🔥உன் வாழ்க்கையை பற்றி பேச உன் குலதெய்வம்🔥 வந்துள்ளேன்#🔱🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 13

  • @TamilSelvi-z7v
    @TamilSelvi-z7v 2 месяца назад +2

    அம்மா வராஹி தாயே என்னோட குலதெய்வம் கூட அருள் சொல்ல வந்துருக்கியாம்மா ரொம்ப எனக்கு சந்தோசம் அம்மா சீக்கிரம் என் கஷ்டம் சரியாயிடும் நான் நம்பறேன் அம்மா

  • @ajayaswinajayaswin545
    @ajayaswinajayaswin545 2 месяца назад

    ஓம் ஸ்ரீ வாராகி தாயே நீங்கள் தான் துணை அம்மா போற்றி போற்றி ❤❤❤🙏🙏🙏🌺🌺🌺

  • @SoniyaRam-z7k
    @SoniyaRam-z7k 2 месяца назад

    En kulathayae potri....en ammmavae.,..potri....men thayae thunai...m

  • @chitrav2494
    @chitrav2494 2 месяца назад

    Athanur Amma 🙏😭🙏😭🙏😭🙏😭🙏

  • @santhanama1645
    @santhanama1645 2 месяца назад

    ஓம் ஸ்ரீ தேவி வாராகி என் குல தெய்வத்தாயே என் குல தெய்வமே திருப்போரூர் முருகா மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕 போற்றி போற்றி போற்றி

  • @shamgopi7094
    @shamgopi7094 2 месяца назад +1

    Om Sakti varahi amma 🙏

  • @Sundar-s1g
    @Sundar-s1g 2 месяца назад

    அம்மா என் மகளுக்கு நல்ல வரண் வேண்டும். அதற்க்கு என்னுடைய நிலம் விற்க்க வேண்டும் 🙏 ஓம் ஆதி பராசக்தி❤

  • @SoniyaRam-z7k
    @SoniyaRam-z7k 2 месяца назад

    Enaku ellamae nengaldhab amma...ammma ungal vakku palikatum thayae.....

  • @ambigaabi9033
    @ambigaabi9033 2 месяца назад

    Amma ethu nadanthalum en kudave erungal thaye....Amma en kulanthaikki udampu nalla erukkanum heart' la hole adanchividanum amma thaye

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 2 месяца назад

    அம்மா எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் 😭🙏

  • @anithadivi5625
    @anithadivi5625 2 месяца назад

    Amma appa enoda husband enkita kondu vanthu serthu vaala vaiga en mamiyar um enaya en kolanthaium serrhuko solluga amma appa en husbandku enmela anbu pasam vara vachu enkita vara vaiga amma appa