அமெரிக்கா பண்ணை தோட்டத்தில் பப்ளிமாஸ் , எலுமிச்சை இயற்கை விவசாயம் ! Grapefruit | Bumblimas Picking
HTML-код
- Опубликовано: 30 сен 2024
- அமெரிக்கா பண்ணை தோட்டத்தில் பப்ளிமாஸ் , எலுமிச்சை இயற்கை விவசாயம் ! Grapefruit | Bumblimas Picking
#Bumblimas #applepicking #usatamilvlog #picking
In this USA Tamil VLOG, I am visiting an orchard located in phoenix arizona to pluck fresh fruits like grapefruit, Bumblimas, orange and lemon.
Bablimas Fruit Benefits in Tamil | பப்ளிமாஸ் பழத்தின் பலன்கள் | Pomelo Fruit Health Benefits
The BIGGEST CITRUS Fruit | Bablimas Fruit Benefits in Tamil | Pomelo Fruit Health Benefits
பம்ப்ளிமாஸ் என அழைக்கப்படும் எலுமிச்சை வகை மரத்திற்கு 'பம்மெல்லொ' 'ஷேட்டாக்' என்ற ஆங்கில பெயர்கள் உண்டு. இம்மரத்தின் தாவர பெயர் 'சிட்ரஸ் கிராண்டிஸ்' என்பதாகும். இது 'சிட்ரஸ் மேக்சிமா' அல்லது 'சிட்ரஸ் டெக்மோனா' என்றும் வழங்கப்படுகிறது.
புளிப்புச்சுவை நிறைந்த பழங்கள் குளிர்ச்சியைத் தரும். பழம் சத்து நிறைந்தது. இருதயத்திற்கு பலம் தரும். பித்த மயக்கத்தைப் போக்கும். தாகத்தைத் தணிக்கும். அளவிறந்த குருதி நோய்க்கு உதவும். இதன் இலை காக்காய் வலிப்புக்கும், உன்மத்தம் அல்லது பித்தத்துக்கும், இருமலுக்கும் உதவும். பழத்தோல் வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். மூளைக்கு பலம் தரும். வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, கண்நோய் ஆகியவற்றைப் போக்கும். விதை இடுப்பு வலியைப் போக்கும்
#maadithottam
#terracegarden
#gardentour
#garden_tour #maadi_thottam #terrace_garden
#மாடிவீட்டுதோட்டம்
#terrace_garden
#terrace_gardening
#maadithottam
#terrecegardening
#pasumaigardening
#gardening
#tipstogrowplants
#organicvegitables
#organicbags
#greenbags
#growbags
#iyarkaigardening
#மாடித்தோட்டம்
#organic_terrece_gardening
#terrece_gardening_in_tamil
#மொட்டைமாடித்தோட்டம்
#mottaimadithottam
#vegetablegardentips
#gardentips
#makeover
#terrace
#garden
#terracegardentamil
#terracegardentelugu
#terracegardenideas
#terracegardentour
#terracegardenkit
#rooftop
#rooftopgarden
#rooftopterrace
#terracemakeover
Bumblimas Picking,Bumblimas,grapefruit,பப்ளிமாஸ்,organic terrace garden,terrace garden harvest in tamil,organic farming,maadi thottam,maadi thottam ideas in tamil,maadi thottam for beginners,maadi thottam tamil,maadi thottam tips in tamil,maadi thottam for,maadi thottam tips for beginners in tamil,ideas for maadi thottam,terrace gardening for beginners,terrace garden ideas in tamil,terrace garden ideas,how to start terrace garden,how to start terrace gardening in tamil,terrace garden in tamil,america garden
Bro GoPro cheap price la us la kedaikma India Vida black friday sale la hero11 evlo price varm bro
Aiyoo adengappaaaa😲😲😲😲
I am Dubai Sankar
Hi bro how are you
Nice Vlog 👌🏻👌🏻பாப்பா வண்டிய புடிச்சுகிட்டு தளிர் நடை போடுவது மிக அழகு 😍😍😍
Thank you 😊
Sir us la ration kada unda
No ration kadu illa . But senior citizens government every month money kodupanga ..
Bro video ah upload pannala
Sir PhD studying details
Sure 👍
O இது தான் bamlimas பழமா
Elumicham oorugai podalame
One time try pannunom but nalla varala 😜