மடத்துக்குள் இயங்கும் சாத்வீக உணவகம் | Humble owner's homely eatery in a mutt

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • TUESDAY HOLIDAY!!
    prices shown at 2:13 Timestamp
    Contact:
    98949 06610
    9443905447
    9500342547
    Address:
    Gurukripa restaurant
    Gandhi Rd, near Srirangam Rajagopuram, Srirangam, Tamil Nadu 620006
    opposite to Sudha complex
    Google maps:
    goo.gl/maps/Wj...
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling)
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #pureveg

Комментарии • 252

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 3 года назад +23

    மிகவும் நல்ல சுவையான பதிவு நல்ல விஷயம் நிறைய பேர் சொல்லுவார்கள் அதுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு குரு கிருபா உணவகம் கடவுளின் ஆலயத்தில் நல்ல மனிதர்களிடம் நல்ல உணவு சாப்பிடும் போது மிகவும்
    ருசி அதிகம் ஞாயிற்றுக்கிழமை 10.30 பிஸ்மில்லா பாத் திருச்சி வரும்போது சாப்பிட வருவேன் நல்ல உணவகத்துக்கு ஆதரவு நிறைய தாருங்கள் இனிய பயணம் தொடரட்டும் ஆத்ம நமஸ்காரம்

    • @gururaghav4251
      @gururaghav4251 3 года назад

      Thanks a lot sir🙏🏻🙏🏻🙏🏻

    • @pkanniyappan
      @pkanniyappan 6 месяцев назад

      ஐயா, அது முஸ்லீம் பெயரில் பிஸ்மில்லா பாத் இல்லை. அது, பிஸி(சூடான) பேளே(பருப்பு) பாத்(சாதம்). கர்நாடகாவில் தினமும் ஒட்டல்களிலும், வீடுகளிலும் செய்யும் ஒரு ஐட்டம். நம்மூர் பருப்பு சாதத்துக்கும் இதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் - இதில் பட்டை, லவங்கம், வேர்க்கடலை, பீன்ஸ், கேரட், நூல்கோல் இதெல்லாம் சேர்ப்பார்கள்.

    • @sbst7577
      @sbst7577 6 месяцев назад

      🤣

    • @advjayee
      @advjayee 6 месяцев назад

      May be audio message typing took bisi bela to bismilla.

  • @kanank13
    @kanank13 3 года назад +23

    real goosebumps to watch the owner introducing his employees with so much respect. Mannerisms that we all need to learn, respecting everyone around us is the first step to create a great society. The food looks delicious, very unique looking place , I can't wait to visit once the corona virus disappears.

  • @seyonparathanchettiyar6978
    @seyonparathanchettiyar6978 3 года назад +3

    புது வருட வாழ்த்துக்கள்
    நிச்சயமா இந்த உணவக்கம் வருவேன். மிகவும் அருமையான முதலாளி

  • @anu6057
    @anu6057 3 года назад +9

    He is a close relative to our family and I shared this video to our family group.. I am glad to see you reviewing his restaurant..

  • @vcsekar7164
    @vcsekar7164 3 года назад +2

    நீங்கள் எடுத்த வீடியோவில் இதில் ரொம்ப அருமையான வீடியோ கடையின் முதலாளி அனைவரையும் பாராட்டினார்

  • @loveall7810
    @loveall7810 6 месяцев назад +2

    சகோதரர் மனோஜ் அவர்களுக்கு நமது நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.
    நாங்கள் சமீபத்தில் ஸ்ரீ ரங்கம் சென்றிருந்த போது மணீஷ் கஃபே என்ற உணவகத்தில் சாப்பிட்டோம்.
    அடுத்த முறை குருக்ருபா ஹோட்டலில் உண்ண வேண்டும் என்ற ஆசை.
    வாழ்க தமிழகம்
    வாழ்க பாரதம்
    வாழ்க வளமுடன்
    ஜெய் ஸ்ரீ ராம்

  • @gracyc1490
    @gracyc1490 3 года назад +5

    ஊழியர்களையும் கெளரவப்படுத்தும் விதம் அருமை

  • @ramanmanikam527
    @ramanmanikam527 3 года назад +9

    May Lord Sri Ragavendrayaaaa blessed you always Manoj Bro n family....❤🙏🙏🙏🙏

  • @kailashs5355
    @kailashs5355 3 года назад +11

    Super May GoD Bless them for their Noble thoughts

  • @simplyvignesh
    @simplyvignesh 3 года назад +4

    Neenga last sonnathu 💯 correct. Enakkum romba niraiva irunthachu though it's a veg hotel. Owner romba mariyathai yana manithar ah irukkaaru!

  • @orkay2022
    @orkay2022 6 месяцев назад +1

    Naakku ooriduthu rava dosaiyum pooriyum chutneyum parthu😅😅. Nice video. Keep doing👍
    Manager's introduction of staff members with praise is highly commendable.🎉🎉

  • @gugananthan
    @gugananthan 3 года назад +3

    A Lovely divine place to have food.the staff are friendly and the food is pure and authentic.

  • @saptharishi3866
    @saptharishi3866 3 года назад +10

    The hotel is also famous for veg kothu parotta a must try one 😋😋

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 года назад +7

    வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்....
    ம்ம்ம்ம்ம்ம்..... அருமை...... 👌👌👌

  • @azhagusundaram2264
    @azhagusundaram2264 3 года назад +8

    கடையின் முதலாளி எல்லோரையும் அறிமுகப்படுத்தினார்..
    மகிழ்ச்சி கண்டிப்பாக வருகிறேன் ஐயா🤗

  • @paramasivamnatarajan1345
    @paramasivamnatarajan1345 6 месяцев назад +2

    திருவானைக்காவல் சென்ற சமயம் நாங்களும் இந்த குருகிருபா ஓட்டலுக்கு சென்றிருந்தோம். பிரமாதமான சிற்றுண்டி கிடைத்தது. பெங்களூர் திரும்பியதும் இந்த ஓட்டலை கூறிய நண்பருக்கு நன்றி தெரிவித்தோம். இப்போது திருச்சி செல்லும் எனது நண்பர்களுக்கு நான் பரிந்துரை செய்து வருகிறேன்.

  • @ramasamy2609
    @ramasamy2609 3 года назад +3

    Just i watched your vegetarian hotel review very happy. Display of items very very attractive. Excellent photo angle. It looks really fantastic. Thanks to Rohan. Keep it up monoj family team.

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li 6 месяцев назад +1

    Many more thanks to u. Me also strict vegetarian. So this is useful for me also.Good luck.

  • @radhakrishnan5865
    @radhakrishnan5865 3 года назад +8

    உண்மையிலேயே நல்ல வீடியோ

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 3 года назад +4

    Mouth watering sir. Please do more reviews on vegetarian food.

  • @devsanjay7063
    @devsanjay7063 3 года назад +19

    That rava roast 🤤🤤super bro 👍 expecting more veg videos

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 6 месяцев назад +1

    தோஷமே இல்லா சந்தோஷமே பெருகும் வாஸ்து !
    வீட்டில், காலி மண் தரை வேண்டும்.
    வீடு கட்டும் முன் வாழ்ந்த ஜீவராசிகள் வாழ வேண்டும்.
    மரம் , செடி, கொடிகள் வேண்டும்.
    மழை நீர் துளியும் வெளியேறக்கூடாது.
    சமையல் அறையில் சூரியன் கதிர்கள் வரவேண்டும்.
    அறைகளில் வெளிச்சம் வேண்டும்.
    உட்புகும் காற்று வெளியேற வேண்டும்.
    கிழவனும், கிழவியும் இருக்கு வேண்டும்.
    குழந்தைகள் இருக்க வேண்டும்.
    இவைகள் இருந்தால் இறைவனே வாழும் இடம்.
    +++++++
    பரிகாசம் செய்பவனை, நம்பினாலும் நம்பலாம்;
    பரிகாரம் செய்பவனை.................

  • @sriramlogin
    @sriramlogin 3 года назад +4

    I have been to this restaurant it's awesome & must try in Trichy

  • @potatobonda
    @potatobonda 3 года назад +2

    Nice video. Congratulations. Such restaurants have to be encouraged by all.

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 3 года назад +1

    Mouth watering dishes, seems homely made food, my best wishes for sri gurukripa hotel, thank you for the video

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Год назад

    ❤❤❤❤😂super cute vazhga Valamudan❤❤❤ pasi nerathila😂😂😂❤staff's arimugapaduthum owner great

  • @balajis495
    @balajis495 3 года назад +15

    Background music awesome anna👍

  • @chitravaradarajan9442
    @chitravaradarajan9442 3 года назад +10

    Super bro. திருச்சி வந்தால் கட்டாயமாக குருகிருபாவில் சாப்பிடனும்னு முடிவே எடுத்தாச்சு.உங்களுடைய veg vedios very interesting pa.take care.bro.god bless you all bro. 💐🌹👌🍫👏👏🤝👍🤩😍💕🥰❤😃😃😃

    • @gururaghav4251
      @gururaghav4251 3 года назад +2

      Nichayam vanga🙏🏻

    • @sagadevn9507
      @sagadevn9507 2 года назад

      Dai yenda pagal kollai adikkurenga, saappidara saappattula koodava yematthuvenga, yemanthudathenga brother?! Kovil la Amma vin Annathanam saappidunga, athu 100 percent yevalavo mel, please don't come

  • @sivakumarv7577
    @sivakumarv7577 3 года назад +2

    நல்ல பதிவு நன்றி

  • @sarvothamansl
    @sarvothamansl 3 года назад

    Well presented On viewing repeatedly veg hotels in Srirangam With God grace I visit there I explore hotels on your presentation well done 👍 👍👍🙏🙏

  • @shankardasyadhava783
    @shankardasyadhava783 3 года назад +7

    இப்போது தான் நினைத்தேன். உங்களுக்கு ஆயுள் கெட்டி.

  • @venkatachalapathyr4306
    @venkatachalapathyr4306 7 месяцев назад +1

    கோவிலுக்கு சொந்தமான இடத்தல்தான் உணவகம் கோவிலை இடித்து அல்ல

  • @ramsubu7155
    @ramsubu7155 3 года назад +6

    Manoji super intro music

  • @rajagopalanr3535
    @rajagopalanr3535 2 года назад

    Sir, as usual your video entice us to have dishes there. If you give additional information about breakfast, lunch, snacks, dinner timings will help visitors. Thanks once again for helping people who visit new cities.

  • @SathishKumar-wj2xs
    @SathishKumar-wj2xs 3 года назад +6

    Arumai

  • @ananthakrishnanmuthusamy1086
    @ananthakrishnanmuthusamy1086 11 месяцев назад

    I like your video manoj, video and audio coverage super and best by Rohan.

  • @chitravaradarajan9442
    @chitravaradarajan9442 3 года назад +3

    Veg vedios reviews super bro. 🌹💕🥰😃🤩🌹💐👍🤝🍫🍫🍫

  • @vinothb1453
    @vinothb1453 3 года назад

    Evergreen video really amazing
    very very hygieneic food items...
    Mass pakka mass..😍😌💗🙏🙏🙏🙏

  • @velukuppu6400
    @velukuppu6400 3 года назад +3

    Woooow, superb veg review,

  • @YASHGAMING-mb2eq
    @YASHGAMING-mb2eq 3 года назад +10

    Vera level feel for veg lovers

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 3 года назад

    Pakkave semmaya irukku..
    Super bro..
    Veg fans
    Branded item oil ha gold winner 😀adhuve health Ku nalladhu kadayadhu😔

  • @bairavprasanth3503
    @bairavprasanth3503 3 года назад

    Super bro nice review..now a days I am big fan of yours (banana leaf)..

  • @raduvedi
    @raduvedi 3 года назад

    Very nice sir thanks for feedback. It was veryhelpful

  • @tomcherry5399
    @tomcherry5399 3 года назад +5

    Super 👍👍👍👍

  • @user-jf8iu6do7q
    @user-jf8iu6do7q Год назад +1

    .நான் கூட சாம்பாரும் சட்னியும் மொறுமொறு தோசையில் கலந்து சாப்பிடுவேன். அந்த சுவை எனக்கு ரொம்ப புடிக்கும்.

  • @devaputran5049
    @devaputran5049 3 года назад

    A great video as always from your side, but this time its pure veg.feast for eyes .its an great effort that you travel to such an extend to show some good restaurants to your veg viewers, Nice work sir .👏👍🏽

  • @subhabalaji14
    @subhabalaji14 2 года назад +23

    நாங்க திருச்சிக்கு புதுசு. உங்க சேனல் பாத்துட்டு இவங்க கிட்டயும் சாப்பாடு வாங்கினேன். சாம்பார்ல விஷ உப்பு..வாயில வெக்க முடியல..காய் கூட்டு எல்லாம் ஒருத்தர் சாப்பிடற அளவுக்கு கூட குடுக்கல. சாதத்தோட அளவும் கம்மி தான் அதுவுமே ஒருத்தருக்கே போதாது

    • @ravindraan
      @ravindraan 6 месяцев назад +1

      பிடிக்லேனா சாப்பிடாதே.

    • @srinivasanpt7887
      @srinivasanpt7887 6 месяцев назад +1

      உப்பு அதிகமாக இருந்தால் தாராளமாக அவர்களிடம் சொல்லலாம். கூட்டு , சாம்பார் போதவில்லையென்றால் மீண்டும் கேட்டு சாப்பிடலாம். பார்சல் சாப்பாடு என்றால் கஷ்டம்.

    • @rrajan5476
      @rrajan5476 6 месяцев назад

      Thalappa katti pona Alli Alli ilaya roppuvanga!

    • @prabhakuttima
      @prabhakuttima 6 месяцев назад +3

      @@ravindraan Since the video and the vlogger glorified the shop,she just shared her experience there.
      Probably owners will correct it.

  • @vithyaviji494
    @vithyaviji494 3 года назад +4

    Anna interview super.

  • @manikandantrivedi3517
    @manikandantrivedi3517 3 года назад +1

    Thanks bro.. based on ur good review we went there, and had awesome taste experience, and all try their Rasa vadai...
    Spicy pepper rasam with vadai... Giving good tasty experience...

  • @daniel061208
    @daniel061208 3 года назад +1

    *Amazing. Awesome. I award you the best veg youtube reviewer of the year.*

  • @vimal4000
    @vimal4000 3 года назад +1

    very useful...thank you bro

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 3 года назад +4

    சூப்பர் பரோ ! பார்க்கவே அல்லுது!

  • @dhivakarravichandran7745
    @dhivakarravichandran7745 3 года назад

    I love tiffin... Neenga sollumbodhe umizhneer surakkudhu aiyaa

  • @ravid8245
    @ravid8245 3 года назад +3

    அடுத்த முறை போகும்போது கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

  • @Sivakumar-t3d
    @Sivakumar-t3d 3 года назад +14

    Coimbatore 200 வகையில் ஆம்லெட் video review

  • @Iamlearninghuman
    @Iamlearninghuman 3 года назад +1

    Try to give more Veg food videos. Your food Review are super.

  • @suryar1791
    @suryar1791 3 года назад +4

    Divine food review

  • @sgkarthikeyan
    @sgkarthikeyan 3 года назад +1

    Hello Sir
    Can you please go to Lakshmi Bhavan which is near to Power House and provide some review.

  • @rajkumard7332
    @rajkumard7332 3 года назад +6

    Super 👌👍👍👍

  • @RajlakshmiKrishnan
    @RajlakshmiKrishnan 6 месяцев назад +1

    We eat in this hotel , whenever we go to Srirangam

  • @sathiskumar6015
    @sathiskumar6015 3 года назад +1

    Sir biryani best restaurant elam potinga.. Eni full meals la best hotels videos podunga sir

  • @mohanraj.n2002
    @mohanraj.n2002 Год назад

    Nanum trichy na... Thanks for coming here... Review

  • @thiruchelvammuniandy50
    @thiruchelvammuniandy50 3 года назад +1

    It's looks awesome 😎😎😎

  • @RaviKumar-uh9gq
    @RaviKumar-uh9gq 2 года назад +1

    அப்படி ஒன்றும் சொல்லும்படியாக இல்லை, விளம்பரம் பார்த்து வந்தேன், சுமார்

  • @uppumpuliyumstories
    @uppumpuliyumstories Год назад +1

    super

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 6 месяцев назад

    Thankyou Manoj

  • @lakshminarayananr6437
    @lakshminarayananr6437 3 года назад +1

    Go and check out Mylapore areas, Ellis road, triplicane,Vadapalani roadside,sowcarpet, Mambalam

  • @sathyamurugesan6939
    @sathyamurugesan6939 3 года назад

    Great , thanks for covering this kind of traditional non commercial restaurants
    There are many eateries in Srirangam and trichy surrounding areas .. pls try cover those as well sir

  • @senthilkumar-le9pz
    @senthilkumar-le9pz 3 года назад

    Also visit Rengas Bhavan in Ammamandapam road near sringeri vidhya Bharathi kalyana mandapam

  • @RaviS-ko5rl
    @RaviS-ko5rl 3 года назад +3

    Bengaluru masala dosai super 👌👌👌🙏

  • @kowsiarun138
    @kowsiarun138 2 года назад +1

    Anna voice sema bass y u don't try cine field cnfrm u in future cinemas

  • @madonk9
    @madonk9 3 года назад

    #திருச்சி morning Breakfast ok Ji but afternoon veglunch special entha hotel/mess nallairukum @bananaleafunlimited

  • @srinivasvenkatesh6540
    @srinivasvenkatesh6540 3 года назад

    மிகவும் அற்புதமாக இருந்தது உணவும் விடியோவும 👍

  • @rajeshkumaar5178
    @rajeshkumaar5178 3 года назад

    your video is excellent guru krupa

  • @vlbvinoth
    @vlbvinoth 3 года назад

    A very good background music na😀👍🏽

  • @vadakkanyt6677
    @vadakkanyt6677 3 года назад +3

    வணக்கம் அண்ணா ♥

  • @mohanraj-rv1in
    @mohanraj-rv1in 3 года назад +1

    Welcome to Trichy

  • @nambirajan356
    @nambirajan356 3 года назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏

  • @vijayaraghavanvadhyar2963
    @vijayaraghavanvadhyar2963 3 года назад

    நன்றி சர்

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 3 года назад +1

    Vera level volgs

  • @dr.vidhya
    @dr.vidhya 3 года назад +1

    Thank u Sir

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 6 месяцев назад

    best video sir

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 года назад +1

    Pls try our திருவையாறு asokha halwa

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Год назад

      Thank you brother. indha sweet a ulaguku introduce panniyadhae enga thatha dhan, in 2000 in Tiruvaiyaru.
      late shri. G.K. Moopanaaruku indha sweet dhan favourite. naanga 1936 varaikum vechindrundha hotel name, Rayar's coffee club

  • @pragadeesan3710
    @pragadeesan3710 3 года назад

    All items are very good it seems.

  • @karthiksreenivasan9284
    @karthiksreenivasan9284 3 года назад +1

    Awesome... ❤👌👏

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 6 месяцев назад

    Excellent

  • @vijayar1971
    @vijayar1971 3 года назад

    Good Morning sir
    My son is a doctor
    He is residing at Trivour
    Please give good and pure vegetarian mess or mami mess
    In your you tube channel

  • @ananthakrishnanmuthusamy1086
    @ananthakrishnanmuthusamy1086 11 месяцев назад

    Very good and nice 😊

  • @shanmugaraj6523
    @shanmugaraj6523 3 года назад +1

    சைவம் வீடியோ சூப்பர் தலைவா top star fans'

  • @viralupdates1322
    @viralupdates1322 3 года назад

    Manoj sir, man with zero haters❤️

  • @thanjaitamilaneswarivendan
    @thanjaitamilaneswarivendan 6 месяцев назад

    விரைவில் சாப்பிட போகிறேன்.

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 2 года назад

    Srirengam videos super

  • @ksbengg2022
    @ksbengg2022 3 года назад

    Pls try to this type off small shop . they also come up.

  • @meenavijaya7610
    @meenavijaya7610 3 года назад +1

    Super

  • @thirunavukkarasumrt6256
    @thirunavukkarasumrt6256 3 года назад

    Super bro valkavalamudan

  • @rkishore6417
    @rkishore6417 3 года назад

    Wen started they gave tasty quality food ..Now after getting good name &customers not like before ...quality copramised ...during rainy season thousands of houseflies on food items ...hygiene also not maintained..

  • @Logicalyoutuber
    @Logicalyoutuber 3 года назад

    Food looks appetizing

  • @SanthoshGaneshsanti
    @SanthoshGaneshsanti 3 года назад

    Thanks Mr Manoj for vegan foodie back ❤️❤️❤️❤️❤️

  • @maheshsamrat
    @maheshsamrat 3 года назад +1

    நீங்க எப்பவுமே கோவை திருப்பூர் கரூர் திருச்சி சென்னை மட்டும் தான் பண்றீங்க. ஒரு தடவ சிதம்பரம் மாயவரம் கும்பகோணம் ஏரியா வாங்க. இந்த ஏரியா சைவத்துக்கு செம பேமஸ். மாயவரம் - ஆரியபவன், காளியாக்குடி ஹோட்டல்.

  • @m.santhoshkumarkumar6053
    @m.santhoshkumarkumar6053 3 года назад

    Nice video music also nice ...