Velli Nilave - Video Song | Kollidam | Hariharasudhan, Namitha | Annamalai | Srikanth Deva

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 5 тыс.

  • @Divo
    @Divo  4 года назад +1373

    Listen to it on your Favourite Streaming Platforms:
    Gaana - gaana.com/album/kollidam
    Spotify - spotify.openinapp.co/bnr9h
    Apple Music - applemusic.openinapp.co/cp7jh
    iTunes - applemusic.openinapp.co/cp7jh
    Resso - openinapp.co/2raau
    JioSaavn - www.jiosaavn.com/album/kollidam/wSUPuAIBgic_
    Wynk - wynk.in/u/Ue0tt4nvc
    Amazon Music - amzn.openinapp.co/c2cxp
    RUclips Music - yt.openinapp.co/plcyu
    Hungama - bit.ly/2RdNkrm
    Raaga - openinapp.co/k7zpn
    Insta - insta.openinapp.co/gclck

    • @rajeskumar2910
      @rajeskumar2910 4 года назад +28

      Telugu song

    • @ajithav2985
      @ajithav2985 4 года назад +5

      @@rajeskumar2910
      ..
      .
      .
      ...
      ..
      .
      .
      .
      .
      L
      .
      .
      ..
      .
      ..
      ..
      .
      ...l
      .
      O
      ....
      .
      .
      .
      ..
      .l
      .
      ....l
      ..
      .
      O.
      .
      .
      .
      ...o
      .....
      ..
      .o...
      ..
      .
      ..l
      .
      .
      ... .
      ................
      .o...o

    • @ajithav2985
      @ajithav2985 4 года назад +3

      .
      .
      ..
      ..
      .k.
      .
      ..
      .
      .
      ..o
      ..l
      .
      .o
      .
      .
      .
      .
      O.
      P
      .
      ....
      .
      .
      .
      .
      .
      L
      ..
      .
      ......
      .
      .o
      .
      ..
      .
      ..kk.
      .
      ..
      .
      K
      ..
      L..
      .
      .
      .
      ...
      ....
      .
      .
      ..
      O...
      .
      .
      .
      .
      .
      ..
      .
      L.
      ..
      O
      .
      .
      .
      ..
      .o
      .
      O.
      ..
      ..
      ..
      .
      .
      .k.
      .....
      ..
      ...
      .
      .o
      .....
      P
      .
      .
      O
      .
      .
      .
      .o
      O
      ..
      .
      .
      O
      .o
      .
      .
      .
      ..
      .
      .
      ..
      .
      O
      .
      .
      ...
      .
      .
      .....
      ..o
      .
      .
      .
      .
      .
      .
      K
      .o
      ....
      .
      .
      .
      .
      .
      M
      .
      ..

    • @gopikannan6812
      @gopikannan6812 4 года назад +5

      ....

    • @parvathiparvathi7683
      @parvathiparvathi7683 4 года назад +5

      Mm;;💐💐💐💐💐💐143;;love👌👌👌👌👌👌🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

  • @manivani2157
    @manivani2157 2 года назад +1448

    My favorite song🥰 யாருயெல்லாம் 2023 இந்த பாட்ட கேக்குறீங்களோ ஒரு லைக் போடுங்க 🥰

  • @ranjitharanjitha4539
    @ranjitharanjitha4539 4 года назад +2453

    யாருக்கெல்லாம் இந்த பாட்டு பிடிக்கும் ஒரு லைக் போடுங்க

    • @uranivarathan3935
      @uranivarathan3935 4 года назад +6

      Good

    • @esakkimuthu652
      @esakkimuthu652 4 года назад +3

      I

    • @esakkimuthu652
      @esakkimuthu652 4 года назад +2

      I like song

    • @esakkimuthu652
      @esakkimuthu652 4 года назад +2

      I like song

    • @k.bhavithra1076
      @k.bhavithra1076 4 года назад +9

      Enaku entha paadal romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba pidikum

  • @UshaRam-nq4yl
    @UshaRam-nq4yl Месяц назад +68

    2025 la yaar entha song kekuriga?

  • @Mahath_Meganshi_
    @Mahath_Meganshi_ Год назад +637

    2024 ல கேக்க போறவங்க ஒரு லைக் போடுங்க 🎉❤

  • @akilankavi8973
    @akilankavi8973 3 года назад +836

    வெள்ளி நிலவ வெள்ளி நிலவ
    நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்
    அல்லி மலர அல்லி மலர
    நீ வசியம் செஞ்சி மயக்கிபுட்ட
    குகுகூ......
    வெள்ளி நிலவ வெள்ளி நிலவ நான்
    வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்
    அல்லி மலர அல்லி மலரை நீ
    வசியம் செஞ்சி மயக்கிபுட்ட
    என் கடிகாரம்
    அது ஓடலையா
    உன்ன பாக்காம
    நேரம் போகலையா
    அடி உன்ன தான் கடவுள்
    பரிசாக கொடுத்தான்டா
    வெள்ளி நிலவ அந்த வெள்ளி நிலவ நான்
    வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்
    அல்லி மலர இந்த அல்லி மலர நீ
    வசியம் செஞ்சு மயக்கிபுட்ட
    music.......
    முத்தம் ஒன்னு நான் கேட்கும்
    நேரத்தில்
    ரத்தத்துல சூடேறும்
    மொத்தத்தையும் நான் கேட்க
    ஏங்குகிறேன்
    என் நெஞ்சம் காத்தில் பறக்கும்
    உன்னுடைய காலடியில்
    அய்யய்யோ
    நான் விழுந்து கிடப்பேன்டா
    நீ எனக்கு இல்லையின்னா
    அம்மாடி
    என் உசுர விடுவேன்டா
    நான் காலையில கண்முழிச்சு
    ஆத்தாடி உன் முகத்தை தேடுறன்டி
    நான் சீலையில பூ பறிச்சி உன்
    தோளில் மாலை கட்டி போடுறன்டா
    அடி எனக்கென்ன ஆச்சு புரியல பேச்சு
    தலகீழா நடக்குறேன்டி
    குகுகூ.......
    ஆ ஓரக்கண்ணில் நீ பார்த்தா
    பார்த்ததும்
    வானத்துல நான் பறப்பேன்
    ஒத்த சொல்லு நீ சொன்னா
    சொன்னதும்
    உலகத்தை நான் மறப்பேன்
    நெஞ்சுக்குள்ள நீ வந்த
    வந்ததும்
    நீயாக நான் ஆவேன்
    தூங்கயிலே நீ வந்து
    நின்னதும்
    கனவுல முத்தம் கொடுப்ப
    அடி காட்டுப்புலி நான்தாண்டி என்னை
    இப்ப கட்டெறும்பா ஆக்கிபுட்ட
    உன் பாசத்துக்கு முன்னாடி என்னோட
    சொந்தமெல்லாம் மறந்தேன்டா
    அடி ஏழேழு ஜென்மம் நாம் இங்கு
    பொறந்து சேர்ந்திங்கு வாழ்ந்திடலாம்
    குகூகூகூ....
    குகூகூ...
    வெள்ளி நிலவ அந்த வெள்ளி நிலவ
    நான் வீட்டுக்காரி ஆக்கிபுட்டேன்
    அல்லி மலர இந்த அல்லி மலர நீ
    வசியம் செஞ்சு மயக்கிபுட்ட
    என் கடிகாரம்
    அது ஓடலையா
    உன்ன பாக்காம
    நேரம் போகலையா
    அடி உன்ன தான் கடவுள்
    பரிசா கொடுத்தான்டா
    குகூகுகூ...
    குகூகுகூ...

  • @prabasmart1597
    @prabasmart1597 2 года назад +403

    காதலுக்கு கண் இல்லை❤️ என்பது உண்மை தான்🥰❤️

  • @rajeshthambirajan3642
    @rajeshthambirajan3642 3 года назад +1084

    எத்தனை முறை கேட்டாலும் ... முதல் முறை கேட்பது போல் ஒரு உணர்வு ❤️🙏

  • @செ.ஜெயராஜ்
    @செ.ஜெயராஜ் Год назад +378

    ❤❤❤கருவறை முதல் கல்லறை வரை காதல் வெல்லும் அழகு என்பது கண்களுக்கு மட்டும்

  • @lakshmiduraisamy7550
    @lakshmiduraisamy7550 3 года назад +741

    முத்தம் ஒன்னு நான் கேட்கும் நேரத்தில் ரத்ததுல சூடேறும்.......
    மொத்தத்தையும் நான் கேட்க ஏங்குறேன்..... என் நெஞ்சம் காற்றில் பறக்கும்🤗......

  • @shivashivashivashiva3432
    @shivashivashivashiva3432 2 года назад +437

    அருமையான பாடல் வரிகள்...எத்தனை முறை கேட்டாலும் மீண்டும்,மீண்டும் கேட்க தூண்டும் பாடல்❤❤👌👍

    • @pmarimuthukalairaj7905
      @pmarimuthukalairaj7905 Год назад +1

      உண்மையா அப்படி தான்

    • @kvsuresh3493
      @kvsuresh3493 Год назад +2

      ​@@pmarimuthukalairaj7905 super s be
      I
      No

    • @Poluthu_pokku_gameing_18
      @Poluthu_pokku_gameing_18 Год назад

      Yanaku pudicha song ❤😊

    • @ManiMani-q5w
      @ManiMani-q5w 11 месяцев назад

      I87u76uuegsdfwffflturaydry u🎉❤❤❤❤❤❤❤❤5R​@@pmarimuthukalairaj7905

  • @kaaviyasmk4221
    @kaaviyasmk4221 3 года назад +587

    என் வாழ்க்கையில் இப்படி ஒரு பாடல் கேட்டு இருக்க மாட்டேன் செம பாடல் தேங்க்யூ ப்ரோ👍👍❤

  • @samy-us5yo
    @samy-us5yo 2 года назад +170

    அழகான வரிகளுடன் அன்பான காதல்... அற்புதம் மீண்டும் மீண்டும் கேட்க இதமாக இருக்கிறது....

  • @m.ayyanar7994
    @m.ayyanar7994 5 лет назад +819

    உண்மையான காதலுக்கு............... உண்மையான காதல் பாட்டு............ I love song

    • @Raja-wx5kc
      @Raja-wx5kc 5 лет назад +7

      Song

    • @RAJKUMARRAJKUMAR-oc4zr
      @RAJKUMARRAJKUMAR-oc4zr 5 лет назад +6

      Super

    • @jothimani972
      @jothimani972 5 лет назад +5

      உண்னமயானகாதலுக்குஉனக்காகமாமா
      😍😍😍😍😍😍😍😍😍😍🧖‍♀🧖‍♀🧖‍♀🧖‍♀💑💑💑💑💑💑💋💋💋💋💋💋💋💕💕💘💘💓💓💔💔💞💞💞💞💞

    • @gowsalyagowsalya5261
      @gowsalyagowsalya5261 5 лет назад +4

      yes bro semma song

    • @ezhilnishva4699
      @ezhilnishva4699 5 лет назад +4

      Super thala

  • @srikanthsivanesan7994
    @srikanthsivanesan7994 4 года назад +2574

    2021-ல் இந்த பாடலை கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @rock5263
    @rock5263 4 года назад +426

    செம்மையா இருக்கு மீண்டும் மீண்டும் கேட்கனும் போல் இருக்கு👌👌👌

    • @maveeran6276
      @maveeran6276 4 года назад +5

      🥫🐪👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @narmathat1064
      @narmathat1064 4 года назад +3

      Super song 😘

    • @BalaJi-yb1sk
      @BalaJi-yb1sk 4 года назад +3

      Yes bro same to

    • @ManojManoj-ik9og
      @ManojManoj-ik9og 4 года назад +2

      Supper

    • @ManojManoj-ik9og
      @ManojManoj-ik9og 4 года назад +2

      @@narmathat1064🎤🎤🎤🎤💋💋🎤🎤
      🎤🎤🎤🎤💋🎤💋💋
      🎤🎤🎤🎤💋💋🎤🎤
      🎤🎤🎤🎤💋💋💋💋
      🎤🎤🎤🎤💋🎤💋💋
      🎤🎤🎤🎤💋🎤🎤🎤
      🎤💋💋💋💋🎤🎤🎤
      💋💋💋💋💋🎤🎤🎤
      💋💋💋💋💋🎤🎤🎤
      🎤💋💋💋🎤🎤🎤🎤
      🎤🎤🎤🎤💋💋🎤🎤
      🎤🎤🎤🎤💋🎤💋💋
      🎤🎤🎤🎤💋💋🎤🎤
      🎤🎤🎤🎤💋💋💋💋
      🎤🎤🎤🎤💋🎤💋💋
      🎤🎤🎤🎤💋🎤🎤🎤
      🎤💋💋💋💋🎤🎤🎤
      💋💋💋💋💋🎤🎤🎤
      💋💋💋💋💋🎤🎤🎤
      🎤💋💋💋🎤🎤🎤🎤
      🎤🎤🎤🎤💋💋🎤🎤
      🎤🎤🎤🎤💋🎤💋💋
      🎤🎤🎤🎤💋💋🎤🎤
      🎤🎤🎤🎤💋💋💋💋
      🎤🎤🎤🎤💋🎤💋💋
      🎤🎤🎤🎤💋🎤🎤🎤
      🎤💋💋💋💋🎤🎤🎤
      💋💋💋💋💋🎤🎤🎤
      💋💋💋💋💋🎤🎤🎤
      🎤💋💋💋🎤🎤🎤🎤
      🎤🎤🎤🎤💋💋🎤🎤
      🎤🎤🎤🎤💋🎤💋💋
      🎤🎤🎤🎤💋💋🎤🎤
      🎤🎤🎤🎤💋💋💋💋
      🎤🎤🎤🎤💋🎤💋💋
      🎤🎤🎤🎤💋🎤🎤🎤
      🎤💋💋💋💋🎤🎤🎤
      💋💋💋💋💋🎤🎤🎤
      💋💋💋💋💋🎤🎤🎤
      🎤💋💋💋🎤🎤🎤🎤

  • @a_k_parthiban_
    @a_k_parthiban_ 2 года назад +891

    காதலுக்கு .சாதி.மதம்.அழகு.தேவையில்லை நல்ல மனசு இருந்தா போதும் 😘🥰😍

  • @gaminglokesh891
    @gaminglokesh891 4 года назад +675

    இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும் ஒரு like போடுங்க 💓and song play pannittu comments pakkaravainga like போடுங்க

  • @AkashAkash-tp2de
    @AkashAkash-tp2de 4 года назад +1584

    இந்த பாடல் யாருக்கு புடிக்குமோ அவங்க மட்டும் like போடுங்க

  • @velm2976
    @velm2976 3 года назад +55

    Intha song ippa varaikum yaaru kekura... adutha trending song vanthathum intha song ah maranthuruvinga but eppavume i love this song...💋💋💋💋

  • @deepamurgan5431
    @deepamurgan5431 3 месяца назад +47

    2025 la intha song ketka poravanga oru like podunga😂

    • @Indian-l8p
      @Indian-l8p 28 дней назад

      Neenga ippo kelunka .naa ippo ketten

  • @kolarugaming7165
    @kolarugaming7165 5 лет назад +1848

    இந்த பாடலை தினமும் கேப்பவார்களில் நான் ஒருவன்

  • @kanjanakanjana6170
    @kanjanakanjana6170 11 месяцев назад +1601

    2024 la intha song kekkaravanga oru like podunga😊

  • @Nidhujajayanthi
    @Nidhujajayanthi 11 месяцев назад +43

    MY fav song yaru ellan 2024 kekuringilo oru like podunga❤️

    • @YugarajM
      @YugarajM 9 месяцев назад

      ❤ ❤❤

  • @ramadassramadass6688
    @ramadassramadass6688 10 месяцев назад +25

    2050 ஆம் ஆண்டு யாரெல்லாம் இந்த பாடல் கேக்கறீங்க 😂😂😂😂

    • @Maridon-i9f
      @Maridon-i9f 17 дней назад

      Mm 💖❤️🥰💖❤️🥰💖❤️🥰

  • @BharathKumar0721
    @BharathKumar0721 5 лет назад +593

    யாரெல்லாம் இந்த பாட்ட தினமும் கேப்பீங்க ஒரு லைக் போடுங்க 👍👍👍

  • @rajaking3952
    @rajaking3952 2 года назад +116

    இந்தபாடலை கேட்க்கும் போதேல்லாம் மனசுல ஒரு காதல் புயல் மையம் கொண்டதுபோல் உணர்வு 🍫👑. யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் இந்த பாடல். Like or comment

  • @UmaUma-tu1rq
    @UmaUma-tu1rq 5 лет назад +233

    My fav lines.....Muttham onnu Nan kekkum nerathil My fav lines......😘My one of tha fav song......😍All lyric semana👌👌semma song....tq so much

  • @JeevaJeeva-g7q
    @JeevaJeeva-g7q 8 дней назад +3

    யாரெல்லாம் இந்த பாட்டு பிடிக்கும் லைக் போடுங்க ❤

  • @hiphopvaradha6837
    @hiphopvaradha6837 4 года назад +735

    எந்த பாட்ட கேட்டு யார் யார் கனவு உலகத்துக்கு போனிங்க like pannunga

  • @solairajc1099
    @solairajc1099 5 лет назад +213

    😘😘😘😘😘😘Romba Romba intha song pidicha like poduga🤗🤗🤗

  • @dharani1243
    @dharani1243 2 года назад +333

    2022-ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @niasentalks8168
    @niasentalks8168 3 года назад +270

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்❤ 🎼🎵அருமையான இசை🎶❤

    • @selvivijayakumar7795
      @selvivijayakumar7795 2 года назад +1

      மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்

    • @RajKumar-fz6ny
      @RajKumar-fz6ny Год назад

      Rnjfjjfnhcsb

  • @afrajmalick3264
    @afrajmalick3264 3 года назад +230

    இந்த பாட்டுல அப்படி என்ன பன்னுச்சு தெரில .....பல முறை கேட்டாலும் சலிக்க மாட்டங்குது.....21/04/2021
    👍👍👍யாருலாம் பாக்கிறிங்க

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 года назад +24

    அருமை தம்பிகளா, மிக அருமை. ஆகா என் தமிழே! உன் வார்த்தைகள், வார்த்தைகளின் ஒலி, இந்த தம்பிகள் மூலம் பெருமைப்படுகிறது. வாழ்க வளமுடன்

  • @ascentshiva
    @ascentshiva 3 года назад +172

    அழகான வாழ்க்கை! நிம்மதியான உணர்வு & இயற்கையான காதலும் கூட❤️🥰🙌👍

  • @charllipoomallicharlli3980
    @charllipoomallicharlli3980 2 года назад +107

    அழகு என்பது கண்களுக்கு மட்டுமே மனதிற்கு இல்லை

  • @rose_man
    @rose_man 2 года назад +38

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    வெள்ளி நிலவே வெள்ளி நிலவே
    நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்
    அல்லி மலர அல்லி மலர
    நீ வசியம் செஞ்சி மயக்கிபுட்ட
    குகுகூ......
    வெள்ளி நிலவ வெள்ளி நிலவ நான்
    வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்
    அல்லி மலர அல்லி மலரை நீ
    வசியம் செஞ்சி மயக்கிபுட்ட
    என் கடிகாரோ…
    அது ஓடலையா…ஆ..
    உன்ன பாக்காம…ஆ
    நேரம் போகலையா..ஆ
    அடி உன்ன தான் கடவுள்
    பரிசாக கொடுத்தான்டா..ஆ
    வெள்ளி நிலவ அந்த வெள்ளி நிலவ நான்
    வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்
    அல்லி மலர இந்த அல்லி மலர நீ
    வசியம் செஞ்சு மயக்கிபுட்ட
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    முத்தம் ஒன்னு நான் கேட்கும்
    நேரத்தில்
    ரத்தத்துல சூடேறும்
    மொத்தத்தையும் நான் கேட்க
    ஏங்குகிறேன்
    என் நெஞ்சம் காத்தில் பறக்கும்
    உன்னுடைய காலடியில்
    அய்யய்யோ
    நான் விழுந்து கிடப்பேன்டா
    நீ எனக்கு இல்லையின்னா
    அம்மாடி
    என் உசுர விடுவேன்டா
    நான் காலையில கண்முழிச்சு
    ஆத்தாடி உன் முகத்தை தேடுறன்டி…
    நான் சீலையில பூ பறிச்சி உன்
    தோளில் மாலை கட்டி போடுறன்டா..ஆ
    அடி எனக்கென்ன ஆச்சு புரியல பேச்சு
    தலகீழா நடக்குறேன்டி
    குகுகூ.......
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆ ஓரக்கண்ணில் நீ பார்த்தா
    பார்த்ததும்
    வானத்துல நான் பறப்பே…
    ஒத்த சொல்லு நீ சொன்னா
    சொன்னதும்
    உலகத்தை நான் மறப்பே..
    நெஞ்சுக்குள்ள நீ வந்த
    வந்ததும்
    நீயாக நான் ஆவே…
    தூங்கயிலே நீ வந்து
    நின்னதும்
    கனவுல முத்தம் கொடுப்ப
    அடி காட்டுப்புலி நான்தாண்டி என்னை
    இப்ப கட்டெறும்பா ஆக்கிபுட்ட…
    உன் பாசத்துக்கு முன்னாடி என்னோட
    சொந்தமெல்லாம் மறந்தேன்டா…
    அடி ஏழேழு ஜென்மம் நாம் இங்கு
    பொறந்து சேர்ந்திங்கு வாழ்ந்திடலாம்
    குகூகூகூ....
    குகூகூ...
    வெள்ளி நிலவ அந்த வெள்ளி நிலவ
    நான் வீட்டுக்காரி ஆக்கிபுட்டேன்
    அல்லி மலர இந்த அல்லி மலர நீ
    வசியம் செஞ்சு மயக்கிபுட்ட
    என் கடிகாரோ…
    அது ஓடலையா…ஆ
    உன்ன பாக்..கா..ம
    நேரம் போகலையா
    அடி உன்ன தான் கடவுள்
    பரிசா கொடுத்தான்டா…ஆ
    குகூகுகூ...
    குகூகுகூ...
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @brindasekaran5757
    @brindasekaran5757 5 лет назад +1197

    Indha song evlo time kettalum salikka mattingithu.....💝💝💝

  • @VasuVasu-ws7bj
    @VasuVasu-ws7bj 5 лет назад +167

    அலவில்லா பாசம் கண்மூடிதனமான காதலும் அருமை

  • @gaya-thri-01
    @gaya-thri-01 2 года назад +62

    2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க.

  • @jprabakaran4676
    @jprabakaran4676 4 года назад +554

    இன்னும் அழகானது இந்த பாடல் இன்னும் கேட்கவே தோனுகிறது my most favorite song 😍

    • @ajitkumardevendra5958
      @ajitkumardevendra5958 3 года назад +12

      Ya vera patu teriyadha

    • @fshfgvhsg9677
      @fshfgvhsg9677 3 года назад +8

      Fsgjfsfmjghkgflgdgifdjkfdkkcdxdjxdfjffgkdfhklfas fsssgjhg Adnan

    • @jprabakaran4676
      @jprabakaran4676 3 года назад +4

      @@ajitkumardevendra5958 நிறைய பாடல் பிடிக்கும் ஆனால் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்

    • @kaaviyasmk4221
      @kaaviyasmk4221 3 года назад +5

      சேம் டு யு👍👍

    • @ihlashkhan6201
      @ihlashkhan6201 3 года назад +3

      Nice song

  • @eswarkrithick7924
    @eswarkrithick7924 4 года назад +237

    அய்யோ சொல்லவே முடியல இந்த பாடலின் அழகை very..........................................
    .............. Nice

  • @herokarthick6771
    @herokarthick6771 4 года назад +268

    உன்னுடைய காலடியில் நா விழுந்து கிடப்பேன்டா நீ எனக்கு இல்லைனா ஏ உசுர விடுவேண்டா....pandees Rp 😘

  • @KARTHIGADEVENDRAN
    @KARTHIGADEVENDRAN 11 месяцев назад +77

    Yarellam entha songa 2024 la kekkuringa oru like podunga❤ my favourite song 🥰❤️🥰

  • @paviperumal8063
    @paviperumal8063 24 дня назад +10

    2025 la intha song yaruyallam kekkuringa

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 5 лет назад +143

    பாடல் வரிகள் அனைத்தும் அ௫மை.... குரல் இனிமை..... சிறப்பு....

  • @SathishSathish-xx7ls
    @SathishSathish-xx7ls 4 года назад +1190

    இந்த பாடலை இன்று கேட்டவர்கள்.லைக் பண்ணவும்

  • @PeriyasamyMathiya-pi7yx
    @PeriyasamyMathiya-pi7yx 10 месяцев назад +6

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் ❤ 💖💞💝💕😊😊😊👌🤗🤗🤗

  • @TOP075TAMILhowtomake123
    @TOP075TAMILhowtomake123 2 года назад +25

    இந்தப் பாடலை தினமும் ஒரு வாட்டியாவது பார்க்காமல் விடுவதில்லை அந்த அளவுக்கு நன்றாக அருமையாக இருக்கிறது

  • @sksart5819
    @sksart5819 4 года назад +86

    இந்த பாடலில் பாடியிருக்கும் பெண் பாடகரின் தீவிர ரசிகன் நான்..அவ்வளவு அழகு 😍😍😍

  • @johnrichard21
    @johnrichard21 4 года назад +32

    Meendum meendum kekka thundum Padal Semma lyrics...❤️😘😍🥰Neenga Wait la iruntha paadal vari itho...3:06...🤪🙏👇

  • @Bakurtheen-h2m
    @Bakurtheen-h2m 21 день назад +3

    Nice song 🥳🥳🥳🥳. 2025 yaarachum pakkurigala

  • @tsptsp8227
    @tsptsp8227 Год назад +72

    பல முறை என் பேருந்தில் கேட்டு மகிழ்ந்த பாடல்....

  • @jananivedika2511
    @jananivedika2511 4 года назад +135

    ஓரக்கண்ணில் நீ பாத்தா வானத்துல நா பரப்ப ஒத்த சொல்லு நீ சொன்னா உலகத்த நா மரப்ப அருமையான வரிகள்

  • @mahalakshmimaha8957
    @mahalakshmimaha8957 11 месяцев назад +67

    இந்த 2024 ஆண்டில் நான் பாடலை கேட்கிறேன்

  • @shahanatamil300
    @shahanatamil300 2 года назад +128

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் 😌 ❣️

  • @v.ketheeskethees7738
    @v.ketheeskethees7738 4 года назад +101

    அருமை மனதிற்கு இனிமையான பாடல் இனிமையான குரல் மெய்மறந்து கேட்டேன்

  • @shahulhameed3648
    @shahulhameed3648 3 года назад +34

    எனக்கு ரொம்ப புடிக்கும் இந்த பாடல்... ஒவ்வரும் வரியும் செம்ம.. ♥️♥️♥️♥️A... R.... ❤

  • @rajkumarvarshanirajkumar1287
    @rajkumarvarshanirajkumar1287 5 лет назад +407

    உன்மையான காதலுக்கு உன்மையான பாடல்💖💖💖💖💖💖💖

  • @sivamareyappan4120
    @sivamareyappan4120 Месяц назад +4

    2025 la intha song kakuravainga oru like panuga❤

  • @sundarrohit4929
    @sundarrohit4929 5 лет назад +484

    Unmaileye intha song ungalukku puduchutruntha oru like a padungapa😍😍😍😍😍😍😍😍😍😍muththam onnu nan ketta raththathla sudarum SEMA line😚😚😚😚

  • @gaminglokesh891
    @gaminglokesh891 4 года назад +186

    யாருக்கு இந்த பாட்டு பிடிச்சிருக்கோ இங்க like பண்ணுங்கககக.......

  • @n.vijayan8000
    @n.vijayan8000 5 лет назад +360

    Love வேண்டாம் நு நினைச்சா பாட்டனாலும் love பன்னுனு solluthe Intha song

  • @HitsTN
    @HitsTN 3 года назад +33

    எத்தனை முறை கேட்டாலும் சகிக்காத பாடல்

  • @ramyas7999
    @ramyas7999 5 лет назад +1242

    yaruku indha song pudichirku inga like pannuge

  • @anandadurai
    @anandadurai 5 лет назад +230

    மனதை வருடும் பாடல் வரிகள்!...
    நீண்ட வ௫டங்களுக்கு பிறகு நான் ரசித்த பாடல்!...

  • @cutiee_crush_
    @cutiee_crush_ 5 лет назад +55

    Mutham onnu naan kekkum nerathil rathhathil sooderum.. .............💖💖💖💖💖💖💖💖💖💖💖..my fav lyrics in the song......all lyrics semm💔💔💔💕💕💕💕💕💙💙💙💙💜💜💜💜💜💜💜💜a.....but this line is highlighted ... ....and orakannil nee paartha vanathils naan parapen .
    Semma💕💕💕💕💕💕💕💕💕

  • @kalaivani6282
    @kalaivani6282 21 день назад +2

    2205 la yarellam kekuringa intha song❤❤❤

  • @vishvabala9125
    @vishvabala9125 4 года назад +57

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னுடைய மேகனா நினைவுக்கு வருகிறாள்.i love my meghana.. i miss my meghana. காரணம் என்ன என்று தெரியாமல் விலகி சென்றாள். இப்படிக்கு விஸ்வா.

  • @savewildlifetamil
    @savewildlifetamil 5 лет назад +1484

    காதலுக்கு அழகு தேவை இல்லை

  • @adhithyanadhithyan7679
    @adhithyanadhithyan7679 3 года назад +75

    ஆதி சுகந்தி இந்த பாடல் மூலம் திருமணம் ஆன தம்பதிகள் நாங்கள்
    My derrem song💕💕💕

  • @thalamuni301
    @thalamuni301 28 дней назад +3

    2025 la yarellam intha song kekkuringa ❤️

  • @rajadhurai7470
    @rajadhurai7470 5 лет назад +306

    ஓர கண்ணில் நீ பார்த்த பார்த்ததும் sema song

  • @siranjeevi45
    @siranjeevi45 5 лет назад +3340

    What's App Status Pathutu Vanthavanga Like Potunga 😘😍😊

  • @kuttepasupathi6644
    @kuttepasupathi6644 3 года назад +76

    காதல் இல்லை யென்றால் ௯ட
    இந்த பாடல்🎵 வழியாக
    காதலில்😍 ஒருத்தி மனதில் தோன்றி விடுவாள்😉

  • @apachirtr1806
    @apachirtr1806 11 месяцев назад +6

    2021 - ல இந்த பாட்டுக்காக படம் முழுதும் பார்தேன்

  • @ஓம்நமசிவாய326
    @ஓம்நமசிவாய326 5 лет назад +447

    Intha song. Pedichavaga like poduga. 😍

  • @TamilArasan-sv2sm
    @TamilArasan-sv2sm 5 лет назад +131

    இந்த மாதிரி ஆழகா உள்ள பெண் எல்லாம் படத்தில் மட்டும் தான் காதலிக் முடியும்,

    • @ammuammu6732
      @ammuammu6732 4 года назад +1

      Yes

    • @anushyaram772
      @anushyaram772 4 года назад +2

      No ivangala vida alaga eruka ponnunga yellam nijamave love pani niraya per santhosama valnthutu than erukanga

  • @mohanasudhamohana3035
    @mohanasudhamohana3035 4 года назад +122

    "Unnudaya kaladiyil na vilundhu kedapen da..........." my favorite lines 💝

  • @Papachannel3j683
    @Papachannel3j683 6 месяцев назад +2

    like poda ellarukum ivlo neram like poten ipo intha song romba pudikum na enaku oru like pannunga ❤

  • @monikadevi5381
    @monikadevi5381 5 лет назад +494

    S tik tok paathutha na you tubela na thedinen intha song semma lines super

  • @m.raameshm.rajalakshmi8939
    @m.raameshm.rajalakshmi8939 5 лет назад +136

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்💘💘💘💘💘💘

  • @vsr5142
    @vsr5142 3 года назад +42

    போட்டி போட்டு பாடு ராங்க 👌👌👌👌ரெண்டு பேரும்

  • @K.kannan-gg4mf
    @K.kannan-gg4mf День назад +2

    2025 la intha pattu kku 1like

  • @International-Love
    @International-Love 3 года назад +68

    Her voice is so catchy 🎶, can easily mesmerize anyone 😻

  • @tamilsongskpr735
    @tamilsongskpr735 2 года назад +20

    தமிழ் வரிகள் அழகாக இருக்குவேற லெவல் சாங் 🥰

  • @vivenraj3313
    @vivenraj3313 4 года назад +166

    மிக மிக அருமையான வரிகள்

  • @sumithrasumithra3955
    @sumithrasumithra3955 2 года назад +3

    Entha song pidichirundha ennoda comment oru like podunga

  • @lakshmananlakshman1337
    @lakshmananlakshman1337 5 лет назад +188

    ஓரக்கண்ணில் நீ பாத்தா வானத்துல நான் பறப்பேன்

  • @semponchanneltv-6710
    @semponchanneltv-6710 5 лет назад +187

    செம சூப்பர் பாடல்
    தினமும் 5,6 முறையாவது இந்த
    பாடலை கேட்க்கதோனுகின்றது

  • @rswethatamilnmr
    @rswethatamilnmr 3 года назад +21

    சலிக்காத பாடல் 😍 நா 100 முறை கேக்கிறேன்

  • @PAJTR
    @PAJTR 3 дня назад +1

    அருமையான வரிகள் அழகான பாடியாவர்களின் குரல் 👌👌🎉🎉💋💖💖💖💖

  • @taftwalker
    @taftwalker 3 года назад +30

    Literally to lovely friends who's reading this, God bless you, and may your dreams come true, stay safe and have a wonderful day:)

  • @subathamil9325
    @subathamil9325 4 года назад +36

    Naan eppala indha song kekurano Appalan en lover niyabagam varum 🥰🥰🥰

  • @rrake3623
    @rrake3623 4 года назад +38

    Enakku intha song romba pidikkum😘

  • @LathaSaravanakumar
    @LathaSaravanakumar Месяц назад +3

    2025 la yaru intha song Haa kekuringa❤❤😂 And happy new year❤❤

  • @praveenaanbazhagan9507
    @praveenaanbazhagan9507 4 года назад +27

    Ungaloda favorite song ka irundha like podunga.... 😜😜😜

  • @rajasekar.m1592
    @rajasekar.m1592 4 года назад +51

    எனக்கு..இந்த..பாட்டு...ரொம்ப.பிடிக்கும்

  • @kousalyakousi833
    @kousalyakousi833 2 года назад +13

    எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்ட உணர்வு👌👌👌❤️❤️