துலாம் சனி வக்ர பெயர்ச்சி பலன் 19-6-2024 to 15-11-2024 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • sani vakram june 2024 #libra thulam | சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் ஜூன் 2024 துலாம்
    ‪@jrkamlu9861‬
    sani
    sani vakram
    sani vakra peyarchi
    job
    love
    business
    horoscope
    astrology
    rasi palan
    sani vakra peyarchi
    marriage
    velai
    sani vakra peyarchi 2024
    money
    sani vakra peyarchi 2024
    thulam
    june matha palangal 2024
    thulam 2024
    thulam rasi palan 2024 in tamil
    june month rasi palan 2024
    2024 june madha rasi palan in tamil
    kumba rasi
    sani peyarchi
    rasi palan 2024
    thulam rasi june matha palangal 2024
    thulam june 2024
    thulam rasipalan
    thulam rasi
    june matha rasi palan 2024
    thulam 2024 rasi palan
    thulam june madha
    guru peyarchi 2024 thulam
    june matha palangal
    thulam today
    june month rasi palan 2024 thulam
    rasipalan
    2024 rasi palangal thulam
    thulam rasi palan
    matha palangal 2024
    thulam raasi palan
    துலாம்
    june rasi palan 2024
    thulam rasi
    thulam raasi palangal
    thulam rasi june matham
    kumba raasi palan
    #astrology #horoscope #horoscopetamil #astrologytamil #rasipalan #rasi #jrkamlu #zodiacsign

Комментарии • 69

  • @revathirithish222
    @revathirithish222 3 месяца назад +7

    அம்மா துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் மகன் துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் எப்படி இருக்கு சொல்லுங்க சார் வாழ்க்கையை போராட்டமா இருக்கிறது இந்த நிலை மாருமா

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад +1

      சனிபகவானின் வக்கிரநிலையால் இவரும் காலங்கள் சிறப்பாக இருக்கும்.. சனி ஐந்தில் அமோகமான பலன்களை கொடுக்கும் வகையில் இருக்கிறார். இது உங்களுக்கு மிகச் சிறந்த வரவேற்கத்தக்க அதிர்ஷ்ட யோகமான அமைப்பாக கருதப்படுகிறது. உங்களுடைய எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பரிபூரணமாக பூர்த்தியாகும். சனீஸ்வர பகவானின் அருள்ஆசி முழுமையாக உங்களுக்கு கிடைக்கும், கிடைக்க நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

    • @revathirithish222
      @revathirithish222 3 месяца назад +1

      @@jrkamlu9861 நன்றி சார் 🤝

    • @rajagopalswaminathan8978
      @rajagopalswaminathan8978 3 месяца назад

      ராஜகோபால்
      சுவாதி நட்சத்திரதம் துலாம் ராசி
      கடன் தீரனும்
      பணக்கஷ்டம் தீரனும்

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад

      @revathirithish222 🧚

  • @velujeevith3165
    @velujeevith3165 3 месяца назад +12

    Ayya nanum thulam rasi than evolo kastam padunumo avolo kastatha anupavichiten uyer mattum than wruku eni nalum en valkaila nallathu nadakuma pls sollunga ayya🙏🙏🙏

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад +2

      நல்லது நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. தயவுசெய்து வீடியோவை முழுமையாக ஸ்கிப் செய்யாமல் பாருங்கள் நல்ல புரிதல் கிடைக்கும். பலன்கள் முழுவதையும் கமெண்டில் கூறுவது சற்று கடினம். வாழ்க்கையில் எல்லாவிதமான சுகபோகங்களையும் பெற்று சந்தோஷமாக மகிழ்ச்சியாக வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @selvamr-k1o
    @selvamr-k1o 3 месяца назад +2

    நீங்கள் சொல்வது போல் நல்லதே நடக்கட்டும் வாழ்க வளமுடன்

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад

      நல்லது நடக்க வாய்ப்புகள் பெருமளவில் உள்ளது.

  • @dineshbabu1141
    @dineshbabu1141 3 месяца назад +1

    பிறந்த தேதி 7-4-1985
    நேரம் 4 40பிற்பகல்
    இடம் தாராபுரம்.
    துலாம் ராசி. விசாகம் நட்சத்திரம். விசாகம் லக்கினம்
    அரசாங்க ஆசிரியர் வேலை எப்போது கிடைக்கும்?
    குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்?
    செய்யும் வேலையில் ஊதியம் உயர்வு எப்போது கிடைக்கும்?.

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад

      தற்போது குரு உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டமஸ்தானத்தில் சாதகமற்ற நிலையில் உள்ளார். குரு பார்க்கும் இடம் 12 2 4. குடும்பத்திற்காகவும் சுகபோகங்களுக்காகவும் விரய செலவுகள் ஏற்படலாம். என்றாலும் வலிமை வாய்ந்த சனி ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமோகமான பலன்களை அள்ளிக் கொடுக்கிறார். என்பது மட்டுமில்லாமல் சனி வக்கிரம் பெறுவதால் பன்மடங்கு அதிக அளவில் ஆன நற்பலன்களை மட்டுமே கொடுப்பார். ஆக உங்களுக்கு சனி பகவான் நாள் அரசு வேலை கிடைப்பதற்கும் செய்கின்ற வேளையில் பல சலுகைகள் நிறைந்து கிடைப்பதற்கும் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கும் ஆதரவாக இருப்பார். எல்லாவிதமான மகிழ்ச்சிகளையும் பெற்று நீங்கள் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @riyabejoy5158
    @riyabejoy5158 3 месяца назад +1

    ஏங்க சார் பணம் மழை போலிழகுரூ? ஒன்னும் மண்ணும் இல்லை. இப்படி தப்பான செய்தி வேண்டாம் 😢

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад

      கிரகங்கள் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை நன்கு தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டால் வாய்ப்புகள் உள்ளது.

  • @sathiyapriyanagarajan2622
    @sathiyapriyanagarajan2622 3 месяца назад +2

    Unghalukku ellam manasatchi illaiya! Poi solli emathuringha!

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад

      பொய்யல்ல கிரகங்களின் நிலைகளின் அமைப்பை பொறுத்து தான் கூறப்பட்டுள்ளது. கிரகங்களின் அமைப்புகளால் ஏற்படக்கூடிய வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ளாததற்கு யார் பொறுப்பாக முடியும்.

  • @selvamr-k1o
    @selvamr-k1o 3 месяца назад +1

    நீங்கள் சொல்வது போல் நல்லதே நடக்கட்டும் வாழ்க வளமுடன்

  • @selvamr-k1o
    @selvamr-k1o 3 месяца назад +1

    நீங்கள் சொல்வது போல் நல்லதே நடக்கட்டும் வாழ்க வளமுடன்

  • @selvamr-k1o
    @selvamr-k1o 3 месяца назад +1

    நீங்கள் சொல்வது போல் நல்லதே நடக்கட்டும் வாழ்க வளமுடன்

  • @devamalarthiyagaraj6551
    @devamalarthiyagaraj6551 3 месяца назад +1

    22.09.1982
    துலாம் விசாகம் பலன் சொல்லுங்க ஐயா.

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад +1

      ஏதாவது ஒன்றைப் பற்றி குறிப்பாக கேளுங்கள். பழங்கள் முழுவதையும் கவனத்தில் போடுவது கடினம்.

    • @devamalarthiyagaraj6551
      @devamalarthiyagaraj6551 3 месяца назад +1

      காணி பிணக்கு நல்லதொரு தீர்வு கிடைக்குமா

    • @jrkamlu9861
      @jrkamlu9861  2 месяца назад +1

      @devamalarthiyagaraj6551 உண்டு

  • @meeraaa18
    @meeraaa18 3 месяца назад +3

    nanum.thullam than ayya thulam swati nachutram nalathu nadakuma aiyya enaku tamil font padika teriyathu i am frm malaysia🙏

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад

      plz watch video fully withot pausing. u can understand.

  • @sengssengs8496
    @sengssengs8496 3 месяца назад +2

    துலாம் ராசி சுவாதி ஸ்டார் விருச்சிக lakkanam சனி திசை குரு புத்தி திருமணம் நடக்குமா ஐயா நல்ல வேளை அமையுமா ஐயா

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад +1

      சனி வக்கிரகதிக்கு திரும்புவதால் திருமண யோகங்கள் உண்டு. மேலும் சனி வேலைக்கு அதிபதி எனவே வேலை வாய்ப்புகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    • @Tharunv2566
      @Tharunv2566 3 месяца назад +1

      அதெல்லாம் ஒன்னும் அமையாது. இவங்க சொல்றத எதுவும் நம்பாதீங்க

  • @dhinakarankaran9967
    @dhinakarankaran9967 3 месяца назад +2

    தினகரன்
    துலாம் ராசி
    விசாகம் 1 பாதம்
    11.45 pm மேஷ லக்கினம்
    கடந்த 2 வருடமாக வேலை இல்லை வருமானம் இல்லை, பிச்சை எடுத்து வாழும் நிலை எப்போதும் மாறும்,? அதற்கு என்ன வழி என்று சொல்லுங்கள் ஐயா, 24.07.1977.

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад +1

      மரணத்தை யாராலும் கணிக்க முடியாது.

    • @riyabejoy5158
      @riyabejoy5158 3 месяца назад

      நானும் துலாம் தான் வேலை நிரந்தரம் இல்லை

  • @deepsscribble2371
    @deepsscribble2371 3 месяца назад +2

    thulam rasi sithirai natchathiram 3 m padam kadaga lagnam puthan puthi guru desa epo sir marriage nadakum i lost everything my life uyir matum than iruku avolo problem nimathiye illa sir

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад

      உங்களுக்கு குரு எட்டில் அஷ்டமத்தில் சற்று சாதகமாற்று இருக்கிறார். என்றாலும் குரு பன்னிரண்டு ரெண்டு நாலு ஆகிய இடங்களை வலுவாக பார்ப்பதால் திருமணத்திற்கு வாய்ப்புகள் உண்டு. மேலும் சனி ராசிக்கு ஐந்தாம் இடத்தில் வக்கிர நிலை பெறுவதால் அபாரமான முன்னேற்றங்கள் உண்டு. தயவுசெய்து கிரகங்கள் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை வீடியோவில் சொல்லப்பட்ட முறைப்படி நீங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டாள் உங்களுடைய வாழ்க்கை இனிதாக இருக்கும். சனீஸ்வர பகவான் உங்களுக்கு முழுமையாக அருள் புரிய சனீஸ்வர பகவானே பிரார்த்தனை செய்து கொள்கிறேன். எல்லாவிதமான சந்தோஷங்களையும் பெற்று வாழ்க்கையில் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.

    • @deepsscribble2371
      @deepsscribble2371 3 месяца назад +1

      @@jrkamlu9861 Thank you so much for your god words sir 🙏🙏

  • @PrabuBoss-fm8fq
    @PrabuBoss-fm8fq 3 месяца назад +4

    பெயர் : பிரபு
    பிறந்த தேதி:25 03 1981
    பிறந்த நேரம்: 09.20am
    ராசி : தூலம்
    நட்சத்திரம்: விசாகம்
    லக்னம்: மேஷ லக்னம்
    பிறந்த இடம்: மலேசியா
    ஐயா எனக்கு எப்போதுதான் நல்லது நடக்கும்.வேலை இருந்தும் வருமானம் இல்லை.ரொம்ப சிறமத்துல இருக்கிறேன்.இந்த நிலமை எப்ப மாறும். எதாவது அதிஷ்டம் இருக்கா? தயவு செய்து எனக்கு ஒரு பதில் போடுங்க

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад +2

      இந்த வருடம் குரு உங்களுக்கு அருமையான முறையில் பயணித்துக் கொண்டிருக்கிறார் கண்டிப்பாக இனிவரும் காலங்கள் வசந்த காலங்களாக இருக்கும். மேலும் சனியும் நான்கில் வக்ரம் பெற்றிருப்பதால் நல்ல பல அதிர்ஷ்டமுன்னேற்ற வாய்ப்புகளை அள்ளிக்கொடுக்கிறார். வருட கிரகங்களிலேயே வலிமை வாய்ந்த இந்த சனி குரு இரண்டும் வலுவாக உள்ளதால் இனி உங்களுக்கு நல்லதே நடக்கும். எல்லா வகையான சுப போகங்களையும் பெற்று நோய் இன்றி வளமுடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.

    • @PrabuBoss-fm8fq
      @PrabuBoss-fm8fq 3 месяца назад +1

      @@jrkamlu9861 மிக்க நன்றி ஐயா.. உங்கள் வாக்கு பழிக்கட்டும்

    • @Tharunv2566
      @Tharunv2566 3 месяца назад

      ​@@jrkamlu9861 அஷ்டம குரு நல்ல பலன் தருவாரா? ஏன்யா இப்படி பொய்யா சொல்லிட்டு ஊரை ஏமாற்றிட்டு இருக்க?

  • @helenmary2440
    @helenmary2440 3 месяца назад +2

    Birth 9/12/1985 thulam,thulam laknam enaku athavathu nalathu nadakuma

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад

      இந்த சனி வக்ர காலகட்டத்தில் கண்டிப்பாக உண்டு.

    • @helenmary2440
      @helenmary2440 3 месяца назад

      Nantri ayya

  • @selvamr-k1o
    @selvamr-k1o 3 месяца назад +1

    நீங்கள் சொல்வது போல் நல்லதே நடக்கட்டும் வாழ்க வளமுடன்

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад

      நடந்தேறும் நன்றிகளை பல கோடி

  • @MohammedFarsan-o7l
    @MohammedFarsan-o7l 3 месяца назад +4

    😂

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад

      இப்போதே ஆனந்தக் கண்ணீரை வீண் செய்து விடாதீர்கள். இன்னும் எவ்வளவோ ஆனந்தப்பட வேண்டிய விஷயங்கள் நடக்கப் போகிறது.

  • @selvamr-k1o
    @selvamr-k1o 3 месяца назад +1

    நீங்கள் சொல்வது போல் நல்லதே நடக்கட்டும் வாழ்க வளமுடன்

  • @revathishanmugam6639
    @revathishanmugam6639 3 месяца назад +2

    Pooi pooiya sollunga

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад

      உங்களுக்கு கிரகங்களின் சஜார நிலைப்படிதான் கூறப்பட்டுள்ளது. இது பொய் என்றால் வேறு எதை நீங்கள் நம்புவீர்கள். தயவு செய்து வாழ்க்கையில் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களுடன் வாழுங்கள். வாழ்க்கை இனிதாக இருக்கும்.

    • @Tharunv2566
      @Tharunv2566 3 месяца назад

      ​@@jrkamlu9861 நீங்க பொய்யா சொல்லிட்டு ஊரை ஏமாற்றிட்டு இருக்கீங்க...Shit 😡😡😡
      நீங்க சொல்ற ஒரு பலன் கூட பொருந்தவில்லை... எல்லாமே நாசமா போதே தவிர ஒரு புண்ணாக்கும் இல்லை

  • @jothidamastrology
    @jothidamastrology 3 месяца назад +3

    very nice

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад

      ❤️❤️❤️🙏🙏🙏

  • @sivakumarkrishnan5716
    @sivakumarkrishnan5716 3 месяца назад +1

    Dei paratheshi cumma poi sollathinga

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад

      வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்....

  • @ravichandra1098
    @ravichandra1098 3 месяца назад +2

    Simple and down to earth explanation

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад

      புரியவில்லை

    • @ravichandra1098
      @ravichandra1098 3 месяца назад

      @@jrkamlu9861 தெளிவாக உள்ளது என்று பொருள்

  • @NarayananS-st5bv
    @NarayananS-st5bv 3 месяца назад +1

    Standard dialogue in all videos .... 😅😅😅😅😅

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад

      தயவுசெய்து வீடியோவை ஸ்கிப் செய்யாமல் முழுமையாக பாருங்கள். அவரவருக்கான அந்தந்த ராசிகளுக்கான அமைந்துள்ள கிரகங்களின் நிலவரப்படிதான் கூறப்பட்டுள்ளது என்பது புரியும். வாழ்க வளமுடன்.

  • @thangavelu5769
    @thangavelu5769 3 месяца назад +2

    Super 👍👌🙏💯💯💯

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад +1

      Thank you so much
      நீங்க நல்லா இருக்கணும்.

  • @munirajbn7991
    @munirajbn7991 3 месяца назад +2

    Arulvendum

    • @jrkamlu9861
      @jrkamlu9861  3 месяца назад

      கண்டிப்பாக கிடைக்கும்

  • @pikapika3992
    @pikapika3992 3 месяца назад +2

    பொய்