அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோடு சிந்து படிக்கும் சந்திரரே வாரும் சுந்தரிய பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் கூடும் காவேரி இவ தான் என் காதலி குளிர் காய தேடி தேடி கொஞ்ச துடிக்கும் ஹோ அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோடு சிந்து படிக்கும் சந்திரரே வாரும் சுந்தரியை பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் கட்டுமர தோனி போல கட்டழகு உங்க மேலே சாய்ஞ்சா சந்தோஷம் உண்டல்லோ பட்டு உடுத்த தேவையில்ல முத்துமணி ஆசையில்ல பாசம் நெஞ்சோடு வந்தல்லோ பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது பாய் மேலே நீ போடு தூங்காத விருந்து நாணம் உண்டல்லோ அதை நானும் கண்டல்லோ இதை நானும் நீயும் பாடும் பாட்டல்லோ ஹோ... ஓ அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோடு சிந்து படிக்கும் சந்திரரே வாரும் சுந்தரிய பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் வெள்ளியில தாளம் தட்ட சொல்லி ஒரு மேளம் கொட்ட வேலை வந்தாச்சு கண்ணம்மா மல்லிகைப்பூ மாலைக் கட்ட மாரியிட வேலைக்கிட்ட மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா ஆ... ஆ... ஆ கடலோர காத்து ஒரு கவிப்பாடும் பாத்து காணாம நூலானேன் ஆளான நான் தான் தோளோடு நான் சேர கூறாதோ தேன் தான் தேகம் இரண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோடு சிந்து படிக்கும் சந்திரரே வாரும் சுந்தரியை பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் கூடும் காவேரி இவ தான் உன் காதலி குளிர் காய தேடி தேடி கொஞ்ச துடிக்கும் ஹோ... ஓ அந்தியில வானம் ஹா தந்தனத்தோம் போடும் ஆ... ஹா அலையோடு சிந்து படிக்கும் சந்திரனே வாரும் ஓய் சுந்தரியை பாரும் ஆ... ஹா சதிராட்டம் சொல்லி கொடுக்கும் அன்புடன் சேது இலங்கை தற்போது மலேஷியால் இருந்து.
இந்தப் பாட்டு நம்ம எத்தனை வருஷம் ஆனாலும் மறக்க மாட்டோம் ஏன்னா அந்தப் பாடல் வரிகள் அவ்ளோ அருமையா இருக்கும் பாத்துட்டே இருக்கலாம் இந்தப் பாட்டை இதுல ஒரு வரி வரும் பாருங்க மெய் அசைத்து விடும் 2:34 ❤❤❤❤❤ ஓல்ட் இஸ் கோல்ட் தான் எனக்கு இதுல இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் யாருக்கெல்லாம் பிடிக்கும் கமெண்ட் பண்ணுங்க யாராவது 90ஸ் இருக்கீங்களா ❤
எஸ்.பி ஐயா சொர்ணாமா 2 பேரும் இந்த பாடலை அருமையாக பாடிருப்பாங்க😘😘🎶🎼🎼🪕🪕🎧🎤 அதுலையும் (3.26 _4.12 )நின்றாலும் , சென்றாலும் அந்த வரி, பாடுன விதம் , நடனம், இசை அல்டிமேட் சொல்றதுக்கு வார்த்தையே இல்ல😘😘😘😘 மிஸ் யூ சொர்ணலதா அம்மா😒😔😔
music.ruclips.net/video/YZdPFwyiwig/видео.html&si=ekiIVHo5NVGTEV0v Thousands of songs are there under ilayaraja melody hits.... just check in ilayaraja officiall channel
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும் பெண் : சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் ஆண் : கூடும் காவிரி இவதான் என் காதலி குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும் ஹோய் பெண் : அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும் ஆண் : சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் பெண் : கட்டுமரத் தோணி போல கட்டழகன் உங்க மேல சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ ஓஒ…..ஓஒ…… பெண் : பட்டுடுக்க தேவையில்ல முத்துமணி ஆசை இல்ல பாசம் நெஞ்சோடு வந்தல்லோ ஓஒ…..ஓஒ…… ஆண் : பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது பாய் மேல நீ போடு தூங்காத விருந்து பெண் : நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ ஹோ ஆண் : அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும்…. பெண் : சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் ஆண் : வெள்ளி அலை தாளம் தட்ட சொல்லி ஒரு மேளம் கொட்ட வேளை வந்தாச்சு கண்ணம்மா ஆ….ஆஅ…..ஆஅ….. ஆண் : மல்லியப்பூ மாலை கட்ட மாலையிட வேளை கிட்ட மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா ஆ….ஆஅ…..ஆஅ….. பெண் : கடலோரம் காத்து ஒரு கவி பாடும் பாத்து தாளாம நூலானேன் ஆளான நான்தான் தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான் ஆண் : தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ பெண்: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும் ஆண்: சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் பெண் : கூடும் காவிரி இவதான் என் காதலி குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும் ஆண் : அந்தியில வானம் பெண் : ஹா….. ஆண் : தந்தனத்தோம் போடும் பெண் : ஹான் ஹா….. ஆண் : அலையோட சிந்து படிக்கும் பெண் : சந்திரரே வாரும் ஆண் : ஹோய் பெண் : சுந்தரியைப் பாரும் ஆண் : ஆஹா….. பெண் : சதிராட்டம் சொல்லி கொடுக்கும்
Kasthuri Good Acting 💗 Old is Gold 💛
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரிய பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்
கூடும் காவேரி இவ தான் என் காதலி
குளிர் காய தேடி தேடி கொஞ்ச துடிக்கும் ஹோ
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்
கட்டுமர தோனி போல
கட்டழகு உங்க மேலே
சாய்ஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
பட்டு உடுத்த தேவையில்ல
முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ
பாலூட்டும் சங்கு
அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய் மேலே நீ போடு தூங்காத விருந்து
நாணம் உண்டல்லோ
அதை நானும் கண்டல்லோ
இதை நானும் நீயும் பாடும் பாட்டல்லோ ஹோ... ஓ
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரிய பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்
வெள்ளியில தாளம் தட்ட
சொல்லி ஒரு மேளம் கொட்ட
வேலை வந்தாச்சு கண்ணம்மா
மல்லிகைப்பூ மாலைக் கட்ட
மாரியிட வேலைக்கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா ஆ... ஆ... ஆ
கடலோர காத்து
ஒரு கவிப்பாடும் பாத்து
காணாம நூலானேன் ஆளான நான் தான்
தோளோடு நான் சேர கூறாதோ தேன் தான்
தேகம் இரண்டல்லோ
இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்
கூடும் காவேரி இவ தான் உன் காதலி
குளிர் காய தேடி தேடி கொஞ்ச துடிக்கும் ஹோ... ஓ
அந்தியில வானம்
ஹா
தந்தனத்தோம் போடும்
ஆ... ஹா
அலையோடு சிந்து படிக்கும்
சந்திரனே வாரும்
ஓய்
சுந்தரியை பாரும்
ஆ... ஹா
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்
அன்புடன் சேது
இலங்கை
தற்போது மலேஷியால் இருந்து.
அருமை சேது சார் 😊❤
Nice sethu sir
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத காதல் வரிகள் மியூசிக்
இந்தப் பாட்டு நம்ம எத்தனை வருஷம் ஆனாலும் மறக்க மாட்டோம் ஏன்னா அந்தப் பாடல் வரிகள் அவ்ளோ அருமையா இருக்கும் பாத்துட்டே இருக்கலாம் இந்தப் பாட்டை இதுல ஒரு வரி வரும் பாருங்க மெய் அசைத்து விடும் 2:34 ❤❤❤❤❤ ஓல்ட் இஸ் கோல்ட் தான் எனக்கு இதுல இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் யாருக்கெல்லாம் பிடிக்கும் கமெண்ட் பண்ணுங்க யாராவது 90ஸ் இருக்கீங்களா ❤
பிரபு ஒவொரு ரியாக்ஷன் is cute❤ அந்த கண்ண குழி வேற லெவல் ❤❤
Mano and Swarnalatha voice.. semma combination.. vera level 🎉
Prabhu enna oru aan azhagu 🎉
Indha song en amma❤ daddy oda fav song because en daddy old photos la pakumbodhu same prabu sir madhiriye irupangalam so adhan such a lovely song😁😁
Kasturi looks stunning
The first 20 seconds makes you mind drive crazy . Take a bow sir mastero
Prabu was the most stylish actor in those days. He inherited a charismatic face from his Father Sivaji ganeshan.
This song feel .. even sea god wouldve enjoy the music. divine song.. Chinavar good movie about 2 friends..Prabhu acting is good. Radharavi also..
எஸ்.பி ஐயா சொர்ணாமா 2 பேரும் இந்த பாடலை அருமையாக பாடிருப்பாங்க😘😘🎶🎼🎼🪕🪕🎧🎤 அதுலையும்
(3.26 _4.12 )நின்றாலும் , சென்றாலும் அந்த வரி, பாடுன விதம் , நடனம், இசை அல்டிமேட் சொல்றதுக்கு வார்த்தையே இல்ல😘😘😘😘 மிஸ் யூ சொர்ணலதா அம்மா😒😔😔
Not spb mano
No SPB.... Mano
Mano kural.
முருகேசா
அவர் மனோ
Clearly it’s Mano 🙄
எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊❤❤❤❤❤❤
Indha paaddil indha akkavin mugam annanin mugam super inimaiyana kural thankyou
Ilaiyaraaja songs now days to here vera level ilaiyaraaja na ilaiyaraajatha pa
I don't understand the language but Illayaraja Sir, SPB Sir oh... What soulful rendition and music. Very soothing
music.ruclips.net/video/YZdPFwyiwig/видео.html&si=ekiIVHo5NVGTEV0v
Thousands of songs are there under ilayaraja melody hits.... just check in ilayaraja officiall channel
கஸ்தூரி அவர்கள் நடிப்பு சிறப்பு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்
பெண் : சந்திரரே வாரும்
சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்
ஆண் : கூடும் காவிரி
இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடி
கொஞ்சத் துடிக்கும் ஹோய்
பெண் : அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்
ஆண் : சந்திரரே வாரும்
சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்
பெண் : கட்டுமரத் தோணி போல
கட்டழகன் உங்க மேல
சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
ஓஒ…..ஓஒ……
பெண் : பட்டுடுக்க தேவையில்ல
முத்துமணி ஆசை இல்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ
ஓஒ…..ஓஒ……
ஆண் : பாலூட்டும் சங்கு
அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும்
தாலாட்டும் பொழுது
பாய் மேல நீ போடு
தூங்காத விருந்து
பெண் : நாளும் உண்டல்லோ
அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும்
பாடும் பாட்டல்லோ ஹோ
ஆண் : அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்….
பெண் : சந்திரரே வாரும்
சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்
ஆண் : வெள்ளி அலை தாளம் தட்ட
சொல்லி ஒரு மேளம் கொட்ட
வேளை வந்தாச்சு கண்ணம்மா
ஆ….ஆஅ…..ஆஅ…..
ஆண் : மல்லியப்பூ மாலை கட்ட
மாலையிட வேளை கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா
ஆ….ஆஅ…..ஆஅ…..
பெண் : கடலோரம் காத்து
ஒரு கவி பாடும் பாத்து
தாளாம நூலானேன்
ஆளான நான்தான்
தோளோடு நான் சேர
ஊறாதோ தேன்தான்
ஆண் : தேகம் ரெண்டல்லோ
இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று
கூடும் இன்றல்லோ
பெண்: அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்
ஆண்: சந்திரரே வாரும்
சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்
பெண் : கூடும் காவிரி
இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடி
கொஞ்சத் துடிக்கும்
ஆண் : அந்தியில வானம்
பெண் : ஹா…..
ஆண் : தந்தனத்தோம் போடும்
பெண் : ஹான் ஹா…..
ஆண் : அலையோட சிந்து படிக்கும்
பெண் : சந்திரரே வாரும்
ஆண் : ஹோய்
பெண் : சுந்தரியைப் பாரும்
ஆண் : ஆஹா…..
பெண் : சதிராட்டம் சொல்லி கொடுக்கும்
திருச்சி , தொடியம் , முசரி , நாமக்கல் ROUTE BUS LA எல்லாம் இந்த SONG ELLAMA ERUKATHU
Feel good movies + Ilayaraja songs are a heaven tier combo ❤
Wonderful song.
ஐ லவ் யூ மை டியர் கஸ்தூரி.
Swarna ma voice sema..she is legend indian cinema
Chinavar lyrics Gangaiamaran. Music Ilayaraja. Director Gangaiamaran. 1991
4.10.2024 and still listening ❤️
Me too 16.10.2024 also 😊😊😊
19/10/2024 me too
19-10-2024 😊
அப்படியா எருமை மாடு @@AshrafAli-op3ww
🎉This Song in Super Deluxe Movie Nice Vibe, 🖤💯Raja Forever
Listen this part . Swarnalatha mam nailed it . 04:29 04:35
தமிழ் உச்சரிப்பு❤😊
Swarnalatha Maam....❤❤❤
19.04.2024🎉 vibeing
Nice structure Kasturi. Super figure.
Kasthuri is beautiful.
she still is
இளைய திலகம் பிரபு பாட்டு பக்கவா இருக்குங்க
2024 முதல் முறையாக இந்த பாடல் 🎉❤
I m form northeast arunachal...I lov dis song too much💕💕🥰
❤❤❤❤❤❤😊😊😊😊😊
Super song prabhu sir sema quite
Humming Queen Swarnalatha 😔🌹❤️
1992-93 hit song,all radio broadcast this song daily.
Morning + bus travel + window sheet + this song = heaven 😊
What ah music ... Some places lyrics won some places music ...
Missing swarnalatha mam
Anyone listening 2024
❤
Not tamilian but i love this song😍😍
Raja sir music awesome Raja Raja dhan
Starting la vara music🔥💥💯
15-7-2024 i seeing 😍😍😍 beautifull song
2024 still enjoying the song. Ilayaraja for all today
Sitting corner seat in bus....Small rainy time...2o clock P.m ❤🎉🎉
❤️🔥❤️🔥❤️🔥
Super deluxe😊
இளைய ராஜா மாதிரி. ஒரு. இசை. ஜாம் பவான்.இனி. மீண்டும். பிறக்க..வாய்ப்பு. இல்லை.
Kasthuri ah politics la kalaikara apo indha song ah padinangalaa.. Apo tha enake idhu theriyum.. Adhuku munnadi audio mattum tha ketruken
Song lyrics is awesome...music sollave venam.. Vera level... Neraya time audio matum ketruken
Anthiyila Vaanam lyrics
Nowadays This typo songs are missing....
I am fan of you Both
What a song 😇😇😇
Beautiful 😍
1:42 ✨
Elaiyaraja sir❤❤❤❤
Feb 30 2898 AD this song loading in the complex 😂
Super deluxe impressed
Nice song
💞💞💞💞
Who came here again after Kasthuri's arrest 😅 ?
Time tested music
Ilayaraja sir ❤
2024fav one song💯❤️💫
Superbsong andvoice andmusic andDance 18.10.2024
Supertata
Old is gold ❤
❤❤❤❤❤❤❤❤
28.07.24 still vibing. ❤
A foot taping tune
❤
2024 like this song❤
Manos sound looks like spb sir🥹🥰
Came after seeing those 3 people dancing reel
Yov epdiya nanum atha paathi tha vanthe😂😅
Me too
Me tooo😊😊😊😊😊
Me also 😂
😊😊
She was miss Chennai
❤❤❤❤❤
* 22/10/2024 *
* Tuesday *
* 11:48 Am *
29.08.24 vibe
9th July 2024
Anyone here after super deluxe???
❤ 2024 ❤ Anyone
Paaloottum sangu..thenoottum ingu...
Epdi da ipdi lam lyrics yosikka mudiyuthu..
20.5.2024 ❤
18.05.24 present
01.09.2024 vibe me
2024🎉
Sunday vibe - 2 june 2024 🎉
28.7.24.pm.10.14
01/10/2024🙏🏻🙏🏻
Thatha varaaru kadhara vida poraaru song idha vida better dhaan
Mano / swarnalatha mam .no spb sir...
❤❤❤❤butty full. Nice songs.
❤❤17, 5,2024❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊
10.6.2024❤
SD
Very heavy very size body Prabhu like his father Sivaji.
some words triggert emotions