சிந்தனையே இல்லாமல் மனதை வைத்துக் கொள்வது எப்படி? |Dr.Bhuvaneshwari | Yoga | HTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 5

  • @sarojini763
    @sarojini763 2 года назад +1

    நீங்க பேசுறத கேட்க மகிழ்ச்சியாருக்கு
    பல வருடமுன் sun tv யில் சில யோகம் பிள்ளைகளை வைத்து செய்து காட்டினீர்கள். உங்க பேச்சு ரொம்ப சுவையா இருக்கும். அப்புறம் உங்களை தேடிக் கொண்டிருந்தேன் இப்போ மகிழ்ச்சி.
    இன்றைய தியான பயிற்சி நானும் முயற்சிக்கிறேன்.
    பலவருட முன் உங்கள் மகள் ஸ்வர்ணா மற்றும் இந்த மகன் சிறுவனாக பார்த்தது நினைவிருக்கிறது. அத்துடன்
    குன்னக்குடி அவர்களின் பேத்தி சுகன்யா வையும் நினைக்கிறேன்
    எனக்கு என் பிள்ளைகள் திருமண வயது கடந்தும் மணமாகாமல் இருக்கிறார்கள். அதற்கு என்ன நினைத்து தியானம் பண்ணலாம்

  • @nagaswarysomaiya6888
    @nagaswarysomaiya6888 7 месяцев назад +2

  • @SumathiHarshini
    @SumathiHarshini 5 месяцев назад

    Nanri madam

  • @sarojini763
    @sarojini763 2 года назад

    புரிந்தது. என்ன வேண்டுமோ அதையே நினைத்துக்கொண்டிருக்க வேண்டும். காலையில் கடவுளிடம் இறைஞ்சுவது போலுமிருக்கும். நன்றி

  • @nashrinbanu6254
    @nashrinbanu6254 2 года назад

    Yavalavo neram seiyanum