Tiruvannamalai Deepam | மகா தீபம் மகிழ்ச்சியாக நடைபெற்றது - அமைச்சர் சேகர் பாபு பேட்டி | Sekar Babu

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 46

  • @rameshshalini4491
    @rameshshalini4491 День назад +15

    நல்லவேளை பழக்க தோஷத்தில் அல்லேலூயா என்று சொல்லாமல் அண்ணாமலையாரே 0:48 என்று சொன்னதே போதும்

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 День назад +8

    மாண்புமிகு தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் பனி சிறக்கட்டும்

  • @dinesha-z2o
    @dinesha-z2o День назад +4

    0:35 I want say that Honestly...VIP pass iruka person kuda Kovil kula Allowed pannala Nanum Tiruvannamalai dhaa pass irudha kuda allowed panala Police laa worst pesaranga Ena Government irudhu Tiruvannamalai Pass irudhu allow panndha person theirum Worst Government and Police

  • @sureshbabub.ecivilm.estruc6301
    @sureshbabub.ecivilm.estruc6301 День назад +2

    ஈசனுக்கு தெரியும் மலை தீபம் ஏற்ற வேண்டும் மழை பெய்ய கூடாது என்று....

  • @tillainayagam9724
    @tillainayagam9724 День назад

    Praise be to Lord Siva for giving us a devoted Minister Babu Sir. Now that the Great Annual Event Deepam is over. What next? Evacuation of the encroachment into the slope of the Holi Hill all around. The encroachment is a time bomb. Lord Siva has Shown the Trailer. Before He releases the Main picture let the Govt complete the evacuation and restoration of the or8g8nsl slope of the hill and get rid of all defilement of the Holy Hill. Plantation of trees on the Hill slope is next simultaneous priority to minimize soil erosion.

  • @avinashnaidu.b7883
    @avinashnaidu.b7883 День назад +7

    Evana ellam allowed panna kudathu😡😡😡

  • @Uthamar108
    @Uthamar108 19 часов назад +1

    ஏழைகள் வாழ இடமே இல்லை??!!
    ஆலயம் எதிலும் அன்னதானம் இல்லை??!!
    நீ அடிச்ச கொள்ளை அளவே இல்லை!!
    அதிகாரி எவனும் அறிவோடில்லை.?!!
    வசூல் பன்னியும் வாயில போடுறான், ?!!
    வடையும் வாங்கி கணக்குல எழுதுறான்|!!
    சிலையும் கடத்துறான்,?
    உண்டியல உடைக்குறான்?
    கோயில் சொத்தயும் சொந்தமாக்குறான்?
    அறம்செய விரும்பு அவ்வை சொன்னது !!
    திருடியது போதும், ??
    சேத்தது போதும்,??
    திருந்தி வாழ்ந்தால், தலைமுறை தப்பும்.??!!
    அறங்காவலர்கள்.
    அந்தஊர் மக்கள்,
    ஆன்மீகம் அறிந்தவர்,
    அறவோர் கையில்
    ஆலயம் வேண்டும்..
    🙏🙏❤️❤️
    ஓம் நமசிவய
    🙏🙏❤️❤️

  • @vishwanathanp3776
    @vishwanathanp3776 День назад +3

    சேகர் ஐயா சனாதனத்தை எப்போ ஒழிக்க போறீங்க எங்க உங்க குட்டி தத்தி மன்னிக்கவும் துணை முதல்வர்

  • @RajanK-s8e
    @RajanK-s8e День назад +1

    You ok right

  • @deekshilearningcentre6716
    @deekshilearningcentre6716 День назад +1

    Nallavar pol vaeshama. Ungal aniyamum akramum makkalaku theriyum. Nadipadhil ungalai Pol yaralayum mudiyadhu.

  • @LachmanKarnani-sq4ub
    @LachmanKarnani-sq4ub День назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @avinashnaidu.b7883
    @avinashnaidu.b7883 День назад +4

    Da unga poonu enga da first 😂😂

  • @sriandaalammanblocks9913
    @sriandaalammanblocks9913 День назад +1

    மக்களோட மக்களா நின்னு இருந்தா தெரிஞ்சிருக்கும் கதை

  • @subramanianswaminathan9249
    @subramanianswaminathan9249 День назад

    Iraivan Sivan parvathy arul kidaika minister CM sir for all and people

  • @Mubarak-y9t
    @Mubarak-y9t День назад

    👍

  • @rajgan12341
    @rajgan12341 День назад +1

    Nadakkuma endru doubt ah ve irundadhu The function successfully completed.Annamalaiyarukku arogara.

  • @rajav7556
    @rajav7556 День назад

    Good vote for TN people

  • @Lalithraj786
    @Lalithraj786 День назад +4

    Dey poi sollatha daa

  • @SudalaiSudalai-p1t
    @SudalaiSudalai-p1t День назад +1

    0:46 dddmk🎉dmk❤❤❤❤🎉🎉🎉

  • @rajav7556
    @rajav7556 День назад +1

    Subbuuu

  • @armour8736
    @armour8736 19 часов назад

    Question was asked on deepam n rain. But he s saying abt cm dcm and politics

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi День назад +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @SenbagaSelvam
    @SenbagaSelvam День назад

    இவன் நான் கடவுள் படத்துள நடிச்சவன் மாதிரி இருக்கான்🤔🤔🤔

  • @Lalithraj786
    @Lalithraj786 День назад +1

    Unga CM muslimku povaru Christian valthukal soluvaru

  • @a.aravindhanmca9482
    @a.aravindhanmca9482 День назад

    Enga vanthu arasial pesitu erkaru

  • @kganeshk7019
    @kganeshk7019 День назад

    ஐய்யா காலம் காலமாக நடந்து கொண்டு வருவது தானய்யா இநத மாகா தீபத்திருவிழா ஆனால் என்னவோ ஏதோ இந்த வருடம் ஏழு உயிர் களை மண்ணோடு மண்ணாக புதைத்து போனதற்கு காரணம் யாரய்யா இதற்க்கெல்லாம் பொருப்பு ஏற்ப்பது யாரய்யா என்னய்யா நடக்குது ஐய்யா இந்த தீப மலையில் நடந்த இநத கொடுமைகளுக்கு பொருப்பு ஏற்றுக் கொள்ள வேண்டிய வர்களை அந்த அண்ணாமலை யான் சரியான நேரத்தில் சரியாக முறையாக கிடைக்க வேண்டுமோ அது நடக்கும் என்பது தான் வரலாறு சரித்திரம்

  • @RajanK-s8e
    @RajanK-s8e День назад

    Shekhar Babu amateur you live work Tiruvannamalai state makkal really super CM muka Stalin and all department bus bus police TNEB workman hospital parvat churai new all department helping Tamil Nadu government statistics makkal helping you are you ok really try to you amateur Tiruvannamalai adhikarik Facebook Instagram RUclips trending India ulagam all Tiruvannamalai makkal girl and man using kadavul altered you using kadavul 🤝👁️👁️🌄🇮🇳🤝

  • @RajanK-s8e
    @RajanK-s8e День назад

    Idukki girivalam Tiruvannamalaisuththuvathi enna karanam aur video podunga ham aise Shekhar Babu muka Stalin

  • @rajkumarr3299
    @rajkumarr3299 День назад +1

    மரியாதைக்குரிய மாண்புமிகு அண்ணன் சேகர் பாபு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐

  • @VenugopalVenugopal-t3e
    @VenugopalVenugopal-t3e День назад +1

    Arasiyal il vandhu kollai aditha pichakkara naygal ellam azhindhu saaga vendum athu eppoluthu nadakkumo andha naal namukku ellam nalla naal

  • @saravananv2825
    @saravananv2825 День назад

    Apdi onnum illa.. innum one year.. unga Kodumai... podhum

  • @skamallot
    @skamallot 11 часов назад

    DMK VIN

  • @praveenkumar-mh2zi
    @praveenkumar-mh2zi День назад

    Jalra podaroyhe velaiya pochi.

  • @avinashnaidu.b7883
    @avinashnaidu.b7883 День назад +1

    Annamalai 🔥💪🏾💪🏾

  • @SakthiPriya-zk1ie
    @SakthiPriya-zk1ie День назад

    Arunai Anna

  • @RajanK-s8e
    @RajanK-s8e День назад

    Suppar ok you rayit

  • @vijaykumarduraisami2663
    @vijaykumarduraisami2663 День назад

    இவரின் பேச்சு மிகவும் அருமை வாழ்க வளமுடன்

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq День назад

    ஈசன் சேகர் பாபு போன்ற அமைச்சர் இருக்கிறார்கள்

  • @sathishd526
    @sathishd526 День назад +6

    திமுக திராவிட மாடல் சொல்றீங்க மனைவி கோயிலுக்கு போறாங்க நீ என்ன வேணா கோவிலுக்கு எல்லாம் வந்துட்டு திமுக திமுக என்ற இந்த ஆனா உதயநிதி சனாதனம் ஒழிப்போம் சொல்றான் ஊரை ஏண்டா இன்னும் ஏமாத்துறீங்க 😂

    • @ShankarLingam369
      @ShankarLingam369 19 часов назад

      சனாதனத்துக்கும் பக்திக்கும் உனக்கு வித்தியாசம் தெரியவில்லை