Biriyani கடை போடுறது Easy இல்ல😯கூட இருக்கவனே முதுகுல குத்துறாங்க😭💔கலங்கி அழுத Appu Kadai Owner

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 101

  • @Siva67235
    @Siva67235 Месяц назад +56

    ஆடி கார் வைத்து இருக்கிறவன் பணம் இல்லை என்று சொல்வது நகைச்சுவையாக உள்ளது😂😂😂😂

    • @housetargaryen5022
      @housetargaryen5022 Месяц назад

      Avan Olachu Car vanguna Unakenda Sootheriyuthu Mutta Sangi Kuthi

  • @pmarun83
    @pmarun83 Месяц назад +43

    He is trying to get false empathy ...never eat biryani from any shop people...its deadly

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Месяц назад +61

    IVAN PERIYA FRAUD 😅😅😅

    • @Vimal-yw7ok
      @Vimal-yw7ok Месяц назад +1

      ​@@gokulnishanthan5213therinju ena pudunga pora bro

    • @blackzoom6797
      @blackzoom6797 Месяц назад

      ⁠​⁠​⁠​⁠@@gokulnishanthan5213 neengathaane bro entha oor nu oomba vanthinga.. Ippo apadiye plate ah thirupuringa 😂

    • @pauldaniel9179
      @pauldaniel9179 Месяц назад

      💯

  • @gowthamana8162
    @gowthamana8162 Месяц назад +34

    Having Audi car but saying poor. Doesnt follow any food safety precautions. Trying to fool people by creating fake sympathy why sir

  • @NivashRamachandran
    @NivashRamachandran Месяц назад +22

    Audi car vangunataku padila new modern central kitchen built panirukalam apro, ellam vangirukam bro, RUclips pakum potu kitchen neat ila, first Inferstructure strong panirukalam,

  • @srinath9444
    @srinath9444 Месяц назад +15

    Recently he gone to police station guys pure fraud

  • @johnroti
    @johnroti Месяц назад +16

    அதிகாரிகள் போனில் மிரட்டும்போது லஞ்சம் கொடுத்தே ஆகவேண்டும் இல்லையென்றால் ரெய்டுதான்.

  • @srinew27
    @srinew27 Месяц назад +22

    டேய் அப்பு உன்கிட்ட தான் ஆடி கார் இருக்குல அப்புறம் என்ன பணம் இல்லை அப்படிங்கிற

  • @duraic6673
    @duraic6673 Месяц назад +8

    செய்யும் தொழிலே தெய்வம்.சமைக்கும் இடத்தில் கேமரா வைத்து, நேரலையில் , காண்பி. வாயால் வடை சுடாதே.

  • @Subbiah.Ramesh
    @Subbiah.Ramesh Месяц назад +27

    Bro kadai vachinga fssi rules a follow panningala...

    • @Siva67235
      @Siva67235 Месяц назад +2

      No thats why problem 😂

  • @cub5685
    @cub5685 Месяц назад +7

    Ivan solra alavuku briyani worth ila first 130 ku lam avunga sale panrathu ila egg extra 10rs nu vaguranga athuku ethuku 130 nu solunum 140ku sale pana vendi thana quality vice very poor in TAMABARAM MEPZ appu kadai

  • @sundhar4875
    @sundhar4875 Месяц назад +4

    Car vachirkan ,keta Panam illanu soldra 😢

  • @Siva67235
    @Siva67235 Месяц назад +7

    அரசாங்கம் சொல்லும் விதிமுறையை ஃபாலோ பண்ண மாட்டாராம் ஆனா இவரை வளர விடனும் மாம்😂😂

  • @vasanthkgf
    @vasanthkgf Месяц назад +7

    இவன் ஓவரா பேசும்போதே தெரிஞ்சது.
    ஒரு நாள் செமத்தியா வாங்க போறான் னு... 😂😂😂😂

  • @PAIN_Jv
    @PAIN_Jv Месяц назад +7

    Chuma Car car ne sollitu irukan Lol 😆

  • @Ragul4042
    @Ragul4042 Месяц назад +4

    Frud ivan

  • @ManikandanK-q1e
    @ManikandanK-q1e Месяц назад +1

    சரியான பதில் உண்மை bro

  • @PrabhakarGnanasekar
    @PrabhakarGnanasekar 27 дней назад

    Antha Appu kitta pesama velaya mattum pakkanum😂

  • @loordujerin4432
    @loordujerin4432 Месяц назад +2

    நீ சிம்பத்திக் பண்றேன்னு நல்லா தெரியுது

  • @தமிழ்-ஞ5ல
    @தமிழ்-ஞ5ல Месяц назад +2

    நீ யோக்கியமா சமைச்சா எதுக்குடா மூடுறாங்க....?🔥🔥🔥🔥

  • @feelthegod2306
    @feelthegod2306 Месяц назад +15

    திராவிட அரசியல்

  • @Socialwolfe
    @Socialwolfe Месяц назад +3

    Galata is supporting to this 420.

  • @johnk2968
    @johnk2968 Месяц назад +13

    தமிழன் ஒருவன் முன்னேறுவது அனைவருக்கும் நல்லதே.

  • @prabhuc2174
    @prabhuc2174 Месяц назад +3

    Thimiru le pesadhe da nalla illena nalla illen dha solluvanga

  • @lancypoint8257
    @lancypoint8257 Месяц назад +5

    Biriyani nalla ve illa da,

  • @vrnman
    @vrnman Месяц назад +1

    dai dubakoor license vangamale 3 years ah business senja neeye sollura one week before dhan license vangina sollura adhey auditor thirumbha license handover pannitarru sollura.....appo one week before dhan license ah yedhuthurkha.......nee yenna sympathy create panna try pannura......unnakhu thuppu irrundha unnakhu sombhu thukkara lawyer irruphan avan vechi food safety inspector mella case podhu da dubakoor

  • @ManiMaran-qu3yw
    @ManiMaran-qu3yw Месяц назад +3

    Unnaku main villan un vai than da

  • @applecalls9912
    @applecalls9912 Месяц назад +3

    Nalla biriyani kududa vennai

  • @mmharish
    @mmharish Месяц назад

    true

  • @balaanbu5376
    @balaanbu5376 Месяц назад +1

    அண்ணன் பேசறதுல்ல கொஞ்சம் தெளிவு இல்லன்னாலும் நிறைய உண்மையை பேசுகிறார்

  • @rroyalls3977
    @rroyalls3977 Месяц назад +1

    Kitchen clean ha vechitu poyen da ethaa vitu summa avangamela evangamela aprm poitaa jaabar bhai 1000 briyani kudukuraruu solraa etha jaabar bhai pathu again unmela case poda poraruuu

  • @Ram_Eagle
    @Ram_Eagle Месяц назад +5

    4sheet 4 satti pota kadaiya

  • @manoja3559
    @manoja3559 Месяц назад +1

    Dei negative pesutu irukingala neegala

  • @salmanfaris5943
    @salmanfaris5943 15 дней назад

    First I Think Also Food Safety Officers Doing Mistakes But I Watched Appu Vlogs Every Evidence His RUclips Channel....Actually He Is Not Maintain Hygiene...That's Problem...Car Vaanguna Kaasiku Kitchen Improve Pannirukkalaam...Make Plan and Come Back Again...

  • @SATHEESH-l9t
    @SATHEESH-l9t Месяц назад +2

    sஇவன் சமையலறை சாக்கடையைவிட கேவலம்,
    எப்பவோ மூடி இருக்கணும்,,

  • @manomano2524
    @manomano2524 Месяц назад

    Brother ivlo pesraduku badhila food safety panidlame brother, ungaloda followers um hygienic ah sapduvangala. Mathavanga panala neengalum pana koodathunu sattam iruka?

  • @mariappan8967
    @mariappan8967 Месяц назад +5

    முதலில் பொறுமை தேவை.

  • @georgebastian3345
    @georgebastian3345 Месяц назад

    Your downfall is because of social media ,stop giving interviews, improve your central kitchen, provide quality food and drinking water, u only told that you're earning 50k profit per day, so don't say that u don't have money and cry

  • @arvindm1945
    @arvindm1945 Месяц назад +1

    chennai kodungaiyur ss hyderabad biriyani., food issue pati., coverage panunga.,

  • @rajanaidu2617
    @rajanaidu2617 Месяц назад

    Yellam kathukuta ana hygiene ha iruka kathukula

  • @madisonsquare7573
    @madisonsquare7573 Месяц назад +2

    Mayiru car la poran 😅😂

  • @mirshad676
    @mirshad676 Месяц назад +1

    Brilliant man ❤

  • @spj4937
    @spj4937 Месяц назад

    Sir unga ramapuram branch ippo close aiduchu aa

  • @rameshsekar751
    @rameshsekar751 Месяц назад +4

    தொழில் கோபா பட கூடாது

    • @tnpsc5954
      @tnpsc5954 Месяц назад

      Unna pudichu 10varsham jail sentence kudutha koba padama irupiya?

  • @ManikandanK-q1e
    @ManikandanK-q1e Месяц назад

    எப்பா தொழில் செஞ்சாரு அப்ப தெரியும்

  • @karupan3129
    @karupan3129 Месяц назад +5

    Audi car enga

  • @yogabalaji-vr2yk
    @yogabalaji-vr2yk Месяц назад +1

    Change anchor

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 Месяц назад

    Audi car panum pandha ellam oru nodiyil pocha

  • @SATHEESH-l9t
    @SATHEESH-l9t Месяц назад +1

    கேள்வி கேட்கவே தெரியல,,,

  • @anandhanselayan5532
    @anandhanselayan5532 18 дней назад

    Tharamana food kudra na kadha sollutu irukaan baadu

  • @welcometonammachennai
    @welcometonammachennai Месяц назад

    Ss hydrabad anjappar konjam raidu panna mattaga yenna thoda mudiyathu

  • @AnbuAnbalagan-e6u
    @AnbuAnbalagan-e6u Месяц назад +1

    Evan Nallavane Ella Bro

  • @hariprasath-f8w
    @hariprasath-f8w Месяц назад +3

    Same like macapp studio

    • @ahaaan6550
      @ahaaan6550 Месяц назад

      What's that bro, what's that issue

    • @hariprasath-f8w
      @hariprasath-f8w Месяц назад

      Macapp studio permanently closed

    • @ahaaan6550
      @ahaaan6550 Месяц назад

      @@hariprasath-f8w ohh ok bro.. thanks

    • @ahaaan6550
      @ahaaan6550 Месяц назад

      @@hariprasath-f8w searched the net but nowhere it says it closed.. any reason why it is closed bro

  • @shortfox99
    @shortfox99 Месяц назад

    Dai unga anna aasofie biryani teriyuma, avanaie atti vuttanunga, pathu

  • @PhonePhone-l4z
    @PhonePhone-l4z Месяц назад

    Uruttu

  • @sabarinathr4582
    @sabarinathr4582 Месяц назад

    Idu dan da dravida model

  • @reubendaniel8319
    @reubendaniel8319 Месяц назад +5

    பாட்ஷா பிரியாணி கடை என்று பெயர் இருந்தால் இந்நேரம் சுடலை போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும்

    • @tnshield-corporategovernan2028
      @tnshield-corporategovernan2028 Месяц назад

      பாட்ஷானு இருந்தா இந்நேரம் அந்த கடை காரன் பொய் வழக்கில் டெல்லிக்க் போய்ர்ப்பான். ஆடி கார் எப்படி வந்துச்சுனு பெரும்பான்மை பௌலிஸ்காரன் முதல் ஊடகம் பொய்யை அள்ளி விடுவாண்க. ஹாஹாஹா . ஜபார் பாய் ய ஏன் ஒன்னும் பன்ன முடில ஏன்னா அவன் இந்தியாவில் கடை வைக்கல. வச்சா இந்த பெரும்பான்மை வெறியர்கள் விட்டுவைப்பார்களா
      ஹாஹா

    • @naughtyboy1500
      @naughtyboy1500 Месяц назад

      Dei pundai.. Unga gomma kusu vitta edapadi thaan da karanam.. Poi oombu

  • @SATHEESH-l9t
    @SATHEESH-l9t Месяц назад +2

    jafferboy. கிச்சன் பாத்திருக்கியா,,,யாரை யாரோடுடா ஒப்பிடுற
    கேள்வி கேட்க படிடா,,,

  • @ArasiyalPaithiyam
    @ArasiyalPaithiyam Месяц назад +1

    நாடகம் போடதா டேய் அந்த நகை எல்லாம் கழட்டி வெச்சிட்டு acting close this stupid shop

  • @UmarBatcha-f8c
    @UmarBatcha-f8c Месяц назад +1

    நல்ல வேலை ஜபார் பாய் வெளிநாட்டில் கடை வைத்து!!! இல்லையென்றால் உள்ளூர் சங்கலிகளில் இருந்து உலக நாடு சங்கி வரை ஒன்று சேர்ந்து பிரியாணி ஜிஹாத் என்று என்னைக்கே முடி இருப்பானுங்க... அப்பு பிரியாணி போலவே தான்... ஆசிக் பிரியாணி என்று ஒன்று இருந்தது இதே போலத்தான் அந்த ஓனரும் கத்தி அழுது புரண்டார் நடுரோட்டில் நின்றார் ஒருவழியாக ஆசிப் பிரியாணியை காலி செய்து விட்டார்கள்...

  • @akstatus1752
    @akstatus1752 Месяц назад +3

    Enana scene potta

  • @rajeshantony6319
    @rajeshantony6319 Месяц назад +16

    இது எல்லாத்துக்கும் காரணம் என்ன தெரியுமா... உன் வீடியோ மோகம் தான் காரணம்...
    ஓவரா பில்டப் வேணாம் தல...
    இழப்பு உனக்கு தான்...
    உன்கிட்ட அடக்கம் இல்லை....
    நீ‌ நியாயமா இருந்தாலும் உன்கிட்ட பொருமை இல்லனா...நீ முதலாளி என்பதற்கு தகுதி இல்லாமல் போகிறாய்...
    எதிரி அடிக்கதான் செய்வான்...அதை‌ பக்குவமாக எதிர்கொண்டு அதை சமாளிச்சு மேல வந்துட்டா....எதிரி காணாமல் போய்விடுவான் உன் பொறுமை குணத்தால்...
    அரசாங்க அதிகாரியை அழகா எதிர் கொள்ள கத்துக்கணும்...
    முல்லை முல்லால் எடுக்கனும்...
    இதுபோல வீடியோ ல ஆட்டம் போட்டு சி.சி.டி.வி கேமரா இருக்குனு பேசுறியே... உன்ன விட முட்டாள் எவனும் இல்லை... அந்த சி.சி.டி.வி கேமரா வீடியோ னால உன்னோட யூ டியூப் சேனலுக்கு லைக் மட்டும் தான் கிடைக்கும்...
    சமைத்த உணவை கொட்ட போற பாத்தியா...நீ வேற லெவல்....
    நான் உணவு சம்மந்தப்பட்ட தொழிலுக்கு லாயக்கு இல்லாதவன் எனபதை தான் அந்த செயல் காட்டுகிறது...

    • @vinojack6525
      @vinojack6525 Месяц назад +2

      100 •\• true bro... Ur currect ...