நண்பா இந்த தொழிலில் நான் 35 வருடமாக இருக்கிறேன். நண்பா இந்த தொழில் சாதாரண விஷயம் அல்ல. மிகவும் கடுமையாக தண்ணீரில் உழைக்கக்கூடிய விஷயம். முதலில் தண்ணீரில் வேலை பார்க்க வேலைக்கு ஆட்கள் கிடைக்காது. வாடகை இடம் வேலைக்கு ஆகாது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடையாது. முதலீடு போட்டு இறங்கி விட்டாள் திரும்ப முடியாது. மழை நேரங்களில் வண்டி வராது. குளிர்காலத்தில் வேலை பார்க்க மிகவும் கடினம். போட்டிகள் மிக மிக அதிகம். மெக்கானிக் கொண்டுவரும் வண்டிகளுக்கு உடனடி ரூபாய் வராது. சில நேரம் வரா கடன். கை கால் தண்ணீரில் ஊறி பொத்து போகும், பல நேரங்களில் அதில் இருக்கும் பிசிறுகள் கையை அறுத்து விடும். அதனுடைய வலி எங்களுக்கு தெரியும். ஈர துணி ஈர உடம்பிலேயே இருக்க வேண்டும். கைகளால் ஒருவேளை சோறு அள்ளி சாப்பிடுவதே மிகவும் வேதனையான விஷயமாக இருக்கும். உயிருக்கு உத்திரவாதம் இல்லாத தொழில். எந்த நேரத்தில் எலக்ட்ரிக் ஷாக் ஆகும் என்று தெரியாது. காப்பாற்ற ஒரு ஆளும் நெருங்க முடியாது. ஒரு நாளுக்கு 3 கார் மட்டுமே சரி செய்ய முடியும். அதுவும் அன்று கார் சர்வீஸ்க்கு வந்தால் மட்டுமே. இவர் கூறுவது போல ஒரு நாளைக்கு 20 கார் சர்வீஸ் செய்ய முடியாது. டூ வீலர் ஒரு நாளைக்கு 10 முதல் 12 வண்டி மட்டுமே சரி செய்ய முடியும். வேலைக்கு ஆட்கள் இருந்தால் 20 வண்டி25 வண்டி சர்வீஸ் செய்யலாம். ஆனால் அவ்வளவு ஆண்டி வராது. தூரத்திலிருந்து பார்க்கும் போது தண்ணீரிலே காசு சம்பாதிக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் அது நடக்காத காரியம். வாகனங்கள் பெருகிவிட்டன. போட்டிகளும் பெருகிவிட்டன. முக்கியமாக உழைப்புக்கு ஏத்த வருமானம் கிடையாது. கோடிக்கணக்கில் முதலீடு செய்து, TVS, HONDA, Yamaha போன்ற நிறுவனத்தில் ஷோரூம் எடுத்தால் ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருக்கலாம். ஆனால் அதற்கும் வட்டி, சம்பளம், வாடகை என்று கணக்கு பார்த்தால் மிகவும் சிரமமான விஷயம். சொந்தமாக வேலை பார்த்தால் சோறு கிடைக்கும். சேமிப்பு கிடைக்காது. இந்த தொழிலில் நான் வேறு வழியின்றி 35 வருடம் கடந்து வந்துள்ளேன். என் கண்முன்னே எத்தனையோ எலக்ட்ரிக் ஷாக் மரணம், வேலையில்லா துன்பங்கள், சந்தித்துள்ளேன். புதிதாக வாட்டர் சர்வீஸ் தொழில் செய்ய நினைக்கும் நபர்களுக்கும், முக்கியமாக இளைஞர்களுக்கு மிகவும் ஆழமாக சிந்தித்து பிறகு இந்த தொழிலில் இறங்கவும். அப்படி இறங்கி விட்டாள் மீள முடியாது. ஒன்று நட்டமென மனதை தேற்றிக்கொண்டு சென்று விட வேண்டும். அல்லது காலம் முழுவதும் தண்ணீரிலே உழைத்து வாழ்க்கை வீணடித்துக் கொள்ள வேண்டும். நண்பர்களே, இளைஞர்களே தண்ணீரில் உழைப்பது சாதாரண விஷயம் அல்ல. கவனமுடன் செயல் படவும். வேதனையுடன் மதுரை கார்த்திக். 😭😭😭😭😭😭😭😭😭😭😭
அய்யா இந்த தொழில் சாதாரண விஷயம் இல்லை carwash, ram, comprasser, wakamcleaner, எல்லாம் சேர்த்து 4lakhhs வரும் மினிமம் சென்னைளா வாடகை மினிமம் 40000 அட்வான்ஸ் 400000 மொத்தம் 800000 இதுல முக்கியம் இல்லை man பவர் 3 ஆள் வேணும் ஒரு ஆளுக்கு மினிமம் 18000 3*18000=54000, 80
Soory rent 40000+salery 54000=94000 ok நம்ப முதலிடு 800000 இன்ட்ரெஸ்ட் 800000*2%=16000+94000=110000பேசிக்க தேவை ஒரு நாளைக்கு 3000 ஒரு நாளைக்கு அவரேஜ் 5 வண்டி ஒரு வண்டிக்கு 600*5=3000 நமக்கு 😅 நான் இந்த தொழில் 15 வருடமா நடத்துற இத்தல நம்பி யாரும் மாட்டிகாதிங்க
Our New Channel " EDEN TV " link : ruclips.net/channel/UCVFWG2YcRBqv9YM8TIDPu-w
நண்பா இந்த தொழிலில் நான் 35 வருடமாக இருக்கிறேன்.
நண்பா இந்த தொழில் சாதாரண விஷயம் அல்ல. மிகவும் கடுமையாக தண்ணீரில் உழைக்கக்கூடிய விஷயம்.
முதலில் தண்ணீரில் வேலை பார்க்க வேலைக்கு ஆட்கள் கிடைக்காது.
வாடகை இடம் வேலைக்கு ஆகாது.
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடையாது.
முதலீடு போட்டு இறங்கி விட்டாள் திரும்ப முடியாது.
மழை நேரங்களில் வண்டி வராது.
குளிர்காலத்தில் வேலை பார்க்க மிகவும் கடினம்.
போட்டிகள் மிக மிக அதிகம். மெக்கானிக் கொண்டுவரும் வண்டிகளுக்கு உடனடி ரூபாய் வராது. சில நேரம் வரா கடன்.
கை கால் தண்ணீரில் ஊறி பொத்து போகும், பல நேரங்களில் அதில் இருக்கும் பிசிறுகள் கையை அறுத்து விடும். அதனுடைய வலி எங்களுக்கு தெரியும். ஈர துணி ஈர உடம்பிலேயே இருக்க வேண்டும்.
கைகளால் ஒருவேளை சோறு அள்ளி சாப்பிடுவதே மிகவும் வேதனையான விஷயமாக இருக்கும்.
உயிருக்கு உத்திரவாதம் இல்லாத தொழில்.
எந்த நேரத்தில் எலக்ட்ரிக் ஷாக் ஆகும் என்று தெரியாது. காப்பாற்ற ஒரு ஆளும் நெருங்க முடியாது.
ஒரு நாளுக்கு 3 கார் மட்டுமே சரி செய்ய முடியும். அதுவும் அன்று கார் சர்வீஸ்க்கு வந்தால் மட்டுமே.
இவர் கூறுவது போல ஒரு நாளைக்கு 20 கார் சர்வீஸ் செய்ய முடியாது.
டூ வீலர் ஒரு நாளைக்கு 10 முதல் 12 வண்டி மட்டுமே சரி செய்ய முடியும். வேலைக்கு ஆட்கள் இருந்தால் 20 வண்டி25 வண்டி சர்வீஸ் செய்யலாம். ஆனால் அவ்வளவு ஆண்டி வராது.
தூரத்திலிருந்து பார்க்கும் போது தண்ணீரிலே காசு சம்பாதிக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் அது நடக்காத காரியம்.
வாகனங்கள் பெருகிவிட்டன. போட்டிகளும் பெருகிவிட்டன.
முக்கியமாக உழைப்புக்கு ஏத்த வருமானம் கிடையாது.
கோடிக்கணக்கில் முதலீடு செய்து, TVS, HONDA, Yamaha போன்ற நிறுவனத்தில் ஷோரூம் எடுத்தால் ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருக்கலாம்.
ஆனால் அதற்கும் வட்டி, சம்பளம், வாடகை என்று கணக்கு பார்த்தால் மிகவும் சிரமமான விஷயம்.
சொந்தமாக வேலை பார்த்தால் சோறு கிடைக்கும். சேமிப்பு கிடைக்காது.
இந்த தொழிலில் நான் வேறு வழியின்றி 35 வருடம் கடந்து வந்துள்ளேன்.
என் கண்முன்னே எத்தனையோ எலக்ட்ரிக் ஷாக் மரணம்,
வேலையில்லா துன்பங்கள்,
சந்தித்துள்ளேன்.
புதிதாக வாட்டர் சர்வீஸ் தொழில் செய்ய நினைக்கும் நபர்களுக்கும், முக்கியமாக இளைஞர்களுக்கு
மிகவும் ஆழமாக சிந்தித்து பிறகு இந்த தொழிலில் இறங்கவும்.
அப்படி இறங்கி விட்டாள் மீள முடியாது.
ஒன்று நட்டமென மனதை தேற்றிக்கொண்டு சென்று விட வேண்டும். அல்லது காலம் முழுவதும் தண்ணீரிலே உழைத்து வாழ்க்கை வீணடித்துக் கொள்ள வேண்டும்.
நண்பர்களே, இளைஞர்களே தண்ணீரில் உழைப்பது சாதாரண விஷயம் அல்ல.
கவனமுடன் செயல் படவும்.
வேதனையுடன் மதுரை கார்த்திக். 😭😭😭😭😭😭😭😭😭😭😭
Fact
Fact
பகிர்ந்தமைக்கி நன்றி ❤
Thank you brother
நண்பர் மதுரை கார்த்திக் வாழ்த்துகள் உள்ளது உள்ளபடி சொன்ன உங்களுக்கு
Sir.vera level 👏👏👌👌👌👌👌👌👌👌Pakka sir. nalla theliva eruku Ok thank you 🙏🙏🙏
Most awaited video.... Thank you sir
❤ Thank you sir
அய்யா இந்த தொழில் சாதாரண விஷயம் இல்லை carwash, ram, comprasser, wakamcleaner, எல்லாம் சேர்த்து 4lakhhs வரும் மினிமம் சென்னைளா வாடகை மினிமம் 40000 அட்வான்ஸ் 400000 மொத்தம் 800000 இதுல முக்கியம் இல்லை man பவர் 3 ஆள் வேணும் ஒரு ஆளுக்கு மினிமம் 18000 3*18000=54000, 80
Soory rent 40000+salery 54000=94000 ok நம்ப முதலிடு 800000 இன்ட்ரெஸ்ட் 800000*2%=16000+94000=110000பேசிக்க தேவை ஒரு நாளைக்கு 3000 ஒரு நாளைக்கு அவரேஜ் 5 வண்டி ஒரு வண்டிக்கு 600*5=3000 நமக்கு 😅 நான் இந்த தொழில் 15 வருடமா நடத்துற இத்தல நம்பி யாரும் மாட்டிகாதிங்க
Super sir, correcta sonega.
@@bharathkumar2940 then why 15yrs ah panringa.. vera work pakalamey
@@jagadaksh அதான் பாத்துட்டு இருக்கேன்
@@bharathkumar2940 15yrs ah yen pananum
Useful information bro. Can you please share car accessories shop business ideas
Super ❤
nice explanation
Sir, car decoration business idea pathi oru video podunga!
சர்பத் தயாரிப்பது பற்றி சொல்லுங்கள்
மிக்க நன்றி சகோ
Thank you sir..
Residential area vaikalama edum problem varuma
Super
How are you bro
My one land 20 cente
Car wash business and three wheeler and to wheeler self
service only 100 rs Good idea 😊
Tell me
Good idea
Water tds level ?
Sir is their any pollution to the surrounding area, if I choose this in an residential area
Sir bike service center franchise pathi podunga sir
Sir plant location near houses closely irukkalama
Nice
Hi Anna Tourister business solung Anna
Sir what about license ??
Can you pls tell about license and its possible to start in residence area
6000 nalla machine vaankalaam
Supr
Anna intha ramph sonningala normala vaikanumna evlo aakum
Minimum rs.50000
ZZ AA
Nice
Super