@@aarthiarunprasath3144 கேசரி னனு முதல்ல சொல்லிட்டா நாம் பார்க்க மாட்டோம் அதனால் ஸீவீட என்று சொல்லி ஒரு?? நிறைய யுயூடிப சாதாரண புளிக் குழம்பு கூட பணம் சம்பாதிக்க இது ஒரு வழ
This is what called Firni ...but konjam liquid ah irukum ...like payasam consistency...puuri kuda sapduvom sila marriages la briyani kuda sweet ku itha serve pannuvanga
I have seen some North Indians preparing Sooji Halwa using milk in this method. If the consistency becomes thick, they give the form of cake or laddu, decorate with coconut powder in some instances.
மொத்த தமிழ்நாடு nu nenga epdi sollalam apo comment la evlovo per sollirukangale yenga v2laum milk dha use pannuvom innum niraiya per use pannuvanga ungalukunu terilanu sollunga@@kumudhamkitchan8098
All comments are veryyy veryyy funnny😅😅😂😂😂idu ungaluku thevaya sweet maatum sonaley podhum elrtaium mokka vangitingala so sadd😂😂😂😂 nxt tym a vadhu olunga name mention pannuga 😂😂😂i couldn control my laughter😂😂😂😂
@@selvi1778 we don't add milk in kesari and the consistency of kesari is more lose whereas in this sweet we add milk with less ghee and make it thicker consistency to get berfi 😌
மஞ்சள் தூள் போட்டா கலர் மட்டுமல்ல கேசரியும், இனிப்பு கஞ்சி மாதிரி 😂ஆகிடும். நா சமையல் கத்துக்கும் போது இப்படி மஞ்சள்தூள் போட்டேன், கேவலமா இருந்துச்சு 😅
@@kumudhamkitchan8098 மேடம் சமூக வலை தளம் வந்த 1000 comments varum athukku ellam nnga reply pannittu iruntha tention thaan அதிகம் ஆகும் ஓகே வா கமென்ட் படிச்சுட்டு 😂😂😂 poitte இருங்க உங்க விடியோ வா தொடர்ந்து போடுங்க ஓகே
என்னடா இது கேசரிக்கு வந்த சோதனை 😮
👌🏻😁😁😁😁😁
😂
😂
😢😢😢😢😢
😂
Ithuku per than kesari 😊
@@aarthiarunprasath3144 கேசரி னனு முதல்ல சொல்லிட்டா நாம் பார்க்க மாட்டோம்
அதனால் ஸீவீட என்று சொல்லி ஒரு??
நிறைய யுயூடிப சாதாரண புளிக் குழம்பு கூட
பணம் சம்பாதிக்க இது ஒரு வழ
😂
😂
😂
😂😂😂😂
90s kids school niyabagam varuthu sis school pakkathula kadaila intha mathiri vangi saptu irukom ❤😊
கலர் இல்லாத கேசரி..கமெண்ட் பாத்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
@@sasikalajain அப்படியாவது உங்க வியாதி குறையட்டும் சிரிப்பே வியாதியை குறைக்கும் மருந்து தானே 👍😌
❤@@kumudhamkitchan8098
Kesari thane
Milk kesari
@@kowsalyasivakumar2313😂
Athe than 😂😂
கேசரிக்கு பதிலா புதுமையான கண்டுபிடிப்பு பலே......அசத்திட்டீஙீக.
Super akka, looks yummy😋😋😋😋
@@saraswathic9555 thank you da 😍😊
நீங்கள் போடுவீடியே. ரொம்ப. பிடிக்கும் அக்கா. நானும். சனல். வெச்சிருக்கேன்
@@kathiroli5 oh super 😍
பால் கேசரி... அருமை....
Patch work for kesari
😂😂😂😂😂
😂😅😂😂😂
Yesterday I prepared the same for Aadi Amavasai. I call it as rava payasam
@@umamaheswari7446 If you make it very loose its payasam, if you make It slightly loose its Kesari, If you make it thick its Barfi 😊
😂
😂😂😂
Paithikari @@kumudhamkitchan8098
😂ஏம்மா, கலர் போடாம கேசரி சென்ஜிட்டு, பேர் சொல்லாம ரீல் விடரே
🎉🎉🎉
Hello
இதத்தா காலா காலமா கேசரின்னு சொல்லீட்டீடு இருக்கோ
😂😂😂😂😂
❤🎉 👌thank you so much
@@anilkumarkamathi8930 🙏👍
Idhu kesari dhaane.. enna difference irukku. Ipdi dhaan kaalam kaalamaa enga veetla kesari pannuvom.
Athan
Simple but good❤
@@Mahathi2012 Thank you 🙏
Eppadiyo kesarikku operation success
கேசரிய பால்ல வேக வச்சுட்டா அது ஸ்வீட் ஆயிருமா ஏங்க இப்படி பண்றீங்க
சாமி ! சர்க்கரை வெல்லம் என்று எது சேர்த்து செய்தாலும் ஸ்வீட் என்று தான் சொல்வார்கள் !
😂
Semma comedy coments a solren😅😅
Thannikku pathil paal. Ithula enna puthumai iruku.
நாட்டு சர்க்கரை போட்டு செய்யலாமா
@@saraswathiramasamy370 will can try . Naa kesarikku naattu sarkarai poottu seiven but intha recipe kku senchathilla👍
Kesari color podalayo...ma artificial la...panam irundha kumkumpoo ghee paal but refined sugar ilama ...organic poduma
Enga amma also cooking regularly palkesari.
This is what called Firni ...but konjam liquid ah irukum ...like payasam consistency...puuri kuda sapduvom sila marriages la briyani kuda sweet ku itha serve pannuvanga
Yes phiri with poori, phirni with bread good combination
@@raziaatabasum9525 firni with bread na try pannathilla...next time try panni paakuren sis👍
கலருக்காக மஞ்சள் பொடி போடலான்னு சொல்றீங்க
அப்படின்னா இது யாருமே
சய்யாத புதுஸ்வீட் தா😅😅😅😅
pall கேசரி அருமை
Super movie Anna 🎉🎉🎉
Super akka 🥰🌹🌹🥀🌹🌹🥰🥀🌹🌹🥰
@@vinothjack51 thank you Vino 🙏
Idhula 1 cup coconut pota super ra irukum
@@jasnaqueen910 👍
I have seen some North Indians preparing Sooji Halwa using milk in this method. If the consistency becomes thick, they give the form of cake or laddu, decorate with coconut powder in some instances.
ஹலோ ஹலோ என்ன பித்தலாட்டம் இதற்கு பெயர் என்ன ??? கேசரி இல்லாம ம. ரா
@@haasiniis5821 ஸலோ ஸ்லோ மொத்த தமிழ்நாடும் கேசரிக்கு பால் போட்டு செஞ்சு நான் பார்த்ததில்லை மா 😊 இதுல பித்தலாட்டம் எங்கிருந்து வந்தது மா 😊
மொத்த தமிழ்நாடு nu nenga epdi sollalam apo comment la evlovo per sollirukangale yenga v2laum milk dha use pannuvom innum niraiya per use pannuvanga ungalukunu terilanu sollunga@@kumudhamkitchan8098
இது கேசரி அல்வா பா 😂
@@kumudhamkitchan8098nangalum tamil naduthan enga oorula paal oothithan kesari seivanga
Yenga veetula paal oothiyum seiyvom functions time cream and rich ah irukum nu
Ethuku peru than kesari naga kesariku milk than ad panuvom
Super ❤
@@muthulakshmiv7006 thank you 🙏😍
Super 😋
@@Vannanilavu thanks 🙏
Wow super 🎉🎉
@@selvabalarecipes thank you 🙏
Paal ku badhila thanni
Kesari powder ku padhila kungumapoo..😅
But new try 👌
இதுக்கு பெயர் பாயசம்+ கேசரி= பாசரி
😂
😊😊😊
Ultimate 😂
😂😂😂
😂
Nice
Sweet la yaravadha turmeric powder serpagala yellow Foodcolor than serkanum
@@sweetbaby480 if you want add food color
Edhu thangha kesari
@@arvinthvidhya7441 👍
Idhuku kesariyave saptukalame
அம்மாடி ஏமாத்தறத்துக்கு ஒரு அளவு இல்லையா இது கேசரி தானே நான் பால் ஊற்றி தான் கேசரி செய்வேன்
@@sudhab1645 பால் ஊத்தி ஸ்வீட் பண்ணா அதுக்கு பேரு மில்க் ஸ்வீட் | கேசரிக்கு பால் சேர்த்து பண்றது மரபும் கிடையாது | கேசரி பத்தி தெரிஞ்சுக்கணும்னா கூகுளை சர்ச் பண்ணுங்க | நம்ம வசதிக்காக நம்மளோட டேஸ்டு காக நம்ம இப்ப பால் சேர்த்து பண்றோம்
கேசரிக்கு பால் சேர்க்க மாட்டாங்க So இது கேசரி இல்ல
@@jeyalakshmi2623 yes thank you 😊
Ada ponga mam. Kaalam kaalam la enga oorula kesari na thenga paal or normal milk oothi tha pannuvom Eid festival ku
Nice😊
Super super 🎉
@@agnesmanoharan6509 thank you 🙏
பால் கேசரி நான் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்து செஞ்சிட்டு இருக்கேன் நல்லா இருக்கும்
@@EniyanSaro oh super 👌
கேசரிக்கு ஸ்வீட்க்கு மஞ்ச தூள் போட சொன்ன முதல் ஆள் நீதான் மா😢😂😅
@@GKVlogsAndCooking நானா மஞ்சள் போட சொன்னேன் 🙄🙄🙄🙄
@@EniyanSaro Neenga ilanga video pota maharasi🤣😂
@@GKVlogsAndCooking 😊😊😊
❤❤❤❤❤❤
Cutting thavaya ma kuli marandi use panna podom its hard to cut like barfi ma
@@sujathasanthosh-f6b Ungalukku ueppidi venumo appdi but cut pannina eduthu vaikka vasathiya irukkum
Kesari halwa
@@megamsaravanan2739 👍
Al ways
All comments are veryyy veryyy funnny😅😅😂😂😂idu ungaluku thevaya sweet maatum sonaley podhum elrtaium mokka vangitingala so sadd😂😂😂😂 nxt tym a vadhu olunga name mention pannuga 😂😂😂i couldn control my laughter😂😂😂😂
😂😂😂😂😂
😋😋😋😋
🎉🎉🎉🎉🎉🎉
What is the difference between this sweet and kesari
@@selvi1778 we don't add milk in kesari and the consistency of kesari is more lose whereas in this sweet we add milk with less ghee and make it thicker consistency to get berfi 😌
Super
@@brothersjr758 thank you 🙏
Kesari bath - kesar means kumkumapoo - you hsve sdded kumkumspoo so it is kesari bath:
Ithuku per than kesari sister
@@balkeesbanu9565 but kesarikku milk serthu pannamattom thaanema
@அப்போ, மில்க் கேசரி என்று போட வேண்டியது தானே? தலைப்பு போடும் போது...😅😅😅kumudhamkitchan8098
@@radharp1833 ok Peruthane ueppidi vennalum vachukkla Namakku taste thaan mukkiyam😊😊
Kesari
Yummy 😋
@@RamusSamayal Thank you 🙏
Elarum therija vsayatta cholli ain epadi oeira eduriga.
@@GeetaaGeeta-rk2si Therinja santhosam yellarum ungala maari Cooking experts ah irukka maadanga Cooking puthiyavargalum iruppanga thaanema .Intha vedeo ungalada uyira edukkara aluvkku distrub panniduchuna Very sorry ma🙁
Kesari ipdi tha seivanga
Very good super sweet super tasty 😋😋
@@SivanBalraj thank you 🙏❤️
👌🏻💯👌🏻
@@shuthaherthaya7756 thank you so much 🙏
North Indian suji halwa
Takkunu sollathinka sister kandakuthu...😂😂😂😂
Kesari than
அயோ பாவம் கேசரிக்கு இந்த நிலைமை yaaaa
Super
@@sarasdeliciousfood6366 thank you so much 🙏
I add water u added milk that's only different 😂😂but it's kesari tha true true
Ithan kesari ... Water ku pathil milk added
Athane correct
Kesari edhu
😮
Idhuku per dhan kesari🙆
@@badmini05raju54 Naanga kesarikku milk poda maattom anyway kesaria irunthalum test nalla irukkum 👍😊
Amaga
சுகர காரமலைஸ் பண்ணதுக்கு அப்புறம் பால ஊத்தி பாலு சுகரும் நல்ல மிக்ஸ் ஆனதுக்கு அப்புறம் ஒரு ரவையை போட்டு செஞ்சீங்கன்னா கலர் சேர்க்கவே தேவையில்லை
கேசரி ஆறின பிறகு பீஸ் போட்டால் இப்படித்தான் இருக்கும்.
Kandu pidichittankaa😂😂😂😂
@@jdj1463 Ada ammanga 😊
இந்த பொருளோட கொஞ்சம் கேசரி பவுடர் சேர்த்துக்கோங்க
@@mahaselvam4144 ஏன் கேசரி பவுடர் அவ்ளோ ஹெல்தியா
Priya akkafans assemble here
Its also rava kesari
innam thick ah piece podura mathiri ivarum. Amma seithu tharuvanga rawa alwa. Ithu kesari
Pudusa pudusa emathu rangaiya
Sema comedy
Reel reeluu reeluuuuu😢
கேசரிக்கு ஏன் இவ்வளவு பில்டப் சரி இந்த ஸ்வீட்டுக்கு பெயர் என்ன
@@தமிழ்-ல4ற Suji berfi
பால் கேசரி
Idhu Kesari 😊
கேசரி கேக் 🍰😮😂
Enanga idhu naveena machine mathri soldringa ..
மஞ்சள் தூள் போட்டா கலர் மட்டுமல்ல கேசரியும், இனிப்பு கஞ்சி மாதிரி 😂ஆகிடும். நா சமையல் கத்துக்கும் போது இப்படி மஞ்சள்தூள் போட்டேன், கேவலமா இருந்துச்சு 😅
@@nalinis9238 konjama podanum (pinch of turmeric powder)
Medam ungalukku kesari தெரியாதா தண்ணிக்கு பதில் மில்க் சேர்த்து இருக்கீங்க அவ்ளோ தான் இது தான் கேசரி 😂😂😂😂 என்ன ஆச்சு உங்களுக்கு
@@mylittleangel9637 kesariya Vida konja tight ah kelari berfi maari cut panni paarthuttu apparam sollu ma enakku enna aachnu 😌
@@kumudhamkitchan8098 மேடம் சமூக வலை தளம் வந்த 1000 comments varum athukku ellam nnga reply pannittu iruntha tention thaan அதிகம் ஆகும் ஓகே வா கமென்ட் படிச்சுட்டு 😂😂😂 poitte இருங்க உங்க விடியோ வா தொடர்ந்து போடுங்க ஓகே
@@mylittleangel9637 thank you so much for your kind words dear ❤️
If u add coconut its barfi nw u made its kesari
பால் கேசரி. பாவம் கேசரி
Ayyo madam please 😂😂😂
It is rava kesari
Kesari kesari kesari kesari kesari 😂😂😂😂😂
Kadavule😵💫
This also kesari
Kesari thaan ithu water kku bathila milk add pandringa avlo thaan
அம்மா எவளோ sugar😮😮😮
North India la kesari ku colour serkka mattanga. Nenga senjadhum kesari than. Adhu yeppo burfi ah maruchu😮
@@Samsvlog1974 Nall tight consistency kku kelari cut panni paaruga Barfi ah maridum 😊
This is kesari bath