya242 2 года назад +1

    Nakkeeran prakash you won't succeeded by doing goyabel

  • @ramvels183
    @ramvels183 2 года назад +4

    அருமை சார்

  • @harishbala6081
    @harishbala6081 2 года назад +3

    Edappadi oru waste

  • @ashokdgk6179
    @ashokdgk6179 2 года назад +3

    When will villain EPS be arrested?

  • @cookman6xcool
    @cookman6xcool 2 года назад +1

    Please check the recording of
    Audio. & Video is clashing
    voice not clear

  • @sabapathysuresh6749
    @sabapathysuresh6749 2 года назад +3

    வணக்கம் பிரகாஷ் சார் 🙏🙏🙏 வணக்கம் பிரகாஷ் சார் 🙏🙏🙏 வணக்கம் பிரகாஷ் சார் 🙏🙏🙏

  • @edhuveakaalam139
    @edhuveakaalam139 2 года назад +2

    உண்மையான அநேக விஷயங்கள் உங்கள் மூலமாக அறிய முடிகிறது நன்றி சார்

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 2 года назад +1

    எடப்பாடி உனக்கு ஜெயில் உறுதி.

  • @balakumar1503
    @balakumar1503 2 года назад +1

    Prakash ayya. Eppo 1.5 crore vote pannunanga konjam date sollunga..

  • @Kantasamy
    @Kantasamy 2 года назад

    நக்கீரன் பிரகாஷ் தராசு..ஷியாம்....நீங்கள்தான் .பல உண்மைகளை.மக்களுக்குதெரியபடுத்துகீர்கள்..வாழ்க வளமுடன் நன்றி

  • @rajs5711
    @rajs5711 2 года назад +1

    இவன் பேசுவது எதுவும் இதுவரை நடக்கவில்லை 🤦

  • @senthilr8618
    @senthilr8618 2 года назад +1

    Kodanadu case arrested it is possible is not or not

  • @sureshchinnadurai5469
    @sureshchinnadurai5469 2 года назад +2

    Sir kindly investigate 'srimathi ' case

  • @johndebritto1573
    @johndebritto1573 8 дней назад

    பெள்ளாசி விவகாரம்.இபிஸ் கெரடணாடு வழக்கு என்னவானது?

  • @senthilr8618
    @senthilr8618 2 года назад +1

    Prakash sir you push this kodanadu case please be truthful open people.

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 2 года назад +2

    👌👌👌👌👌👌

  • @pollachimapla6782
    @pollachimapla6782 2 года назад +2

    Nega unmaiya pesariga

  • @AnbuAlagan-dt8pi
    @AnbuAlagan-dt8pi 22 часа назад

    நல்லதே உங்களுக்கு தெரியதா குழப்பத்தை உண்டாக்க வேண்டாம் உன் குரல் சரில்ல வைத்தியம் வே

  • @BlueStarNewsTv
    @BlueStarNewsTv 2 года назад +1

    Echo last

  • @balasub6134
    @balasub6134 2 года назад

    நெருக்கும் கையூட்டடைவுப் பாப பலனாலான வாழ்வின் கிளை மாக்ஸால், அதிருகிறாரோ தவழ் ஞருங்கோ?

  • @suriyaprakash5955
    @suriyaprakash5955 2 года назад

    ஐயா ஓபிஎஸ் ஐயா இனிமேல் பொறுக்காதிங்க பொங்கி எழுந்து சட்டப்படி இந்த துரோகிகளை படம் பிடித்து உள்ள போடுங்க ஐயா தயவு செய்து சீக்கிரம் முடிவெடுங்க ஐயா இவங்க ஆட்டம் ஜாஸ்தியா இருக்கியா

  • @mlmexpress1985
    @mlmexpress1985 2 года назад +1

    Super sir

  • @anbuselvam274
    @anbuselvam274 2 года назад

    இந்த பிரகாஷ் சொல்வது எதுவும் நடக்காது
    காந்தராஜ், பிரகாஷ், ராதாகிருஷ்ணன், ப்ரியன் திமுக ஜால்ராக்கள்

  • @PaulhenHenpaul
    @PaulhenHenpaul 8 месяцев назад

    மோடி வித்தை காரன் ஜனங்களைக்கூட்டி கீரி பாம்பு சன்டை காட்ட கூடுவார்கள் மக்ள் உனர்வது இல்லையே😊 கடசிவரை சன்டையேகாட்டமாட்டான்

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 2 года назад +2

    When droh ni corrupt edappadi will be arrested

  • @rengasamy1450
    @rengasamy1450 2 года назад

    சுடலை க்கு பங்கு உண்டு இந்த கொடநாடு சொத்து பழனிச்சாமி யிடம் தான் உள்ளது இதனால் ஒபிஎஸ் சுடலை க்கு ஆஃப் உறுதி வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்கவே மானம் மரியாதை கலங்கள் காலி இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் நம் நாட்டிலே சொந்த நாட்டிலேயே அப்பனை போல் வே சுப்பன் சுடலை யும தப்பமுடியாது வாழ்த்துக்கள் தெய்வம் நின்று கொள்ளும் ஜாக்கிரதை வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்கவே வாழ்த்துக்கள் தெய்வம் ஆசிர்வதித்தார் ஓம் ஸ்ரீ கோடி தாத்தா பாதம் சரணம் ஓம் வாழ்த்துக்கள்

  • @arumumugam4568
    @arumumugam4568 2 года назад

    அந்தகோனவாயன்ஸ்டாலின் அதிமுக அலிவதைபார்க்குறார்

  • @Wiintb
    @Wiintb 2 года назад

    Nakki eeran thambi. 2006 was a minority DMK government. Too much sappai and muttu by you.

  • @vellaisamy3366
    @vellaisamy3366 2 года назад

    எது எப்படியோ ஒருவழியாக இரட்டை இலை கோவிந்தா???

  • @vselvaraj93
    @vselvaraj93 2 года назад +1

    Jayalalitha thangiya kodanadu punithamana idama

  • @crafteav6817
    @crafteav6817 2 года назад

    திரு பிரகாஷ் அவர்களே நீங்கள் தினம் தினம் இவ்வாறு தான் கூறிக் கொண்டிருக்கிறீர்கள் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் நீங்கள் வாங்கிய பணத்துக்கு அதிகமாக கூவுகிறீர்கள்

  • @mahasundar9701
    @mahasundar9701 2 года назад +1

    ஏன் பா அசிஃப் தோழரே நீங்களும் இந்த பொருளாதார சரிவு இந்த அரிசி-க்கு 5% gst இதை எல்லாம் பேச மாட்டீங்களா எப்ப பாரு இந்த அடிமைகள் இல்ல அந்த சங்கிகளை பற்றி பேசுறீங்க கடந்த மூன்று மாதத்தில் 40 ஆயிரம் கோடி lic நஸ்டம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது தினமும் பல்லாயிரம் கோடி நம்மிடம் இருந்து சரிந்து கொண்டே இருக்கிறோம் இது வரை நம் நாட்டின் கை இரூப்பு சொத்துக்கள் விற்று தான் நிலமையை சமாளிக்கிரார்கள் இலங்கை நிலை நமக்கும் வரும் காலம் மிக அருகில் இருப்பது போல் தோன்றுகிறது கொஞ்சம் அதையும் பற்றி பேசுங்கள் தோழரே ஏன் என்றால் தேர்தல் மூலம் கூட இந்த ஆட்சியாளர்களை மாற்றி விடலாம் ஆனால் நம் பொருளாதாரம் இலங்கை போல் ஆகி விட்டாள் எந்த தலைவர் வந்தாலும் உடனடியாக மாற்ற முடியாது விளிம்பு நிலை மக்கள் மிகவும் பாதிக்க படுவர் நாம் தான் தோழரே விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் 2013-2014 பிஜேபி இதை பேசி பேசி தான் ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால் இன்று அதை பற்றி நாம் யாரும் பேசுவது இல்லை பிஜேபி எதை நாம் பேச வேண்டும் என்று நினைக்கிறதோ அதை தான் நாமும் பேசுகிறோம் 🤦‍♂️🤦‍♂️

  • @sridharb9750
    @sridharb9750 2 года назад

    T.nadhu.makkel.ennumada.intha.thirtu.admk.atkkali.Nampuringo

  • @ssrksaro
    @ssrksaro 2 года назад

    paithiyangala vachutuuuu... enda dai stalinkae oru aalu thittam pottu manapaadam panna vachu tha kudukanum.. ithula avaru athiradi thittam vachurukarama..

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Год назад

    Bro ,, Damod,,, u r saving the Tamil public from fradulents. Thank u

  • @senthilr8618
    @senthilr8618 2 года назад +1

    Sir which purpose late this case pls sir.

  • @rrkatheer
    @rrkatheer 2 года назад +1

    You mean to say only ADMK ministers are corrupted ? Why are you not talking about ongoing corruptions in DMK GOVT ?

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 2 года назад

    நான் பழைய பழ னிச் சாமி அல்ல. கண்ணாடி முன் நின்று வசனம் பேசி.....?

  • @kajamohideenkmohideen8552
    @kajamohideenkmohideen8552 2 года назад +1

    Hshif Sir.
    Ivaru (pirakas) lhegiyam
    Virkkitavan mathiri vhayi ularittu phovaru. Time weast.

  • @hariharan11-b88
    @hariharan11-b88 2 года назад

    மதுரை தினகரன் ஆபீஸ் இருவர் கொளுத்தியது என்னாச்சு

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Год назад

    Bro, , the present police is honest in their duties ,, under the Hon. C M. MK Stalin. Justice is flourishing now and for ever