அருமை sir மிக்க நன்றி எனது ஜாதகத்தில் 6 ல் ராகு 12 கேது அதன் அதாவது 7'8'9'10:11 கிறக்கங்கள் இல்லை. ஆனாலும் குரு சந்திரன் எல்லாம் அந்த வீட்டை பார்ப்பார்கள் தானே சார்? 👍🙏
Anna... எனக்கு சூரியன் 4 இல் நீச்சம்..... 5 ஆம் அதிபதி - 3 இல் பகை ஆகி 9 ஆம் வீட்டை பார்கிறார்...... 9 ஆம் அதிபதி - 11 பகை ஆகி 5 ஆம் வீட்டை பார்கிறார்கள்...!!
சார் இந்த கால சர்ப்ப தோஷம் கால சர்ப்ப யோகம் இந்த கால சர்ப்ப தோஷம் எதனால் வருகிறது என்னென்ன பாவம் முற்பிறவியில் செய்துள்ளோம். அதற்கு இந்த பிறவியில் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று ஒரு வீடியோ போடுங்கள் சார். மிக்க நன்றி 👍🙏
நான் ரிஷப லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரம் 9ல் எந்த கிரகமும் இல்லை , 9ம் அதிபதி சனி 6ல், 6ம் இடத்து அதிபதியும் எனது லக்னாதிபதியுமான சுக்கிரனுடன் இணைந்து உள்ளது. எல்லாமே தப்பு தப்பா இருக்கு. நல்லது எதுவும் இதுவரை நடக்கவில்லை. 😞😞😞😞😞
கும்பலக்னத்திற்கு பாதகாதிபதி ஒன்பதாம் இடம் அந்த ஸ்தானாதிபதி சுக்ரன் அதேஸ்தானத்தில் ஆட்சி ஒருமனிதனுக்கு எந்த திசை வந்தாலும் சுக்ரன் பத்தியில் பாதகம் செய்வாரா இல்லையா அல்லது சுக்ரன் திசையில் சுக்ரன் பத்தியில் செய்வாரா அல்லது யோகம் கிடைக்குமா என்பதற்கு விளக்கம்தேவை கூறுங்கள் வாழ்த்துக்கள்
வணக்கம் குருவே 🎉 வாழ்க வளமுடன் என்றும் உங்கள் வழியில் நான் உங்கள் பயனாளர் பிரசாந்த் சிவா 🎉
அருமையான பதிவு நன்றி ❤
சார் தனுசு லக்கனம் 9-ல் சனி +கேது 2-ல் சூரியன் +புதன் , 15:23 1-ல் குரு+சந்திரன்+சுக்கிரண்,7-ல் செவ்வாய்,3-ல் ராகு எப்படி இருக்கும் சார்
Excellent
Fantastic sir 😊
Super thambi
அருமை sir
மிக்க நன்றி
எனது ஜாதகத்தில் 6 ல் ராகு
12 கேது அதன் அதாவது 7'8'9'10:11
கிறக்கங்கள் இல்லை. ஆனாலும் குரு சந்திரன் எல்லாம் அந்த வீட்டை
பார்ப்பார்கள் தானே சார்? 👍🙏
Super sir
மிக்க நன்றி சார் 🙏👍
Mithuna rasi 7 m veettil sani sir meena lakkinam
suriyan, buthan, guru n raahu in 9th place mesham .. wats the significance?
Sani puthan combination 9th house la iruku en son ku mesha lagnam
Kula deivam jadagam vaitu kandu pidika vazhi sollunga sir
Krishnagiri perumal thank you sir
Sir mithuna rasi 9 vittu Sani yanna seyum sollunga sir
Sani Rajayogar
Anna... எனக்கு சூரியன் 4 இல் நீச்சம்..... 5 ஆம் அதிபதி - 3 இல் பகை ஆகி 9 ஆம் வீட்டை பார்கிறார்...... 9 ஆம் அதிபதி - 11 பகை ஆகி 5 ஆம் வீட்டை பார்கிறார்கள்...!!
9 athipathi 12 ucham palangal 🙏🙏
9 ல் சூரியன் புதன் என்ன பலன் அண்ணா
Audio plz tune,
💐
9ம்வீட்டில் சந்திரன் நல்லதா
சார் இந்த கால சர்ப்ப தோஷம்
கால சர்ப்ப யோகம்
இந்த கால சர்ப்ப தோஷம்
எதனால் வருகிறது
என்னென்ன பாவம் முற்பிறவியில்
செய்துள்ளோம். அதற்கு இந்த
பிறவியில் அதற்கு என்ன பரிகாரம்
செய்யலாம் என்று ஒரு வீடியோ
போடுங்கள் சார்.
மிக்க நன்றி 👍🙏
ரிஷப லக்னம் இப்போது அவரே லக்கின அதிபதி 6ம் அதிபதி
இவர் போய் 9ம் வீட்டில் இருக்கும் போது என்ன செய்வது
லக்னதுகு 6ல் சுக்ரன் மறைவு இல்லை சொல்றக? சொல்லுக sir
கும்ப வாகனத்திற்கு 8ல் சனி இருக்கலமா
நான்
ரிஷப லக்னம்
கும்ப ராசி
சதய நட்சத்திரம்
9ல் எந்த கிரகமும் இல்லை , 9ம் அதிபதி சனி 6ல், 6ம் இடத்து
அதிபதியும் எனது லக்னாதிபதியுமான சுக்கிரனுடன் இணைந்து உள்ளது.
எல்லாமே தப்பு தப்பா இருக்கு. நல்லது எதுவும் இதுவரை நடக்கவில்லை.
😞😞😞😞😞
கும்பலக்னத்திற்கு பாதகாதிபதி ஒன்பதாம் இடம் அந்த ஸ்தானாதிபதி சுக்ரன் அதேஸ்தானத்தில் ஆட்சி ஒருமனிதனுக்கு எந்த திசை வந்தாலும் சுக்ரன் பத்தியில் பாதகம் செய்வாரா இல்லையா அல்லது சுக்ரன் திசையில் சுக்ரன் பத்தியில் செய்வாரா அல்லது யோகம் கிடைக்குமா என்பதற்கு விளக்கம்தேவை கூறுங்கள் வாழ்த்துக்கள்
🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
FOR-MAY-MAGAM-WITH-DANUSU-LAKHNAM-(GURU)-DICK-PALAM/NARPAVY...