Это видео недоступно.
Сожалеем об этом.

Maruti Suzuki "S-PRESSO" - தமிழில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 сен 2021
  • #spresso #spressovskwid #marutispressobs6

Комментарии • 1 тыс.

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei 3 года назад +36

    Na last year thaan swift car vaangunen.. naraya long drive um poiten vera level performance.. oru 7 months ku munnadi oru accident aachu 10 adi pallathula bulty adichu 3 time rotate aachu but ulla irundha engalukku oru chinna adi kuda illa.. andha adi patta car la thaan nanga return 600 + km vandhom.. adhey place la engalukku adi padrathuku one week ku munnadi oru innova car accident aagi spotout nu anga irundha public sonnanga.. so namma saaganum nu vithi irundha endha car la ponalum nammala yaralaiyum kaapatha mudiyathu

  • @sairamshankar8327
    @sairamshankar8327 Год назад +15

    Driving my cute little boy for 2 years. What a car what a performance. Super quite engine after initial rev. Peppy engine. Excellent mileage in city 18 in highway min 21 to 22. Very spacious rear seats. Driven non stop from wayanand to chennai nearly 650kms no lag, no tiredness. only one word ... awesome car with amt.

  • @sruthisangathi3174
    @sruthisangathi3174 2 года назад +15

    உங்கள் பேச்சு அருமை சார். இதுவரைக்கும் Safety குறித்து இவ்வளவு தெளிவாக யாரும் பைசி நான் பார்த்தது இல்லை. உண்மையை மிக அருமையாக கூறி இருக்கிறீர்கள். நான் Tata Nano வைத்து இருக்கிறேன். அதில் பாதுகாப்பு எங்கு காண முடியும். ஆனால் நான் பாதுகாப்பாக தான் ஓட்டி வருகிறேன். நம் பாதுகாப்பு நம்மிடம் தான் உள்ளது. காரிடம் இல்லை.

  • @raghupathyb
    @raghupathyb 2 года назад +17

    Safety மற்றும் NCAP பற்றிய உங்களின் விளக்கம் மிக அருமையாக உள்ளது. இங்கே பலர் 5 star ரேட்டிங் கார் வாங்கிவிட்டால் எவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டாலும் நமக்கு ஒன்றும் ஆகாது என்று நினைக்கின்றனர். அது தவறு என்று அருமையாக சொன்னீர்கள். 👍

  • @saravanakumarm8447
    @saravanakumarm8447 2 года назад +12

    6 மாதத்திற்கு முன்பு விருப்பமேயில்லாமல் வாங்கினேன். ஆனால், இன்று என்னுடைய S pressoவை மிகவும் நேசிக்கின்றேன். நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 года назад +2

      Congratulations 💐 மேலும் நீங்கள் ஏன் விருப்பமில்லாமல் s presso காரை வாங்கினீர்கள், காரை வாங்கும் முன் எது சரியில்லை என்று உங்கள் மனதில் தோன்றியது, காரை வாங்கி ஓட்டிய பின் எது நன்றாக உள்ளது என்று சொன்னால் பல பேருக்கு உதவியாக இருக்கும் நன்றி. மேலும், s presso காரில் எது சூப்பர் என்று சொல்கிறீர்கள்?

    • @cvaeditz1073
      @cvaeditz1073 2 года назад +1

      Smoother engine easy handling knotch free gears

  • @anbumaha8075
    @anbumaha8075 3 года назад +107

    சொகுசு கார்கள் வைத்துள்ள மேதாவிகளுக்கு நெத்தியடி விமர்சனம் நண்பா 👍👍👍

  • @saravanang6083
    @saravanang6083 8 месяцев назад +7

    Yes... S-Presso வை சிலருக்கு பார்த்தாலே பிடிக்கும். பலருக்கு பார்க்க, பார்க்க தான் பிடிக்கும். சொல்லப்போனால் இது தோற்றத்தில் பூனை போன்று இருந்தாலும், Performance யில் நிச்சயம் புலி தான்.

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan8886 2 года назад +31

    I have a silky silver s.presso vxi+amt bought on 15 th july 2020 to date 33,480km I have done , the average fuel economy is 23.08km/litre[this for the entire period]. The only negative I found was stiff suspension and above 80km/hour the fuel efficiency falls down its at its best between 70-80km/hour. Its seating like suv stance, because I used to drive mitsubhishi 4 wheel drive its same seating position you feel in the s.presso. This is excellent frugal economical vehicle. so far no issues all the records I have with me, the fuel economy is from tank to tank filling.[in the infortaiment system it shows 25-26km/litre] but its not accurate I think all the car make it shows like this. and I from Jaffna, Srilanka

  • @vsennakesavababu5301
    @vsennakesavababu5301 3 года назад +32

    நண்பரே நீங்க Safety பத்தி பேசுனது நெத்தியடி....நான் Spresso Amt test drive பண்ணேன்... Road view for driver super...Spresso பாதுகாப்பான வண்டி தான்...Seat belt போடாம ஓட்டுனா Audi மட்டுமல்ல எந்த வண்டியும் Safe இல்ல...Super review..

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +3

      Thank you 🤝

    • @gokulsk8775
      @gokulsk8775 3 года назад +1

      @@Rajeshinnovations superb sir

    • @nadarajesh1780
      @nadarajesh1780 2 года назад

      Thanks

    • @RaajKumar-nz2de
      @RaajKumar-nz2de 2 года назад +1

      Enga veetula suzuki dezire vangunom.. abs breaking..adhellam ok.. two wheeler mela mothuna kooda nasunguthu.. buildquality worst.. break nallaruntha mattum safety illinga .. body strongavum irukanum..

  • @stephenimmanuel1148
    @stephenimmanuel1148 3 года назад +27

    விபத்து பற்றி தாங்கள் கூறியது நூறு சதவீதம் உண்மை. வேகம் கொல்லும். வேகத்தில் பெருமையும் முட்டாள்தனமும் கலந்திருக்கும். காப்பற்றுபவன் இறைவன் ஒருவனே.

  • @devakumar5705
    @devakumar5705 2 года назад +4

    பாதுகாப்பை குறித்த விளக்கம் மிக மிக 👌 அருமை sir, என் driving அனுபவத்தில் கார்களில் பாதுகாப்பு என்பது எந்த வண்டியாக இருந்தாலும் 10 சதவீதம் தான் கார்களுக்கு உரியது...மீதம் 90 சதவீதம் நாம் காரை எப்படி driving செய்கிறோம் என்பதைப் பொறுத்தது..மற்றும் சரியான நேரத்தில் சர்வீஸ், daily maintenance, road driving அறிவைப்பொறுத்தது..மற்றபடி கார் என்பது ஒரு இயந்திரம் மட்டுமே கடவுள் அல்ல...நம்மை காப்பாற்றுவதற்கு...

  • @kaviyarasu2141
    @kaviyarasu2141 Год назад +10

    நல்ல செய்திகளை சொல்ல ஆள் இல்லை.... உங்களுக்கு வாழ்த்துகள்

  • @sasikumar-cx1ln
    @sasikumar-cx1ln 2 года назад +42

    Crash test மிக அருமையான விளக்கம் நண்பா. நான் ஒரு மாற்றுதிறனாளி spresso amt வைத்துள்ளேன். கிட்டத்தட்ட 8k drive பன்னியுள்ளேன் பல லாங் டிரைவ் செய்துள்ளேன்.
    மிக அருமையான வாகனம்.
    ஒரு கம்பீரமான வாகனம்...
    Mini vittara breeza என்றே சொல்லலாம்

    • @srj4897
      @srj4897 2 года назад

      What type of hand controls system use it nanba

    • @kozhunji
      @kozhunji Год назад

      அருமை

    • @sasikumar-cx1ln
      @sasikumar-cx1ln Год назад +1

      @@srj4897 acceleration and brake in one hand

    • @kozhunji
      @kozhunji Год назад

      @@sasikumar-cx1ln எங்கே செய்தீர்கள்

    • @sasikumar-cx1ln
      @sasikumar-cx1ln Год назад +1

      @@kozhunji sri vari engineering chennai

  • @manimaran9615
    @manimaran9615 2 года назад +3

    என் வாழ்வில் கிடைத்த நல்ல ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர். ஏனெனில் என்னை குறுகிய காலத்தில் கார் ஓட்டுநர் ஆக்கிய ஆசிரியர் நீங்கள். உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் ஆசிரியர் தின வாழ்த்துகளும் 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 года назад

      மிக்க நன்றி என்னுடைய 🤝🎂💐

  • @cganeshkumar6922
    @cganeshkumar6922 3 года назад +9

    அண்ணா எனக்கும் இந்த 5ஸ்டார் ரேட்டிங் மீது சந்தேகம் இருந்தது... 64கி.மீ வேகத்துக்கு மட்டுமே ரேட்டிங் கொடுக்கிறார்கள். வேகமாகப் போனால் விபத்து நேரும் போது உதவாதே...
    சந்தேகம் இப்போது தீர்ந்தது அண்ணா நன்றி

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Месяц назад +1

    அருமையான பதிவு சார் எந்தவொரு காரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் வீடியோவை பார்ப்பேன் இந்த காரைப் பற்றி சந்தேகம் தீர்ந்தது ரெனால்ட் க்விட் வாங்குவதற்கு இது சிறப்பு நன்றி ராஜேஸ் சார்

  • @vigneshcodes2774
    @vigneshcodes2774 2 года назад +10

    I own Spresso for last 8 months. I got 27kmpl max in highway without A/C and driving between 60 - 80. Yes I know about my car and it’s safety. So I will stay below 85kmph.

  • @josephthambidurai5577
    @josephthambidurai5577 2 года назад +3

    Rajesh Super ஆ Review பண்ணி இருங்கேங்க இதுவரை நான் இதுபோல் open ஆ பேசினத கேட்டதே இல்ல ஏன்னா காசு அதிகம் இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க நான் முதல்முறை உங்க review கேட்டேன் Super

  • @vmvenkateswaran9294
    @vmvenkateswaran9294 3 года назад +3

    நான் Ciaz Smart Hybrid diesel வைத்துள்ளேன். இரண்டாவதாக சிறிய கார் வாங்கும் எண்ணத்தில் உள்ள எனக்கு தங்களை S.Presso review மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி.

  • @jegathesanjegathesan9603
    @jegathesanjegathesan9603 2 года назад +1

    அண்ணா அருமையான புரிதலுடன் கூடிய சூப்பர் பேச்சு...நன்றி....

  • @prabakar12x
    @prabakar12x 2 года назад +22

    நல்ல seating position, நல்ல view, high ground clearance, சின்ன குடும்பம் சிட்டி யூஸ் க்கு நல்ல வண்டி

  • @rajeswaranrr8625
    @rajeswaranrr8625 3 года назад +10

    தங்கள் பாதுகாப்பு பற்றிய பேச்சு அருமை...
    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

  • @gowthammb8331
    @gowthammb8331 4 месяца назад +2

    Anna Inaiku date 24/3/24 Naa indha review paathu thaa spresso vangura but neenga pesundhu 100% true so I’ll buy it within this evening ❤

  • @kaushikm6362
    @kaushikm6362 Год назад +10

    I drive almost most of the cars. But the S Presso is the best for drive along with technology (VXI plus). If you like performance car with appropriate service then S Presso is the best option and very good competitor. Genuine review hats off.

  • @parthibanramalingam4715
    @parthibanramalingam4715 2 года назад +23

    சரியாக சொன்னீர்கள்... safety என்பது வண்டியை ஓட்டுகிற ஒவ்வொருத்தர் கையில தான் இருக்கு... machine என்ன பண்ணனும்...

  • @sramakrishnan89
    @sramakrishnan89 3 года назад +15

    Genuine Review Bro....Nan 6 months ah use pandren indha car..very satisfied..Thanks for your review Bro. 😀

  • @eswaransundaram3464
    @eswaransundaram3464 2 года назад +7

    நான் S presso vxi+ manual புதிய வண்டி வைத்துள்ளேன் 130 Km வரை போயுள்ளேன் நன்றாகதான் உள்ளது(Manual gear)ஓட்டுவதற்க்கு ) இதே Tata nexon என்று நினைக்கிறேன் Gear மாற்றும் போது கொஞ்சம் அசெளகரியமாக தெரிகிது. அதுவும் புது வண்டிதான்.

  • @a.kamesha.kamesh823
    @a.kamesha.kamesh823 10 месяцев назад +1

    என்னிடம் கார் இல்லை..ஆனால் நீங்கள் கடைசியாக சொன்ன உன்மை மிக அருமை

  • @rajavel4768
    @rajavel4768 2 года назад +7

    12 நிமிடங்களுக்கு பிறகு, உங்களுடைய பேச்சு வேர லெவல் அண்ணா.........
    தரம் 🤞🤞🤞

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 3 года назад +9

    வெளிதோற்றத்தில் பலாபழம்போல இருக்கு ஆனா உள் இருக்கும் சுளையின் சுவை வெளியே தெரியாது உண்ணும்போதுதான் தெரியும் சுவை. அதுபோல வாகனமும் பயன்படுத்தி பார்த்தால்தான் தெரியும் வாகனத்தின் அருமை

  • @sanmugasundaram4319
    @sanmugasundaram4319 3 года назад +17

    நல்லா புத்தில உரைக்கும் படி சொன்னதுக்கு நன்றி அண்ணா

  • @ragunathanv5316
    @ragunathanv5316 3 года назад +5

    Safety பற்றிய தங்கள் கருத்துக்களை வரேற்கின்றேன் மிக முக்கியமான பதிவு இது.

  • @tamiltenet2172
    @tamiltenet2172 3 года назад +4

    My old car Tata nano 7 years use
    Safety increase front impact 25 kilo Steel load install ( super stability riding )

  • @saravanakumarm4511
    @saravanakumarm4511 2 года назад +6

    I have spresso vxi plus grey. My openien it's very good car for small family, millage, maximum speed I have reached 130 km no any noise vibration. It's budget also ok for middle class. Millage 20 km.

    • @v.v.varman1991
      @v.v.varman1991 2 года назад +1

      Hi bro indha vandi nambi edukkalama??

    • @prasadalathurramamurthy1486
      @prasadalathurramamurthy1486 Год назад +1

      @@v.v.varman1991 Really The BEST And COMFORTABLE CAR
      I Own S-Presso Which Is Two Years Old And My Experience Is Simply Superb 👌

  • @SriMalayan
    @SriMalayan 3 года назад +4

    தமிழில் விமர்சனம் அருமை... சிறப்பு...

  • @sambathkumar0072
    @sambathkumar0072 2 года назад +3

    I'm the first person drive in coimbatore
    I'm worked I'm coimbatore aadhi -maruthi
    S-presso ii ts baby suv
    Really good car

  • @vigneshr9531
    @vigneshr9531 2 года назад +4

    துணிச்சலும் நிதர்சனமும் நிறைந்த பேச்சு 👌, வாழ்த்துக்கள் அண்ணா 👍

  • @anuputra
    @anuputra 3 года назад +34

    Genuine review! A car is for comfort and performance, which is fulfilled in S Presso. Excellent vehicle. Proud to own this car...

    • @vishnuskasc
      @vishnuskasc 2 года назад +1

      Last week only I got s presso nice car ...

    • @anuputra
      @anuputra 2 года назад

      @@vishnuskasc Welcome to S Presso Family. Happy motoring!

    • @vishnuskasc
      @vishnuskasc 2 года назад

      @@anuputra thank u bro ...

    • @pradeepriyaovi
      @pradeepriyaovi 2 года назад

      @@vishnuskasc mileage yevlo

  • @peaceblr
    @peaceblr 2 года назад +5

    Thanks for your review. We have booked for Spresso VXI plus. Our budget is 5 lakhs only. Main purpose of buying is not to travel in hot sun and rain

    • @peaceblr
      @peaceblr 2 года назад

      Not get wet in the rain and hot sun

    • @ThirumalaiAPash
      @ThirumalaiAPash 2 года назад

      What is on road price? In which location?

  • @gayathrisankaran4236
    @gayathrisankaran4236 2 года назад +9

    Just completed 1year of owning espresso. Only one word about this car is awesome. No issues till date done nearly 10000 kms. Very spacious inside. Super quite engine...18kms mileage in city and 21kms in highway. Even I have commented bad on looks when it launched, but after using it I felt my comments are not worth. You can blindly go for it.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 года назад +1

      🤝🤝🤝👍👍👍

    • @anupmanohar3762
      @anupmanohar3762 Год назад +2

      Unfortunately people are more concerned about looks than purpose and efficiency. This is definitely an underrated maruthi which is a gem in budget segment.

    • @thesteeringwheel6282
      @thesteeringwheel6282 Год назад

      Superb Mam 😊👌

    • @manjulagowrisankar4216
      @manjulagowrisankar4216 Год назад

      Hello sir
      One doubt ,people are saying it is not safe to drive in highway. Is that so? Your view on that .

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      😆😆😆 Don't take the lines that inexperienced people say seriously, they are just jokes, you can have a good laugh for a while, there is no need to follow through.

  • @palchamy.p
    @palchamy.p 3 года назад +13

    Chiep and best car (s presso AGS) I owned recently. Well pick up. It's Driving position is excellent and Commandable. Suitable to beginner.
    Thank you sir

  • @mohamedkudhrathullah2220
    @mohamedkudhrathullah2220 3 года назад +4

    Audi Q3 5 seater ji adhula 7 per poirukaanga adhu matum illaama seatbelt podaadha naala airbag um deploy aagala adhu dan death nadandhadhuku main reason. Accident ku apro car semma damage dan but car oda structure apdiye irundhuchu. Adhu matum reason ila 7 perum bodhaila irundhaanga idhellam dan reason. Seatbelt potrundhaa airbag deploy aagirkum and rear seat la 3 per Iruka edathula 5 per irundhurkaanga.

    • @cvaeditz1073
      @cvaeditz1073 2 года назад

      True bro

    • @mohamedkudhrathullah2220
      @mohamedkudhrathullah2220 2 года назад

      @@cvaeditz1073 innum car oda build quality patthi Namma safety patthi oru vilipunarvu makkal kitta varave ila. Adha nenachaa kastamaa iruku. En frnd oruthar Tiago vechurkaaru nalla experienced driver dan 100 la poitu irukumodhu dhideernu puncture aana lorry opp la irundhu indha pakkam jump aagi vandhurchu. Edhume panna mudila face to face crash aayidchu driver and co driver irundhurkaanga. Onnume aagala avungalku but car oda front full ahh out 2 airbag um veliya vandhurchu oru keeral kuda vilaama escape aayitanga. Car ah insurance la seri pannaaru apram. Unmayaave Tata and Mahindra nalla tharamaana body la cars produce panraanga. Maruti oda body frame ellaam thin metal sheet finger vechu aluthunaa kuda bend aagudhu. Mileage kaaga and service network kaaga matu dan maruti sale aagudhu. City usage ku nalla car but highways ku maruti 👎

  • @UmaShankar-wf5my
    @UmaShankar-wf5my 3 года назад +13

    Best riding and comfort this car, recently I owned this car. Spacious and front view tharu maaru. Proud of my car S- presso

  • @GuruseshanViews
    @GuruseshanViews 3 года назад +6

    Nethi adi bro.... The most underrated youtube channel...

  • @muralikumarasamy1943
    @muralikumarasamy1943 Год назад +3

    மிதமான வேகம் மிகவும் நன்று,பாதுகாப்பு என்பது. நம் கையில் தாள் உள்ளதே தவிற ,வாங்கும் வாகனத்தில் இல்லை.என்பதை உதாரணத்தோடு கூறி,தான் வைத்திருப்பதுதான் ஒஸ்தி என்று பெறுமை கொள்ளுபவர்களுக்கு அருமையான விளக்கம் கூறினீர்கள். நன்றி

  • @ashokgladwin3997
    @ashokgladwin3997 3 года назад +21

    CNG பற்றி ஒரு Review போடுங்க bro
    தமிழ்நாட்டில் எங்கெல்லாம் filling station உள்ளது
    Petrol carஐ CNGயாக மாற்றலாமா
    No LPG

    • @djmech16
      @djmech16 2 года назад +1

      CNG model Tamilnadu la sale panala bro

    • @ashokgladwin3997
      @ashokgladwin3997 2 года назад

      @@djmech16 ok thanks bro

  • @Siblingtravellz
    @Siblingtravellz 2 года назад +17

    I got spresso 4months ago...it was really good...leg room better than swift..becos my uncle owns maruthi swift...both I use to drive....spresso is always best

    • @barath7971
      @barath7971 2 года назад

      Go to speed 60kmph only...suzuki is dangerous car in india.

  • @Thakaligamingsquad5612
    @Thakaligamingsquad5612 2 года назад +1

    Anna budget 650000 வரை அப்டினா, ஆட்டோமேட்டிக் கார் வேணும் maruthila s presso, wagon r, celeriox vxi இதுல இது பெஸ்ட் இந்த கார் வங்கலாம். Please tell me. Maruti company இல்லாம ஹூண்டாய், tata கார் எது best இருக்கும்

  • @suriyanarayanan3689
    @suriyanarayanan3689 3 года назад +18

    Most genuine review.. safety is a matter of respective driver not with the car 🙏 நெத்தியடி பதிவு ❤️❤️

    • @vkavenuestore
      @vkavenuestore 2 года назад +2

      Not completely. Both are important. Even if we driving safe other can't be same.

  • @Easwarsah
    @Easwarsah 3 года назад +24

    10:23 You are correct! For me I have WagonR. The car is suitable for me. if I wanted to upgrade my car, I would prefer Swift car because I feel that it is ok for me and my family and it can fit in my apartment spaces and turning and parking are very simple and I am very crazed about Swift since 2010. If I buy that car after those people suggested any other car, it won't satisfy me and that mean I literally satisfy them. My suggestion is think yourselves and buy yourselves. Safety is only in our hand.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +5

      Super

    • @pulivaruthutalkies9869
      @pulivaruthutalkies9869 3 года назад +2

      @@Rajeshinnovationsgood

    • @gopalakrishnan6780
      @gopalakrishnan6780 2 года назад +3

      Bro, you are correct.. but truth is different then what we think about it, example i am living near police station, not only maruthi even Hyundai, Renault & few other brands accidental vehicles are here everyday i saw bcz of nearby national highway.. (tata,Skoda,VW,benz,bmw) death rate is 10:- 1 or zero,.. but those dangerous cars death rate is 10:- 3or4 .. i think about accident dead man's family members & childrens.. i saw how they cried.. i don't want to see that kind of situation.. drink&drive polo driver walk away, but innocent swift driver dead.. (what about this)????.....

    • @Easwarsah
      @Easwarsah 2 года назад +1

      @@gopalakrishnan6780 I admire your comments but I already told it is all our hands. The person whose had drink and drive also have responsibilities he should’ve avoided drink n drive and even if there is Tata car instead of Swift also give big impact so for my opinion is no cars are safe until we are exceeding our limit.

    • @gopalakrishnan6780
      @gopalakrishnan6780 2 года назад

      @@Easwarsah bro, you are correct & this is not 100% proof but it's enough (
      ruclips.net/user/shortsiSNwTG0Q2zI?feature=share
      )

  • @subramaniansubramani9100
    @subramaniansubramani9100 3 года назад +2

    நன்றி நன்றி rajesh innovation க்கு அனைத்து தகவல்களும் அவசியமான தகவல் அதுவும் safety பத்தி பேசியது மிகவும் சிறப்பு நன்றி rajesh innovationக்கு

  • @user-tp1ig8rx3l
    @user-tp1ig8rx3l 2 года назад +1

    பிரமாதம் விரிவாக்கம் யதார்த்தமான உரை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது நன்றி ,,,,

  • @manikandan.m9979
    @manikandan.m9979 3 года назад +21

    Safety Instructions very well explained,, Every safety depends upon our SPEED we Maintain!! When Safety features INCREASES in a Vehicle obviously the PRICE also INCREASES..

  • @swararajan8028
    @swararajan8028 2 года назад +5

    Super bro 🤩👍 I liked your practical and realistic approach in a layman point of view👌

  • @nareshkumarebinesar1690
    @nareshkumarebinesar1690 2 года назад +1

    Maruthi Suzuki swift super ra iruku. At the same day 756 km na drive pana. Come after day again I drive 750km drive pana. Amazing ride. Thank you. Chennai to Thiruvananthapuram I reached 13hrs 13minits I reached. 1hrs 30minits break kudutha. 756km traveling time 12hrs only

  • @PrakashNagaraj1993
    @PrakashNagaraj1993 5 месяцев назад

    Recently i bought spresso...and rajesh oda ags guidance naala spresso ags epdi on pannanum..epdi otanum nu kathukiten..
    I am new on driving..but rajesh oda video gave me confidence and knowledge on how to drive...
    Soper car... nalla power..automatic also super.. i bought ags top end.. this on dec 2023..drove 4.5k kms so far..
    Only concern is mileage is not 22 or 24.. only 18 km...
    On highway for long drive at avg 90kmph to 110kmph.. max speed i touched 160kmph..
    Ivrm should be upgraded..stock ivrm is very bad and pain in eye on night drive..(i upgrate ivrm with old dzise model)
    No light on boot..boot space good..
    Safefy features and many automatic features on ags is mind blowing..not expected much features in spress.. it was really good..
    Ovrm could have automatic folding option..
    Back seat comfort is okay.. front seat so much space for leg.. i am 5.9 i can stretch my leg full..
    Touch screen and info syatem is little slow sometime..
    Over all this is compact car with better performance and easy to drive anywhere..

  • @Mistymountainrider123
    @Mistymountainrider123 2 года назад +5

    I have s presso.its been a year I have it ... It's really cool. Good review!!

    • @rdme8591
      @rdme8591 2 года назад

      What about long drive

    • @Mistymountainrider123
      @Mistymountainrider123 2 года назад

      @@rdme8591 comfortable.. Drove from madurai to chennai!!

    • @prakashsuriya6233
      @prakashsuriya6233 2 года назад

      @@Mistymountainrider123 maintainance cost approximately per year how much sir..

    • @Mistymountainrider123
      @Mistymountainrider123 2 года назад

      @@prakashsuriya6233 usually we get 3 free service from the place we purchase!!
      Actually maintenance is cheap only esp in maruthi cars!!

  • @sujiith_b
    @sujiith_b 3 года назад +9

    100% unmai bro neenga sonathu... yenaku intha car pakumbothu yenna yenna feel acho athu apdiyea solitinga and intha car ahh nerla pakumbothu nala thaan iruku and it is also best price compare to kwid

  • @mannibalaji2104
    @mannibalaji2104 2 года назад +1

    உங்களின் கருத்துக்கள் உண்மையில் உண்மையான கருத்து.

  • @s.karthikeyansethu8543
    @s.karthikeyansethu8543 2 года назад +2

    பாதுகாப்பு என்பது முதலில் ஓட்டுபவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம், பல பாதுகாப்பு விஷயம் இருக்கு என்பதால் லாரி வந்து மோதினால் உயிர்க்கு உத்திரவாதம் கிடையாது ரூ 5000 கவசம் அணிந்தவன் நிச்சயமாக வேகமாக தான் செல்வான் ரூ 750 கவசம் அணிந்தவன் 50 டூ 60 தான் போவான் இதெல்லாம் விட விதி ஒன்று இருக்கிறது அதை மீறி யாரும் செயல் பட முடியாது நீங்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் ஏற்புடையது

  • @jebaselvams5973
    @jebaselvams5973 2 года назад +4

    Brother, I have s presso vxi plus car, it give 25km millage in highway.

  • @vetrivela3810
    @vetrivela3810 2 года назад +4

    Today (18 July 2022) S Presso has been updated with new k10C engine with improved fuel efficiency. But it seems they have stopped the CNG variants for now.
    Need to see whether they are going to update this car model with 6 Airbags (as per upcoming rule).
    It will be better if they also improve the structure for better safety.

    • @anupmanohar3762
      @anupmanohar3762 Год назад +1

      Safety is not only in our hands but also with others driving on the road.

  • @jkarthik177
    @jkarthik177 3 года назад +5

    Brother 64km speed la oru car 4/5 star rating vangudhu na 120km la adhoda impact still 0/1/2 star cars ah vida better ah ve irukum.. also maruti cars cannot handle 64km eh na 120km la adhula irka passengers uyiruku uthravadham suthama kedayadhu..
    Elam percentage of uyir pizhaika kudaiya vaipugal dhan bro. It is better in 4/5 star rated cars.
    Helmet pota safety nu solreenga oru vela lorry eruna ena panveenga ila nenju la eruna ena panveenga nu kekra mari iruku neenga solradhu.
    Also neenga sona mari lorry, bus, tempo elathukum safety pakanum dha. Ipo dha awareness create aga start airku. Soon ovvona people kepanga marum.

    • @venkatvijay980
      @venkatvijay980 3 года назад

      Bro safety erunthalum ilanalum nama drive panra vitham & nama maintenance panura vitham nu eruku bro because safety carlayae drunk panitu accident agi death anavangalum erukanga bro.. So it's not depends upon safety only it's depends upon our driving & maintenance conditions too & safety cars nu partha elam above 6L than eruku bro oru 4-5 range la safety & build quality cars eruntha kandipa middle class people ku useful ah erukum so here budget also matters

    • @jkarthik177
      @jkarthik177 3 года назад +2

      @@venkatvijay980 budget avlo dhan na dharalama polam brother I agree.. but budget irku na safety cars prefer panlam.
      Enadhan driving skills matters nalum, perumbalana accident edhirka varvanga thappu nala nadakudhu. Adhelam nama control laye kedayadhu. Andha mari situation la safety cars ungalk non safety cars ah vida help panum.

    • @venkatvijay980
      @venkatvijay980 3 года назад

      @@jkarthik177 Enaku Tiago romba pudikum bro but budgetnala kwid, s-presso range la than enala paka mudiyuthu due to over cost in Tiago

    • @Yogeshyogi855
      @Yogeshyogi855 3 года назад

      @@venkatvijay980 bro enakume budget ila emi la dha epdiyathu edukanum, tiago. Nama kitta budget ilanu kwid, spresso cars la yarum vaangadhinga plz. Namba nalla ponalum opposite kudichutu namba mela vandhu vita nama uyir poidum. Budget ilana koncham wait panni kuda nalla safety car vanggalam bro. 1 lakh dha adhigam tiago base variant

    • @venkatvijay980
      @venkatvijay980 3 года назад

      @@Yogeshyogi855 Emi monthly 5-6k eruntha kuda vangidalam bro but 9-10k poturuku nama vangurathae 15k salary

  • @balveerbalveer1801
    @balveerbalveer1801 3 года назад +8

    மனசுல உள்ளதை அப்படியே பேசறீங்க 👍👍👍❤️❤️❤️

  • @nandakumar6438
    @nandakumar6438 3 года назад +5

    Sir
    Review wagan R 2019 model please

  • @sivanandha.m2504
    @sivanandha.m2504 3 года назад +9

    S-presso design nalaruntha it will be top in sales😊

  • @sureshkumarg7884
    @sureshkumarg7884 2 года назад +2

    I am using s presso its super car thanks to maruthi very good car

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 2 года назад +2

    Rajesh, the Ford company announced its closure in Q2 of 2022. Post a video in detail about this.

  • @s.vinoth6067
    @s.vinoth6067 3 года назад +4

    சிறு சந்தேகம் ? 64 km வேகத்திற்க்கே சீட் பெல்ட், ஏர் பேக், இருந்தும் மாருதி SPRESSO பாதுகாப்பு இல்லை 'O 'star என்றால் ,அதில் எவ்வளவு km வேகத்தில் சென்றால் பாதுகாப்பாக இருக்கும்??

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +5

      நல்ல தரமான சேப்டி உடன் கார் தயாரிக்க வேண்டும் என்றால் 10 லட்ச ரூபாய்க்கு மேல் தான் தயாரிக்க முடியும், நீங்கள் கேட்டதற்கு சரியான பதில் என்பது அதற்குக் கீழே விலையில் உள்ள எந்த கார்களுக்கும் சரியான சேப்டி கிடையாது என்று மக்களிடம் சொல்லி பாருங்கள், ஆனால் அவர்கள் அதை வாங்கத்தான் செய்வார்கள், காரணம் நடுத்தர மக்களுக்கு பைக்கை விட காரில் செல்வது சொகுசாகவும் தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றதாகவும் உள்ள காரை மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள் இதுதான் உண்மை.

    • @s.vinoth6067
      @s.vinoth6067 3 года назад +1

      @@Rajeshinnovations 5 laks budjet என்றால் அதில் second hand car தரமானதாக பார்த்து வாங்கலாமே?..,,

    • @cvaeditz1073
      @cvaeditz1073 2 года назад +1

      @@maruthappillai yes bro

  • @kathirinfotech
    @kathirinfotech 3 года назад +10

    அண்ணா அருமையான பதிவு,
    நிறைய தகவல்களை தெறிந்து கொண்டேன்
    வாரத்துக்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா
    உங்க பேச்சை கேட்டாலே ஒரு புது தெம்பு வருது.
    -A Proud owner of Tata Nano

  • @rajabalan8629
    @rajabalan8629 2 года назад +2

    U r very practical

  • @ragava6391
    @ragava6391 Год назад +1

    நெத்தியடி ரிவ்யூ👍 You are doing an excellent job. Keep it up 👍

  • @ramesh5366
    @ramesh5366 3 года назад +9

    saftey பத்தி பேசுறவர்களுக்கு சரியான அடி நன்றி அண்ணா

  • @justnjoy9172
    @justnjoy9172 3 года назад +8

    Real words from a true heart ❤️❤️❤️ Genuine person you are sir 👍 So proud of you sir 🙏🙏🙏

  • @musicsureshkumar7975
    @musicsureshkumar7975 3 года назад +1

    ப்ரோ சஸ்பென்ஷன் மற்றும் கியர் ஷிப்ட் பத்தி சொல்லவில்லையே

  • @akilastudio9967
    @akilastudio9967 4 дня назад

    Tata digor eppadi irukkum

  • @031_iimech_sreeramnathsuda2
    @031_iimech_sreeramnathsuda2 3 года назад +3

    About Safety rating oru comment sonninga sir.adhu vera level sir🔥🔥🔥🔥

  • @athibanjude6638
    @athibanjude6638 3 года назад +3

    Ignis pathi sollunga anna

  • @prabas2006
    @prabas2006 Год назад +2

    I thing, the latest s presso got 3 start safety rating

  • @vrkrishnakumar1
    @vrkrishnakumar1 3 месяца назад

    அருமையா சொன்னீங்க சேப்டியை பற்றி. நான் என் மகளுக்கு எஸ்பிரஸ்ஸோ வாங்கி கொடுத்து நான்கு வருடங்களாகிறது.சென்னைதான் வாசம். இதுவரை ஒரு சின்ன விபத்துகூட ஏற்பட்டதில்லை. அடிக்கடி திருச்சி மதுரை செல்வோம். எல்லாம் நாம் ஓட்டும் விதத்திலேதான் இருக்கிறது என்று சொன்னாலும், இந்த பைக் காரங்கே னாலதான் சின்ன சின்ன கோடுகள் . வாழ்த்துகள்

  • @dhileepankuppusamy4344
    @dhileepankuppusamy4344 3 года назад +3

    அண்ணா டாடா Tigor பற்றி கூறவும்.

  • @prasathsabari3745
    @prasathsabari3745 3 года назад +13

    Real scenario bro hats off to you. Rajesh innovation rasigan 🎉🎉🎉

  • @hiphopbharath9451
    @hiphopbharath9451 3 года назад +1

    அருமையான பதிவு நண்பா.... Everyone Cannot Buy safety Cars like Xuv , Altroz , etc... அவங்க அவங்க வருமானம் மற்றும் குடும்ப சூழல் பொறுத்தே கார்கள் வாங்க முடியும்... நான் கூட Wagonr தான் வைத்து உள்ளேன்.. அதன் safety பத்தியும் நான் நன்கு அறிவேன்..என்னால் முடிந்தது தானே வாங்க முடியும் அல்லவா 😊

  • @Najim-oz5ej
    @Najim-oz5ej 3 года назад +1

    நன்பரே உங்கள் அனைத்து வகையான வீடியோவை பார்கிறேன் அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள்..நன்பரே மஹேந்திரா kuv 100 சிறப்பு அம்சங்களை வீடியோ போடுங்கள். நன்றி

  • @selvaganapathy6945
    @selvaganapathy6945 3 года назад +6

    bro what you conveyed is right regarding safety, but Suzuki is building cars with good engines but they can improve the build quality. Now govt has mandated driver airbags. Maruti brand knows its pros which are resale value and serving over everywhere, with this reasons they provide cars which are of less quality compared to other brands.
    Initially, when swift was launched it was having good curb weight once it gained fame they reduced the weight each generation. Even if a two-wheeler hits the car the car gets dented easily. My friend owned a Baleno and when we went to service we saw many vehicles even with a minor accident the car metal gets dented easily. Also for this, they charge more on top of that Maruti cars are becoming expensive compared to other brands nowadays.

    • @mejoe66
      @mejoe66 2 года назад

      Understand this . Even ambassador dont get dents if crashed with new gen cars . But its unsafe all knows . Its the structure frame platform matters not the covers like bonnet bumper. And why people blaming ms for unsafe cars . I think ms are the best cars in engine comfort mileage decent safety reliability quality and others . You cant expect 5 stars in under 5 lakhs until government change its norms and makes everything mandatory

  • @akilannarayanan5427
    @akilannarayanan5427 2 года назад +4

    அண்ணா மஹிந்திரா kuv100 பத்தி ஒரு பதிவு போடுங்க சிறிய வண்டி பார்க்க நல்ல இருக்கு நம் நாட்டு தயாரிப்பு.

  • @onnumaetheriyalayae3304
    @onnumaetheriyalayae3304 2 года назад +2

    Sir Renault duster review panuga sir

  • @arulmaniarulmani2355
    @arulmaniarulmani2355 3 года назад

    உங்கள் விடியோ நல்லா இருக்கு நீங்கள் போடுற விடியோ கார்களை பற்றி எல்லாம் உன்மை தான் உங்களது விடியோ எல்லாமே சூப்பர் சார்

  • @backtonature6226
    @backtonature6226 2 года назад +17

    Good review. Two design flaws has to be noted. First is interior, the speedometer position which is not practical but it wont be a problem for automatic variant. Second flaw is exterior, the height to width body ratio. Spresso is too narrow in width compared to height. Width should be atleast 1600 mm, when compared to height. If we compare with micro or mini SUV of other brand models ( ignis, Casper, kuv 100, punch, kwid ) , the width of vehicle is atleast 100 mm more than height, which is completely opposite in spresso which also lead to the weired look. I know that spresso is not comparable to other cars mentioned above when it comes to budget. But the cost cut shouldn't cut the stability, safety and the look of vehicle. If you use it only for city driving , then this flaw never going to bother you. But if you drive in highways or hills, you wont be confident in turns. Every time the speed has to be reduced in turns where other cars cruise very easily. High chance of toplling, because of low stability. Spresso will be the first choice for first time car buyers, if the flaws are rectified in future as done in wagon r. My wish is to see lots of spresso in lndian roads.

  • @sabeerzayan6722
    @sabeerzayan6722 3 года назад +2

    Maruthi alto800 car review sollunga bro

  • @rsukumar6060
    @rsukumar6060 2 года назад +1

    Super bro vry useful news continue your great job congratulation and thank you

  • @rameshkanniappan1971
    @rameshkanniappan1971 2 года назад +1

    அருமை,நல்ல விழிப்புணர்வு

  • @arunchellappa9576
    @arunchellappa9576 2 года назад +3

    REALLY SUPERB EXPLANATION ABOUT SAFETY RATINGS OF CARS BRO. CONGRATS & ALL BEST FOR YOU. GREETINGS FROM DUBAI.

  • @rajeshkumar-xg9bn
    @rajeshkumar-xg9bn 2 года назад +4

    Well explained about performance,especially about safety star rating brother..... thanks 💖💖💖

  • @user-if1gn9qj8j
    @user-if1gn9qj8j Год назад +1

    உடனே இந்த கார் புக் பன்றேன்.நன்றி

  • @SelvaKumar-su8he
    @SelvaKumar-su8he Год назад +1

    மிகவும் சிறப்பான கருத்து நண்பா

  • @sreenathsundararaj5459
    @sreenathsundararaj5459 2 года назад +4

    Very well said. Unsafe conditions are contributed by digging roads for various reasons and then not reparing them in time etc, construction waste by the side of the road, animals roaming in road, people not following traffic rules, rash driving, street vendors on either side of the road, illegal parking of vehicles on either side of the road, etc, there are thousand things to be sorted out, it is not just Air bags, ebd, esp etc. Curteous, well mannered, patience driving with lane manners should be promoted. This is my two cents.

  • @ajithsingh1914
    @ajithsingh1914 3 года назад +3

    Bro, Excellent Speech, you covered all my thoughts. Many many of them need to change their mind set. Recently xuv 500 got accident 7 died.

  • @hexapharma6139
    @hexapharma6139 8 месяцев назад +1

    Genuine Review Sir. Very Honest Explanation 🎉 I like Spresso Design Mini SUV, car👍🥰

  • @almasalmas9100
    @almasalmas9100 2 года назад +1

    So thanks sir for supporting my favourite s presso car