ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறீர்கள் தம்பி.... இதே மகிழ்ச்சி ஆயுளுக்கும் நீடிக்க வேண்டுகிறேன்... சிவப்பு இலை பிரிண்ட் போட்ட ஷர்ட் உங்களுக்கு மிக வடிவாக இருக்கிறது தம்பி... வாழ்த்துக்கள்...
மலேசியா போனவுடன் சட்டை கலர் எல்லாம் தூக்கலா , சூப்பரா இருக்கே, ப்ரோ. பெரியவர் இனிமையாக, பல விஷயங்களை எடுத்துரைத்தார்.நல்ல உள்ளம். கொண்டாட்டங்கள், உணவு வகைகள், நண்பர்கள் குழாம் எல்லாம் சூப்பர். அது சரி, இவ்வளவு நண்பர்கள், தெரிந்தவர்கள் இருந்தும் subscribers மீட்டர் ஏன் ஏறவில்லை என்று புரியவில்லையே🤔
three kutties are cute and the little one is so so cute... their costumes excellent....
Thanks❤
ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறீர்கள் தம்பி.... இதே மகிழ்ச்சி ஆயுளுக்கும் நீடிக்க வேண்டுகிறேன்... சிவப்பு இலை பிரிண்ட் போட்ட ஷர்ட் உங்களுக்கு மிக வடிவாக இருக்கிறது தம்பி... வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி அக்கா🙏💕
மலேசியா போனவுடன் சட்டை கலர் எல்லாம் தூக்கலா , சூப்பரா இருக்கே, ப்ரோ. பெரியவர் இனிமையாக, பல விஷயங்களை எடுத்துரைத்தார்.நல்ல உள்ளம். கொண்டாட்டங்கள், உணவு வகைகள், நண்பர்கள் குழாம் எல்லாம் சூப்பர். அது சரி, இவ்வளவு நண்பர்கள், தெரிந்தவர்கள் இருந்தும் subscribers மீட்டர் ஏன் ஏறவில்லை என்று புரியவில்லையே🤔
Subscribers விரும்பி வரவதே சேனலுக்கு நல்லது சகோ. இன்னும் சில மக்களுக்கு subscribe செய்ய தெரியவில்லை சகோ
@@ASRAFVLOGGER🤝🤝🤝
That boy and girl is super and you also❤❤❤❤❤❤❤
Thanks❤
@@ASRAFVLOGGER❤❤❤
That kids r so cute... nice video brother...
Thank you so much 🙂
இந்த மாதிரி வித்தியாசமா போடும்போது பாக்குறதுக்கு நல்லா இருக்கும் நண்பரே❤
Mmm ok bro❤
அருமை தம்பி
வாழ்த்துக்கள்
தாவூது கலிபா
❤❤
அந்த நீல சட்டை பாய் அபார்ட்மெண்ட் குறித்து விவரித்த விதம் அருமை.
நன்றி🙏💕
Ear piercing function video romba supera iruku bro 😊..
🤩,😍😍
Appartment vilkaurai periya ar solvadu miga arumai kalyana sappadu arumai enjoy bro
Thanks bro❤
Asraf Bro Super Periyavarin Apartment Explain Very Good And kuraivilla Anbu Malaysiyavil Anaivarukkum ❤️❤️❤️💐💐💐
Yes ❤❤❤ thanks
Paramkudi Malaysia Bobby Simha Dining Table edulla Mansoori Ali Khan Maranathu Super...
Wow really super and marvelous.
Friendly Malaysians.
Thanks❤
Thanks thambi for bringing KL to our eyes and heart well done, very good concept
Thanks❤
Nagore Raja Dawood Mama Super❤
Masha Allah 🎉❤. Really Nice. Enjoy.
Thank you 😊
Content voda endamari vedio nigazhu arumai keep it up bro we enjoy this content
Thanks❤
அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்ரப் புரோ.தாவுத் அண்ணனை எனக்கு தெரியும் புரோ மிட்வேலி மெகாமாலில் உள்ள கடையில் அண்ணன் பக்கத்து கடை ஒரே மாலில் வேலைசெய்தோம்.அண்ணனை பார்த்து ரொம்ப வருடமாகிறது.உங்கள் வீடியோவில் அண்ணனை பார்த்தது மிக்க மகிழ்ச்சி.நல்ல மனிதர்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அஸ்ரப் பாய்.
Thanks❤
Super ehaiyallam parkkanum aasai yaru ennaikupputtupovanka?
Bro super you are like a hero in the dress Valththukkal
Thanks bro❤❤
So happy to see you with your understanding friends❤
Thanks❤❤
Yallame sirapaga ullathu valthukkai
Thanks❤
No function video... I am very disappointed...blue sattai is very irritating.. 😞🤦🏻♂️
Nice .iwant to meet you one day
மாஷாஅல்லாஹ் 👌🏼
❤❤
Anna to day vedio super
Thank you so much
Vera level content bro mashallah
Thanks bro❤
Awesome 👏
Thanks 🤗
Super tambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks❤
Sjhirt llam super college proffessor mathiri erukku
I'm to untading the first function
Mm
Superb anna
Thanks❤
Super bro
Thanks❤
Vidiyo super naser parappangadi qatar
Thanks❤
Assalamualaikum
Malaysian teaching jobs information சொல்லுங்க or Malaysian job sites link share பண்ணுங்கள்
Alaikum vassalam❤
சூப்பர்
நன்றி
Super ❤❤❤❤
Big thanks ❤❤
Thanks
Welcome
🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹
Kalakkureenga Asraf & Syed...dress sense super...take care
Thanks❤
Name of the camera you are using?
GoPro 9
Tuan from canada,from where you buy this shirt ?
SOGO Kuala Lumpur
👍🤩👌
❤❤❤
Brother send me this building address in KL
Mmmm
Mmmmmmm😍😍
Bro unga whatsapp nomber kidaikkuma pls
Instagram chat pannuga bro❤