எங்கள் வீட்டில் மழையால் நோய்வாய்பட்டு ஒரு கரவை மாடு இறந்து போனது அதற்க்கு நிவாரணம் கேட்டதுக்கு என்ன சொன்னானுங்க தெரியுமா அரசாங்கம் என்றைக்கு குறிப்பிட்டதோ அன்னைக்கு இறந்திருந்தால் தான் இழப்பீட்டுத்தரவானுங்கலாம் ஒரு நாள் முன் ஒரு நாள் பின் இறந்திருந்தால் அது கணக்கில் வராதாம் இது ஒரு ஆட்சி இது ஒரு அரசாங்கம் காரித்துப்பிட்டு மாட்டை புதைத்தேன் ஏழைகளுக்கு இங்கு எந்த உதவியும் கிடைக்காது ஆட்சியாளர்கள் குடும்பங்கள் கோடியில் புரலும் ஏழை பட்டினில் சாவான்
ஐயா உண்மையை சொல்லட்டா மக்களே ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோங்க விடுதலை சிறுத்தை கட்சி வந்து இலங்கையில் படுகொலை மக்கள் சாகும்போது அப்ப திருவாரூர் திருமாவளவன் அய்யா இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பித்தார் இப்போது அந்த திருமாவளவன் ஐயா நல்ல வழியிலிருந்து தவறான வழிக்கு சென்றுவிட்டார் நானும் ஒரு டயத்தில் ஒரு ரசிகனாக தான் இருந்தேன் ஆனா இப்போது இவர் கட்சியில் ஈசனின் அருள் பெற்ற பறையர் சமுதாய மக்கள் பல பேர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டார்கள் இவர் கட்சியில் இருக்கும் என் சகோதர ஈசன் பெற்ற மக்கள் மதம் மாறி விட்டார்கள் இஷிகா கட்சியில் கிறிஸ்தவர்கள் அதிகம் முஸ்லிம்கள் அதிகம் அதனால் இவர் இப்போதைக்கு திமுகவை விட்டு விலக முடியவில்லை இதுதான் உண்மை மக்கள் எங்கு சென்றாலும் நல்லா வாழ வேண்டும் மனிதனாக பிறந்த மனிதனாக வாழ்வோம் யாரு தவறு செய்தாலும் தட்டி கேட்க வேண்டும் அவர்தான் அரசியல்வாதி இன்று பல பினாமி சொத்துக்களை சேர்த்து வைத்து அந்த மக்களுக்கு என்ன செய்தார்கள் சொல்லுங்கள் ஐயா
வேலுமுருகன் 👌❤️
மண்ணுக்கானவர் மக்களுக்கானவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்
Kurumaaa dmk adimai 😂😂😂😂😂
முழு அடிமையாகிட்டான் போல குருமா🤣🤣🤣
எஸ்
Thiruma avargalku velmurugan anna maari pesa thairiyam irukka😂
வானூர் வட்டத்தில் 2000 கூட கிடைக்கவில்லை...
தேன்சிருவலூர் கிராமம்...
Aattaiya pottu yeeppa vitrupanga bro
Velmurugan salute vck sanki
மக்கள் தலைவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்
வேல் முருகனிடம்முள்ள துணிவை எல்லாரிடமும் எதிர்பார்க்க முடியாது.
வேல்முருகன் 👍
மக்களின் குரல் வேல்முருகன் 🇱🇹🇱🇹
இனி வரும் தேர்தலில் தோல்வி உறுதி
Vck thirumaavalavan 35 years adimai tvk 12 years Velmurugan 🙏 marana maass
வேல்முருகன் சூப்பர்
எங்கள் வீட்டில் மழையால் நோய்வாய்பட்டு ஒரு கரவை மாடு இறந்து போனது அதற்க்கு நிவாரணம் கேட்டதுக்கு என்ன சொன்னானுங்க தெரியுமா அரசாங்கம் என்றைக்கு குறிப்பிட்டதோ அன்னைக்கு இறந்திருந்தால் தான் இழப்பீட்டுத்தரவானுங்கலாம் ஒரு நாள் முன் ஒரு நாள் பின் இறந்திருந்தால் அது கணக்கில் வராதாம் இது ஒரு ஆட்சி இது ஒரு அரசாங்கம் காரித்துப்பிட்டு மாட்டை புதைத்தேன் ஏழைகளுக்கு இங்கு எந்த உதவியும் கிடைக்காது ஆட்சியாளர்கள் குடும்பங்கள் கோடியில் புரலும் ஏழை பட்டினில் சாவான்
Dmk kitta innu 🤑🤑🤑🤑
உன்னால் அதெல்லாம் முடியாது அப்பா.......
ரெண்டு சீட்டு குருமா குருமா குருமா
அவர் திட்டுவார் இவர் முட்டு கொடுப்பார்
திருமா
Kurumavalavam
Dmk patri DPI pasthu
Adimaiakivitathi
ஐயா உண்மையை சொல்லட்டா மக்களே ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோங்க விடுதலை சிறுத்தை கட்சி வந்து இலங்கையில் படுகொலை மக்கள் சாகும்போது அப்ப திருவாரூர் திருமாவளவன் அய்யா இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பித்தார் இப்போது அந்த திருமாவளவன் ஐயா நல்ல வழியிலிருந்து தவறான வழிக்கு சென்றுவிட்டார் நானும் ஒரு டயத்தில் ஒரு ரசிகனாக தான் இருந்தேன் ஆனா இப்போது இவர் கட்சியில் ஈசனின் அருள் பெற்ற பறையர் சமுதாய மக்கள் பல பேர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டார்கள் இவர் கட்சியில் இருக்கும் என் சகோதர ஈசன் பெற்ற மக்கள் மதம் மாறி விட்டார்கள் இஷிகா கட்சியில் கிறிஸ்தவர்கள் அதிகம் முஸ்லிம்கள் அதிகம் அதனால் இவர் இப்போதைக்கு திமுகவை விட்டு விலக முடியவில்லை இதுதான் உண்மை மக்கள் எங்கு சென்றாலும் நல்லா வாழ வேண்டும் மனிதனாக பிறந்த மனிதனாக வாழ்வோம் யாரு தவறு செய்தாலும் தட்டி கேட்க வேண்டும் அவர்தான் அரசியல்வாதி இன்று பல பினாமி சொத்துக்களை சேர்த்து வைத்து அந்த மக்களுக்கு என்ன செய்தார்கள் சொல்லுங்கள் ஐயா
தோழமை நொட்டுதல்.
Majority is good strength adamanam vaitha thiruma
மோசன் பிராப்ளம் நம்மவருக்கு
இந்த youdub Reflect நியூஸ் சரி இல்லை , திமுக கவனம்.
Pa. 🥳pua
Admk vai 5000 kodukka solvar blood tomato sauce story
Thiruma yaunu kattitatan
DMK adimai
2026 dmk failed
Thiruma sir zero agi vittar vel murugan hero agi vittar thiruma vidam keta dmk vitam ketu than pathil solluvar avam thiruma
மக்கள் பணியில் என்றும் திமுக & VCK ❤
Hahaha
உன் இனத்திற்கு என்ன இந்த ஆட்சியில் நன்மை கிடைத்தது
😡