இயேசுவின் பிறப்பை கொச்சைப்படுத்தும் மனிதர்கள்| Pastor Suresh Ramachandran | Tamil Christian Message

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 87

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h 6 дней назад +7

    🙏 மெய் தெய்வம் 🙏
    🌠 பிதா 🌠 இயேசு 🌠 ஆவியானவர் 🌠👍🙏

    • @eissamohammad9140
      @eissamohammad9140 5 дней назад +1

      யோவான் 4 : 21 -24 பொருள் ? உங்கள் பதில் ? பிலிஸ் நன்றி

    • @OneGod3vision
      @OneGod3vision 5 дней назад

      21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது.
      யோவான் 4:21
      22 நீங்கள் அறியாததைக் தொழுதுகொள்ளுகிறீர்கள்: நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்: ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது..
      யோவான் 4:22
      23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
      யோவான் 4:23
      24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
      யோவான் 4:24

    • @OneGod3vision
      @OneGod3vision 5 дней назад +1

      ​@@eissamohammad9140ஆவியாக இருக்கும் தேவன் தனது தெய்வீகத் தன்மையை மறைத்து மனிதனுக்கு ஏற்றபடி மாம்ச சரீரத்தில் வெளிப்பட்ட இயேசு கிறிஸ்து பேசிய வார்த்தைகள் :21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது.
      யோவான் 4:21
      22 நீங்கள் அறியாததைக் தொழுதுகொள்ளுகிறீர்கள்: நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்: ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது..
      யோவான் 4:22
      23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
      யோவான் 4:23
      24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
      யோவான் 4:24
      முழு வேதாகமத்தையும் மதவெறி இல்லாமல் வாசித்தால் உண்மை விளங்கும் 😇

    • @jawaharrajapaul4166
      @jawaharrajapaul4166 3 дня назад +1

      கடவுளுடைய மகன் கடவுள் அல்லவா!

    • @SyedAli-py5kb
      @SyedAli-py5kb 2 дня назад +1

      அருன் பிதா சுதன் பரிசுத்த ஆவி இவைதான் மெய் தெய்வம் என்று ஒங்க வேதம் சொல்லவில்லையே ?ஆதாரம் காட்டுங்க

  • @santharuby6530
    @santharuby6530 6 дней назад +4

    ❤❤ Yes Your are Right Pastor ❤❤

  • @kalairani7419
    @kalairani7419 6 дней назад +2

    Praise the lord Amen

  • @christfellowship6726
    @christfellowship6726 6 дней назад +4

    Amen

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy 2 дня назад +3

    புரிதல் சரியாக இருந்தால் தெரிவு சரியாக கிடைக்கும் ஒவ்வொரு வனத்திற்கும் முன் பின் வசனங்களை இனைத்து புரிந்துக்கொள்ளுங்கள்

  • @silvamuthuwel342
    @silvamuthuwel342 6 дней назад +2

    Yes it's true amen hallelujah amen 🙏

  • @gnanapandip6050
    @gnanapandip6050 5 дней назад +1

    அல்லேலூயா ஆமென்

  • @xavierm1836
    @xavierm1836 День назад +1

    இயேசு மனிதன் என்று பைபிள் தெளிவாக சொல்கிறது. ......மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். அதிலே அவர் தாம் நியமித்த *மனுஷனைக்கொண்டு* , பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார். அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
    அப்போஸ்தலர் 17:31

    • @RizanNazeer_yt
      @RizanNazeer_yt День назад

      @@xavierm1836 அதை சொல்லியது கத்தரா அல்லது இயேசுவா?

    • @thuthirajan
      @thuthirajan День назад

      பிதாவே குமாரனாக வெளிப்பட்டார் என்கிறது Bible

    • @xaviermichael2536
      @xaviermichael2536 День назад +1

      ​@@thuthirajanகாலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.
      கலாத்தியர் 4:5

    • @xaviermichael2536
      @xaviermichael2536 День назад +1

      யெகோவா தேவன் வரவில்லை. குமாரனை அனுப்பினார்.

    • @navinarvind70
      @navinarvind70 День назад

      ​@@xaviermichael2536 ஆமென்

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 6 дней назад +1

    God has promised us the blessing of the forgiveness of sins and eternal life only in zion. Keep the new covenant Passover for your salvation,at zion. Rev.22:17, Psalm.132: 13-16

  • @soundofjoyministrieseva.es1528
    @soundofjoyministrieseva.es1528 6 дней назад +3

    Sariyana msg paator

  • @albertkutty2542
    @albertkutty2542 3 дня назад

    Amen🙏

  • @truemessage3041
    @truemessage3041 4 дня назад +3

    இயேசு யெகோவாவால்
    படைக்கப்பட்டார் அதான் முதல் பேராணவர் என்று இயேசுவை அழைக்கிறோம்

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் 3 дня назад

      படைக்கப் பட்டார் என்ற உங்க கருத்துக்கு ஆதாரம❓

    • @RizanNazeer_yt
      @RizanNazeer_yt День назад +1

      @@truemessage3041 முதல் பேரானவர் என்பதற்கு ஆதாரம்?

    • @thuthirajan
      @thuthirajan День назад +1

      இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வந்து மனிதனாக பிறந்து சிலுவையில் மனிதரால் காயப்பட்டவர் அல்லது குத்தப்பட்டவர் யெகோவா என்கிறது Bible - இந்த உலகத்திற்கு நியாயம்தீர்க்க வருகிறவரும் அந்த யெகோவாவேத்தான் என்றும் இந்த Bible சொல்லுகிறது
      👇
      இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
      யோவான் 19:30
      ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான், உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.
      யோவான் 19:34
      அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது:
      யோவான் 19:37

    • @xaviermichael2536
      @xaviermichael2536 День назад

      ​@@RizanNazeer_yt0:25

    • @MuthuRoobavathy
      @MuthuRoobavathy 5 часов назад +1

      ​@@RizanNazeer_ytசிலுவையில் நமக்காக பாடுபட்டு பிதாவின் சித்தத்தை நிறைவேற்றிய தால்
      பிதா சகல அதிகாரத்தையும் குமாரனுக்கு கொடுத்தார் ஆதியிலே மூவரும் இருந்தனர் பிதா சேரக்கூடாத ஒளி வார்த்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
      பரிசுத்த ஆவியானவர் நமக்குள் ஆவி இருப்பதுபோல ஆவி ஆத்மா சரிரம்

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 6 дней назад

    Jehovah is the unique name of GOD as revealed to Moses

  • @jainulla4280
    @jainulla4280 12 часов назад

    சிலுவையில் அறையப்பட்ட போது என் பிதாவே ஏன் என்னை கைவிட்டீர் என்று சொல்கிறார். யாரிடம் அப்படி கேட்கிறார்? அவரிடமே அவர் கேட்கிறாரா?

    • @MuthuRoobavathy
      @MuthuRoobavathy 5 часов назад +1

      இயேசுவே ஆண்டவர்
      முழு மனுகுலத்தின் பாவம் இயேசுவின் மேல் சுமத்தப்பட்ட தால் சற்று நேரம் பிதாவின் முகம் மறைக்கப்பட்டது தாங்கமுடியாமல்
      என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்றார்
      ஆகிலும் வேதவாக்கிய தீர்க்கத்தரிசனங்கள் நிறைவேறும்படியாய் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து சத்குருவின் தலையை சிலுவையில் நசுக்கினார்
      இயேசு பாடுபட்டதால் பிதாவாகிய தேவன் சகல அதிகாரத்தையும் குமாரனாகிய இயேசுவுக்கு கொடுத்தார்
      நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று இயேசு சொன்னார்
      பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஒருவரே(எ-கா)
      முட்டை வெள்ளைகருமஞ்சள்கரு
      டீ-தண்ணீர் சர்க்கரை டீத்தூள் இணைந்தால் தான் டீ
      டீத்தூள் சர்க்கரை தண்ணீர்தனித்தனியாகவும் பயன்படுத்த முடியும்
      பூமியில் பாவமில்லாதபோது அவர் பிதாவாக இருந்தார் பூமியில் பாவம்பெருகினபோது
      குமாரனாக பூமிக்கு வந்தார்
      தூய இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை
      இப்போது பரிசுத்த ஆவியாக செயல்படுகிறார்ஆமேன் அல்லேலூயா

    • @MuthuRoobavathy
      @MuthuRoobavathy 5 часов назад +1

      பிதாவின் முகம் மறைக்ககப்பட்டதால் பிதா விடம் தான் கேட்கிறார்
      எ-கா டீத்தூள் சர்க்கரை தண்ணீர் தனியாகவும் பயன்படுத்தலாம்
      டீத்தூள் சர்க்கரை தண்ணீர் சேர்த்து டீ யாகவும் மாற்றலாம் பிதா குமாரன் பரிசுத்த ஆவி தனித்தும் செயல்பட முடியும்
      ஆவி ஆத்மா சரிரம் இணைந்ததிருந்தாலும் ஆத்துமா சில நேரம் உணர்விழக்கலாம் அப்போதும்
      என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி என்று நமக்குள் இருக்கிற ஆத்துமாவுக்கு சொல்லமுடியும்
      நம் பாவம் அவர்மேல் சுமத்தப்பட்டதால் சற்று நேரம் தேவ பிரசன்னத்தை உணர முடியவில்லை பிதாவின் முகம் தென்படவில்லை ஆகிலும்வேதவாக்கியம்நிறைவேறும்படியாய்உயிர்த்தெழுந்தார் இயேசுவே ஆண்டவர் பிதாவின் சித்தம் நிறைவேற்றியதால் சகல அதிகாரத்தையும்பிதாவாகிய தேவன் இயேசுவுக்கு கொடுத்தார்

  • @eissamohammad9140
    @eissamohammad9140 6 дней назад +1

    அய்யா அவர்களுக்கு வணக்கம் . யோவான் 4 : 46
    யோவான் 4 : 21 - 24 ஆகிய வசனங்களின் உங்கள் விளக்கம் ? நன்றி அய்யா

  • @RizanNazeer_yt
    @RizanNazeer_yt 5 дней назад +2

    எது நித்திய ஜீவன்?
    ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
    ( யோவான் 17 : 3 )
    கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
    ( மாற்கு 12 : 29 )
    ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
    ( யோவான் 13 : 16 )
    அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
    ( மாற்கு 13 : 32 )
    நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
    ( மத்தேயு 19 : 17 )
    பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
    ( மத்தேயு 7 : 21 )
    ஆகையால், உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து,
    ( உபாகமம் 4 : 39 )
    ஆகவே வணங்க வேண்டியது இயேசு அவர்கள் இல்லை, பிதா ஒருவர் மட்டுமே....

    • @premc-w4d
      @premc-w4d 4 дня назад

      தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.I தீமோ 3:16

    • @Kumar-f1t2h
      @Kumar-f1t2h 4 дня назад +2

      தேவனை அறிந்தவர்கள் இயேசுகிறிஸ்துவை யும் அறிவதே நித்திய ஜீவன்.
      அப்படி இயேசுகிறிஸ்துவை முழுமையாக அறிந்தவர்கள் மீண்டும் பின்னோக்கி செல்லமாட்டார்கள்.
      ஏனெனில்,
      "என்னை விசுவாசிக்கிறவன் பிரித்தாலும் பிழைப்பான்" என்று இயேசு சொன்னது அவர்களுக்கு புரியும்.

    • @RizanNazeer_yt
      @RizanNazeer_yt 4 дня назад +2

      @Kumar-f1t2h ஆம் இயேசுவை அறிந்தவர்கள் இயேசுவின் போதனைகளையும் கட்டளைகளையும் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி அவர் யாரை வணங்க வேண்டும் என்று கூறிச் சென்றாரா, எப்படி வாழ வேண்டும் என்று சொன்னாரா அப்படி வாழ்வதே நித்திய ஜீவன், அதை விட்டு விட்டு ஒரே கடவுளை மறந்து இயேசுவும் கடவுள் என்று அவர் வார்த்தைகளை மறுத்து அவரையே கடவுளாக எடுத்து வாழ்வது சிறந்ததல்ல,
      அவரின் வாழ்க்கை வழிமுறைகளை வாழ்ந்து ஒரே கடவுளை வணங்குவதே உண்மையான நித்திய ஜீவன் .
      ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளை கைக்கொள் என்றார்,
      • நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
      ( மத்தேயு 19 : 17 )
      கற்பனைகள் என்றால் எது, எவை?
      • உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
      ( மாற்கு 12 : 30 )
      யார் தேவன்?
      இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
      ( மாற்கு 12 : 29 )
      இயேசு கடவுள் இல்லையா?
      ஆகையால், உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து,
      ( உபாகமம் 4 : 39 )
      அப்படி என்றால் இயேசு கடவுள் அல்ல, அவர் கடவுளால் அனுப்பப்பட்டவர். என்றென்றைக்கும் தேவன் ஒருவரே கடவுள்.
      தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.
      ( யாத்திராகமம் 3 : 15 )
      புரியும் என்று நினைக்கிறேன், இதுதான் இயேசுவின் வழியும், சத்தியமும், ஜீவனும். இதை பின்பற்றுகிறவன் சுவனம் நுழைவான்.

    • @prabapraba4049
      @prabapraba4049 3 дня назад

      நீங்கள் சொல்லும் பிதா தான் சொல்கிறார் இவர் என்னுடைய நேச குமாரன். இவருக்கு செவி கொடுங்கள் என்று.

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் 3 дня назад +1

      வழிபடுதல் என்றால் என்ன?
      அதன்படி யாரை வழிபட வேண்டும்னு கூட தெரியாமல் எதை எதையோ வணங்கிகிட்டு இருக்கீங்க 😂

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 День назад

    எதுவாயினும், மதம் மாற்றுவது மிகவும் பாவமான செயல்

    • @MuthuRoobavathy
      @MuthuRoobavathy 4 часа назад +1

      கிறிஸ்தவம் மதம் அல்ல மனமாற்றம் மார்க்கம் கிமு கிபி ஒருவரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி பிதாவாகிய தேவன் குமாரனாகிய இயேசுவை நமக்குத் தந்தருளினார்
      ஒருவரும் நரகம்சொல்லாதபடி பரலோகராஜ்ஜியம் பலவந்தம் பண்ணப்படுகிறது வசனம் சொல்கிறது
      பிடித்துக்கொள்கிறவர்கள் சிலர் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் நல்லதை பகிர்ந்தளிப்பது தவறில்லை கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் பரிசுத்த வேத வசனம் சொல்கிறது ஆமேன் அல்லேலூயா

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy 2 дня назад +3

    முதல் மனிதனாகிய ஆதமை படைத்ததும் இரைவன் தேவதூதன் கட்டளையிட்டார் ஆதமுக்கு எல்லோரும் சிரம் பனியுமாறு அதைதான பைபிலிலும் கூரப்பட்டுல்லது இதை நீங்கள் தவராக விலக்கிகொள்வது உங்கள் தவறு

    • @robertfelix4177
      @robertfelix4177 День назад

      சகோதரரே வேதத்தை வாசித்துப் பாருங்கள் .
      ஆதாமுக்கு சிரம்பணியுங்கள் என்று சொல்லவில்லை. உங்கள் குரானில்தான் அப்படி எழுதியிருக்கிறது.

    • @RizanNazeer_yt
      @RizanNazeer_yt День назад

      @@robertfelix4177 அப்படி பைபிளில் எழுதி இருந்தால் அடுத்த வசனம் பிழைத்து விடுமே, அதனாலே எழுதாமல் விட்டு இருக்கலமே? குர்ஆன் கடைசி ஏற்பாடு (Last Testament). அதில் அனைத்தும் தெளிவாக உள்ளது.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 День назад

      மதம் மாறியே !
      தமிழ் படி

  • @IndraVenkatachalam
    @IndraVenkatachalam День назад

    தவறான வழியில் வந்த ஒருதன் கடவுளா....தூ.....

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 6 дней назад

    Jesus is IInd to Jehova.
    You only tell lies about Jesus

  • @a.s.ma.s.m8333
    @a.s.ma.s.m8333 3 дня назад

    Iesuwai vesimahan enru sollum yutharhalai aatharikkum keduhetta nafarhal thaan neengal

  • @mugeebrahman6518
    @mugeebrahman6518 4 дня назад +1

    அப்ப ஏசு கடவுள் என்றால் ஏன் தன்னைத் தானே காப்பாற்றி கொள்ள முடியவில்லை

    • @Whisper-grim
      @Whisper-grim 3 дня назад +2

      ஏன் என்றால் அவர் நமக்காக இறந்தார்

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் 3 дня назад

      உங்க பாவ பிணிகளுக்கு பரிகாரமாக மிருகங்களை அல்லாஹ் என குர்பானி கொடுப்பது யாரைக் குறிக்கிறது என்ற விபரம் தெரிந்து இருந்தால் இந்த மாதிரி கேள்வி கேட்க மாட்டீர்கள்‼️

    • @mugeebrahman6518
      @mugeebrahman6518 3 дня назад

      @Whisper-grim அவர் இறந்தார் என்றால் அவர் உயிரை கைப்பற்றிய அவரை விட பெரிய சக்தி யார்

    • @sheelakumar-pu7uj
      @sheelakumar-pu7uj 2 дня назад +1

      ​@@mugeebrahman6518he is not only died, but he resurrected. He is the god. He is the only one god

    • @muthukumarmuthu9547
      @muthukumarmuthu9547 2 дня назад

      Poda fool

  • @ShanmugamR-px7ql
    @ShanmugamR-px7ql 4 дня назад +2

    Where in. bible had yesappa. and Trinity. You are lier

    • @Whisper-grim
      @Whisper-grim 3 дня назад

      The name is translated into Tamil

    • @VimalKumar-ju6vw
      @VimalKumar-ju6vw 2 дня назад

      Read 1 யோவான் 5: 7
      (பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;
      ( வார்த்தை ) Ref : வெளி : 19:13
      இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
      முதலில் வேதத்தை நன்றாக வாசியுங்கள் பின்னர் கமெண்ட் செக்ஷனில் வந்து இது போன்ற கேள்வியை கேளுங்கள்

    • @MuthuRoobavathy
      @MuthuRoobavathy 4 часа назад +1

      இயேசுவே ஆண்டவர் இயேசுவே வழி சத்தியம் ஜீவன் வசனம் சொல்கிறது
      சத்தியம் என்றால்உண்மைதானே
      முதல் புத்தகம் பைபிள் கிமு கிபி கிறிஸ்தவம் மதம் அல்ல மனமாற்றம் மார்க்கம் ஆமேன்