Karunai Mazhaiyae Song HD | Annai Velankanni

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • For Moviezz Subscribe to the below Link
    / @moviezz
    facebook link:
    www.facebook.c...
    Annai Velankanni is 1971 Indian drama film in Tamil. The film starred Gemini Ganesan, Jayalalitha, Padmini and K. R. Vijaya. Kamal Hassan briefly appears in an uncredited role as Jesus Christ. The film was directed by noted choreographer K. Thangappan. It comprises three stories pertaining to Christian beliefs. Velankanni, where the film is set is a real village in India, and has a large church dedicated to the Virgin Mary and Jesus. This film was dubbed into Malayalam language as Velaankanni Mathavu.
    Directed by K. Thangappan
    Produced by K. Thangappan
    Written by Sham De Thomson
    Screenplay by K. Thangappan
    Starring Srividya,Sivakumar,Jayalalithaa,Gemini Ganesan,Padmini
    Music by G. Devarajan
    Cinematography G. K. Ramu
    Edited by N. M. Sankar
    Production
    company Giri Movies
    Distributed by Giri Movies
    Release dates 1972
    Running time 148 mins
    Country India
    Language Tamil

Комментарии • 676

  • @hackerop949
    @hackerop949 3 года назад +118

    என் தங்கைக்கு குழந்தை ‌பாக்கியம் கொடுத்த கிருபைக்காக நன்றி நன்றி தாயே.மரியே வாழ்க

  • @thenmozhi3809
    @thenmozhi3809 6 месяцев назад +9

    7 வருட காலத்திற்கு பிறகு எங்களின் வேண்டுதலுக்கு மனம் இறங்கி தந்த குழந்தை செல்வத்திற்கு நன்றி தாயே..,..

  • @janarthananj330
    @janarthananj330 2 года назад +36

    மாதா வேளாங்கண்ணி தாயே இதய நோயிலிருந்து என் குழந்தையை நீரே காப்பாற்றிய அருளும், என் குழந்தைக்கு எந்தத் தீங்கும் அணுகாதபடி நீரே உன் ஒரு திருமகனாகிய இயேசு கிறிஸ்துவிடம் இருந்து இதை பெற்றுத்தரும் ஆமென் மரியே வாழ்க

  • @sandhyasandy1777
    @sandhyasandy1777 Год назад +25

    அன்னை வேளாங்கண்ணி மாதாவே ✝✝✝✝🙏🛐🙏🛐
    நீ என்னை கைவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் நான் ஓவ்வொரு நாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் தாயே 🛐🛐🛐🛐

  • @selvan57
    @selvan57 7 месяцев назад +9

    கருணை மழையே மேரி மாதா❤ தாயே... காதலை வெற்றி பெற செய்யும் தாயே🙏விரைவில் திருமணத்தை நிறைவேற்றி வையுங்கள் தாயே🥺🥺🥺🙏

    • @amalcreations2233
      @amalcreations2233 5 месяцев назад

      மகிமை மாதா நிச்சயமாக உங்களின் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பர்... மகிமை மாதா இன்றே உங்களின் திருமண தேதியை குறித்து விட்டார்... மனம் தளராமல் ஜெபிக்கவும் நண்பா ❤️ மரியே வாழ்க ❤️🙇🏻‍♂️

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 2 года назад +49

    எத்தனையோ தடவை இந்த பாடலை கேட்டு விட்டேன். மனம் உருகுகின்றது... கண்ணீர் ... !!❤❤

    • @myplacetn7599
      @myplacetn7599 2 года назад +1

      Nanum than neraya vatti intha padala ketten

  • @aaalazaramclazar6247
    @aaalazaramclazar6247 3 года назад +161

    முதல் முதல் தாயக இருக்கின்ற வேளாங்கன்னி அன்னையின் அதிசயமே அற்புதமே 🙏🙏🙏🙏

  • @aishwaryamworld5783
    @aishwaryamworld5783 3 года назад +82

    மனம் மிகவும் வேதனையில் இருக்கும் போது இந்தப் பாடலைக் கேட்டால் அற்புதம் நடப்பதை உனர்கிறேன் அருள் நிறைந்த மரியே வாழ்க

  • @simran-oz9yx
    @simran-oz9yx 4 года назад +36

    I'm Hindu I believe Ava Maria.........I love so much amma.🌸💐🌸💐

  • @subashsuboss753
    @subashsuboss753 3 года назад +99

    இந்த பாடல் கேட்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது ❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @speedlighting-o8e
    @speedlighting-o8e 3 года назад +31

    1972 ல் வேளாங்கண்ணி அன்னையின் ஆலயம் இயற்கையால் கூடுதல் அழகூட்டப்பட்டது

  • @meganathanmeganathan9273
    @meganathanmeganathan9273 3 года назад +56

    இந்த கொரோனா நோயில் இருந்து எல்லா மக்களையும் பாதுகாத்து அருளும்.மரியே வாழ்க .புனித ஆரோக்கிய அன்னையே.நீயே அடைக்கலம்.

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj 4 месяца назад

      The product the padam Tamil nenokkadine bharatvarsh karenge

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 3 года назад +61

    I'm hindu...but I love velankanni amma 🙏🙏🙏

    • @lourdhumary3180
      @lourdhumary3180 3 года назад +6

      Super,
      hindu la kuda Velankanni Madha va kombuduvagala super

    • @chandarsekarchandarsekar4521
      @chandarsekarchandarsekar4521 3 года назад +1

      Karunai malaiyee🙏 Meri madhaa❤️🙏🙏🙏🙏kankal thiravaaayyoo ❤️🙏🙏🙏🙏🙏🙏

    • @user-Rajasekar-w4s
      @user-Rajasekar-w4s 3 года назад +9

      @@lourdhumary3180 என்ன இப்படி கேட்டுட்டீங்க வேளாங்கண்ணிக்கு அதிகம் யார் பாதயாத்திரை செல்வது இந்துக்கள் தான

    • @lourdhumary3180
      @lourdhumary3180 3 года назад +2

      @@user-Rajasekar-w4s ohh..

    • @dmusicz
      @dmusicz 3 года назад +4

      Mother of all of us #Ave Maria

  • @mr.gunanth6242
    @mr.gunanth6242 5 месяцев назад +5

    12 வருடங்களுக்கு பிறகு எங்களுக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தையை தந்தருளிய வேளாங்கண்ணி வடவள்ளி அன்னைக்கு கோடான கோடி நன்றிகள் தாயே

  • @Shalzz_16
    @Shalzz_16 4 года назад +54

    கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ

  • @Samsan-mm9lv
    @Samsan-mm9lv 4 года назад +78

    கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
    கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ (2)
    கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ (2)
    கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ (2) -கருணை
    தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே (2)
    சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே
    ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே
    உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே (3) -கருணை

    • @v.carjunan7728
      @v.carjunan7728 2 года назад +3

      Super

    • @prithivrajprithi3458
      @prithivrajprithi3458 2 года назад +6

      நான் இந்த பாடலை பாட வேண்டும் என்று மிகவும் ஆசை..... வரிகள்எனக்கு தெரியாது ஆனால் இப்போது இது எனக்கு ரொம்ப உபயோகமாக இருக்கிறது ரொம்ப நன்றி...... மாதா உங்களை ஆசீர்வதிப்பார்.... 🙏🙏🙏

    • @Samsan-mm9lv
      @Samsan-mm9lv 2 года назад +2

      @@prithivrajprithi3458 Jesus bless you

    • @amelrajdavid6573
      @amelrajdavid6573 2 года назад +2

      Nice

    • @mohamedayoop8581
      @mohamedayoop8581 11 месяцев назад +2

      Yangal mariyam thaye amma

  • @arulsanthansamy3342
    @arulsanthansamy3342 3 года назад +34

    புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏

  • @jenikroy8537
    @jenikroy8537 3 года назад +74

    I don't got job for 3 years. Mother Mary's miracle I got job. Thank you mother Mary....🙏🙏🙏

  • @s.josephedison4447
    @s.josephedison4447 Год назад +10

    அன்னை வேளாங்கண்ணி மாதாவே ஆரோக்கிய தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் 🙏🙏🙏

  • @The__Sarwan___King
    @The__Sarwan___King 3 года назад +12

    என் உயிர் உள்ளவரை என் தாயை நினைப்பேன் மரியே வாழ்க

  • @alphonsesusainathan506
    @alphonsesusainathan506 2 года назад +15

    அன்னை ஆரோக்கிய மாதா மீது பக்தி தூண்டும் பாடல்.

  • @richardsureshkumar7413
    @richardsureshkumar7413 4 года назад +27

    விண்ணும். மண்ணும். போற்றும். தாய். மரியே.வாழ்க.வாழ்க.🌸🌿🌸🌼

  • @sheelam.s492
    @sheelam.s492 4 года назад +538

    எனக்கு குழந்தை பாக்கியம் தந்த என் தாய் ...மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க

  • @arunalan4495
    @arunalan4495 4 года назад +35

    What ever problem happened for me at the time I hear mary song and afterwards my problem all solved....... Holy Mary ple save all of us for COVID19

  • @kosavapattiweststreetsanar9060
    @kosavapattiweststreetsanar9060 6 месяцев назад +2

    கோடி அற்புதர் புனித அந்தோணியாரே எனது மகள் இரண்டாம் ஆண்டு செவிலியர் படிப்பில் தேர்வில் வெற்றி பெற்றதற்காக நன்றி அப்பா.ஆமென்.

  • @jeevajenifer5326
    @jeevajenifer5326 3 года назад +5

    அம்மா குணமளிக்கும் தாயே! என் குடும்ப உறுப்பினர்கள் யாவரையும் உம் பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம்.. குறிப்பாக எங்கள் அன்னன் தேவசகாயம்,சந்தீஷ் கிளாடி இவர்களுக்கு பூரண குணமளிக்க அன்னையே உம் பாதம் தொட்டு வேண்டிக்கொள்கிறேன்.. ஆமென்

  • @sakathivelsakathivel8272
    @sakathivelsakathivel8272 3 года назад +5

    அன்னை வேளாங்கண்ணி தாயே என் னு டைய வீடுகட்ட பனம்உதவி செய்யது தந்ததற்கு உமக்கு நன்றி தாயே

  • @clinteastwood9195
    @clinteastwood9195 4 года назад +99

    Whenever I hear this song, it makes feel as if I am sleeping in Mother Mary's lap. Ave Maria! Mother of all human beings.

  • @nasrudindaud4474
    @nasrudindaud4474 2 года назад +8

    im a muslim, i love mother Mary. Mother of Jesus our massenger from Allah. Mother Mary sacrified her life for Jesus. THE BEST MOTHER IN THE UNIVERSE. DEWI THE BEST GIRL I EVER SEEN.

  • @mr.goodman5352
    @mr.goodman5352 3 года назад +8

    என் எண்ணம் எல்லாம் நிறைவேற செய்த மரியன்னை... மரியே வாழ்க
    எண்ணிலடங்கா அதிசயம் செய்யும் தெய்வ தாய்..

  • @BalaBala-sj4xh
    @BalaBala-sj4xh 4 года назад +71

    இந்த பாடலை கேட்கும் போது கண்களில்

  • @josphinrakkini1384
    @josphinrakkini1384 5 лет назад +186

    "என்றும் கைவிடாத தாய் நம் தாய்"

  • @hackerop949
    @hackerop949 Год назад +2

    என் தங்கைக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தமைக்கு நன்றி நன்றி தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @divyaraj7915
    @divyaraj7915 4 года назад +35

    I am telugu ,,,,,,but I believe in velanganii Mary matha ,,,,I want to come velanganii but due to carona it has been postponed,,,,,amma arokya matha plzz save the world from carona ,,,,,,,amma love uu,,,,amen

  • @narendramurthy8646
    @narendramurthy8646 4 года назад +28

    I love this song,when I listen this song my tear come out. God bless everyone and my prayers to everyone.

  • @josebas8659agnes
    @josebas8659agnes 3 месяца назад

    என் அக்காவுக்கு குழந்தை பாக்கியம் தந்த அம்மா உன் புகழ் ஓங்குக.. மரியே வாழ்க.. தாயே வாழ்க..

  • @SELVISELVI-uw4tk
    @SELVISELVI-uw4tk Год назад +16

    நான் இந்து சமுகத்தை சார்ந்திருந்தாலும் என்னை
    கொள்ளை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
    மனதில் அமைதி கிடைக்கும்.

  • @nitheshnithesh2283
    @nitheshnithesh2283 2 года назад +13

    🙏🙏🙏மரியே வாழ்க நான் காலையில் எழுந்திருக்கும் போது நான் இந்த பாடல் தான் கேட்பேன் மரியே வாழ்க 🙏🙏🙏

  • @balasaravanan5959
    @balasaravanan5959 2 года назад +1

    எனக்கு குழந்தை பாக்கியம் தந்த என் தாய் மரியே வாழ்க Mother Mary

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 3 года назад +6

    any time i lesson is song very beautiful i love my Mary Amma remembering very much. and my mother love Mary Amma very much.so today i am and my mother living for god jesus Christ and Mary Amma give a good health so thanks for god jesus Christ and Mary Amma.

  • @funbitz3733
    @funbitz3733 4 года назад +8

    கருணை கடலே🙏
    மேரிமாதா கண்கள் திறவாயோ?🙏

  • @bloodshotff121
    @bloodshotff121 Месяц назад +1

    Hallelujah ❤

  • @elangovanr5386
    @elangovanr5386 3 месяца назад

    என் மகனுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் தாயே கடன் பிரச்சினை தீர்க்க வேண்டும் தாயே மரி தாயே போற்றி தேவ மாதவே போற்றி

  • @sreekanthkozhikode7639
    @sreekanthkozhikode7639 6 лет назад +17

    great song composed by Late Sri G.Devarajan ( malayalam composer)

  • @bamininatarajan1613
    @bamininatarajan1613 Год назад +1

    உண்மை.இந்த பாடல் கேட்டால் மனம் நிம்மதி.

  • @vimalnathan3117
    @vimalnathan3117 Год назад

    வேளாங்கண்ணி ஆரோக்கிய தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்

  • @prithivrajprithi3458
    @prithivrajprithi3458 2 года назад +1

    வேளாங்கண்ணி மாதாவே என் அண்ணன் மகன் நன்றாக நடக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏மரியே வாழ்க......

  • @kevinfrancis6903
    @kevinfrancis6903 4 года назад +42

    நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கை விடு வதுமில்லை

  • @m.vinothkumar9041
    @m.vinothkumar9041 2 года назад

    Unadhu karunai ullavarai indha ulagam eyangum.. En vaazhkaiyil nee seidha adhisayathirku kodi nandrigal🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shreddathomeJoCR7
    @shreddathomeJoCR7 5 месяцев назад +1

    Ave Maria. Mariye Vazgha. Yesuvukke Pugal, Yesuvukke Nandri. Amen. ❤🙏🏽

  • @guypromodhkumar4244
    @guypromodhkumar4244 6 лет назад +20

    We love you Mother Mary. ..bless the whole world. .pray for our good health.

  • @johnbrittop6990
    @johnbrittop6990 Год назад

    பத்மினி அம்மா நடிப்பு நம்மை உருக்கும் நாம் உருகி. கேட்டாள் கருணை தரமாட்டாளா சிந்திப்போம்...?

  • @jovittaantony6215
    @jovittaantony6215 2 года назад

    என் மகளை இதுநாள் வரை காத்து வரும் தேவதாயே உம்மை வணங்குகின்றேன்

  • @srinivasamurali2159
    @srinivasamurali2159 Год назад +3

    When we were in Aruvankad, we used to hear this song. This is very special ❤️

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 3 года назад +6

    my mind blowing this song very beautiful. Thanks for god jesus Christ blessings all ways blessing all family members.

  • @AnneDiyoniChristopher-iz8ht
    @AnneDiyoniChristopher-iz8ht 6 месяцев назад +1

    My favorite song 🎵 ❤

  • @sakthidevijac4092
    @sakthidevijac4092 3 года назад +1

    அம்மா தாயே கருணையின் கடலே என் கடன் தீர வழி காட்டு தாயே

  • @nimmigeorge4890
    @nimmigeorge4890 3 года назад

    எல்லாம் நடக்கும் உன்னால அம்மா...ஆசீர்வாதம் கொடு அம்மா...

  • @alicedorothy9599
    @alicedorothy9599 5 лет назад +20

    Such a beautiful song. So meaningful. I always cry while hearing this song

  • @Mathiworldtn
    @Mathiworldtn 3 года назад +7

    I am hindu but i love madha ma i will keep kudil every year

    • @Guiesspe
      @Guiesspe 2 года назад

      Convert please fast fast, you will get money 💰

  • @liyachannel-ym1br
    @liyachannel-ym1br 2 года назад

    Maadha kaatchi thandha naal..... Dec 8 indha naal la indha vdo pakuravanga yaaru

  • @veeramani9042
    @veeramani9042 Год назад

    எங்க வாழ்கையில் பல கஷ்டம்😢 தயவுசெய்து கண் திறந்து பாருங்க அம்மா❤

  • @muralidharant6954
    @muralidharant6954 11 месяцев назад +1

    என்ன பெத்த தாய்
    திரு சுசிலா ம்மா
    குரலில். மாதா பாடல்
    அருமை அர்ப்புதம்
    அபாரம்

  • @petworld8646
    @petworld8646 Год назад +1

    Annai velai kani magimai enkallu ku kulanthai pakkiyam thantha annai velankanni ku nandri

  • @chandranerer1255
    @chandranerer1255 6 месяцев назад

    Heart touching beautiful song.
    All time hit song of P.Susheelamma.

  • @VithiyaVirhiya-rh8eb
    @VithiyaVirhiya-rh8eb 3 месяца назад

    மாதா அம்மா நீ தான் துணையா இருக்கணும் உன்னை நம்பி இருக்கிறான் மாதா நீ துணையா இருக்கணும்......அம்மா

  • @luxenraj5412
    @luxenraj5412 2 года назад +1

    Amma.. Velankanni matha... Enga kastatha pokkunga matha....
    Kankal thiravayoo....🛐🛐🛐🛐🛐🛐

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 3 года назад +3

    இந்த மாதா பாடலை கேட்கும்போதே...
    இதயம் உருகி... கண்கள் கலங்குகின்றன...
    மரியே... வாழ்க...!!

  • @anbupriyan282
    @anbupriyan282 2 года назад +4

    என்னை அறியாமல் அழுதுவிட்டேன்.... 😭

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 5 лет назад +11

    மாதாவே எங்களை காப்பாற்றும்

  • @mayachintumayachintu2055
    @mayachintumayachintu2055 2 года назад

    என் தாயே மரியே வாழ்க உன்னால் இந்த உலகம் இயங்குகிறது என்னை காத்து அருள்புரிவாய் மரியே வாழ்க மாதாவே வாழ்க

  • @mahessathish8367
    @mahessathish8367 2 года назад +1

    Amma manasu romba kashtama irukku please yenna kaapathunge

  • @somujayaraman2917
    @somujayaraman2917 Год назад

    அன்னைவேளாங்கன்னிமாதா யாரும் கைவிடாத தெய்வம்🎉

  • @kannanias8644
    @kannanias8644 5 лет назад +6

    என் வேண்டுதலை நிறைவேற்றுவாய் தாயே மேரிமாதா

  • @nagendrandran4910
    @nagendrandran4910 2 года назад +1

    எனக்கு பிடித்த பாடல்🙏

  • @rathnarathna5993
    @rathnarathna5993 2 года назад +1

    கருணை மரியே இந்த ஏழை யைக் காப்பாற்றம்மா... எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து 50 வயதாகியும் ... நான் கண்டதெல்லாமே கஷ்டம் தான்... என் வயிற்றில் பிறந்த பாவத்திற்கு என் குழந்தைகளும் தற்போது கஷ்டப்பட்டு கொண்டு ள்ளார்கள். தயைபுரி தாயே மரியே...

  • @A.BalaKrishnan-e8o
    @A.BalaKrishnan-e8o 2 месяца назад

    தினமும் காலையில் இந்த மாதாவின் பாடலை கேட்ட பிறகு தான் பணிக்கு செல்வேன்

  • @gregoryantony7491
    @gregoryantony7491 3 года назад +3

    Best simple film ,the simplicity of the people shown ,hats off to the Directors

  • @18stepssolai22
    @18stepssolai22 4 года назад +8

    Tear melting song ... my mind and body are in one way when I listen this song....

  • @noelinraj2935
    @noelinraj2935 4 месяца назад

    என் கால்கள் சுகம் பெற வரம் தாரும் அம்மா 🙏

  • @ajithanand7856
    @ajithanand7856 4 года назад +2

    Ave Maria🙏🙏intha song kekkum pothu enaia ariamalea kanneer vanthirum💓💓

  • @rogervalentino1868
    @rogervalentino1868 6 лет назад +21

    Mother of Mercy Queen of Heaven

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 года назад +1

    வேளாங்கண்ணி மாதா அம்மா தாயே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி அம்மா

  • @antonyvarsha3951
    @antonyvarsha3951 2 года назад +1

    கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ...... ஒளியும் வளராதோ.......

  • @mv1827
    @mv1827 3 года назад

    என் anni ilami அவங்களுக்கு kuzhandthai பாக்கியம் கொடுங்க அம்மா....... குடும்ப santhosham குடுங்க அம்மா.... தாயே மரியே...

  • @jacimary836
    @jacimary836 6 лет назад +56

    மரியே வாழ்க

  • @williammanickam3191
    @williammanickam3191 Год назад

    Thank you for my mother velankanni thayee you heard
    My prayer and gives good son to me thank you for your blessings mother

  • @marysebastion3089
    @marysebastion3089 4 года назад +7

    Mary ama,I only depand on your son and you.I am sick now.Please have mercy on me and heal me.

  • @AllisWell-wq4zj
    @AllisWell-wq4zj 3 года назад +6

    There is no peace & Joy, only misunderstanding, please bless us

  • @Unauthorisedguy332
    @Unauthorisedguy332 2 года назад +3

    Velankanni matha pray for everyone and pray for my studies and fulture amma 🙏🙏🙏

  • @RISING_MO_ON
    @RISING_MO_ON Год назад

    She is guiding me on the greatest Path

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 2 года назад +1

    அம்மா என்ன மரந்துட்டேளாம்மா அம்மா நான் ஏன் உயிரோடு இருக்கணும்மா வேண்டாம்மா இந்த வேதன தாங்க முடியலம்மாஅம்மா

  • @invisible6211
    @invisible6211 5 лет назад +45

    மரியே வாழ்க🙏🙏🙏

  • @hollycross6026
    @hollycross6026 4 года назад

    நன்றி அம்மா.

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 года назад +2

    Ave Maria, beautiful and 100% Graceful Mother

  • @venkatesan.svenkatesan.s7839
    @venkatesan.svenkatesan.s7839 3 года назад +3

    En kulanthaiyai kaappaatru ma'a en madhave aarokiya maadhaave, Engel velankanni maadhaave

  • @AkilanAswin
    @AkilanAswin 6 месяцев назад

    Mary matha ku nandri enaku kulathai kuduthathiku

  • @shijusiman3044
    @shijusiman3044 Год назад

    Nandri ammmaaaaa en venduthalai etru enaku kulanthai bakiyam kudutha thayeaaa nandri nandri nadri😪🙏🙏🙏🙏

  • @suriyakantha5899
    @suriyakantha5899 4 месяца назад

    Mariye vazhgha.Nalai nalla varthai tharum thaye🎉

  • @josephkanikaisami2595
    @josephkanikaisami2595 3 года назад +2

    எண் வாழ்க்கையே தாயின் அருள்.