Baseline Assessment for 9th to 12 th standard

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Baseline Assessment for 9th to 12 th standard
    Steps to Follow👇
    👉 Hi-tech lab இல், server computer இல்,
    locsrv.in:8080 என்ற website இல், HM Login Details பயன்படுத்தி, உள்ளே சென்று, Manage option click செய்து , Update Credentials என்பதை கிளிக் செய்து, update செய்ய வேண்டும், இதன் பிறகே அனைத்து மாணவர்களின் தற்போது உள்ள வகுப்புகள் update ஆகி தேர்விற்கு தயாராக இருக்கும்.
    👉server computer இல், மேற்கண்ட website இல் சென்று, வகுப்பு ஆசிரியர் தன்னுடைய login details பயன்படுத்தி QP Download செய்ய வேண்டும்.
    👉 வகுப்பு ஆசிரியர் QP Download செய்த உடனே, அனைத்து Thin clients க்கும் QP share ஆகி விடும் .
    👉இதன் பிறகு மாணவர்கள் அனைவரும் locsrv.in:8080 இந்த website இல் சென்று அவர்களுடைய login details பயன்படுத்தி தேர்வு எழுதலாம்.
    குறிப்பு...
    தேர்வு தொடங்குவதற்கு முன்பே server computer இல் HM Login Details பயன்படுத்தி locsrv.in:8080 இந்த website இல் Update Credentials Update செய்தால் மட்டுமே மாணவர்களின் வகுப்பு சரியாக காண்பிக்கும்.
    Important
    Key instructions:
    Please follow the steps to resolve the student mismatch issue:
    Inform the schools to login to the locsrv.in:8080 in the server machine using HM login or School login and click "Manage" and click "*Update Credentials"* once to update the student and staff details.

Комментарии • 1