என்ன முட்டாள் ஆக்குறியா? கேவலமா பாக்கமாட்டான். விழி பிதுங்கிய காண்ட்ராக்டர்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии • 65

  • @sivakumarsivakumar5361
    @sivakumarsivakumar5361 7 часов назад +46

    ஓ தேர்தல் வரப்போகுது இந்த தடவை யாரும் திமுக ஓட்டு போட மாட்டாங்க

  • @AnandKumar-xe1jb
    @AnandKumar-xe1jb 7 часов назад +43

    நல்ல நாடகம்

    • @sasinetheenp2038
      @sasinetheenp2038 6 часов назад +1

      Avaru nadagam adanum nu avasiyam ellai..avarukku avar tholila pothum..

    • @sasinetheenp2038
      @sasinetheenp2038 6 часов назад

      Avaru nadagam adanum nu avasiyam ellai..avarukku avar tholila pothum..

  • @priyainiyanpriya4429
    @priyainiyanpriya4429 4 часа назад +9

    அரசு மருத்துவமனையில் பிரசவம் சரியாக பார்க்கா மட்டிகிறாங்கா அதுக்கு ஒரு நடவடிக்கை எடுக்காபா

  • @thamizhpriya-w9u
    @thamizhpriya-w9u 7 часов назад +25

    இந்த எம்எல்ஏ கட்டிங் வந்திருக்காது.

  • @av.._..
    @av.._.. 6 часов назад +18

    சார் அது சபரீசன் 40% கமிஷன் வாங்கிய கட்டடம் , அதற்கு மேல் வேறெதும் முத்திரை வேண்டுமா ?

  • @prabhaprabha2783
    @prabhaprabha2783 5 часов назад +12

    நீங்க எல்லாம் பணத்தையும் அமுகிகிட்டு காண்ட்ராக்ட்ர் கிட்ட செலவுக்கு கொடுத்தா இப்படிதா என்ன ஜோக் காட்றிங்களா

    • @sudhakaran8281
      @sudhakaran8281 5 часов назад

      Prabha: Ada muttaley Panam MLA kodupathillai, adhai adhikarikal thaanda kodukanum, MLA cheque la sign panna power kidaiyathupa!

  • @karthimg3589
    @karthimg3589 4 часа назад +5

    காசு வாங்கி கொண்டு வேலை கொடுத்து வேலை க்கு வந்தவள் அவள் பொதுப்பணித்துறை அப்புறம் எப்படி 😅😅😅😅😅

  • @jagannathan.k5248
    @jagannathan.k5248 7 часов назад +16

    திமுக fails part 3 வேலை செய்துன்னு நினைக்குறேன்....

  • @vinoth1986.
    @vinoth1986. 6 часов назад +14

    16 crore bridge he poiduchu ithellam oru matter ha illa

  • @g.logesh702
    @g.logesh702 4 часа назад +3

    காண்டார்க்டர் அமைச்சர் மற்றும் எம் பி மாவட்டத்தை கவனிச்சுட்டு இவரை சரியாக கவனிக்கலயோ😢

  • @kumarc6060
    @kumarc6060 7 часов назад +9

    Music dhan ketkuthu mla solradhu ketkala unsubscribe pannatuma

  • @ponmanisuyambus4886
    @ponmanisuyambus4886 7 часов назад +5

    நல்லது நடந்தா சரி தான்

  • @jeevan82-nv5qi
    @jeevan82-nv5qi 3 часа назад +1

    Super mlaaaaaaaaa...

  • @vigneshkumar9099
    @vigneshkumar9099 6 часов назад +8

    Ayo naanga nambitom😂

  • @PaneerSelvam-j5y
    @PaneerSelvam-j5y 5 часов назад +4

    உங்களுக்கு எல்லாம் கமிஷன் கொடுக்க வேண்டாமா.

  • @rameshbabuelectricals7400
    @rameshbabuelectricals7400 5 часов назад +3

    பாலமே 16 மாதம் இது 16 வாரம் தான் தான் போல பயம் வந்ததோ?

  • @rajang9349
    @rajang9349 5 часов назад +3

    Oru MLA eppudi tha waylaid saiya wayndum super

  • @murugamaninedumaran345
    @murugamaninedumaran345 5 часов назад +3

    Athu yepti thimingalam crct vedios record pandranga 🤔

  • @dtube123
    @dtube123 5 часов назад +2

    Camera action rolling sir 😂

  • @dinez96
    @dinez96 Час назад

    எவன் பதவிக்கு வந்தாலும் கொள்ளையடிப்பான் என்று கூறி மீண்டும் மீண்டும் கொள்ளையடிப்பவனுக்கே ஓட்டு போடும் தமிழநாட்டு மக்களுடன் வாழும் பாவம் நான்.

  • @VeeraLakshmi-fz5dv
    @VeeraLakshmi-fz5dv 6 часов назад +8

    எல்லாம் நடிப்பு

  • @gokulbala9281
    @gokulbala9281 7 часов назад +10

    Sollu maa athula than ninga paathi kollai adichitingalen...😂😂

  • @rameshbabuelectricals7400
    @rameshbabuelectricals7400 5 часов назад +2

    பணம் பாசாகும் போது எங்கே போனார் அவர் இனி எலக்சன் பேசும்

  • @karuppuchamyp8178
    @karuppuchamyp8178 5 часов назад +1

    இந்த மாதிரி ஒரு மந்திரி, MLA, முதலமைச்சர் கேட்டது உண்டா?......

  • @Pagadi5
    @Pagadi5 6 часов назад +2

    கேவலமாக பாக்குறதுக்கு தானய்யா இப்படி கட்டுறது😂

  • @VenkatT-m6x
    @VenkatT-m6x 6 часов назад +4

    Engala innum muttalave nenaichitu irukigale

  • @ImamDriver-x8z
    @ImamDriver-x8z 2 часа назад

    Mass.ayya.mass

  • @KarthikeyanS-l8k
    @KarthikeyanS-l8k 9 минут назад

    நல்லது .. இந்த மாதிரி ரோடு தரத்தியும் செக் பண்ணுங்க
    முதல ரோடு எ போட்டு கொடுங்க

  • @Virat18Goat
    @Virat18Goat 5 часов назад

    super sir nalla kelunga

  • @prakashk5601
    @prakashk5601 3 часа назад +1

    தேர்தல் நாடகமா

  • @palanishanmugasundaram9672
    @palanishanmugasundaram9672 Час назад

    After Annamalai announced DMK 3 files against ruling party allies this stunt starts.

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 6 часов назад +5

    PERFECT Performance MLA

  • @vijayakumarvvijayakumarv7740
    @vijayakumarvvijayakumarv7740 4 часа назад

    Sir இதுக்கு எல்லாம் காரணம் பணம் வாங்கி பழக்கம். இதுக்கு ஒரே வழி அதிகாரிஎய் வீட்டுக்கு அனுபவத்தான் சரி. ஒரு தடவை செய்து பாருங்கள் எல்லாம் சரியாகி விடும். நன்றீ

  • @arvindkumarr873
    @arvindkumarr873 2 часа назад

    Scene scene 😂😂😂

  • @narayananarunachalam2079
    @narayananarunachalam2079 6 часов назад +2

    Dmk Dravidian drama Alliance

  • @waverunneradventuregfx
    @waverunneradventuregfx 4 часа назад

    Camera munnadi ellorum nallavanga than..😂

  • @VijiViji-pe5oi
    @VijiViji-pe5oi 5 часов назад +1

    நாடகம்😂

  • @saiiniya5653
    @saiiniya5653 7 часов назад +4

    Ithanda Goundan......

  • @palanisubramanian399
    @palanisubramanian399 2 часа назад

    முதலில் கமிஷன் வாங்காமல் பணிகளை காண்ட்ராக்டர் இடம் ஒப்படைக்க வேண்டும். ஒரு கான்ட்ராக்டர் பணியை எடுப்பதற்கு 30 முதல் 40% கமிஷன் கொடுத்தால் மட்டுமே கான்ட்ராக்ட் கிடைக்கும். மீதி இருக்கும் தொகையில் தான் இந்தப் பணிகளை செய்ய வேண்டி இருக்கிறது தனக்கான லாபம் உட்பட. எம்எல்ஏ அவர்கள் கேட்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனாலும் நிதர்சனம் என்று ஒன்று இருக்கத்தானே செய்கிறது. திமுக ஆட்சியில் திட்டங்கள் எல்லாம் சிறப்பாக தான் இருக்கிறது. அது செயல் படுத்துவதில் தான் பல பிரச்சனைகள் இருக்கிறது. சக்தி வாய்ந்த உளவுத்துறை கையில் வைத்திருக்கும் நமது தமிழக அரசு எந்த அதிகார பலத்தையும் உபயோகிக்காமல் அனைத்து வட்டம் மற்றும் மாவட்ட அரசு அலுவலகங்களிலும் ஒரு சோதனை முறையில் சாமானிய மனிதன் ஒருவரை ஏற்பாடு செய்து ஏதாவது ஒரு சான்றிதழை பெற செய்ய வேண்டும். அதற்கு அவர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது என்பதை மிக எளிமையாக தெரிந்து கொள்ள முடியும். இது திமுக அரசு மீண்டும் அரியணை ஏற நிச்சயம் உதவும். முதல்வர் அவர்கள் திமுக அரசின் சாதனைகளைப் பற்றி சொல்லும்போது நன்றாகத்தான் இருக்கிறது. அதேசமயம் சுயபரிசோதனை மிகவும் அவசியம்.

  • @karunamurthy6156
    @karunamurthy6156 5 часов назад

    🔥

  • @venkatasubramanian7246
    @venkatasubramanian7246 4 часа назад

    Just a gimmick. He would have not received his...

  • @Krishnakrithik
    @Krishnakrithik 37 минут назад

    Civil engineer

  • @AsuriSaran
    @AsuriSaran 5 часов назад +1

    Drama podran porukki....

  • @moorthypalanisamy1216
    @moorthypalanisamy1216 6 часов назад +1

    Dmk koodani il than irukkurai appuram vidiyal eppadi irukkuminnu theriyatha

  • @Dhakshusivani
    @Dhakshusivani 5 часов назад

    Evlo nal enga pa pona

  • @Markmani7354
    @Markmani7354 4 часа назад

    MLA

  • @JANCYJ-ni1bx
    @JANCYJ-ni1bx 6 часов назад

    Ini ethanai kalam than emarchivar entha nattile Tamil natiley😆😆😆😆😆

  • @oilmill8468
    @oilmill8468 Час назад

    Drama nayagan 2026 comeing mla election,

  • @Virat18Goat
    @Virat18Goat 5 часов назад

    yaar intha mla

  • @kathirvels984
    @kathirvels984 Час назад

    Overacting

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 4 часа назад

    Drama

  • @suba1305
    @suba1305 3 часа назад

    Bjp MLA????

  • @RamachandranRam-vv3vs
    @RamachandranRam-vv3vs 6 часов назад

    மூன்று வருட பாலமே விழுந்துவிட்டதுஎன்னத்த பாக்குறது

  • @rajeshviolinist4049
    @rajeshviolinist4049 Час назад

    நாங்கதான் கமிசன் அடிச்சா இப்படிதானே போடுவான்

  • @Saranraj-ni9ey
    @Saranraj-ni9ey 2 часа назад

    Madam ithu acting 😂

  • @jagadeesmca6752
    @jagadeesmca6752 6 часов назад +1

    நேர்மையான சட்டமன்ற உறுப்பினர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் எனது அரசியல் ஆசான் மாண்புமிகு அண்ணன் E.R.ஈஸ்வரன்

  • @prabhaprabha2783
    @prabhaprabha2783 5 часов назад +3

    நீங்க எல்லாம் பணத்தையும் அமுகிகிட்டு காண்ட்ராக்ட்ர் கிட்ட செலவுக்கு கொடுத்தா இப்படிதா என்ன ஜோக் காட்றிங்களா