Sabapathy | 1941 | T. R. Ramachandran , Kali N. Rathnam , R. Padma | Tamil Best Comedy Full Movie.

Поделиться
HTML-код

Комментарии •

  • @19815
    @19815 4 месяца назад

    Evergreen

  • @raguteaching472
    @raguteaching472 4 месяца назад +47

    2024 லில் இப்படத்தை பார்ப்பவர்கள் ஒரு லைக் செய்யவும்

  • @LaxhMii
    @LaxhMii 2 месяца назад +1

    🎉

  • @PunithavathiK-ls9kw
    @PunithavathiK-ls9kw 2 месяца назад +1

    Mmmmm

  • @colorzoom-c4l
    @colorzoom-c4l 2 месяца назад

    11-07-2024 today watch super movie

  • @soundar4888
    @soundar4888 Год назад +3

    OOH RIGHTTT

  • @arungandhi3204
    @arungandhi3204 Год назад +1

    மிகவும் வேடிக்கையான படம்..

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 9 месяцев назад +1

    One of the finest comedy movies in the history of Indian cinema

  • @isitso3880
    @isitso3880 9 месяцев назад +1

    Chencey illa no words to describe their acting sense of comedy,dialogues singing everything is flawless and exclusive...benchmark movie❤❤❤❤

  • @sankaris5503
    @sankaris5503 7 месяцев назад

    28.2 .2023 intha movie ya nan first time tv la parkara movie ❤ nalla iruku comedykum kuda sup movie😊.. avaga pesra slag ellame supra iruku...😊

  • @abdulhackeem214
    @abdulhackeem214 3 месяца назад +1

    களிமண் முளைக்கு வைத்தியம் தலைகீழாக நிற்கிறது அற்புதம்.மாமியாரை ஒருநாளும் மறக்க வேண்டாம் நல்ல காமெடி.நாய் வீட்டைக் காக்கும் என சொல்லும்போது மனையை சுட்டிக் காட்டுவது பெண்களை அடுப்படி அடிமையென சொல்வது அருமை

  • @vv09249
    @vv09249 Год назад +1

    2023?

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 11 месяцев назад

    I know only TR Ramachandran & Kali N Ratnam. My mother used to like the comic action of Kali N Ratnan.

  • @sangeethachinnu769
    @sangeethachinnu769 10 месяцев назад

    2023 😂😂😂 semma movie🎥🍿

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +1

    2023

  • @rajeswarivaiyapuri3439
    @rajeswarivaiyapuri3439 7 месяцев назад

    காளி என்.ரத்தினதின் நடிப்பு ரியல். உண்மையான வெல்லந்தியாற வேலைக்கார்
    சூப்பர். அந்த காலத்து பெண்மணிகள். வஞ்சனை இல்லாத முகம். படத்தில் லயிப்பது போல் உள்ளது.

  • @vimalariavimal8130
    @vimalariavimal8130 2 месяца назад

    What is the meaning of thevidiya kacheri?

  • @MuhammadFaisoo
    @MuhammadFaisoo Год назад +240

    2024 ல இந்த படத்த பார்ப்பவர்கள் இருக்கீங்களா…
    Time worth movie 👌🏻👌🏻

  • @manimegalai9536
    @manimegalai9536 2 месяца назад +10

    2024 07 05 இன்றும் இப்படம் சிரிக்க வைக்கிறது😅

  • @hoppes979
    @hoppes979 Год назад +117

    போன வாரம் ரிலீஸ் ஆன திரைப்படம் ,இந்த வாரம் இருமுறை பார்க்க முடியாது.ஆனா இந்த படம் 80 வருஷம் களிந்தாலும் பல முறை பார்த்தும் ,சலிக்க வில்லை.

  • @Jayaraj198
    @Jayaraj198 3 месяца назад +14

    16/6/2024 ல் இந்த படத்தை யாரெல்லாம் பார்த்துகொண்டிருக்கீங்க

  • @kathirko
    @kathirko 5 месяцев назад +1

    36:00. "ஏதோ தேவ்டியா கச்சேரி போல". 🧐 Change of word in usage .!!!!!!!!! Surprising to hear this word in a movie.... that too from 1941

  • @IbrahimSifa
    @IbrahimSifa 2 месяца назад +2

    2024

  • @IndrajeetInthiresh-fe3fh
    @IndrajeetInthiresh-fe3fh 2 месяца назад +2

    2025

  • @venkatvenkatesh2323
    @venkatvenkatesh2323 2 месяца назад +1

    2024 இல் யாரெல்லாம் இந்தப் படத்தை பாக்குரிங்க 🙋

  • @jeyalakshmi9149
    @jeyalakshmi9149 3 месяца назад +2

    2024 today parthen

  • @dssgtryy
    @dssgtryy 2 месяца назад +1

    Part 2 edungappa😂 one of the best classical movie

  • @aleksraja829
    @aleksraja829 2 месяца назад

    Old is gold - என்று சும்மாவா சொன்னாங்க ...படம் மிகவும் அருமையாக உள்ளது...thank for uploading

  • @antoshyam7175
    @antoshyam7175 8 месяцев назад +5

    2024 இப்படத்தை யார் பார்க்கிறீர்கள்

  • @qacteam4123
    @qacteam4123 7 месяцев назад +2

    2024

  • @veeravijaykumar9964
    @veeravijaykumar9964 3 месяца назад +1

    1941ல் படம் பார்த்தவர்கள் யார் யார்

  • @mkprabu1504
    @mkprabu1504 2 месяца назад +1

    5.07. 2024 me watching this movie ❤

  • @uklboys4599
    @uklboys4599 Год назад +27

    படம் அருமையாக உள்ளது
    திரும்ப திரும்ப பார்த்தாலும் சலிக்காது 😅

  • @rajamohamed6656
    @rajamohamed6656 3 месяца назад +2

    Hy 2024

  • @kannan6980
    @kannan6980 9 месяцев назад +10

    1941 ல் இருந்து 2023 வரை தமிழ் சினிமாவின் முழு நீள நகைச்சுவை திரைப்படம் சபாபதி தான் ...இந்த படத்தை ஓவர்டேக் பன்ன இன்னும் ஒரு படம் கூட வரலை இத்தனை ஆண்டுகளாக..

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Год назад +36

    நான் சிறுவயதில் தூர்தர்ஷனில் பார்த்த திரைப்படம். மிகவும் அருமையாக இருக்கும் . .👌👌

  • @shahilmashaallahcoimbatore3471
    @shahilmashaallahcoimbatore3471 4 месяца назад +1

    15.5.2024 Riyadh live from coimbatore

  • @sriramanj
    @sriramanj 2 месяца назад +2

    Nice 👍

  • @mahalakshmiparamasivam5770
    @mahalakshmiparamasivam5770 8 месяцев назад +2

    2024😊

  • @sathiyanarayanan783
    @sathiyanarayanan783 Год назад +27

    திரைப்படத்தை பதிவிட்ட நண்பருக்கு மிகவும் நன்றி நீண்ட நாட்களாக நான் தேடிப் பார்த்து கிடைக்கவில்லை மிகவும் மகிழ்ச்சி நன்றி

  • @mohamedansari3044
    @mohamedansari3044 Год назад +4

    அக்கால மக்களின் வாழ்வியலை படம்பிடித்துக் காட்டுகிறது...

  • @radhadivyesh5977
    @radhadivyesh5977 3 месяца назад +1

    Thiyagarajan Radha store

  • @prs2001
    @prs2001 Год назад +13

    என்ன டயலாக்,ஆக்டிங்,ஸ்டோரி,திரைக்கதை, பாடல் எல்லாம் அருமை அருமை

  • @Tamilpaiyan9193
    @Tamilpaiyan9193 4 месяца назад +4

    2024 la pakkiravanha like pannuga

  • @villuran1977
    @villuran1977 Год назад +44

    சபாபதி, நாம் இருவர், அந்த நாள், திகம்பர சாமியார், வாழ்க்கை, வேதாள உலகம், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி.....போன்ற படங்கள் சுமார் 80 வருடங்கள் கழிந்தும் இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற திரைக் காவியங்கள்.

    • @abdulhackeem214
      @abdulhackeem214 3 месяца назад

      அந்த நாள் அற்புதமான படம். மகன் காதலியை அப்பா திருமணம் முடிப்பது அன்றைய காலத்திலேயே புதுமை. சிப்பி செதுக்காத பொற்சிலையே என் சிற்றத்தை நீயறியாயோ என்ற பாடல் இன்னும் நினைவினில் ஒலிக்கிது.

  • @nousathali8963
    @nousathali8963 2 месяца назад

    2024ல பார்த்துட்டு இருக்கேன் பாட்டுதான் கொஞ்சம் அறுவையா இருக்கு படம் ஜாலியா போக்குது 1940கள்ளயே இவ்ளோ நல்லா எடுத்துருக்காங்க.

  • @kandesh1432
    @kandesh1432 5 месяцев назад +2

    35:50😢memes

  • @Arun_M2511
    @Arun_M2511 3 месяца назад +1

    2024🔥

  • @Tamiltrader9967
    @Tamiltrader9967 3 месяца назад +1

    Re release pana nala iruku big screen la pakka

  • @muralij6054
    @muralij6054 2 месяца назад +1

    Super film 🎉🎉

  • @ashokkumark6666
    @ashokkumark6666 5 месяцев назад +1

    நான் பார்க்கிறேன்நான் பார்ப்பது நீங்கள் பார்க்கவில்லையா?

  • @priyaqueen4041
    @priyaqueen4041 2 месяца назад

    26.07.2024 இன்று இனிதே பார்த்தேன் ரத்தமும் யுத்தமும் இல்லாத நல்ல படம்

  • @balasview3363
    @balasview3363 4 месяца назад +1

    Watching 16/05/2024

  • @Sugananish
    @Sugananish 2 месяца назад

    🤣🤣🤣Sj. சூர்யா அண்ணா As சபாபதி ஹீரோ And வடிவேல் Sir As வாத்தியார் And இன்னொரு சபாபதி As யோகிபாபு அண்ணன் Combos பயங்கரமா இருக்கும் 🤣🤣🤣🤣👍👌🙏❤️‍🔥👑❤️🥰🤜🤛😍🤩🤩🤩🤩

  • @kannanchitra9146
    @kannanchitra9146 3 месяца назад +1

    Old is hold coo chukku pukku

  • @PalanisamyKaruppaiah
    @PalanisamyKaruppaiah 7 месяцев назад +1

    2024

  • @lakshminaraynaaa2365
    @lakshminaraynaaa2365 7 месяцев назад +1

    2024

  • @jayaramk6357
    @jayaramk6357 2 месяца назад

    I really enjoyed this good movie...... good copy....... JaisriRam

  • @rockysridhar
    @rockysridhar 2 месяца назад

    Open@2:32, is that Vivekananda College , Mylapore??

  • @ameoameo6677
    @ameoameo6677 7 месяцев назад

    பெண் வீட்டு வேலைக்காரியாக நடித்த பெண் தான் விடாது கருப்பில் சீரியலில் வரும் கிழவி

  • @krishipalappan7948
    @krishipalappan7948 8 месяцев назад +1

    2024

  • @Srisai-p4b
    @Srisai-p4b 8 месяцев назад +1

    2024

  • @dontd7646
    @dontd7646 7 месяцев назад +1

    2024 year feb 19. Comment ur date

  • @balaguru8983
    @balaguru8983 2 месяца назад +1

    படம் அருமை

  • @Joel-sq1od
    @Joel-sq1od 2 месяца назад

    13 july 2024 - 10:19 Pm ..From Chennai, Urapakkam 😂 ( veliya nalla malai )

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 5 месяцев назад

    வேலை ஆட்களையும் சமமாக மதிக்கிறார்கள் ☺️😊😉🫠

  • @manikandanperiyannan2722
    @manikandanperiyannan2722 Год назад +126

    1941 ல். .மக்கள் சுதந்திரம் இல்லாத வருதத்தில் ..இப்படி ஒரு நகைசுவை படம் காண்பித்து மகிழ்ச்சியை கொடுத்தது A V M

    • @rsn1660
      @rsn1660 Год назад +12

      People were happy in British rule

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist Год назад +12

      @Rsn
      After the British looted India and went away,
      most of India's politicians continued the looting in one way or the other.
      It started in 1947, and continues to this day in 2023.

    • @Lance-zo6cq
      @Lance-zo6cq Год назад +7

      @@ex.hindu.now.atheistMy grand father told me that, During British era government offices are very systematic and officials are very strict. They enforce the law and rules equally

    • @vijayvijay4123
      @vijayvijay4123 10 месяцев назад

      கூச்ச நாச்சமே இல்லாமல் பொய் சொல்கிறீர்கள்.
      ஐயா நீங்கள் ஒரு பத்து பேரிடம் அவர்கள் தாத்தா பாட்டி சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டனரா என்று கேளுங்கள். இல்லை என்று பதில் வரத் தான் வாய்ப்பு அதிகம். அதே சமயம் *இந்தி எதிர்ப்புப்* போராட்டத்தில் கலந்து உள்ள வாய்ப்பு அதிகம்.
      உங்களைப் போன்ற போலியான துவேஷத்துடன் ஒரு சார்பாக *கூச்சமின்றி* பொய்களைப் பேசுபவர்களிலால் தான் _திராவிடம் வளர்ந்தது_

    • @SivanAdimai-rm4iq
      @SivanAdimai-rm4iq 8 месяцев назад

      எ வி எம் படம் இல்லை இது மார்டன் தியேட்டர் எடுத்த படம்

  • @balasiva.9915
    @balasiva.9915 6 месяцев назад +1

    🎉😂❤

  • @saravanan7009
    @saravanan7009 2 месяца назад +1

    Now im watching...😂

  • @SesuRani-x1j
    @SesuRani-x1j 3 месяца назад +3

    21-6=24 இன்று நான் பார்க்கிறேன் வேறு யாரெல்லாம் பார்க்கிறீர்கள்

  • @manikandankumbakonam3464
    @manikandankumbakonam3464 4 месяца назад +1

    Iam watching 2024

  • @devitdevit7436
    @devitdevit7436 Год назад +233

    2022 இப்படத்தை யார் பார்க்கிறீர்கள்

    • @researchcinema7015
      @researchcinema7015 Год назад +6

      Yen da pakkuravan thaana da Comment pannuvan yen intha aniyayam pandringa

    • @saravanansaravanan7125
      @saravanansaravanan7125 Год назад +4

      Upload pannadea 2022 nov ta pa

    • @sureshj9596
      @sureshj9596 Год назад +11

      2023 la pakuren

    • @bavadeen9527
      @bavadeen9527 Год назад +2

      Today I watching

    • @girijad8708
      @girijad8708 Год назад

      @@researchcinema7015 avanga tappa onnum Ketkala. Ipayum 1941 varushathil vanda padathai paarpadaiku sarcasm irukaravanga irukaangalaanu Ketkaraar.

  • @RajKumar-hq8uv
    @RajKumar-hq8uv 2 месяца назад +1

    I am watching today

  • @venkatraman6525
    @venkatraman6525 2 месяца назад

    @36:01 Thevdiya kacheri nadakuthu😂😂

  • @AthavumThrishum
    @AthavumThrishum 3 месяца назад +1

    From 6th std hero goes to medicine studeis

  • @venugopalnataraj4047
    @venugopalnataraj4047 3 месяца назад +7

    இப்படம் எங்களுக்கு அளவில்லாமல் பிடிக்கும் கோடி நன்றி

  • @RajKumar-dq1mk
    @RajKumar-dq1mk Год назад +5

    Sapapathi ayya pondra veguliyana manithargalum undu.indrum

  • @AnbalaganAnbalagan-vu5zv
    @AnbalaganAnbalagan-vu5zv 2 месяца назад

    அருமையான படம் ! இந்தப் படத்தை இப்போது எடுத்தால், நாயகனாக யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும்.

  • @ksmsk4615
    @ksmsk4615 8 месяцев назад +1

    2024 ippo😅😅😅

  • @கிருஷ்ணன்வாசுதேவன்

    1941 வருடத்திலேயே ஓட்டுக்கு பணம் கொடுப்பது இருந்திறிருக்குது படம் நன்றாக இருக்கு

  • @jerinjerin621
    @jerinjerin621 Год назад +5

    2023 இப்படத்தை யார் பார்க்கிறது

  • @boopathiboopathi448
    @boopathiboopathi448 Год назад +7

    2023 இந்த படத்தை யார் பார்க்கிறீங்க

  • @mohamedmohamed4852
    @mohamedmohamed4852 3 месяца назад +2

    2000 la enga thatha kuda pathan tv la thatha oda pathan enga thatha illa ippp 2024 la nan pakura great Comdy movie

  • @dr.v.p.chellapandianph.d1235
    @dr.v.p.chellapandianph.d1235 6 месяцев назад +1

    Rs: 25000/= தில் எடுத்த அருமையான படம்.

  • @jayasankars7415
    @jayasankars7415 5 месяцев назад +1

    டைம் 36

  • @sharmilaa96
    @sharmilaa96 2 месяца назад +1

    நான் இந்த படம் கணக்கில் இல்ல த அளவு பார்த்து இருக்கேன் 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 Год назад +9

    2023 ல் என்னைப்போல் யார் இந்த அருமையான திரைப்படத்தை பார்க்க வந்துள்ளீர்கள்.

  • @sampathm349
    @sampathm349 Год назад +61

    காலம் கடந்தாலும் கண்டு களிக்கூடிய கனிரசம்.

  • @kavithamani668
    @kavithamani668 Год назад +9

    3--2--2023 அன்று பார்த்து மகிழ்ந்தேன்

  • @selvaganesh7025
    @selvaganesh7025 2 месяца назад +1

    Semma

  • @RG-xi7kr
    @RG-xi7kr Год назад +4

    2041ல் யார் காண்கிறீர்கள்

  • @abubacker2804
    @abubacker2804 2 месяца назад

    ஏன் நண்பா பழைய படத்தில் தான் நல்ல அர்த்தம் உள்ள கருத்து வாழ்க்கை தத்துவம் அழக ரசிக்க படியும் இருக்கும் எனக்கு பழைய படம் அதிகம் பிடிக்கும்

  • @abdulhackeem214
    @abdulhackeem214 3 месяца назад +1

    அந்தக் காலத்திலேயே பெரிய பங்களா பார்க்க அழகா இருக்கு.

  • @ManimaranManimaran-kf3io
    @ManimaranManimaran-kf3io 2 месяца назад

    20.7.24 Padam parkeran

  • @kumaresanmt3764
    @kumaresanmt3764 3 месяца назад +2

    காலத்தால் அழியாத காவியம் யாரையும் கெடுக்காத நகைச்சுவை படம்

  • @jayalalkrishnamoorthy3542
    @jayalalkrishnamoorthy3542 6 месяцев назад

    13.3.2024 8.39 i am watching
    This move.

  • @TnpscShortsKing
    @TnpscShortsKing Год назад +13

    இன்றைய காமெடி பட இயக்குனர்கள் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய படம்.

  • @pazhantamil_iniya
    @pazhantamil_iniya 8 месяцев назад +2

    14/1/2024 செம்ம காமெடி மூவி 👌👌👌

  • @jasminejenibha3316
    @jasminejenibha3316 3 месяца назад +1

    Super movie❤

  • @shivaraj2788
    @shivaraj2788 4 месяца назад +1

    Yes