வாங்க உலகியல் ஜோதிடர் பாலாஜி ஹாசனை சந்திப்போம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • இனிய நண்பர் பாலாஜி ஹாசன் ஜோதிட உலகின் அதிசயம்....... உலகியல் ஜோதிடத்தில் பல அற்புத கணிப்புகளை கூறி ஜோதிட உலகையும்..... பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தியவர்....... உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆறு மாதத்திற்கு முன்பே ஜெயிக்க போகிற அணியையும்....... மேன் ஆஃப் தி சிரியலையும் கணித்து அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தவர்........ இந்த முறை நீங்கள் போடும் ஓட்டு மூன்று முதல்வர்களை சந்திப்பீர்கள் என்று 2016 தேர்தலுக்கு முன்பே கூறியவர்....... அவர் ஜோதிடர் ஆனது எப்படி என்பதை மனம் திறந்து கூறுகிறார்...... வாங்க புதிய உலகில் நுழைவோம்.....

Комментарии • 20

  • @wavesraja5469
    @wavesraja5469 4 года назад +4

    எளிமைக்கு உதாரணமாக உள்ளார் மிக அருமையான நேர்காணல்.... நன்றி

  • @arumugam1966
    @arumugam1966 3 года назад +2

    மிக எளிமையாக நல்ல தகவல்களை தருகிறிர்கள் உண்மையாகவும் இருக்கின்றீர் அணைவருக்குமே ஜோதிடம் சார்ந்த விசயங்களை பதிவிடுகிறீர்கள் உண்மையிலே உங்களுக்கு பாராட்டுக்கள்

  • @thozhanmk
    @thozhanmk 4 года назад +4

    ஜோதிட உலகின் மாபெரும் கொடை பாலாஜி ஹாசன் அவர்கள்

  • @Myself_abu
    @Myself_abu 3 года назад +1

    Mythili thasan.... ipdi solradhu oru Gethu & true love venum 💕..... wish u happy married life bro.

  • @umamaheshmuthukrishnan3165
    @umamaheshmuthukrishnan3165 3 года назад +1

    Balaji sir arumai neer pallandu vazha vendum

  • @kandasamyn91
    @kandasamyn91 4 года назад +2

    Super Balaji bro 👌🏻👏🏼👏🏼

  • @thozhanmk
    @thozhanmk 4 года назад +1

    இறுதியில் வழங்கிய இரகசிய சூட்சுமம் அற்புதம். நன்றிகள் பல

  • @srinivasansrinivasan2618
    @srinivasansrinivasan2618 4 года назад +1

    சிறப்பு ஐயா

  • @jayampushpa3926
    @jayampushpa3926 3 года назад +2

    Thanks super excited 💐💐💐💐இந்த சேனல்க்கு நன்றி.

  • @coolstar3971
    @coolstar3971 3 года назад

    Fabulous

  • @sivausha3281
    @sivausha3281 3 года назад +1

    அருமை ஐயா

  • @rinishgirish1517
    @rinishgirish1517 3 года назад +1

    I want ur birth chart balaji!

  • @plgpraveen5770
    @plgpraveen5770 2 года назад +1

    சூரியன் னை வைத்து பலன் அருமை

  • @mparunagiri27
    @mparunagiri27 4 года назад

    ஐபிஎல் பற்றி விவாதிக்கவும் பாலாஜி ஹாசன் அவரிடம்

  • @coolstar3971
    @coolstar3971 3 года назад

    Fabulous