தலைவரே புதுக்கோட்டையில் அரண்மனை இருக்குது அந்த அரண்மனை தான் இப்போதைக்கு கலெக்டர் ஆபீஸ் இருக்குது நீங்க எப்படி அரண்மனையே இல்லைன்னு சொல்லாதீங்க அரண்மனைதான் கலெக்டர் ஆபீஸ் கலெக்டர் ஆபீஸ் வாயில ராஜா தொண்டைமான் ஓட உருவ சிலை இருக்குது அரண்மனை இப்ப கூட உயிரோட்டமாக தான் இருக்குது இப்படி தவறான தகவலை கொடுக்காதீங்க
புதுக்கோட்டை பஜார் ஏரியால ஆருக்கு மேற்பட்ட தியேட்டர் இருக்கு அதெல்லாம் சொல்ல மறந்துட்டீங்க சாயந்திரம் இந்நேரத்தில் வந்து கீழ ராஜவீதி மேல ராஜவீதி வடக்கு ராஜ வீதி பிருந்தாவனம் பகுதிகளில் மக்களின் நெரிசல் அதிக அளவில் காணப்படும்
அதே மாதிரி புதுக்கோட்டையில் பேமஸான துணிக்கடையின் ஆனந்தம் கிடையாது ஆதிகாலத்து அலங்கார மாளிகை வசந்த் & கோ தாரகை க்கு அந்த ஏரியால 5 கடை இருக்கு தெரபி ஷாப் இருக்கு
Wait pannen bro indha video kaaga finally watched😊🎉nice bro
புதுக்கோட்டை அரண்மனை கலெக்டர் ஆபீஸ் பிரதர்.
நூற்றாண்டுவிழா கண்டபுதுகோட்டை.
Jesus yesappa bless all
Travel Advisor Bro,
Pudukottai bus stand and Bazaar vlog super........
Thank you so much 🙂
@@traveladvisor. Welcome Bro
அண்ணா
புதுக்கோட்டை டூ கோயம்புத்தூர் ட்ரை பண்ணுங்க அண்ணா
Vera Level Capture in Pudukkottai City Exploring 🎉🎉🎉❤❤ Thankyou Sir
Pudukkottai to kodaikanal bus try pannunga
அண்ணா புதுக்கோட்டையில் அரண்மனை இருக்கிறது அதுதான் இப்போது கலெக்டர் ஆபீஸ் ஆக இருக்கிறது
தலைவரே புதுக்கோட்டையில் அரண்மனை இருக்குது அந்த அரண்மனை தான் இப்போதைக்கு கலெக்டர் ஆபீஸ் இருக்குது நீங்க எப்படி அரண்மனையே இல்லைன்னு சொல்லாதீங்க அரண்மனைதான் கலெக்டர் ஆபீஸ் கலெக்டர் ஆபீஸ் வாயில ராஜா தொண்டைமான் ஓட உருவ சிலை இருக்குது அரண்மனை இப்ப கூட உயிரோட்டமாக தான் இருக்குது இப்படி தவறான தகவலை கொடுக்காதீங்க
Semma video❤. Simply superb ✌️
Thank you so much 😀
Hi bro video super bro 💙💙💙
சூப்பர் ப்ரோ 🥳
സൂപ്പർ 👍
Sri SMS Travels Tirunelveli, Thoothukudi, Tiruchendur, Tenkasi,Tirumangalam, Thisayanvilai, Nagercoil, Nazareth, Udangudi, Coimbatore 30Buses Operade panuranga So Travel Vlog panunga...❤
Video super bro
Bro madurai yaa video bro❤😊
All the best
Super
Super coverege brother
Thanks for watching
Bro pudukkottai palace collector office ayiruchu
Adutha city tourla Perunali Ramanathapuram district ooru video pannunga
🎉 புதுக்கோட்டை பரமக்குடி எத்தனை கிலோ மீட்டர் தம்பி வாழ்த்துக்கள் 🎉
120 KMS appx
அரண்மனை இப்போ கலெக்டர்office sha erukku bro
Bro last va try panave illa bro
Erode to ramanathapuram
enga ooru Udumalaippettaikku vaanga... Vedio podunga...
Sure 👍
enna velai seiyireenga bro neenga
Tax Consultancy service
Bro.... Pudukkottai எந்த date la video எடுத்தது...this video...date ?????? எப்போ ஷூட் panninga
12th Dec 23
Pudukkottai aranmanai
குண்டு மிளகாய் எங்க ஊரு பரமக்குடி மிளகாய்
Paramakudi 💥
திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்ட் வீடியோ