துப்பாக்கி எங்கே? பே.. பேன்னு முழிக்குறாங்க.. நெல்லை நீதிமன்ற வாயிலில் கொடூரம். வழக்கறிஞர்கள் கேள்வி

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 161

  • @VigneshK-eu2pq
    @VigneshK-eu2pq 8 часов назад +37

    உண்மையான ஆண் மகன் நீங்கள் தான் sir👍
    Royal salute

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 16 часов назад +147

    ஸ்டாலின்தான் வராரு
    விடியல் தரப் போறாரு
    அதுதான்.. அதுதான்
    மக்களோட முடிவு ....

  • @stalin.james6767
    @stalin.james6767 13 часов назад +45

    தவறு நடக்கும் பொழுது அருகில் இருந்து வேடிக்கை பார்த்த 30 காவல்துறையினரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும்.... 🙏

    • @vaalupaya5932
      @vaalupaya5932 13 часов назад

      🤣🤣🤣

    • @sja505
      @sja505 3 часа назад

      Gun nama department ku வைத்திருந்தால் கூட சுட தெரியாது..நன்றாக சாப்பிட்டு வயர் 10 மாதம் pregnant mathiri இருக்கிறார்கள்..சரியான பயிற்சி..எதும் கிடையாது..லஞ்ச வாங்க aahhhhhhh என்று road இல் நிற்க வேண்டியது .

  • @Rana_2390
    @Rana_2390 16 часов назад +160

    ஏதாவது பேச்சாளரை பிடிக்க தான் நம்ம போலீஸ் லாயக்கு

    • @srinivasanchellapillais418
      @srinivasanchellapillais418 15 часов назад +3

      உண்மை

    • @highcourtrajr5343
      @highcourtrajr5343 12 часов назад +1

      சட்ட ஒழுங்கு கஞ்சா மது கடை போதை பொருள் விற்பனை மணல் கொள்ளை என நடக்கும் ஆட்சி அவலத்தை திமுக அரசை பார்த்து யாராவது கேட்டால் அவர்களை சட்டப்படியோ அடியாட்களை வைத்தோ மிரட்டி பயமுறுத்தி வைத்து இருக்கும் தெனாவட்டில் தற்குறி ஸ்டாலின் எவனும் குறை சொல்ல முடியாத ஆட்சி என மேடைக்கு மேடை சொல்கிறார்...

  • @marudug1394
    @marudug1394 12 часов назад +31

    சரியான கேள்வி துப்பாக்கி எடுத்து வசூல்

  • @ramasamy3450
    @ramasamy3450 16 часов назад +134

    இதை விட கேவலமான ஆட்சியை பார்க்க முடியுமா?

    • @dhamotharanmurugan99
      @dhamotharanmurugan99 15 часов назад +5

      Yes, chinnathu is waiting to be CM. THEN see .

    • @MohammedShayan-g8l
      @MohammedShayan-g8l 15 часов назад +2

      முடியும் தூத்துக்குடி ல 13 பேரை சுட்டு கொன்னாங்க எடப்பாடி ஆட்சில அதை விட இது பெருசல்ல ப்ரோ

    • @SSA23705
      @SSA23705 15 часов назад +1

      நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்க

    • @sarkumar1753
      @sarkumar1753 10 часов назад

      ராமசாமி, ஆட்சியை தளபதி விஜய்யிடம் வாங்கி கொடுத்து விட்டு நிம்மதியாக இருப்போம்.

  • @dhanalakshimi5864
    @dhanalakshimi5864 8 часов назад +7

    துணிச்சலாக மடக்கி பிடித்த வழக்குரை ங்கருக்கு பாராட்டுக்கள்

  • @Karthick_Velu11
    @Karthick_Velu11 13 часов назад +31

    திருநெல்வேலி போலீஸ் ஆ ஊ னு சினிமா ல காட்றாங்க, டம்மி பீஸ் ஆ 😂😂😂

  • @kcsuresh0994
    @kcsuresh0994 16 часов назад +113

    காவல் துறை தூங்குகிறது 😊

    • @SSA23705
      @SSA23705 15 часов назад +1

      ஏன்னா அது cm கன்ட்ரோலில் இருக்கு

    • @everestettaraikoppu6145
      @everestettaraikoppu6145 14 часов назад +2

      நீ வந்து பழிக்குப்பழி நடக்குது சார் காவல்துறை யாரும் தூங்க மாட்டாங்க அவங்க வேலை தான் பார்க்கிறாங்க சரிங்களா அது காவல்துறை வந்து நீங்க தப்பா சொல்லக்கூடாது

    • @Daniel_Raj...546
      @Daniel_Raj...546 14 часов назад

      காவல் துறை பிச்சை எடுக்கும் துறையாக மாறி பல வருடம் ஆகிவிட்டது​@@everestettaraikoppu6145

    • @sja505
      @sja505 2 часа назад

      ​கோவில்பட்டியில் full kanja புழக்கம், department ku தெரியாமல் அனு கூட அசைய முடியாது..என் இப்படிச் காசுக்காக .நன் எல்லாரையும் சொல்ல வில்லை. ஒரு சிலர் செய்யும் தவறினால.திருந்துங்கள்.

  • @ParashuVisu
    @ParashuVisu 16 часов назад +89

    இதாண்டா திமுக 😂😂, ரவுடி ஆட்சி 😂😂

  • @sakthivelm528
    @sakthivelm528 15 часов назад +31

    நீதி மன்ற வாசலிலேயே பாதுகாப்பு இல்லாத பொழுது, மற்ற பொது இடங்களில் எப்படி பாதுகாப்பு உறுதி செய்ய முடியும்,

  • @PraveenPraveen-b3x
    @PraveenPraveen-b3x 11 часов назад +19

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி😡😡😡😡😡😡😡

  • @H.Rainer
    @H.Rainer 10 часов назад +12

    இந்த விடியா ஆட்ச்சியில் போலீசே தேவை இல்லை ஒட்டுமொத்த போலீசையும் வீட்டுக்கு அனுப்புங்கள்.

    • @sja505
      @sja505 2 часа назад

      💯

  • @DuraiMurugan-u2e
    @DuraiMurugan-u2e 14 часов назад +30

    டூவீலர் டூ வீலர் காரனை விரட்டி காசு வாங்க தான் காக்கி சட்டை இருக்கு

  • @rajapriyam9569
    @rajapriyam9569 16 часов назад +58

    Police ku..savukku sanker mattum pidikummmm😅😅😅

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 14 часов назад

      அப்பறம் பலம் இல்லாதவங்க

  • @SathyaSathya-o8t
    @SathyaSathya-o8t 13 часов назад +14

    திமுக ஆட்சியில் காவல்துறை சாதாரன வாட்ச்மேன் போல் ஆகிட்டான்கள்😢😢😢

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 15 часов назад +24

    இறந்தவர் மீதும் கொலை வழக்கு ... அப்புறம் எப்படி

  • @Ismailgamer624
    @Ismailgamer624 14 часов назад +17

    வக்கத்தவன் போக்கத்தவன் ஆகாதவன் வீணா போனவன் விளங்காமல் போனவன் இவங்கள புடிக்க தான் இந்த காவல்துறை லாயக்கு மாமுல் வேட்டை தொடரும்🎉🎉🎉

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 15 часов назад +12

    இந்த வழக்கறிஞரின் குற்றச்சாட்டு குறித்து முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும். காவல்துறை சீரமைக்க பட வேண்டும்.

    • @prashanthk8755
      @prashanthk8755 15 часов назад +5

      😂😄😂😂யோவ் அந்தாளுக்கு என்ன நடக்குதுனே தெரியாது

  • @arumugam6639
    @arumugam6639 15 часов назад +31

    முதல்ல முதல்வர மாத்துங்கப்பா

  • @pandiang7137
    @pandiang7137 11 часов назад +14

    சாதிப்பாசம் போதும் தம்பி

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 14 часов назад +8

    அற்புதமான கேழ்வி நன்றி தம்பி

  • @abdulsait7034
    @abdulsait7034 10 часов назад +4

    இறந்த நபரும் குற்ற வழக்குகளில் சம்பந்தப் பட்ட நபர் போல தெரிகிறது முதலில் கொடுங்குற்றங்களில் ஈடுபடும் நபர்களை ஜாமீனில் வெளியே விடும் போக்கை மாற்றுங்கள்.

  • @Bala-ei6bc
    @Bala-ei6bc 14 часов назад +26

    கத்தாத ராஜா சின்ன வெங்காயத்தை எல்லாம் வெட்ட மாட்டாங்க 💯❤️💚🤣🤣🤣

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 14 часов назад +8

    வாகன ஓட்டிகளி் டம் மட்டும் வீரத்தை காட்டும் அய்யாக்கள்😅

  • @Saitama_Ma
    @Saitama_Ma 15 часов назад +40

    நான் கூட அக்கறையில் தான் பேசுகிறார் என்று நினைத்தேன் சாதி பாசத்தில் பேசுகிறார்😅😅🎉🎉

    • @arunsk3399
      @arunsk3399 15 часов назад +21

      இவர் சம்பந்தப்பட்ட இரண்டு சமூகமும் கிடையாது..தெரியாமல் எதுவும் பேசாதீர்கள்..

  • @balasambasivan1815
    @balasambasivan1815 16 часов назад +18

    ராதாபுரம் சட்ட மன்ற உறுப்பினர் பதில்???

    • @ranjithbjp4117
      @ranjithbjp4117 8 часов назад +3

      Abbavu itly kku mavu atran Vela gatha, Saba nayagan comedy nayagan

  • @valliraja7075
    @valliraja7075 16 часов назад +29

    Great advocate Karthik thampan

  • @ponrajponraj139
    @ponrajponraj139 13 часов назад +6

    பொதுமக்களுக்கு இருக்கும் துணிச்சல் காக்கி சட்டைக்கு இல்லை😢

  • @imrankhan-hf4ok
    @imrankhan-hf4ok 16 часов назад +34

    இறந்தவன் என்ன தியாகியா டா ....வழக்கறிஞர் கதறு கதறு ...😂😂😂😂

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 14 часов назад +10

    தற்குறி வக்கீல் தவறு இருந்தாலும் டாக்டரை கத்தியால் குத்தினவனே வெளியில் வந்துட்டான் கேமராவை பார்த்துவிட்டு அலப்பறை 😅😢😊

  • @imrankhan-hf4ok
    @imrankhan-hf4ok 16 часов назад +27

    இப்போ மட்டும் போலீஸ் வேணுமா உனக்கு 😂😂😂 சுட்டா ஏன் சுட்ட கேட்கிற சுடலனா ஏன் சுடவில்லை கேட்கிற 😂😂😂😂

    • @vigneshv280
      @vigneshv280 14 часов назад

      100%கரெக்ட் பிரதர்

    • @skk5405
      @skk5405 11 часов назад +3

      காலில் சுட்டு இருந்தால் வெட்டாமல் ஓடி இருப்பார்கள் 🤷🤷🤷

    • @vigneshv280
      @vigneshv280 9 часов назад

      @@skk5405 அப்படி நெனச்ச நேரம் லா சுட முடியாது இது சினிமா இல்ல சுடனும் நா கலெக்ட்டர் கிட்ட அனுமதி வாங்கணும்

  • @M.S-w4u
    @M.S-w4u 7 часов назад +1

    காவல்த்துறை துணிச்சல் குறைவு ..கொலையாளி துணிச்சல் நீதிமன்றத்தில் வாசலில் அதிர்வு. இனி யாருக்கு பயப்படவேண்டும் ??? நீதிமன்றம் சட்டத்திறக்காவோ.. அல்லது கௌலைக்காரனுக்கு ??? தமிழ் நாட்டில் பாதுகாப்பு இல்லையா ???

  • @tamilkudimahantamil2891
    @tamilkudimahantamil2891 11 часов назад +4

    உன்ன மாதிரி ஒரு வக்கீல் தான் அவன் நல்லவன் சொல்லி அவனுக்கு வாதடா வருவா

  • @aninskani2677
    @aninskani2677 15 часов назад +4

    Anna super speech 🙏🙏🙏🙏🙏

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 15 часов назад +10

    போலீஸ் என்ன செய்கின்றனர்.

  • @dr.a.karnan7361
    @dr.a.karnan7361 15 часов назад +8

    சிறந்த வழக்கறிஞர்...

  • @ggopalkrishnan9829
    @ggopalkrishnan9829 12 часов назад +3

    காவல் துறை தனியார் மய மாக்க பட வேண்டும்

  • @jithiljithil5311
    @jithiljithil5311 12 часов назад +4

    கொலைகாரனுக்கா ஆஜாரகமால் இருக்க முடியுமா

  • @KarthikaKarthika-w3g
    @KarthikaKarthika-w3g 6 часов назад

    சம்பவம் தொடரும்❤❤💚💚

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 12 часов назад +3

    போலீஸ் க்கு தெரியாமல்
    எந்த குற்றமும்
    நடக்காது.

  • @Raj9969
    @Raj9969 14 часов назад +5

    தலைக்கவசம் அபராதம் போட மட்டுமே காவல்துறை லாயக்கு, ஆட்சி லட்சணம் அப்படி, pcr வழக்கு பதிய😂😂😂னும்

  • @MuthuMuthu-nl2ik
    @MuthuMuthu-nl2ik 15 часов назад +4

    இந்த இடத்தில் மத்திய போலீஸ் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்.

  • @manisiva2777
    @manisiva2777 14 часов назад +4

    மிக மோசமான ஆட்சி

  • @kesavamurthyv7611
    @kesavamurthyv7611 10 часов назад +2

    காவல் துறையே இப்படி பண்ணீட்டிங்களே

  • @vasanthmageshwari
    @vasanthmageshwari 16 часов назад +35

    வக்கீல் ஒரு களவாணி போலீஸ் ஒரு களவாணி

    • @Nagarjun.n7
      @Nagarjun.n7 15 часов назад +22

      Unga profile picture la irukarula aavarum thanea

    • @baskaranr2252
      @baskaranr2252 15 часов назад

      ❤❤❤❤

    • @skk5405
      @skk5405 11 часов назад +3

      Advocates r much better than police..
      இது தான்டா திராவிட மாடல், இது தான்டா சட்டம் ஒழுங்கு 🤷🤷

  • @sja505
    @sja505 3 часа назад

    I really,by heart appreciate this lawyer boldness...The police officials in that particular district ---- கோவில்பட்டி//திருநெல்வேலி/தூத்துக்குடி///கன்னியாகுமரி 6 மாதத்துக்கு 1 முறை transfer குடுங்க, இல்லையா துணை ராணுவ படயை அங்கே போடவும். தமிழ்நாடு government..இல்லையென்றால் இந்த ஆட்சி waste..

  • @Rajatamilan-o3c
    @Rajatamilan-o3c 11 часов назад +5

    கோர்ட்டுவளாகத்தில்க்குள்ள வெட்டினால் மட்டும் கோவம் வருது.😂😂😂😂.

  • @mohanraj1986
    @mohanraj1986 15 часов назад +6

    Vasooluku poyirupanga pola.. Illa OC tea tiffin coffee nu.......

  • @anbarasanarumugam7316
    @anbarasanarumugam7316 15 часов назад +9

    ஆனா நீங்கள் இவ்வளவு ஆக்கிரமாசமாக பேசுவது, எங்களைப் போன்ற சமுதாய நலன் விரும்பிகளுக்கு மிகப் பிடித்தமான ஒன்று,,,
    பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டிய காக்கிகள், சில அதிகாரிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு மட்டும் அடிபணிந்து சில வேலைகள், செய்கிறார்கள், பொதுமக்கள் ஏதாவது அவர்களை கேட்பின் அவர்கள் மீது எப்போது வழக்கு பதிவு செய்யலாம் என்பதையே குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள்,,,
    இப்படி இருக்க நம் நாட்டில் எங்கு முன்னேற்றம் வரும்,,,
    🔴 ஒவ்வொருவரும் வேலைக்கு சேரும் முன் எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்தை நாட்டுகிறார்களா என்றால் துளி அளவும் இல்லை என்பது இங்கு உண்மை,,, ❤️❤️ ஒரு சிலர் மட்டும் தன் தாய் மீதும் தன் தாய் நாட்டின் மீதும் கொண்ட அக்கறையினால் அவர்களின் கடமையை செய்கிறார்கள் ❤️❤️❤️
    மற்றவர்கள்???????

  • @ramaariworkdesigns2223
    @ramaariworkdesigns2223 6 часов назад

    Super hero our lawyer❤

  • @pmdjg
    @pmdjg 16 часов назад +10

    Advocate 🙏🙏🙏🙏🙏🙏be safe

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 15 часов назад +5

    TN government hiring police who have no balls like those bulls which is uesd to pull carts 😂

  • @rajapriyam9569
    @rajapriyam9569 16 часов назад +6

    Stalin Stalin... super

  • @mohameda9495
    @mohameda9495 16 часов назад +11

    Gun ah Illaya TN Police waste dhaan polaa.

    • @SSA23705
      @SSA23705 15 часов назад

      அதெல்லாம் இல்லை முதல்வர் ஆணைப்படி நடந்திருப்பாங்க

  • @arunkumarArunkumar-o7w
    @arunkumarArunkumar-o7w 15 часов назад +5

    Thuppaki thuru pudichu kedakku 😅😅😅

  • @vanithamanivanithamani7247
    @vanithamanivanithamani7247 8 часов назад

    You are great sir

  • @baskars803
    @baskars803 9 часов назад

    Lawyers alway polite and courage

  • @JayaLakshmi-vf4pg
    @JayaLakshmi-vf4pg 8 часов назад

    அருமையான ஆட்சி பாராட்டுக்கள்

  • @devikarthick6297
    @devikarthick6297 15 часов назад +2

    Sabash Advocate ir

  • @vanithamanivanithamani7247
    @vanithamanivanithamani7247 8 часов назад

    Advocate sirkku pathugappu kudukkanum

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 15 часов назад +5

    Nasama pona Model !!!

  • @mythilireghunathan6435
    @mythilireghunathan6435 6 часов назад

    ஆக முதல்வர் பதவி விலக வேண்டும்

  • @rajagopalvenkitasamy4670
    @rajagopalvenkitasamy4670 15 часов назад +1

    it is a known a fact that rowdy, police and advocate are friends always

  • @velankannitoday7641
    @velankannitoday7641 8 часов назад

    thirunelvelila romba puthu sambavam ithu

  • @ajaykumar-yx8un
    @ajaykumar-yx8un 15 часов назад +2

    I dont care by sudalai

  • @SoulSelva-u5g
    @SoulSelva-u5g 16 часов назад +10

    Dmk 😂

  • @ramasamy3450
    @ramasamy3450 16 часов назад +9

    திமுக ஓட்டு போட்ட மக்கள் இது பற்றி சிந்திப்பார்களா?

  • @marudug1394
    @marudug1394 12 часов назад

    காவல் துறையை மாற்றுங்கள்

  • @irenesamuel7627
    @irenesamuel7627 15 часов назад +1

    In Tamilnadu police are doing their best when compared to other states.

  • @thavasic9801
    @thavasic9801 12 часов назад +1

    Sinkaram Anna panapa police officer pudunkitu iruncha

  • @perumalr883
    @perumalr883 12 часов назад +3

    ஒரு டைம் புடிச்சிட்டு ஓவரா பேசுறான் 😂😂😂

  • @baskaranr2252
    @baskaranr2252 15 часов назад +5

    Unaku irukku ve aappu.

  • @KolanchiKolanchinathan-f6h
    @KolanchiKolanchinathan-f6h 15 часов назад +3

    முதல்வர்எங்கேபோய்அடுத்தது2026ல்திமுக210சீட்வரும்பேசிகிட்டுஇருக்கிறார்நீங்கள்கத்திக்கிட்டுஇருக்கிங்க அரசுசரில்லைஎன்றுஎல்லாம்வக்கில்ஒன்றுசேர்ந்துசட்டம்சரில்லைஎன்றுவாதடாங்கள்ஆட்சிகலைப்பு

  • @Ragupathi.பிஜேபி
    @Ragupathi.பிஜேபி 9 часов назад +1

    எல்லாம் டம்மி ஆச்சி

  • @vijayadhappan3663
    @vijayadhappan3663 9 часов назад +1

    Gun sudurathuku illa sir. Lathi adikurathuku illa sir. Ithuthan unka law system. Aducha thurai rithiya nadavadikai eduka sattam sollum. Emotional akathinga intha pechai kettu police officers. Paathikka padaporathu neengathan.

  • @ZionaJP
    @ZionaJP 12 часов назад

    Tamilnadu ipo north side pola maritu iruku no safety for people

  • @088jkjs
    @088jkjs 13 часов назад +1

    Nobody there to speak about kerala dumping waste in tamil nadu

  • @everestettaraikoppu6145
    @everestettaraikoppu6145 14 часов назад

    அதுக்கு என்ன பண்றது

  • @aninskani2677
    @aninskani2677 15 часов назад +3

    Anna police waste anna

  • @pandiyanchinnasamy8486
    @pandiyanchinnasamy8486 13 часов назад

    வக்கீல் கடமையை சரியாக செய்வதில்லை

  • @KumarKarnan-u1m
    @KumarKarnan-u1m 7 часов назад

    Worst political policy... only money Mind people in Tamil Nadu politics.. only family oriented politics... waste total waste....

  • @purushothamand9872
    @purushothamand9872 13 часов назад

    Judge ku onume theriyadha.. court eh case eduthukulame. He can order to transfer those concern officials la

  • @K.s.karthikeyan
    @K.s.karthikeyan 8 часов назад

    போலிஸ் செல்லாம் சும்மா..

  • @sundaramoorthimishanth4912
    @sundaramoorthimishanth4912 12 часов назад

    Police vanthu yeppa sappaya than pitippangka

  • @ArulRaj-i1l
    @ArulRaj-i1l 14 часов назад

    Police la romba kavalama irrukanga

  • @kumaraguru6860
    @kumaraguru6860 11 часов назад +2

    அவனுக்கும் வாதாட நீங்கதான(வக்கீல்) போகப்போறீங்க அப்புறம் எதுக்கு வீண் பேச்சு

  • @arunpandiyan7749
    @arunpandiyan7749 14 часов назад +1

    Lawyer rodala vettum pothu kuda ivalvu thuram pongalaye.

  • @KGanesan-u9c
    @KGanesan-u9c 12 часов назад +2

    அட்வகேட் நீங்க முதல நல்லவனுக்கு வாதடுங்க நீங்க காவல் துறையை குறை சொல்லவேண்டாம் நீங்க எப்படி வேணுமுன்னாலும் பேசுவீங்க

    • @pandiang7137
      @pandiang7137 11 часов назад

      சாதிக்காரனுக்காக கத்ராரு நியாயத்துக்காக இல்ல.

  • @Village_to_world0
    @Village_to_world0 2 часа назад

    Good luck DMK 🎉

  • @svptvresponse-ti6zf
    @svptvresponse-ti6zf 13 часов назад +1

    Royal salute to advocate team

  • @zigzag7562
    @zigzag7562 11 часов назад

    Police kum kudumbam undu

  • @abishek525
    @abishek525 7 часов назад

    Only sittings our getting salary...

  • @RamaChandran-zl1pn
    @RamaChandran-zl1pn 13 часов назад

    Intha annava vettunga da veliya vsnthu

  • @Kamali2013
    @Kamali2013 15 часов назад +1

    I never believe tn police.

  • @GovindanMariappan-qn3xq
    @GovindanMariappan-qn3xq 3 часа назад

    Ellarkkuum neenga pothuvanavara

  • @JayaLakshmi-vf4pg
    @JayaLakshmi-vf4pg 8 часов назад +1

    வக்கீல் சரியாகாதான் பேசுகிரார்

  • @MohanRajS-h9r
    @MohanRajS-h9r 15 часов назад +1

    Police🤔🫢

  • @sellamuthu6697
    @sellamuthu6697 14 часов назад

    Ella police kailaum con kudunga

  • @baskaranr2252
    @baskaranr2252 15 часов назад +2

    Ennada sethavan oru kola kaaran. Sagttume.