2-Dec இன்றைய ஜெபம் l Monday l Prayer l Jesus Saves Fr Prem

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 22

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Месяц назад +1

    மேரியின் வேண்டுதல் நிறைவேற ஆண்டவரே உம்மிடம் இறைஞ்சி நிற்கின்றேன் இயேசப்பா 🙏🙏🙏🌹🙏🌹🙏❤️‍🔥🙏🌹

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 Месяц назад +1

    ஆமென🙏☦️🕌⛪☦️🙏ஆண்டவரேதுதர்களைவிரைவாய்அனுப்பிஎங்கள்வீட்டுபிரச்சனைநிங்கிசித்ரா மனம்மாரிஎனக்குதரவேன்டியபனம்தரபாதர்எனக்காகவேன்டிக்கொள்ளுங்கள் பா🙏☦️⛪🕌🤽‍♂🙏தர் ஆமென்

  • @BeulaJose-h4p
    @BeulaJose-h4p Месяц назад

    நற்கருணை நாதராகிய இயேசுவுக்கே புகழ்

  • @jancyimman1512
    @jancyimman1512 Месяц назад

    Amen 🙏 praise the Lord 🙏 thank you God 🙏

  • @NaliniJ-ep1ze
    @NaliniJ-ep1ze Месяц назад

    Amen 🙏🙏🙏Ave Maria ❤️❤️❤️❤️❤️Thank you Jesus 🙏🙏🙏🙏🙏Thank You Father 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stephaniafernando2
    @stephaniafernando2 Месяц назад

    Jesus I trust in you

  • @BeulaJose-h4p
    @BeulaJose-h4p Месяц назад

    ஆண்டவராகிய இயேசுவே இந்த வருடம் முழுவதும் நிறைவான ஆசீர்வாதத்தால் நிரப்ப வேண்டுகிறோம் ஆமென் அல்லேலூயா

  • @rubyjamesjames2060
    @rubyjamesjames2060 Месяц назад

    Amen 🙏🙏

  • @lillynancynisi4562
    @lillynancynisi4562 Месяц назад

    நற்கருணை நாதரே எங்க சித்தி கால்வலி நீங்கி சுகம் பெற உம்மை மன்றாடுகிறோம், ஆமென்...

  • @antonydass4316
    @antonydass4316 Месяц назад

    ஆமென் ஆமென் ஆமென் இயேசுவே உமக்கே புகழ்

  • @antonytreesa2930
    @antonytreesa2930 Месяц назад

    நன்றி இயேசுவே, என் மனதில் இருக்கும் பயத்தை நீக்கும் ஆண்டவரே, ஆமென்.

  • @josephmiranda8083
    @josephmiranda8083 Месяц назад

    Tarun health problem with become all right by your grace
    We pray to you Father , Jesus and the Holy spirit.Amen

  • @jaqulinejack9821
    @jaqulinejack9821 Месяц назад

    என் மகன்கள் நல்ல படியாக தேர்வு எழுத வேண்டும் ஆண்டவரே ஆமேன்

  • @daisyr4337
    @daisyr4337 Месяц назад

    Praise the lord father 🙏 🙏 தந்தையே என் மகன் ராபர்ட் (26)
    ஆலயத்திற்கு வருமாறு வேண்டிக் கொள்ளுங்கள் தந்தையே 🙏 நல்ல வேலை கிடைக்க வேண்டிக்கொள்ளுங்கள் தந்தையே 🙏
    நன்றி இயேசுவே 🙏🙏
    ஆமென் 🙏🙏

  • @francismeyyappan
    @francismeyyappan Месяц назад

    அன்பு ஆண்டவரே உமக்கே ஆராதனை. எனது மகனின் தேவையான ஆஸ்திரேலியாநாட்டில் பணிபுரியநிரந்திர குடியரிமை சான்று கிிடைக்க வழிசெய்ய வேண்டும் என செபிக்கிறோம்.🙏

  • @maryvaanistaamalathasan9063
    @maryvaanistaamalathasan9063 Месяц назад

    அன்பின் ஆண்டவரே எனது மகள் மரியாவின் தலைவலி வருத்தமும், வயிற்றுக்குத்து வருத்தமும் மாறவேண்டுமையாநற்கருணை ஆண்டவரே நான்driving exam pass பண்ணவேண்டுமையா நன்றி இயேசப்பா மரியே வாழ்க!

  • @nganavirgisthanimalaidav-ik3ml
    @nganavirgisthanimalaidav-ik3ml Месяц назад

    Jesus son of David, have mercy on me. Bless my job and health. Also bless me with an affordable dream house.

  • @nganavirgisthanimalaidav-ik3ml
    @nganavirgisthanimalaidav-ik3ml Месяц назад

    Jesus son of David have mercy on me. Heal my daughter Faustina from psoriasis and to grow extra tall.

  • @nganavirgisthanimalaidav-ik3ml
    @nganavirgisthanimalaidav-ik3ml Месяц назад

    Jesus son of David, have mercy on me. Remove every blockade that holds my son Thaddeus from progress in further studies. Please send someone to guide him.

  • @daisyselvan4684
    @daisyselvan4684 Месяц назад

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️

  • @vellaisamyp
    @vellaisamyp Месяц назад

    ஆண்டவரே எனக்கு என் குழந்தை நல்ல முறையில் வாழவேண்டும் அப்பா

  • @paramalarani888
    @paramalarani888 Месяц назад

    Apps pls bless my daughter to conceive second baby Lord