உனக்காக காத்திருக்கிறார் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 18

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►RUclips -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july18 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Комментарии • 2,7 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Месяц назад +242

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @Raj.Nellai
      @Raj.Nellai Месяц назад +13

      இயேசுவின் நாமத்திற்கு கோடான கோடி நன்றி🧎‍♂️

    • @jtamilarasi578
      @jtamilarasi578 Месяц назад +7

      Thank you JESUS

    • @vinothjacob252
      @vinothjacob252 Месяц назад +5

      Yesuappa yen velai kariyathil nenga seitha meka periya miracle kaka umaku kodana kodi sosthiram appa pithave cmc hospital vellore communication engineering department junior engineer k vinoth amen🙏

    • @jamunarani631
      @jamunarani631 Месяц назад +5

      I love you jesus 🙏🙏🙏❤❤❤❤

    • @user-kn5gb3vi2z
      @user-kn5gb3vi2z Месяц назад +5

      எனக்கு மன நிம்மதியையும் என் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தாங்க இயேசு வே ஆமென்

  • @om1949
    @om1949 Месяц назад +40

    இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @noelinraj2935
    @noelinraj2935 Месяц назад +6

    இயேசப்பா எங்களுக்காக காத்திருக்கீங்க எங்கள் குடும்பத்தை பாதுகாத்தருளும் .ஸ்தோத்திரம் அப்பா 🙏

  • @solomonsolomon2344
    @solomonsolomon2344 Месяц назад +11

    Appa engalai pathugathu valinadathum asirvathiyum asirvathiyum asirvathiyum amen

  • @vinojeyam2743
    @vinojeyam2743 Месяц назад +19

    இயேசப்பா எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்கப்பா

  • @lourduramesh1840
    @lourduramesh1840 Месяц назад +4

    மனதுருகும் தெய்வமே இயேசய்யா உம்மை மனதார ஸ்துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்.நீர் நல்லவர்,சர்வ வல்லவர்,உம் இரக்கத்தற்கு முடிவே இல்ல,உம் அன்பிற்கு அளவே இல்ல அப்பா. எங்களுடைய பாவங்களிலிருந்து எங்களை தூக்கி எடுத்து உம் மார்போடு அனைத்துக்கொள்ளும் அப்பா. ஆமென் ஆமென்

  • @GomathiG-yc9in
    @GomathiG-yc9in Месяц назад +19

    கர்த்தர் நல்லவர் நல்லவர் நல்லவர்

  • @monigautham9295
    @monigautham9295 Месяц назад +4

    இயேசப்பா மோனிஷ் எக்ஸாம் நன்றாக எழுத ஆசீர்வதியுங்கள் neenga கூட இருங்க அப்பா ஆமென்

  • @pwretties-dm3xv
    @pwretties-dm3xv Месяц назад +25

    இயேசப்பா எனக்கு நீர் குடுத்த குடும்பத்திற்காக பிள்ளைகளுக்காக ஸ்தோத்திரம் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VimalseltonEto
    @VimalseltonEto Месяц назад +4

    Praise the lord 🙏🙏🙏 தினமும் கண்மணி போல காத்துவருகிற இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 💖💖💖💖💖💖💖💖💖

  • @maryhilda5765
    @maryhilda5765 Месяц назад +4

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். நீங்க எனக்காக காத்திருந்தற்கு நன்றி அப்பா. நீங்க எனக்கு எல்லாமே நீங்கதான் அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 Месяц назад +10

    Enn Davane 🙏ennakku kirubai Thanga yesappa🙏🎚🙏 Thakappanae Ummaiya Nambi irukken yesappa🙏🎚🙏 Aandavare ennai Asirvathinga yesappa🎚🙏 Hallelujah AMEN🙏 🌴🌴🎚🌴🌴❤🙏🙏🙏🙏🙏❤🙏❤❤🙏🙏🙏

  • @om1949
    @om1949 Месяц назад +4

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @user-mx9us7dr7n
    @user-mx9us7dr7n Месяц назад +12

    எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் என்னையும் காத்து கொண்டிருப்பதற்காக கோடான கோடி நன்றி அப்பா

  • @missumissu8714
    @missumissu8714 Месяц назад +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад +1

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 Месяц назад +16

    என் மேல் மனதுருகும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️❤️🙌💞💞💯✝️😁

  • @leethiyal.p2751
    @leethiyal.p2751 Месяц назад +4

    என் குடும்பத்தின் மேல் வைத்த உம்முடை இரக்கத்திற்க்காக கோடி கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @JOHNSILIN
    @JOHNSILIN Месяц назад +31

    இந்த காலை வேலையில ஜீவன் தந்த இயேசுவுக்கே நன்றி

  • @arockyamaryberkmans936
    @arockyamaryberkmans936 Месяц назад +7

    இயேசப்பாநீர்தந்த.என்இரண்டுபிள்னளகள்குடும்பமும்.பரிசுத்தமாகவும்.சுகத்தோடுஆசீர்வாதமாஇருக்கனும்.நன்றிஇயேசப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @asanjay4466
    @asanjay4466 Месяц назад +1

    இயேசுவே உம்முடைய கிருபை அபிஷேகம் என்னோடு இருக்கட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 Месяц назад +7

    தகப்பனே, எங்களுக்காகக் காத்திருக்கும் இயேசப்பாவே, எங்களை மன்னித்து சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தந்து ஆசீர்வதியும் அப்பா. ஆமென்.

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th Месяц назад +7

    இயேசப்பா எல்லா ஆசீர்வாத தடைகளை நீக்குங்க

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 Месяц назад +12

    இயேசப்பா எங்களுக்கு காத்திருக்கிற தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt Месяц назад +21

    எனக்காக காத்திருப்பவரே உம்க்கு ஸ்தோத்திரம் எனக்காக இரங்குபவரே உமக்கு நன்றி ஆமென் ஆமென்

  • @prakashff7071
    @prakashff7071 Месяц назад +10

    அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @om1949
    @om1949 Месяц назад +48

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 Месяц назад +1

    ஆமென் அப்பா இந்த நாளிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா இம்மட்டும் வழிநடத்துகிற தேவன் நீரே உமது சத்திய வழியிலே நடக்க போதியும் உமக்கென்று பிரியமான பிள்ளையாக பரிசுத்தமாக சாட்சிகளாக வாழ்ந்து ஜீவீக்க பண்ணும் நீரே உதவி செய்யும் நீரே ஆசீர்வதியும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @margerats6567
    @margerats6567 Месяц назад +4

    இயேசப்பா என்னுடைய குடும்பம் ஆசீர்வதிக்கப்படும் இயேசப்பா உதவி பண்ணுங்க உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்

  • @elilarasy3355
    @elilarasy3355 Месяц назад +5

    இயேசப்பா இந்த புதிய நாளுக்காக உமக்கு ஸ்தோத்திரம். உமது கிருபையால் உமது அன்பினால் உமது மனதுருக்கத்தால் எங்கள் ஒவ்வொருவரையும் எங்கள் தேசத்தையும் பாதுகாத்து வழிநடத்தி மகிழப் பண்ணும் தகப்பனே ஆமென் ஆமென் அல்லேலூயா.

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c Месяц назад +8

    Mamiyar marumal samadhanam kodugka yesappa viduthalai thagka appa yesappa appa yesappa appa

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 Месяц назад +14

    இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад +1

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 Месяц назад +1

    இயேசுவே உம்மோடு இருக்கும் இருதயத்தை தாரும் மன்னிக்கும் இருதயத்தை தாரும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Месяц назад +9

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தும் ஆமென்

  • @vasukibkaran7376
    @vasukibkaran7376 Месяц назад +6

    தகப்பனே எங்கள் வாழ்க்கையில் நீர் மனதுருகுகிற தேவனாக இருக்கிறீர் உமக்கே ஸ்தோத்திரம் ஏறெடுக்கிறேன் இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @Sollamadi
    @Sollamadi Месяц назад +7

    இயோப்பா.என்.குடுப்பத்தின்.மிது.இரக்காமயிரும்.என்கணவர்.எனபிள்ளை.இயோசுவே.ஏற்றுக்கொள்ளா.வேண்டும்..ஆமென்.ஆல்லேலூயா.

  • @ssangeetha8033
    @ssangeetha8033 Месяц назад +1

    தேவன் எங்களை மன்னித்து கிருபையால் இருப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @RoseRose-rx2cy
    @RoseRose-rx2cy Месяц назад +1

    கர்த்தரே உமது கிருபை தாரும் என் மனபாரத்தை கண்ணோக்கி பாரும் 😭😭😭 அனைத்தும் கரைய செய்யும் ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi Месяц назад +8

    அப்பா என் பாலாவை ஆசீர்வதிக்க ஆண்டவரே வண்டி வாகனத்தில் ஆண்டவரே உன் அன்பு கரங்கள் ஆண்டவரே அவன் தொழில் ஆசீர்வதிக்க

  • @Raavanan_savin
    @Raavanan_savin Месяц назад +4

    Appa ante Veettukkkarude SAREERATHUKKU balen koduga ayya🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢

  • @johnjohna4778
    @johnjohna4778 Месяц назад +4

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn Месяц назад +4

    எங்களுக்காக காத்து இருக்கும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ✝️✝️✝️

  • @user-lx7dp7ux9t
    @user-lx7dp7ux9t Месяц назад +1

    ஆமேன் எங்களுக்காக மனதுருகுகிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம்

  • @amalamery9122
    @amalamery9122 Месяц назад +4

    எனக்கு இரங்குகிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம்

  • @jenifer2160
    @jenifer2160 Месяц назад +11

    எங்களுக்காக காத்திருக்கும் தகப்பனே உமக்கு சோத்திரம் சோத்திரம் 😢🙏

  • @kayalkaivannam2
    @kayalkaivannam2 Месяц назад +11

    அப்பா அதிகாலை உம்மை தேட தந்த கிருபை காக கோடி ஸ்தோத்திரம் ஏ அப்பா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад +1

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @sridhark4451
    @sridhark4451 Месяц назад +2

    கர்த்தாவே எனக்கு ஆதரவாக இருக்கும் .🩵✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩵

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz Месяц назад +10

    இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏

  • @patturajanaruthalraj3633
    @patturajanaruthalraj3633 Месяц назад +36

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இந்த நாளில் நடைபெற எல்லா காரியங்களையும் எங்களுக்கு ஆசிர்வதித்து தாரும் தகப்பனே

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 Месяц назад +21

    ஸ்தோத்திரம் இயேசப்பா ஒப்புக்கொடுக்கிறேன், இந்த புதிய நாளை காணச் செய்தமைக்காக நன்றி, கடந்த நாட்களில் கண்மனி போல் பாதுகாத்து வருகிதற்காக நன்றி செலுத்துகிறேன் ஆண்டவரே, யாரு முன்னேயும் வெட்கப்பட்டு போகிறவே கூடாது, உங்க நாமம் மகிமை படனும் கர்த்தாவே, தேவைகளை சந்தியுங்கள், பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் நன்றி ஆமென் அல்லேலூயா

  • @vinithaxaviervinithaxavier5802
    @vinithaxaviervinithaxavier5802 Месяц назад +1

    இயேசு அப்பா எஙகளுக்காக மனம் இரங்கும் அப்பா என் பெரியம்மா எழும்பி நடக்க கிருபை செய்யும் அப்பா என்னுடைய பெலவீனத்தில் இருந்து விடுதலை தாரும் அப்பா ஆமேன் 🙏🙏🙏

  • @johnson7445
    @johnson7445 Месяц назад +1

    உம்மை போல் உம்முடைய பிள்ளையா இருக்கனும் - ஆமென்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Месяц назад +36

    இயேசப்பா நீங்க மன துருக்கம் உள்ள தகப்பனாய் இருப்பதால் ஸ்தோத்திரம்🙏இயேசப்பா நீங்க எங்க பாவங்களை மன்னித்து பரிசுத்தமாய் உண்மையாய் வாழ நீங்க கிருபை செய்ய வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @PrabhaShalu-xg8rj
    @PrabhaShalu-xg8rj Месяц назад +16

    இயேசுப்பா என் கழுத்து வலி மாற ஜெபம் பண்ணுக

  • @adhilakshmirajavel550
    @adhilakshmirajavel550 Месяц назад +5

    ஸ்தோத்திரிக்கிறோம் துதிக்கிறோம் ஆண்டவரே என் அப்பா அம்மா என் பிள்ளைகள் இரட்சிப்புகுள் கொண்டு வாருங்கள் இயேசப்பா ஆமென் 🙏🙏

  • @angelmary9587
    @angelmary9587 Месяц назад +1

    உம்மை போல ஒரு நல்ல தகப்பன் யாரும் இல்லை அப்பா 🙏🏻🙏🏻😢

  • @pathmaperera6332
    @pathmaperera6332 Месяц назад +1

    மனதுருகும் தெய்வமே எங்கள் ஒவ்வொருவரின் இருதயத்தை ப் பாருமப்பா. கண்ணீர், கவலை, துக்கம் வேதனைகளை நீர் அறுவீர். நாங்கள் செய்தபாவங்களை மன்னியுங்கப்பா. மன்னித்து எங்களுக்கு நோயிலிருந்து விடுதலைதாங்கப்பா. தாங்கதகப்பனே தாங்க. நீர் அப்படியே செய்து சந்தோசப்படுத்த போவதற்காக உமக்கு கோடான கோடி நன்றியப்பா நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💔

  • @jansi.k1786
    @jansi.k1786 Месяц назад +14

    கர்த்தாவே என் பாவங்களை மன்னித்து என் குடும்பத்தை ஆசீரவதியும் அப்பா,எங்கள்மேல் மனதுருகி இரங்கும்படி ஜெபிக்கிறோம் அப்பா 🙏🙏🙏🙏

  • @kowsalyakowsalya5353
    @kowsalyakowsalya5353 Месяц назад +7

    என் குடும்பத்தில் இரட்சிப்பின் சமாதானம் உண்டாக வேண்டும்

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c Месяц назад +4

    Kudi veri irunthu viduthalai thagka appa yesappa appa yesappa appa yesappa appa

  • @loganayakiR-hr6ph
    @loganayakiR-hr6ph Месяц назад +1

    எனது மூன்று வயது மகனுக்கு அடிக்கடி வாந்தி ஏற்பட்டது அதிலிருந்து விடுதலை கொடுத்த இயேசுவுக்கு நன்றி

  • @Raavanan_savin
    @Raavanan_savin Месяц назад +4

    Appa ante Veettukkkarude kudi palakkathil ninnu viduthalai thaga🙏🙏🙏🙏 ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Raavanan_savin
    @Raavanan_savin Месяц назад +4

    Appa ante kudubathile kadan prechanail ninnu viduthalai thaga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢Appa😢😢😢😢😢😢😢😢😢😢

  • @user-dw9rj8cw8r
    @user-dw9rj8cw8r Месяц назад +4

    Praise the lord ❤ thank you lord ❤ glory to God ❤ hallelujah ❤ hallelujah ❤ Amen appa ❤❤❤❤

  • @monishaj9563
    @monishaj9563 Месяц назад +4

    இயேசப்பா என் குடும்பத்தை அக்னி பதிலாய் இருந்து என் குடும்பத்தை பாதுகாத்து கொள்ளுங்க

  • @ArunArunkumarArunkumar-e8l
    @ArunArunkumarArunkumar-e8l Месяц назад +17

    எங்களுக்காக மணதுருக்கம் உள்ளவரே எங்களை வழிநடத்தும் தேவனே எங்களுக்கு ஆசீர்வாதம் தருகிறவரே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @Raavanan_savin
    @Raavanan_savin Месяц назад +4

    Appa ante ammavukku sareera balen koduga ayya🙏🙏🙏🙏🙏🙏🙏 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh Месяц назад +2

    இயேசுவே... எங்களுக்கு இரக்கம் செய்து எங்கள் மேல் மனத்துருக்கிற ஆண்டவரே.. உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. எங்களை பாதுகாத்தருளும் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. ஏசாயா 30:18.

  • @PriyaVictor-fd1bv
    @PriyaVictor-fd1bv Месяц назад +4

    படிக்க வேண்டும் படிப்பில் ஆர்வம் காட்டி படிக்க வேண்டும் உம்மை வேண்டுகிறோ ண் 🙏

  • @user-oo7po2up6v
    @user-oo7po2up6v Месяц назад +5

    Praise the Lord thank you Jesus

  • @lakshankeerthivlog4647
    @lakshankeerthivlog4647 Месяц назад +4

    ஏ அப்பா உங்கள் மகத்தான ஆசீர்வாதங்களுக்கு நன்றி. தயவுசெய்து என் கணவரின் குடிப்பழக்கத்தை மாற்றுங்கள். என் தம்பிகளுக்கு வேலை கிடைகணும். எல்லாரும் நல்லா இருக்கணும்

  • @Seeyoninhosanna
    @Seeyoninhosanna Месяц назад +4

    இயேசப்பா மோசஸ், மெர்சி, மகள் சீயோன் உலகத்திலிருந்து வேரு பிரித்து எடுத்திரே ஐயா உனக்கு கோடான கோடி ஸ்தோத்திரம அப்பா.

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @babym5137
    @babym5137 Месяц назад +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த நாளில் உம்முடைய அன்பின் கரத்தால் தாங்கி பாது காத்து கொள்ளுங்கள் வியாதிக்கு விலக்கி பாதுகாத்து கொள்ளுங்கள் ஆமேன் அல்லேலூயா🙏💕

  • @logeshg9226
    @logeshg9226 Месяц назад +14

    என் தேவனே பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும் உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும் இசுவே என்னை குணமாகும் ஆண்டவரே

    • @Sulo_1964
      @Sulo_1964 Месяц назад +1

      You will be alright brother. Jesus will not abandon you.

  • @monishaj9563
    @monishaj9563 Месяц назад +10

    இயேசப்பா என் கணவன் கையின் பிரயாசத்தை ஆசிர்வதித்து என் கடனை மாற்றி தாங்க

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @selvajothi8653
    @selvajothi8653 Месяц назад +14

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @nakshathrabinu5377
    @nakshathrabinu5377 Месяц назад +1

    എൻ്റെ മകൻ രാഹുലിന് ഒരു കുഴപ്പവും ഇല്ലാതെ അവനെ സുഖപ്പെടുത്തണമേ കർത്താവേ...ബ്രദർ കർത്താവിൻ്റെ നാമത്തിൽ പ്രാർത്ഥിക്കാൻ അപേക്ഷിക്കുന്നു...

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Leemaprem4907
    @Leemaprem4907 Месяц назад +7

    தேவனே என் பெரிய மகளின் வாழ்க்கை என்னைப்போல கஷ்டத்தில் போகாமல் அவளுக்கு ஒரு விடுதலைய கொடுங்கப்பா ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx Месяц назад +123

    நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள் என்று சொன்னவரே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா

  • @sureshraman3034
    @sureshraman3034 Месяц назад +66

    இயேசப்பா என் இரண்டாவது மகனுடைய காய்சல் குறைந்ததற்காய் நன்றி அப்பா பெலவீனத்தை மாற்றி போக்கிலும்வரத்திலும் கூடவே இருந்து பாதுகாத்து கொள்ளுங்க அப்பா பெரியவனையும் கணவரையும் ஆசீர்வதித்து பாதுகாத்து கொள்ளுங்க அப்பா மன அழுத்தத்தை நீக்கி சமாதானத்தை தாரும் அப்பா குடும்பத்தில் எல்லாரும் இரட்சிக்கப்பட கிருபை தாங்க அப்பா ஆமென்.

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @peterjessipeterjessi6340
    @peterjessipeterjessi6340 Месяц назад +5

    என் மன போராட்டத்திலிருந்து விடுதலை பெற ஜெபித்து கொள்ளுங்கள்....

  • @AjayAjay-ry3yt
    @AjayAjay-ry3yt Месяц назад

    Yesu Appa ennai mannithu ennai yetru kollum Yesu Appa engalai anaithu kollum Yesu Appa Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvibalakirshanan60
    @tamilselvibalakirshanan60 Месяц назад +6

    இயேசப்பா வுக்கு ஸ்தோத்திரம் நான் கடன் பிரச்சனையில் உள்ள இருந்தும் என்னை ஆண்டவர் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறார் இடுப்பு எலும்பு ஜவ்வு விலகி விட்டது எனக்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் இல்லையெனில் ஊசி போட வேண்டும் என்று சொன்னார்கள் நான் பிரேயர் செய்துவிட்டு ஊசி போட்டுக் கொள்வேன் என்று சொன்னேன் நேற்றைய பொழுதில் எனக்கு இடுப்பு எலும்பில் ஊசி போட்டார்கள் ஆண்டவரே என் துணை நின்று என் தேவைகளை பூர்த்தி செய்தார் இன்று சுகமாக உள்ளேன் ஆண்டவருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @selvajothi8653
    @selvajothi8653 Месяц назад +14

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் நல்ல படிக்கனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx Месяц назад +145

    இஸ்ரவேலை காக்கிறவர் உறங்குவதும் இல்லை தூங்குவதும் இல்லை ஒவ்வொரு நாளும் எங்களை பாதுகாக்கிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா

  • @mariasasikalam634
    @mariasasikalam634 Месяц назад

    இயேசப்பா என்னை ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @nithinantony-n5z
    @nithinantony-n5z Месяц назад +6

    என்மகள் நிஷாவிற்கும் மகன் நித்தினுக்கும்வழிதிறக்கசெய்யுங்க

  • @kowsalyakowsalya5353
    @kowsalyakowsalya5353 Месяц назад +5

    என் தம்பி கௌதம் கீழ்ப்படிதல் உண்டாக வேண்டும் அவன் வாழ்க்கையில் தேவைப்படும் எல்லா காரியங்களும் வெற்றி பெற்ற வேண்டும்

  • @MarkJohnson-sj4zq
    @MarkJohnson-sj4zq Месяц назад +4

    Thank You Jesus ❤❤❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg Месяц назад

    ஆமென் ஆமென் ஏசப்பா நன்றி அப்பா என்னை அதிகமாய் நேசிக்கிற பரம தகப்பனுக்கு கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ❤️❤️❤️🙏🙏🙏கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா 💐♥️🙏

  • @aishurashmi477
    @aishurashmi477 Месяц назад +16

    இயேசப்பா இந்த மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்து வழிநடத்துங்கள் என் தேவைகள் பூர்த்தி ஆகனும் என் கடன் மாறனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DHARSHENV
    @DHARSHENV Месяц назад +4

    Praise the lord to all🎉

  • @nithinantony-n5z
    @nithinantony-n5z Месяц назад +10

    மகள்நிஷாபிரிந்தகுடும்பம் இனணயவும்மகன்தீயபழக்கம் விலகிசீக்கிரம் வேலைக்குசெல்லவீம் ஜெபியுங்கள்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா தம்பி மூச்சு விட உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா தம்பியை காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Felciyaselvi
    @Felciyaselvi Месяц назад +6

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது