வாழ்க்கை ரகசியத்தை உடைக்கும் நாடி ஜோதிடம் | Nadi jothidam | Astrology | Miracles | Part 02

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடம் கனிப்பு எப்படி?
    நாடி ஜோதிட ரகசியங்கள் கூறும் நாடி சித்தர்...
    நாடி ஜோதிடத்தில் வைத்துள்ள நம்பிக்கை...
    உண்மை வெளியானது...
    வாழ்க்கை ரகசியத்தை உடைக்கும் நாடி ஜோதிடம்...
    Aravindha Saamy Exclusive Interview with Rajkumar Astro Researcher...
    Nadi jothidam | Astrology | Miracles of Nadi Jodhidam |

Комментарии • 90

  • @DineshKumar-oj5mz
    @DineshKumar-oj5mz 3 месяца назад +2

    Thank you very much Sir. I have one clarification, for a person who follows other religion for example Christianity or Islam, for them how deeksha gandam solutions are given? Should they have to do Pariharams only at Hindu temples and by performing Hindu rituals or will they get Pariharams based on the religious customs they follow? Please advise.

  • @jaganathduraisamy7610
    @jaganathduraisamy7610 8 месяцев назад +3

    Aravinda samy sir perfect person,real in my life

  • @BalajiRamajayam
    @BalajiRamajayam 24 дня назад

    Thank you very much sir thank you

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 8 дней назад

    Fees evlo vangararu?.pl sollavum

  • @heartvickey3076
    @heartvickey3076 7 месяцев назад +2

    Trichy thiruvanaikaval nadi jothidam la sonnathu onu nadakurathu onu kadavul a nalla kumudanga

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Год назад +14

    ஒருவருடைய ஓலைச்சுவடி எல்லா ஊரிலும் இருக்குமா?
    எல்லாருடைய ஓலைச்சுவடிகளும் எங்கே இருந்து வருகின்றது?
    100ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் ஜனத்தொகை 25 கோடியாக இருந்திருக்கும்.ஆனால் தற்போதைய ஜனத்தொகை 140 கோடிக்கும் அதிகமாக இருக்கின்றது.
    எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும்? ஓலைச்சுவடி அப்போதைக்கு அப்போது எழுப்படுகின்றதா?
    தெரிந்தவர்கள் பதில் கூறினால், நலம்.

    • @rsaravanan1494
      @rsaravanan1494 5 месяцев назад +1

      Same doubt

    • @Astrorudhran007
      @Astrorudhran007 2 месяца назад

      மிகவும் எளிதான விளக்கம்தான் சித்தர்கள் கையினால் நேரடியாக எழுதப்பட்ட நாடி நூல் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகிறது அதனைப் பார்த்து மறு சீர் அமைக்கப்பட்ட நாடி நூல்களை தற்போதைக்கு புழக்கத்தில் உள்ளன இரண்டாவது சுமார் 140 கோடி மக்களுக்கும் நாடி எழுதப்படுவதில்லை அதற்கான பிராத்தம் இருக்கும் ஒரு சிலருக்கு இந்த நாடியை தேடி வந்து பார்த்து பயன்பெற யோகம் உள்ளது அதனால் நீங்கள் கூறும் வகையில் இந்திய கணக்கில் மக்கள் தொகை மட்டுமல்ல உலகம் முழுவதும் இந்த ஆறு ஜோதிடத்தை எங்க தேடி வந்து பார்க்கின்றனர் அப்படி இருக்கும் போது இது உலக மக்கள் தொகையில் கூட கணக்கிடலாம் அதிலும் யாருக்கு பிராத்தம் உள்ளதோ அந்த ஒரு சில ஆயிரக்கணக்கான நபர்கள் மட்டுமே குறிப்பிட்ட காலத்தில் அந்த ஓலைச்சுவடியை ஏதேனும் ஒரு விதத்தில் நாடி வருகிறார்கள் அதனால் தான் இதற்கு பெயர் நாடி ஜோதிடம் எனப்படுகிறது, யாருக்கு இது எழுதப்பட்டு இருக்கிறதோ அவரவருக்கு மட்டுமே இதை வந்து பார்த்து பயனடைய விதி உதவுகிறது அவ்வளவுதான்

  • @jayaboeing
    @jayaboeing 4 месяца назад +1

    Sir do have phone consultation?

  • @heartvickey3076
    @heartvickey3076 7 месяцев назад +6

    Makkale nampathinga parikaram ingura Perla Kasa pidungiruvanga

    • @Gowtham7A7
      @Gowtham7A7 3 месяца назад +1

      Athuvum kammi amount ila. 10000 minimum. Intha maathiri amount vaanka soli sithar sonnangala.

    • @ramanikathir
      @ramanikathir 2 дня назад

      I also lost thirty thousand rupees

    • @Anonyme_xxxx
      @Anonyme_xxxx День назад

      இது எல்லாம் பொய். பணம் சம்பாதிக்க இது ஒரு ஏமாற்று வேலை. இப்படி ஏமாற்றி பிழைக்கிறதுக்கு பிச்சை எடுக்கலாம்

  • @msgurupraashaath9976
    @msgurupraashaath9976 Месяц назад

    possible find Girl for marriage

  • @RameshRamesh-eh2sn
    @RameshRamesh-eh2sn 2 месяца назад +1

    Hi

  • @Jaiii192
    @Jaiii192 4 месяца назад +1

    இந்த ஓலை சுவடிகள் இந்த காலத்திற்கு ஏற்ப எழுதுவது யார்

  • @johnytrenrt
    @johnytrenrt 3 месяца назад

    Where we can see him

  • @Justme-ri4dt
    @Justme-ri4dt Год назад +2

    சுவடியில் சொல்லப்பட்ட விவரங்களைத்தான் தெரிந்து கொள்ளலாம்.
    நமது கேள்விகளுக்கு இடமில்லை.
    அதில் கூறப்பட்டுள்ளதுக்கு விளக்கங்களை கேட்கலாம்.

  • @parthibanramachandran369
    @parthibanramachandran369 Год назад

    Good ❤person

  • @Crimepartners-S4girls
    @Crimepartners-S4girls 6 месяцев назад +1

    வேலூரில் நீங்கள் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது ஸ்ரீபுரம் சத்தி அம்மா ஸ்ரீபுரம் என்று சொல்வதற்கு முன்பே நாடி ஜோதிடத்தில் வந்தது என்று சொன்னீர்கள் அது இவர்தானா இல்லை வேறு ஒரு ஓரவரா

  • @karthikparamasivam9622
    @karthikparamasivam9622 8 месяцев назад +2

    ஐயா நாடி சோதிடர் முழு முகவரி தர முடியுமா தொலைபேசி எண் தரவும்

    • @Gayathri-uu4ty
      @Gayathri-uu4ty 8 месяцев назад

      தயவு செஞ்சி நம்பாதீங்க... பொய்.. அரவிந்த் சாமி விளம்பரத்துக்காக போடுறாங்க தயவு செஞ்சு நம்பாதீங்க ஃபுல்லா பொய் அவரே சுத்தமானவர் இல்ல

    • @Gayathri-uu4ty
      @Gayathri-uu4ty 8 месяцев назад +2

      அவங்கள போய் பாக்குறதுக்கு முன்னாடி.. அந்த காசுல நாலு பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுங்க... எல்லாம் பொய் சத்தியமா பொய்

    • @karthikparamasivam9622
      @karthikparamasivam9622 8 месяцев назад

      @@Gayathri-uu4ty நீங்க அவரிடம் நாடி பார்த்துள்ளீர்களா

    • @Gayathri-uu4ty
      @Gayathri-uu4ty 8 месяцев назад

      @@karthikparamasivam9622 ama

    • @kumjagt5524
      @kumjagt5524 8 месяцев назад +1

      @@Gayathri-uu4ty 100% ture

  • @lalithaambikai5173
    @lalithaambikai5173 Год назад +1

    Ayya next time live ah Naadi parunga viewers ku katunga ayya... @Gv communication

  • @krithi5938
    @krithi5938 Год назад +6

    கூறியது ௮ப்படியே நடந்தது

    • @GSMurali
      @GSMurali 8 месяцев назад +1

      Yaru kita pathinga nadi

    • @spgnew
      @spgnew 14 дней назад

      Enna nadanthathu

  • @RameshRamesh-eh2sn
    @RameshRamesh-eh2sn 2 месяца назад

    Call

  • @bindusuriya2010
    @bindusuriya2010 Год назад +1

    There is NO VOICES CLEAR

  • @rasheedabdul269
    @rasheedabdul269 Год назад +2

    No voice

  • @Anonyme_xxxx
    @Anonyme_xxxx День назад

    இது உண்மையா பொய்யா என்று பார்க்க மூன்று இடங்களில் பார்த்தேன். மூன்று இடத்திலும் எனது முற்பிறப்பு பற்றிய தகவல்கள் வேற மாதிரி இருக்கிறது. எல்லாம் ஏமாற்று வேலைகள்.

  • @jyothishkumar5909
    @jyothishkumar5909 5 месяцев назад

    phone

  • @TET-wx6gi
    @TET-wx6gi 4 месяца назад

    Kindly avoid to talk unnecessary about the Nadi astrology...
    Have you seen anywhere the Nadi astrology?. First see that after talk about this astrology..
    Don't make rumours hearing somebody talking senses about the Nadi astrology dear friends..

  • @kannankk2001
    @kannankk2001 Год назад +6

    கடந்த காலத்தை துள்ளியமாக ச்சொல்லிவிடுவார்கள் எதிர் காலத்தை சொதப்பிவிடுகிறார்கள் காரணம் நாடியில் சொல்லப்படுகிற பரிகாரங்களை செய்தால் மட்டுமே நடக்கும் என்கிறார்கள் ஜீவ நாடியில் அதிதுல்லியமாக நடப்பு விவகாரங்களை சொல்லிவிடுகிறார்கள்

  • @marantraders3668
    @marantraders3668 Год назад +2

    அய்யா aaravind அண்ணா number கொடுங்க அய்யா

    • @dyuvraj568
      @dyuvraj568 Год назад

      Ponetakmatar

    • @Gayathri-uu4ty
      @Gayathri-uu4ty 8 месяцев назад

      ​@@dyuvraj568அவர் வேஸ்ட் பொய் அவர்கிட்ட

    • @Gayathri-uu4ty
      @Gayathri-uu4ty 6 месяцев назад

      அரவிந்த்சாமி ஓரு பொம்பள பொறுக்கி

  • @ushathirumurugan
    @ushathirumurugan 4 месяца назад +3

    கமெண்ட் செய்வதற்கு முன் யோசியுங்கள்...
    உங்களுக்கு பிடித்தால் போய் பாருங்கள் இல்லையேல் தவிர்த்திடுங்கள் 😂

  • @AnandhaKrishnan-dn7eb
    @AnandhaKrishnan-dn7eb 4 месяца назад

    யார்நாடின்னுசொல்லுங்க

  • @mmyybabybaby
    @mmyybabybaby 5 месяцев назад +2

    Aravinda samy sir contact details please

  • @geethaponnuchamy5485
    @geethaponnuchamy5485 Год назад +1

    என்மகளுக்கு31தவங்குமாமுன்குழந்தைபிக்கும் என்றார்கள்நடக்கவிலாலை

  • @ramanikathir
    @ramanikathir 2 дня назад

    No use waste of time and money.i got cheated of several thousands of rupees

  • @kumjagt5524
    @kumjagt5524 10 месяцев назад +7

    He is fake guy .. don't spend more money and time.

  • @arunkumarg2995
    @arunkumarg2995 Год назад +4

    நாடி ஜோதிடத்தில சொன்ன ஒன்னு கூட என் வாழ்க்கை ல நடக்கல

    • @Gayathri-uu4ty
      @Gayathri-uu4ty 6 месяцев назад +2

      Unmaiyava

    • @arunkumarg2995
      @arunkumarg2995 6 месяцев назад

      @@Gayathri-uu4tyஆமாம்

    • @Gayathri-uu4ty
      @Gayathri-uu4ty 6 месяцев назад

      @@arunkumarg2995 நானும் போயி பார்த்தேன்... என் கணவருடன் கொஞ்சம் பிரச்னை...அதுக்கு போயி பார்த்தேன் அவர் இனிமே உங்க கூட வாழ மாட்டார் நீங்க தனியாதான் இருக்கணும் னு சொல்லி எங்கு போனாலும் என் கணவர் வரமாட்டார் னு அந்த ஆளு சொல்லிட்டான்...17 வருஷம் வாழ்க்கை... அவன் சொன்னதுல இருந்து நான் மெண்டல் மாதிரி ஆகிட்டேன்.... அப்போ உங்களுக்கு சொன்னது எதுவும் நடக்கவில்லையா..... அதுபோல எனக்கும் நடக்காம இருந்தா நல்லா இருக்கும் 😭😭😭😭.. என் கணவர் என்னோடு வந்து சேரனும்

    • @sowmiiibae3349
      @sowmiiibae3349 4 месяца назад

      Neega ivarai pathingala

    • @Gayathri-uu4ty
      @Gayathri-uu4ty 4 месяца назад

      @@arunkumarg2995 entha oorla பார்த்தீங்க... அரவிந்த் பம்மல் நாடி jothidam

  • @abdullaabdull7720
    @abdullaabdull7720 10 месяцев назад +1

    Fack

  • @thowfeekahamad67
    @thowfeekahamad67 2 месяца назад

    aravindha saamy naadi jothidam contact number

  • @SR-ws6zy
    @SR-ws6zy Год назад +30

    நாடி ஜோதிடம் என்பது கம்பிகட்ற கதை இதை யாரும் நம்ப வேண்டாம்

    • @worldnet4834
      @worldnet4834 Год назад +3

      yes bro

    • @GUNASUNDARIVASU-pj7lm
      @GUNASUNDARIVASU-pj7lm Год назад +4

      Ama sir .nanga romba yemanthutom ...vethaniyoda evanga kita pona evanga inum vethaniya kudukranga...nanga poi yemantha jothidam vaitheeswaran koil kitaue tan ..sekram avanga name no podren

    • @selvamseeni242
      @selvamseeni242 11 месяцев назад +6

      சத்தியமான உண்மை

    • @srethishsre708
      @srethishsre708 8 месяцев назад +4

      Unmai satiyam

    • @rathnaswamy5698
      @rathnaswamy5698 7 месяцев назад +3

      Ama. Sir