காலில் விழுந்து கதறினாலும் விடவில்லையே..! மன்மத சூப்பர்வைசருக்கு லாட்ஜில் நடந்த செப்பல் ட்ரீட்மென்ட்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 433

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 года назад +330

    சிங்கப் பெண்ணே உன் துணிவை பாராட்டுகிறேன் 👏👏 உன் நடவடிக்கையால் பலப் பெண்களை காப்பாற்றி இருக்கிறாய் .

    • @dhanesh7185
      @dhanesh7185 3 года назад +3

      தல nenga polimer news fans. Nan pakura Ella video லையும் onga comment irukum.

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 3 года назад +2

      @@dhanesh7185 👍 👍

    • @ajj689
      @ajj689 3 года назад +1

      Ss broo

    • @amway5652
      @amway5652 3 года назад +3

      Raani mangammaavin veera vamsathil pirandhiruppaaro .....Adi kodutha pen 😁

    • @ajj689
      @ajj689 3 года назад +1

      @@senthilkumar3161 ohhooo neum antha type inam ma😂😂😂😂....atha ipdii pesuriya😂😂😂

  • @phuvana6567
    @phuvana6567 3 года назад +115

    இந்த செப்பல் ட்ரீட்மென்ட் பள்ளியில் பணியாற்றும் ஒரு சில பொரிக்கி பொறம்போக்கு வாத்திமார்களுக்கும் கொடுக்கனும்னு சொல்றவங்க மட்டும் ஒரு 👍👍👍 லைக் போடுங்க....

    • @indianguy3129
      @indianguy3129 3 года назад +2

      They should also approach police.

    • @lifeisgood722
      @lifeisgood722 3 года назад

      மரணதண்டனை கொடுக்க வேண்டும்

    • @nirmalas3997
      @nirmalas3997 3 года назад

      Nallllllllaaaa. Podunga. Pengale

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +439

    தவறை தட்டிக் கேட்ட அனைத்து சகோதரிகளுக்கு பாராட்டுக்கள்...👏👏🙏🙏

    • @amway5652
      @amway5652 3 года назад +1

      Manmadha raasaavirkku magalir sangam nalla treatment koduthirukku .😁

    • @deepamohan5417
      @deepamohan5417 3 года назад +2

      @@CORPORATEKOMALI correct bro ellarukum orey comment than athulaium thalibangalu support panithan pesuvaru

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 3 года назад +3

      இவனை எனக்கு நன்றாகதெறியும்........நான்பலமுறை புத்தி சொல்லியும் கேட்கவில்லை...........

    • @k.karthickkarthick4954
      @k.karthickkarthick4954 3 года назад +1

      💥💥💥

    • @charansurya3200
      @charansurya3200 3 года назад +1

      👏👏👏👏🔥🔥🔥🔥

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 3 года назад +67

    இது போன்ற செயல்களில் ஈடுபடும் அரசியல் பிரமுகர்களுக்கும் இதுபோன்றஷமறியாதையை கொடுக்கப்படவேண்டும்.

    • @shanmugakumar7437
      @shanmugakumar7437 3 года назад +4

      Point sir.மொதல்ல அடிக்கவென்டிய ஆட்கல் அரசியல் வாதிகள். அந்த நாய்கள் குடுக்கிற தைரியம் தான் இவனுக ஆட்டம். பெரிய மன்மத குஞசுக . டொய்லெட் லா முக்குன செருபுலயெ அடிச்சிருக்கனும்.

    • @udayashankar6418
      @udayashankar6418 3 года назад

      Avargal polisku munkootiyae panam koduthu kandum kaanamal irukka solli viduvargal

    • @shanmugakumar7437
      @shanmugakumar7437 3 года назад

      @@udayashankar6418 nalaykukku avanukku mela irukavan avan ponna idhae nilamaikku alakkinal yenna nadakkum. Idha yendha arasiyal vaadhiyum yosikkiradhu illai .nerathai veen adichu samugaithai sagadichu ivan vamsam yeppadi urapaduvan. Tholai noakku parvai illatha arasiyalvadhiyum Manidharkalum natukkum mannukum baramae .

    • @udayashankar6418
      @udayashankar6418 3 года назад

      @@shanmugakumar7437 athennavo unmai thaan

    • @sarojiniprabhakar3881
      @sarojiniprabhakar3881 3 года назад

      Definitely.

  • @sruthisangathi3174
    @sruthisangathi3174 3 года назад +152

    இன்ப அதிர்ச்சியை எதிர்பார்த்த மன்மதனுக்கு துன்ப அதிர்ச்சி 😂😂😂
    பாலிமர் செய்தி வாசிப்பாளர் அருமை 👌👌👌 😂😂😂

  • @mah6104
    @mah6104 3 года назад +17

    கண் குளிர்ச்சியான காட்சி அருமை அருமை அருமை
    சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்
    கடுமையான தண்டனை விதிக்கப்பட்டால் குற்றம் மிக மிக குறையும்

  • @chitra8102
    @chitra8102 3 года назад +229

    என்ன அடி அடித்தாலும் இந்த மாதிரியான ஜென்மங்கள் திருந்தாது

    • @amway5652
      @amway5652 3 года назад +4

      Aabaasa videokkalai paarthu bodhaiyil alaiyum arpa jenmangal ini idhu pol dhaan dhandikka pada vendum .

    • @r.rmahesh601
      @r.rmahesh601 3 года назад

      @@amway5652 enapa posukunu ipdi solliputaa

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 3 года назад

      மாட்டிக்கொண்டு அவமான பட்டபின் இவர்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் முகத்தில் எப்படிவிழிப்பார்கள்,
      மேலும் இவர்களின் அண்ணன் தம்பி தந்தை இவர்களை மதிப்பார்களா?,
      திமிர் அதிகமானால் தீர்த்துகொள்ள விலைமகள் பலரிருக்க அடுத்தவர் மகள் ,மனைவி,அக்காள்,
      தங்கைமீது கைவைக்கலாமா?
      உன் வீட்டிலேயே இந்த உறவெல்லாம் இருக்குமே அங்கு இப்படி செய்யவேண்டியது தானே

    • @amway5652
      @amway5652 2 года назад

      @@r.rmahesh601 social media yendradhaal decentaa solla venti irukku , illanaaa ........

  • @aravindaravind3123
    @aravindaravind3123 3 года назад +220

    இன்பம் அதிர்ச்சி துன்பம் அதிர்ச்சி 🤣🤣🤣🤣🤣😂😂😂

  • @elangor8960
    @elangor8960 3 года назад +72

    அருமையாக பாடம் கற்று கொடுத்தார்கள்....

  • @anbarasang8396
    @anbarasang8396 3 года назад +111

    இது போன்ற விஷயம் வெளியில் வருவது சொற்பம் தான்.. தெரியாமல் மறைந்துவிடுவது எவ்வளவோ...!

    • @amway5652
      @amway5652 3 года назад +3

      Yes ,Very True .

    • @amway5652
      @amway5652 3 года назад +4

      Arpa kaaranangalukkaaga pengal adjustment yendra peyaril ... Idhu pondra kandraavigalai sagithu kondu umaigalaaga irukindranar .

    • @aradastronn199
      @aradastronn199 3 года назад

      @@amway5652 hey unakku ivlo vishayYam theriyudhuna idhula neeyum adi patturukka dhaney .!??? inga vandhu kambu sutharadha vittuttu poyee complaint pannu .

  • @Switchvation
    @Switchvation 3 года назад +5

    முதல் முறையாக நல்ல செய்தி தேன் வந்து பாய்ந்தது போல இருக்கு ரம்பவே சூப்பர்

  • @pammubutterfly9955
    @pammubutterfly9955 3 года назад +10

    That lady is really done a good job ..... இன்ப அதிர்ச்சி துன்ப அதிர்ச்சி sema rhyming

  • @spoornima5422
    @spoornima5422 3 года назад +16

    இன்ப அதிர்ச்சிக்காக காத்திருந்த நபருக்கு துன்ப அதிர்ச்சி good rhyming😆😆😆😆

  • @RadhaKrishnan-te7ql
    @RadhaKrishnan-te7ql 3 года назад +14

    சரியான பாடம் கொடுத்த சிங்கபெண்கள் வாழ்க வளமுடன்

  • @athibalama5590
    @athibalama5590 3 года назад +33

    அந்த சிங்கப்பெண்ணுக்கு எனது வீர வணக்கம்

  • @Afrozebujji
    @Afrozebujji 3 года назад +76

    இந்த மாதிரி ஆளுங்களுக்கு ஸ்பாட் பணிஷ்மென்ட் சப்பல் பணிஷ்மென்ட்தான் கரெக்ட் 🤗😁👌👌

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 года назад +25

    இந்த காணொளியை அவன் குடும்பத்துக்கு காண்பிக்க வேண்டும்.இனியாவது திருந்தட்டும் .

  • @pandiana1232
    @pandiana1232 3 года назад +13

    இது இங்க மட்டும் இல்ல எல்லா இடத்திலும் நடக்குது ஆனால் வெளியே தெரிவதில்லை.

  • @pokegirlserena4302
    @pokegirlserena4302 3 года назад +5

    இன்ப அதிர்ச்சி துன்ப அதிர்ச்சி ரைமிங் சூப்பர் பாலி

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 года назад +11

    வேல்ராஜ்....அது என்ன ஒருகுத்து குத்தி....இன்ன்ன்ப அதிர்ச்சி...சூப்பரா சென்னீங்க

  • @lizasalim5070
    @lizasalim5070 3 года назад +12

    all women should follow this smart ladies idea.agreed to their consent,then record their conversation.alert police to take action.good job police and the smart lady.

  • @hi5892
    @hi5892 3 года назад +34

    அடி உதவுர மாறி எதுவும் உதவாது 😅

  • @navomijansi3170
    @navomijansi3170 3 года назад +100

    மன்மத குஞ்சிக்கு குஞ்சி வேல செய்யாம ஆக்குங்க

    • @APraveen-te4rw
      @APraveen-te4rw 3 года назад +7

      Boss ivalo deep aah pesadhinga 😂😂😂😂😂😂😂😂, yenuku siripu thanga mudila, aana vera lvl

    • @krishnaveni9047
      @krishnaveni9047 3 года назад +1

      🤣🤣🤣

    • @kabilan.t9840
      @kabilan.t9840 3 года назад

      Yaarumma nee🤣🤣🤣😅

    • @stylishtamizhachi9653
      @stylishtamizhachi9653 3 года назад +1

      😜🙉🙉🙈🤦‍♀️🤦‍♀️

    • @kabilan.t9840
      @kabilan.t9840 3 года назад

      @@stylishtamizhachi9653 😅😅

  • @mhdentertainment5149
    @mhdentertainment5149 3 года назад +7

    இது போன்று தவறு செய்யும் அரசியல்வாதிகளையும் ஊழல் வாதிகளையும் பொது மக்கள் அடித்து துவைத்து எடுத்தால்.
    நாடு அதிவேகத்தில் முன்னேறும்.

  • @subasuba2847
    @subasuba2847 3 года назад

    யோவ் ரஞ்சித்....என்னையா இது...இன்ப அதிர்ச்சி.... துன்ப அதிர்ச்சி...வேற லெவல் வாய்ஸ் யா..

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk 3 года назад +12

    போலீஸ்கிட்ட ஒப்படைச்சாச்சா, அப்போ அந்த மன்மதன் அடுத்த மந்திரி ஆயிடுவான்.

  • @Guest-zl9mw
    @Guest-zl9mw 3 года назад +1

    இதே தவறை பெண் அதிகாாிகள் செய்தால் தண்டனை கிடைக்குமா?

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 3 года назад

    காலை உடைச்சு போடணும் நாய்களுக்கு சூப்பர்
    சகோதரி நீங்கள் தான் தமிழ் பெண்

  • @thirupathinamakkal.2839
    @thirupathinamakkal.2839 3 года назад +19

    தொழில் பேட்டை எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு பாலியல் தொந்தரவு அதிகமாக இருக்கும் அமைவாக எங்களிடம் புகார்கள் வருகின்றன

  • @tamilreena2071
    @tamilreena2071 3 года назад +1

    தரமான சம்பவம்

  • @thangaraghu9621
    @thangaraghu9621 3 года назад +6

    Arumai.Super Treatment.👍👍👍

  • @Afrozebujji
    @Afrozebujji 3 года назад +29

    பாவம் என்னென்ன கற்பனையோடு வந்தானோ🤣😂
    இப்படி பாதிலே போக வேண்டியதாய்டுச்சு🤣😂👌👌

    • @skchannel4499
      @skchannel4499 3 года назад +1

      Enna pavan

    • @rafeequeahmed4878
      @rafeequeahmed4878 3 года назад

      ஆரம்பமே இல்லையே! அதில் பாதி என்ன மீதி என்ன?

  • @spicymadurai3569
    @spicymadurai3569 3 года назад +6

    Super, wanted the same treatment in tamilnadu too

  • @mr.timepass6630
    @mr.timepass6630 3 года назад +2

    இன்பம் _துன்பம் 👌👌👌👌👌

  • @saravanan384
    @saravanan384 3 года назад

    வீர பெண்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏 ஆனால் இது மாதிரி தவறை ஒரு பெண் செய்தால் அவள் முகத்தை வெளிப்படையாக காட்டுவீர்களா?? பெண்களுக்கு சம உரிமை பாராட்டுக்குரியது 👏👏 அதே போல் சம நீதி மற்றும் சம தண்டனை வேண்டும் அதுவே சம உரிமை 💪 ஆணுக்கு ஒரு நியாயம் பெண்ணுக்கு ஒரு நியாயமா??? மானமும் அவமானமும் இருபாலினத்தினர்க்கும் சமம் தானே😊...இந்திய அரசியல் மற்றும் சட்டம் பெண்களுக்காக மேலோங்கி இருக்கிறது அதுதான் உண்மை 😪 ரோட்டில் ஒரு பெண் தவறாக இடித்து விட்டு அவள் கீழே விழுந்தால் கூட ஆண்மை அற்ற ஆண்கள் அந்த பெண்ணிடம் கேட்கமாட்டார்கள் மாறாக சரியோ தவறோ அந்த ஆணை அடிக்க செல்வார்கள் 🤦‍ சிறு வாகனம் பெரிய வாகனம் தவறுதலாக மோதினால் கூட அடி வாங்குவது என்னவோ பெரிய வாகன உரிமையாளர் தான் 🤷‍♂️.....என்ன கொடுமை 😪

  • @kandasamykandasamy9524
    @kandasamykandasamy9524 3 года назад

    இப்படி கட்டாயம் செய்ய வேண்டும். இது போன்ற பல பேர் இருக்கிறார்கள் இனங்கண்டு தகுந்த செருப்படி கொடுக்க வேண்டும் நன்றி அம்மா.

  • @sandhiya5162
    @sandhiya5162 3 года назад +4

    You really great sister 😍😍😍👍👍👍👌👌👏👏👏👏👏👏👏

  • @gajendirankl5406
    @gajendirankl5406 3 года назад +2

    Hats of sisters.... Unbelievable treatment...

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 3 года назад +6

    இப்படிக்கு கழிவறையில் மறைந்து இருந்த உங்கள் வேல்ராஜ் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 года назад +1

    இதேபோல்
    Treatment
    நாடு முழுவதும் பலருக்கு தேவைப்படுகிறது

  • @vegadagave3499
    @vegadagave3499 3 года назад +1

    பாலிமர் என்ன நீயே பேசிட்டா நாங்க என்னனு கமண்ட் பன்றது,,,,😜😜😜

  • @policelover570
    @policelover570 3 года назад +1

    சரியானது ❤️❤️❤️❤️

  • @indoorexercise8771
    @indoorexercise8771 3 года назад +1

    Chappal treatment super 👌

  • @indianguy3129
    @indianguy3129 3 года назад +4

    Well done ladies.

  • @ourgalaxy1469
    @ourgalaxy1469 3 года назад

    தன் குடும்ப சூழலால் குடும்பத்திற்காக வேலைக்கு செல்லும் பெண்களை வேறு விதமாக பார்க்கும் ஆண்கள் தன் வீட்டில் உள்ள பெண்களிடம் பிறர் இப்படி நடந்தால் வேடிக்கை பார்ப்பார்களா ?பெண் வீட்டை விட்டு வெளியேறி வேலைக்கு செல்கிறாள் என்றால் காரணம்- சொந்தக்காரர்களிடம் கை ஏந்தினால் உதவி செய்வார்களோ இல்லையோ எள்ளி நகையாடி நோகடிக்க மட்டுமே செய்வார்கள் என்று தன் பிள்ளை பசியால் வாடாக்கூடாது என்பதற்காக பணி செய்வாள் தன்மானத்தை இழந்தாலும் இழப்பாளே தவிர தன் மானத்தை(கற்பை) இழக்க மாட்டாள் , ஒரு சிலர் (பெண்)விதி விலக்காக இருப்பதும் உண்டு எந்த எல்லை வரை சென்று எதற்கும் தயாராக இருப்பர்,
    பணிக்கு செல்லும் பெண்ணை தன் காம இச்சைக்கு அடிபணிய வைக்கும் ஆண்களே இப்படி பணிக்கு செல்லும் பெண்ணை மதிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை தவறான கண்ணோட்டத்தில் அணுகாதீர் .
    சில பெண்கள் சம்பாதிக்கிறேன் பேரில் குடும்பத்தில் உள்ள யாரையும் மதிப்பதில்லை குடும்பத்தினர் மான மரியாதை யை பற்றி கவலை கொள்வதும் இல்லை இவர்களை போன்றவர்கள் பெண் இனத்திற்கு இழுக்கு . தன் குடும்பத்தை காப்பாற்ற ஆண் (தந்தை யாய் ,கணவனாய் ,சகோதரனாய் மகனாய்) எவ்வளவு கஷ்டப்படுகிறானோ அதே அளவு கஷ்டத்தை ஏற்று பெண் வீட்டையும் கவனித்து தன் பங்களிப்பை வலிகள் அனுபவித்தாலும் பரவாயில்லை என்று பணிக்கு செல்கிறாள், தன் வீட்டுப் பெண்ணை பணிக்கு அனுப்பும் ஒவ்வொரு ஆணும் படும் வலி அவனுக்கு மட்டுமே புரியும் 😢😢,(தன் வீட்டு பெண்ணை எப்படி வேண்டுமானாலும் போ எனக்கு தேவை பணம் எனும் ஆண்கள் இதற்கு விதிவிலக்கானவர்கள்) . தன் மனைவியை, தாயை மகளை, சகோதரியை, வேலைக்கு அனுப்பி வைக்கும் ஒவ்வொரு ஆணும் வேதனை மற்றும் வலியை தினமும் அனுபவித்துக்கொண்டு தான் இருக்கின்றான். தன் குடும்பத்திற்காக அரும்பாடு படும் ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் நல் எண்ணம் படைத்த அனைத்து சகோதர சகோதரிகளே நீங்கள் வாழ்க வளமுடன் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏
    ---இப்படிக்கு பணிக்கு செல்லும் பெண்களில் -நானும் ஒரு தாய்

  • @athmalingamCT
    @athmalingamCT 3 года назад +1

    சூப்பர் சகோதரி.பாரட்டுகள்.

  • @Shivaparamashivamofficl
    @Shivaparamashivamofficl 3 года назад

    நல்ல வேலை நல்ல சம்பளம் எங்காவது அதற்கு சம்பந்தப்பட்ட இடத்தில் போய் இருக்க வேண்டியதுதானே எதுக்குடா இந்த வேண்டாத முன்பு..😅

  • @moorthyguru7854
    @moorthyguru7854 3 года назад

    சாதாரண சூப்பர்வைசர் அதனால் ஈசியா தண்டனை இதே பெரிய அதிகாரியா இருந்தா இந்த மகளிர் மன்றம் வருமா அந்த பெண்ணின் மானத்தை விலை பேசி இருப்பார்கள் தங்கள் பாதுகாப்பை ஒவ்வொரு பெண்களும் வேலை செய்யும் இடங்களில் உறுதிபடுத்திகொள்ள வேண்டும்.

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 3 года назад

    இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு
    ஒரு பாடமாக இருக்கட்டும்

  • @Rekasuresh4193
    @Rekasuresh4193 3 года назад +13

    இது என்ன புது ட்ரிட்மென்ட் (செப்பல் ட்ரிட்மென்ட்) ரஞ்சித் ப்ரோ 👌

    • @அரக்கன்வம்சம்
      @அரக்கன்வம்சம் 3 года назад +2

      மன்மதன்:
      அடுத்த வாரம் அவளை வேலைய விட்டு தூக்கிருவேன்😎

    • @Rekasuresh4193
      @Rekasuresh4193 3 года назад

      @@அரக்கன்வம்சம் அந்த பெண்:
      அப்படி ஒரு கேவலமான வேலை வேணா போடா😏

    • @அரக்கன்வம்சம்
      @அரக்கன்வம்சம் 3 года назад

      @@Rekasuresh4193
      அந்த பெண் :
      ஐயா உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் இந்த வேலை இல்லை என்றால் என் பிள்ளைகள் பட்டினியால் இறந்து விடும் 😢

    • @amway5652
      @amway5652 3 года назад +2

      @@அரக்கன்வம்சம் What a nonsense imagination .

    • @அரக்கன்வம்சம்
      @அரக்கன்வம்சம் 3 года назад

      @@amway5652
      That manmathan:
      stupid.. wait and watch 😎

  • @ksquareplus
    @ksquareplus 3 года назад

    அங்கும் ஆண்கள் துணை தேவை,

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 3 года назад

    சமைய ஞானி போல் செயல்பட்ட
    அந்த அம்மணி பாராட்டுக்குறியவர் (தரமான ஒன்னாநம்பர்சம்பவம்)

  • @sugamani9109
    @sugamani9109 3 года назад

    அருமை இப்படி தான் இருக்கனும்👍

  • @saranpilot9455
    @saranpilot9455 3 года назад

    Polimer tv campus eppdi? ? Is it safe for readers

  • @neelakandanprabhakaran9445
    @neelakandanprabhakaran9445 3 года назад

    சிறப்பான சம்பவம் 🔥

  • @mariyasusaimichael9618
    @mariyasusaimichael9618 3 года назад

    இன்ப அதிர்ச்சி
    துன்ப அதிர்ச்சி
    பாலிமர் வேர லெவல்..🤣🤣

  • @anbesivam8520
    @anbesivam8520 3 года назад +3

    Enna adi..podu...semma👌👌👌

    • @anbesivam8520
      @anbesivam8520 3 года назад

      @@senthilkumar3161 neenga solrathu unmai than...aana na ellarayume kurai sollalaye

    • @amway5652
      @amway5652 3 года назад

      @@senthilkumar3161 Yennadhu ......Aangalai asinga paduthuraangalaaa ..... appo andha porikki penmaikke kalangam vilaivikka muyandraane adhu thavarillaiyaaa ? Yenna unga niyaayam..... Ungal veettu pengalai vendumaanaal veliye anuppaadheergal . Veettu kulleye irukkattum.

  • @sansanthosh2369
    @sansanthosh2369 3 года назад

    Aley velu Vera leval speech ley...

  • @beinghuman9203
    @beinghuman9203 3 года назад +1

    தரமான treatment .....

  • @andrapopatlal5425
    @andrapopatlal5425 3 года назад

    Great JOB💯👍

  • @manichandran4514
    @manichandran4514 3 года назад

    சரியான தண்டனை சகோதரி வாழ்த்துக்கள்

  • @vellaisamyjayaraman8156
    @vellaisamyjayaraman8156 3 года назад +6

    தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனேக பெண்களின் நிலை இதுதான் குடும்ப சூழ்நிலையை பயன்படுத்தி இது போன்ற பாலியல் Exploitation நடைபெறுகிறது.
    ஆண் சரியாக இருந்தால் பெண்கள் இப்படி கொடுமைகளை அனுபவிக்க வேண்டியது வராது.
    பணம்தான் அனைத்தையும் தீர்மானிப்பது.

  • @eswaramoorthy136
    @eswaramoorthy136 3 года назад +1

    Excellent work

  • @manjuwarrior6382
    @manjuwarrior6382 3 года назад +1

    இது சில உதாரணம் தான் இன்னும் இது போல நமக்கு தெரியாம நிறைய நடக்குது என்ன பன்ன நம்ம நாட்டு சட்டம் அப்படி

    • @manjuwarrior6382
      @manjuwarrior6382 3 года назад +1

      @@senthilkumar3161 அதுக்கு பொன்னுங்க வேலைக்கு போக கூடீதுனு சொல்றீங்களா மூட்ட பூச்சிக்கு பயந்து வீட்ட கொழுத்துன கதையால இருக்கு என்ன ஒரு பிற்போக்கான சிந்தனை

    • @amway5652
      @amway5652 3 года назад

      @@manjuwarrior6382 Avar idhe commentai Copy paste seidhu thirigiraar. Tharkurigalin sindhanai Ippadi dhaan irukkum .

  • @Staargk
    @Staargk 3 года назад

    பேசிக்கொண்டே இருக்கும்போது முட்டிய வச்சு ணங்குனு ஒரு ஏத்து ஏத்துனா பாரு....😂😂😂

  • @punithapunitha4067
    @punithapunitha4067 3 года назад +1

    இந்த மாதுரி பிரச்சனைகளுக்கு. மக்கள். தண்டனை. கொடுப்பதுதான்.நல்லது.

  • @deviDevi-ev9by
    @deviDevi-ev9by 3 года назад

    அருமையான அடி சூப்பர்

  • @anbukarthik2343
    @anbukarthik2343 3 года назад +1

    ரத்தமே வரலையே.. பூராமே உள்காயமா இருக்குமோ... எப்டியோ பாலிமர்காரனுக்கு தினமும் இந்த மாரி வீடியோ கெடச்சிருது... எப்டியோ நீதி கெடச்சா சரிதான்....

  • @timepasstn3016
    @timepasstn3016 3 года назад +2

    Vera Level ...

  • @sahayarajkumar5005
    @sahayarajkumar5005 3 года назад

    சூப்பர் 🙏🙏👍

  • @revathithangavel8709
    @revathithangavel8709 3 года назад +1

    Super Sister 👌👌👌

  • @kamalakannan8706
    @kamalakannan8706 3 года назад

    ஐயோஓஓ மைனர் குஞ்ச சுட்டுட்டாங்களே 🤣🤣🤣🤣

  • @ramkumardhivya
    @ramkumardhivya 3 года назад

    Kannaki pirantha natdil matroru kannakii... Semma sis...

  • @murali763
    @murali763 3 года назад +1

    சூப்பர் வைசரு செருப்படி எப்படி இருக்க உன்னோட வாழ்நாள் முழுவதும் மறக்க கூடாது😠

  • @smkumarphone
    @smkumarphone 3 года назад

    Nice treatment. Same is needed in Tamil Nadu.

  • @rajarajsan5804
    @rajarajsan5804 3 года назад +1

    Super 👍👍👍

  • @muthumuthupoorani1261
    @muthumuthupoorani1261 3 года назад

    இன்ப அதிர்ச்சி vs துன்ப அதிர்ச்சி 😅

  • @bharathidhasan1408
    @bharathidhasan1408 3 года назад

    பாவம் இந்த பெண் துப்புரவு பணி சிறப்பு 👍😄👌

  • @kalaiindhu9427
    @kalaiindhu9427 3 года назад +1

    Super akka 🙏🙏🙏

  • @darshantubes3103
    @darshantubes3103 3 года назад

    இன்ப அதிர்ச்சி
    துன்ப அதிர்ச்சி...
    😀😀🙃🙃

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 3 года назад +3

    என்னா அடி😢

  • @LalitthaBalachander99947
    @LalitthaBalachander99947 3 года назад

    இன்ப அதிர்ச்சி துன்ப அதிர்ச்சி wow

  • @tamilreena2071
    @tamilreena2071 3 года назад +1

    Super

  • @zuzuba3481
    @zuzuba3481 3 года назад

    Vera level vera level.m 👌👌👌

  • @chitraramesh3375
    @chitraramesh3375 3 года назад +2

    Super adi dhool

  • @senthilkumarmurugesan8131
    @senthilkumarmurugesan8131 3 года назад

    சிறந்த முறையில் செருப்பு ட்ரீட்மென்ட் பயிற்சி பெற அனுகவும். உங்கள் வேல்ராஜை.😆😆😆😆😆😆🙏

  • @n.md.dhanish8646
    @n.md.dhanish8646 3 года назад

    இன்ப அதிர்ச்சி துன்ப அதிர்ச்சி😂😂😂😂

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 3 года назад

    Very correct treatment hats off that bold lady 👍👍👍

  • @merlinefernando3234
    @merlinefernando3234 2 года назад

    இப்படிதான் தண்டணை கொடுக்க வேண்டும்

  • @rockforthari1534
    @rockforthari1534 3 года назад

    சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள்

  • @sangeethaashok5592
    @sangeethaashok5592 3 года назад

    Good job 👏👍👌

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад +1

    Same like Indian Airways and Air India

  • @manicivil5141
    @manicivil5141 3 года назад

    நல்ல வரவேற்பு தரமான சம்பவம்

  • @spy61
    @spy61 3 года назад

    இது தான் சரியான ட்ரீட்மெண்ட். இவ்வாறு செய்யாமல் போலீஸில் ஒப்படைத்தால், அங்கேயும் போலீஸ் காரர்கள் மாமூலை அதிகமாக பெற்றுக்கொண்டு, அவனை வெளியே விட்டுவிடுவார்கள். நம்ம ஊர் போலீஸ பத்தி தான் நமக்கு தெரியுமே..
    இது போன்ற மகளிர்கள் நாட்டுக்கு தேவை.

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt 3 года назад

    இதே போன்று அனைத்து பெண்களும் இருக்கவேண்டும்

  • @t.sanguveerapandi1385
    @t.sanguveerapandi1385 3 года назад +3

    மருந்தை குடிச்சிட்டு ச்சாட
    முட்டாபலே பொண்ணுங்கனா
    உண்ணக்கு அவ்ளோ கேவலமா போச்சா....
    .

  • @prabhagarana6211
    @prabhagarana6211 3 года назад +1

    சோனமுத்தா போச்சா 🤗🤗

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 3 года назад

    இன்ப துன்ப

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 3 года назад +3

    வாழ்த்துக்கள் அந்த பெண் செய்தது சரியானதுதான்

  • @svn004
    @svn004 3 года назад

    சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமல் வர முடியவில்லையே, அங்கே யார் தட்டி கேட்பது?