பாட்டியின் பாரம்பரிய ஆட்டுக்கறி குழம்பு | Village Style | Grandma's traditional mutton gravy

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2022
  • Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
    பாட்டியின் பாரம்பரிய ஆட்டுக்கறி குழம்பு | Village Style | Grandma's traditional mutton gravy
    Turmeric Powder
    Rice
    Salt
    Tomato
    Mini Onion
    Pepper
    Cumin
    Anise
    KK Special Masala
    Ginger & Garlic Paste
    Curry leaves
    Red Chili
    Coriander Leaves
    Sesame Oil
    Mutton
    In this post, we are going to update the recipe of grandmother's mutton curry recipe according to the modern times. This means that some spices may not have been bought in grandmother's time due to lack of money Add some spices like that to this innovative grandmother's mutton curry.
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    ***********************************
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New RUclips Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    ஆட்டுப் பாலில் ஆட்டுக்கறி பிரட்டல் - • ஆட்டுப் பாலில் ஆட்டுக்...
    வாதத்தை விரட்டும் வாதநாராயணன் கீரை துவையலும்,வாத்து கறி குழம்பும் - • வாதத்தை விரட்டும் வாதந...
    மிருதுவான முட்டை 65 செய்முறை - • மிருதுவான முட்டை 65 செ...
    நெருப்பில் வாட்டப்பட்ட நாட்டு கோழி சமையல் - • நெருப்பில் வாட்டப்பட்ட...
    கருவாட்டு சோறும் தேங்காய் துவையலும் கலக்கல் விருந்து - • கருவாட்டு சோறும் தேங்க...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
  • РазвлеченияРазвлечения

Комментарии • 100

  • @philipraj8406
    @philipraj8406 Год назад +8

    பாரம்பரிய மட்டன் குழம்பு அதுவும் நமது சாங் மாஸ்டர் கையால் செய்தது மிகவும் அருமை வாழ்த்துக்கள் பாண்டி சகோ ❤️👌💥

  • @kumaravel7294
    @kumaravel7294 Год назад +19

    இப்ப மட்டும் இல்ல எப்பவுமே நண்டு சேகர் என்ன சொன்னாலும் அது உண்மைதான்

  • @pmohan7377
    @pmohan7377 Год назад +1

    Sendrayan looking like mapala

  • @aprworld9721
    @aprworld9721 Год назад

    Kastapatravangaluku athigama help pandringa kadavul unga ellarukum neenda aayulum arokiyamum long life aashirvathika kadavulai prathikirom

  • @ravikumarskr2537
    @ravikumarskr2537 Год назад +2

    Appatiye vanthikana yenga ooru sivalanguti SKR

  • @abbasmantrihi357
    @abbasmantrihi357 Год назад +1

    வணக்கம் கற்றது கையளவு நன்பர்களே வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌💖💖💖💖💖💖💖

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 Год назад +1

    Supar broooooo

  • @thangamraj4848
    @thangamraj4848 Год назад +2

    அருமை அருமை அருமை அண்ணா

  • @sudhakarkalimuthu787
    @sudhakarkalimuthu787 Год назад

    சேகர் அண்ணே உங்களுடைய காமெடிக்கு நான் ஒரு ரசிகன் சகோதரர் உங்களுக்கு என்ன நல்ல காமெடி பண்றீங்க ரெண்டு பேரும் நல்ல நிகழ்ச்சியாக நடந்துகிட்டு இருக்கு இந்த சமையல் நிகழ்ச்சி

  • @sivakartheesan4622
    @sivakartheesan4622 Год назад

    Romba nalla channel ana innum 1m varala seikirama 1m varanum

  • @kamalkannan6712
    @kamalkannan6712 Год назад

    பாண்டி அண்ணா நீங்கள் எப்போ டேஸ்ட் பார்க்க தொடங்க போறீங்க...ஆவலுடன் ..அன்புடன் Kk...

  • @jsweatha5972
    @jsweatha5972 Год назад +1

    Sendrayan kadijoke super sema dish

  • @amulperumal2971
    @amulperumal2971 Год назад +1

    அருமை சகோதரர்களே வாழ்த்துக்கள் 👍👍👍

  • @kingsleykingsley7035
    @kingsleykingsley7035 Год назад

    Excellent superrrr saapidanum Pola irukku neenga saapidratha parthavudan

  • @sathyaraj4599
    @sathyaraj4599 Год назад +1

    அருமை மாஸ்டர் நன்றி

  • @mariyappan9657
    @mariyappan9657 Год назад

    Hi pandi anna ஓப்பனிங் வாய்ஸ் வணக்கம் கற்றது கையளவு நேயர்களே இந்த வாய்ஸ் போடுங்க அண்ணா

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 Год назад +2

    Im malaysian im 68 yrs old those days my mother also used ammi and aatukal for grinding for thosa and cooking so on saturdays and sundays my sister and me will have to use aatu kal to grind rice and ulunthu for thosa my sister will use ammi for grinding chilli for cooking but later on my dad bought electric blender for us coz my dad loved daughters and both his daughters

  • @smselvaaravind84
    @smselvaaravind84 Год назад

    Super samayal bro 👌👌👌

  • @aprworld9721
    @aprworld9721 Год назад

    Neenga only vangi than samayal pandringa neengaley pudichu samayal senja nalla entertainment ah irukum fishing panni samaikarathu hunting videos la eppo poduvinga

  • @aprworld9721
    @aprworld9721 Год назад

    Unga videos ellam romba nalla iruku unga team super team anna eppavum happya irunga pandi bro ungalathan paka mudila video la namma K. S ravikumar sir epdy movie la oru scene vanthu povaro athu mathiri oru shot layavathu vanga

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 Год назад

    என்ன தலைவா இப்பல்லாம் எங்க காரைக்குடி யில தங்கிட்டீங்களா😀 சூப்பர்

  • @narayanaswamya7275
    @narayanaswamya7275 Год назад +2

    Kokoo is missing now a days any reason????

  • @Hakeeemmwister2105
    @Hakeeemmwister2105 Год назад

    Katrathu Kaialavu semma

  • @n.sasikumarn.sasikumar7952
    @n.sasikumarn.sasikumar7952 Год назад

    அருமை அருமை சேகர் அண்ணா

  • @sankarisuresh2405
    @sankarisuresh2405 Год назад

    Different kasari saingal pineapple kasari manathil pathindu vittadu 👍💗

  • @selva8714
    @selva8714 Год назад

    Enakkum konjam kudunga pandina.......kari kulambu vera level pa

  • @RamKumar-gv5gk
    @RamKumar-gv5gk Год назад

    Dailyum vedio podringha pandi bro super keep it

  • @surenr5871
    @surenr5871 Год назад

    Super

  • @sarahpereira294
    @sarahpereira294 Год назад

    Rommba nandri for the donation..

  • @baronvode9962
    @baronvode9962 Год назад

    0:56 ....🤣😂 reminds me of my own experience as a kid !!👍

  • @devikadevi6061
    @devikadevi6061 Год назад +1

    Nice video dudes semma super 😋😋

  • @prabhusanjay4088
    @prabhusanjay4088 Год назад

    Pandi pro comedy super

  • @tamilselv3172
    @tamilselv3172 Год назад

    Wow Super

  • @sankarr3386
    @sankarr3386 Год назад

    SundaycuddalorelParthen

  • @rbintino6896
    @rbintino6896 Год назад

    Anna na ungala pondicherry la patha na 😊
    Ana car poiduchi unga kita pesalam nu patha 🥺

  • @priyatamil9265
    @priyatamil9265 Год назад +1

    முதல் லைக் முதல்கமென்

  • @pugazhenthij5256
    @pugazhenthij5256 Год назад

    Anna nega night Cuddalore vainthiga na ungala patha anna

  • @Selvakumar-vf1es
    @Selvakumar-vf1es Год назад

    Super. ..💞💞💞💚💕💕💕👍

  • @rajeshwariswamy5852
    @rajeshwariswamy5852 Год назад

    Supar 👌👌👌👌👌❤️

  • @anjuanjuuus353
    @anjuanjuuus353 Год назад +1

    ❤❤❤❤❤

  • @vinothvvinothbro1550
    @vinothvvinothbro1550 Год назад

    Super Anna 😎👏

  • @seenudevi942
    @seenudevi942 Год назад

    Kalyana sambar podunga kathikai karAkolambu

  • @udhayaa7127
    @udhayaa7127 7 месяцев назад

    ❤❤❤

  • @mallibabu3995
    @mallibabu3995 Год назад

    Yathuku eppadi kathareenga
    Silenta pesalamthana
    Paka nallairukum

  • @pkumar3341
    @pkumar3341 Год назад

    Super anna

  • @ranjiranji3251
    @ranjiranji3251 Год назад

    Ko ko rasikan da🤩🔥

  • @user-qq6gc7we7t
    @user-qq6gc7we7t Год назад

    Super bro

  • @ImJhon-jr5tn
    @ImJhon-jr5tn Год назад

    Pandi bro where to buy AVB oil

  • @_tarunkarthik_7099
    @_tarunkarthik_7099 Год назад

    Namba KK kudumbum Yellorkum mathiya Vannakam....

  • @EnayathN
    @EnayathN Год назад

    Super Anna 🐩👍

  • @vijaynadar9979
    @vijaynadar9979 Год назад

    Master spoona kaattunka

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    AVB oil enga kidaikum...

  • @edwininico211
    @edwininico211 Год назад

    AVB நல்லெண்ணெய் எங்கே வாங்குவது அண்ணா

  • @arulkumar9835
    @arulkumar9835 Год назад +1

    Hi anna

  • @periyasamydurairai
    @periyasamydurairai Год назад

    உண்மைதான் சேகர் அண்ணா

  • @funwithanan522
    @funwithanan522 Год назад +1

    பாண்டி அண்ணா விரைவில் சென்றாய்னக்கு திருமணம் பண்ணி வைத்து விடுங்கள் இல்லையென்றால் மனநல மருத்துவத்தை தான் அணுக வேண்டும் 😀

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Год назад

    ✨✨✨✨🥰🥰

  • @SakthiVel-yi9xs
    @SakthiVel-yi9xs Год назад

    🙏🏿🐐👌❤️😋

  • @kannandurai6206
    @kannandurai6206 Год назад +1

    Where is coco?????????

  • @saravananshanji2395
    @saravananshanji2395 Год назад

    வணக்கம்

  • @hendryvenis2069
    @hendryvenis2069 Год назад

    AVB meaning eanna sollunga

  • @manikammanikam1038
    @manikammanikam1038 Год назад

    Nilal

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 Год назад

    Avb Oli engu kidaikum?

  • @jagadeesanduraisamy7072
    @jagadeesanduraisamy7072 Год назад

    ஏவிபி எண்னெய் வாங்க தொடர்பு எண் தெரிவிக்கவும்

  • @mohili-youtube_channel
    @mohili-youtube_channel Год назад +1

    🤝😎🥳🍫🌄

  • @kumaresans1264
    @kumaresans1264 Год назад +2

    மாஸ்டர் ரொம்ப பேசாதய்யா 😂

  • @balaamir1956
    @balaamir1956 Год назад +1

    பாரம்பரியமட்டன்குழம்புஅ௫மை
    சாங்வாழ்த்துக்கள்

  • @aryaaanalagan1640
    @aryaaanalagan1640 Год назад +1

    மூங்கில் பிரியாணி எப்போ 😁

  • @madhumithaselvam9256
    @madhumithaselvam9256 Год назад

    Where is mams masal

  • @ayyappanpaulraj1904
    @ayyappanpaulraj1904 Год назад +1

    Karaikudi and sooraikudi nu ethana video danya poduvinga 😂

  • @madhumithaselvam9256
    @madhumithaselvam9256 Год назад

    Why add rice

  • @p..s..p..a734
    @p..s..p..a734 Год назад +3

    சென்றாயா சாப்பிட்டதானே வந்த சாப்பிட்டு பாட்டி புட்டி னு சொல்லிகிட்டே இருக்காதா கடுப்பா இருக்கு

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 Год назад

    Vazhthukal pandi bro Weldon chance illa excellent semaya iruku bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ comedy kallatta sema super bro ❤️❤️❤️❤️❤️❤️❤️ video vera level i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ellappanellappan6948
    @ellappanellappan6948 Год назад +1

    🔥🔥👍👍🥰🥰👌👌😎😎😅

  • @kalidasskalidass865
    @kalidasskalidass865 Год назад

    அண்ணா நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க எனக்கு என்ன தோணுதோ அதுதான் கரெக்டா சொல்லுவேன் ஒரு மிஸ்டேக் அத நான் கரெக்டா சொல்றேன் வேற ஒன்னும் இல்லன்னு அண்ணா

  • @thalaarul5130
    @thalaarul5130 Год назад +1

    ப்ரோ உங்க வீடியோவ கொஞ்சம் சின்னதா சுருக்கி போடலாமே

  • @vibeeshharidhasindian7255
    @vibeeshharidhasindian7255 Год назад

    Location change panunga

  • @karunakarank1146
    @karunakarank1146 Год назад

    அண்ணாஅவல்இட்டலிஅண்ணாஅவல்இட்டலிபேடுங்கபிலிஸ்

  • @ArunKumar-un7rc
    @ArunKumar-un7rc Год назад

    Calendar 😁😁

  • @selvarajk8167
    @selvarajk8167 Год назад +1

    எப்போதும் நல்ல இருகின்றது என்று தான் சொல்லுகிறார்கள் வேற நபர்கள் இடம் குடுத்து சாப்பிட்டு சொல்ல சொல்லுங்கள்

  • @veerasathiriyagounder3729
    @veerasathiriyagounder3729 Год назад

    🌏🌍🌍♥️♥️🔥💥🌎💥🔥🔥 NTK NEXT 6000000 to 8000000%%% 2023 & 2500

  • @abianutwins3908
    @abianutwins3908 Год назад

    உங்க team எல்லாம் அப்படியே சினிமாவுக்கு போலாம்...அந்தளவுக்கு காமடி.....இந்த மொலகாட்டி வைக்கிற கறிகுழம்பு , அரிசி போடமாட்டேன் , இதேபோல அப்படியே இருக்கும்.....இப்படி வச்சாத்தான் சாப்பிட்ட திருப்தியே வரும்...என்னதான் பிரியாணி தின்னாலும் இப்படி குழம்பு வச்சு தின்னாத்தான் கறி சாப்பிட்ட மாதிரி இருக்கும்...தேங்கா ஊத்தமாட்டேன்...குழந்தைகளுக்கு தேங்காபால் ஊத்தி தருவேன்...

  • @RajaKumar-vo9uw
    @RajaKumar-vo9uw Год назад +1

    Kari vegave illa yarum mattan a oil la Vega vachu water uththuna aviyathu chang iyyo ivangalam master

  • @RajaKumar-vo9uw
    @RajaKumar-vo9uw Год назад +1

    Ana rice a oil la varutha ore muttal chag than ni rice a athula eaduthu kattu

  • @rajarambala6467
    @rajarambala6467 Год назад +1

    யப்பா... பேச்சை குறைச்சா தேவலாம்.. அவளோ நேரம் உங்க பேச்சில் வீனாகிவிட்டது

  • @n.sasikumarn.sasikumar7952
    @n.sasikumarn.sasikumar7952 Год назад

    ஷாங் மாஸ்டர் வேர மாதிரி

  • @kalidasskalidass865
    @kalidasskalidass865 Год назад

    அண்ணா உங்க சேனல் ரொம்ப நாளா பாக்குறேன் நீங்க வந்து ஏவிடி சொன்னீங்க இல்ல அது வந்து விளம்பரத்துக்காக சொல்றீங்க அது வந்து தவறான விஷயம் வெறும் நல்லெண்ணெய் என்று சொல்லலாமே ஏன் நீங்க என் வீட்டின் சொல்லணும் அதனால வந்து உங்களை வந்து பிடிக்காம போகுது என்ன நீங்க வந்து இந்த மாதிரி விளம்பரப்படுத்தாதீங்க நீங்க வந்து உங்களோட என்ன ப்ரோசிஜரும் அதை மட்டும் பாருங்க

  • @kalidasskalidass865
    @kalidasskalidass865 Год назад +1

    தவறு நீங்க பண்றது

  • @user-ds5iy3ip6w
    @user-ds5iy3ip6w Год назад

    16:28 இந்த கிறுக்கன எப்படி கூட வச்சிருக்கீங்க 🤦

  • @user-iw4fm6rq9s
    @user-iw4fm6rq9s Год назад

    Poi😂

  • @rameshbabuk3786
    @rameshbabuk3786 Год назад +1

    Waste jokes

  • @sankarisuresh2405
    @sankarisuresh2405 Год назад

    அந்த மொகர கட்டையை பேசாம சாப்பிட சொல் பாண்டி

  • @kathirvel2337
    @kathirvel2337 Год назад

    உருட்டு சேகர்

  • @MariMari-ft4vg
    @MariMari-ft4vg Год назад

    Sandy.vAist

  • @vvignesh4395
    @vvignesh4395 Год назад +1

    Super

  • @LakshmiLakshmi-mf1yu
    @LakshmiLakshmi-mf1yu Год назад

    Super anna

  • @babuthangavel742
    @babuthangavel742 Год назад

    Super anna