வணக்கம் ஐயா, உங்களுடைய வினாக்கள் அனைத்தும் மிகவும் நன்று. அதே போல் உங்களிடத்தில் ஒரு சிறிய வேண்டுகோள் ஒரு பாடத்தில் வினாக்கள் கொடுக்கும் பொழுது அதில் எல்லா வினாக்களையும் கலந்து கேளுங்கள் ஐயா. இந்தப்பாடத்தில் வரிசையாக குடியரசுத்தலைவரை பற்றி மட்டுமே கேட்டுள்ளீர்கள். அதை மாற்றி பாடத்தில் உள்ள பிரதமர், துணைக்குடியரசுத்தலைவர், லோக்சபா, ராஜ்யபா, நீதிமன்றங்கள் இவற்றை கலந்து கேளுங்கள் ஐயா
@@vetrivelacademy அண்ணா..! இன்னொரு விண்ணப்பம் ; ஒரு கேள்வியை படிக்கும் போது அதைச் சார்ந்த சில முக்கிய தகவல்களையும் சொல்லி விட்டு போங்கள். அப்போது தான் வரிசையாக நினைவுக்கு வரும். நன்றி!! தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

சரி நண்பா

17 th question ku answer wrong....
Crt answer is option (C)
Sir 6th to 12th vara ellathukum.. pdf send panninga na...Romba periye help ah irukkum sir... So please sir ok na reply pannunga...
Test PDF kodunga sir
LINE BY LINE SUPER SIR 😍😍🙏🙏🙏
Thanks
Sir Pdf kudutha exam time revise panna romba usefull irukum pls 🙏
💪💪🌋🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥questions veralevel bro keep Rocking book line lineha piruchu maynchierukinga.....
Thanks brother
It is best thank you 🙏
Super sir very good job
Sir 11th economics lam videos podalaya sir
Inimethan podanum
Thank you sir
Superb sir
Super sir history All lesson potunga sir
11 th and 12th economic podunga
Thank you so much sir
நன்றிகள் பல
11,12th std social video kudunga sir
Sir can we get materials for social science 6_10 as pdf. We have seen your videos it is very useful for us. Thank you sir.
Pdf kodutha useful ah irukum sir
Thanku sir.
👍
Tq sir😁😁😁
Super sir
Sir ithoda pdf venum
pdf iruntha nalla irukum
Naduvan arasu upload pannunga
😄bro மத்திய அரசும் (அல்லது) நடுவண் அரசு
Maths la eppo sir poduveenga..pls
Maths Namma channel ah podamatom
Thank you sir
Thank you Sir
Welcome