அருமையான பதிவு 👍அண்ணா , இந்த மாதிரி வர கலைஞர் டிவி சைனா கிட்டு போர்து அப்பறம் Videocon boardயில் வர கலைஞர் டிவி இது அனைத்துக்கும் main ic, memory ic , LOT transformer உட்பட அனைத்து பொருட்களும் இன்னும் கிடைக்கிறதா? மற்றும் China kit, Videocon, Sansui kit போன்ற Full assembly kit oe இன்றும் கிடைக்கின்றதா? பிறகு, Videocon model கலைஞர் டிவி main board க்கு main ic இன்று கிடைப்பதில்லை என்று டிவி மெக்கானிக் கூறுகிறார்கள். அப்படி இந்த main ic, memory ic,lot ( Videocon, China kit உட்பட) உதிரிபாகங்கள் கிடைகிறது என்றால் விலை எவ்வளவு இருக்கும்? நான் தற்போது உதகையில் வசிக்கிறேன்.எனவே இந்த டிவி உதிரிப்பாகங்கள் உள்ளூரிலேயே கிடைக்குமா? அல்லது கோயம்புத்தூர், சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே கிடைக்குமா? நீங்கள் பதில் கூறுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.
Good job sir.... 👍🏻
Anna government tv primary and secondary ku yanna no diode use pannanum solluga. Importent components and value pathi oru vedio podunga
அருமையான பதிவு 👍அண்ணா , இந்த மாதிரி வர கலைஞர் டிவி சைனா கிட்டு போர்து அப்பறம் Videocon boardயில் வர கலைஞர் டிவி இது அனைத்துக்கும் main ic, memory ic , LOT transformer உட்பட அனைத்து பொருட்களும் இன்னும் கிடைக்கிறதா? மற்றும் China kit, Videocon, Sansui kit போன்ற Full assembly kit oe இன்றும் கிடைக்கின்றதா? பிறகு, Videocon model கலைஞர் டிவி main board க்கு main ic இன்று கிடைப்பதில்லை என்று டிவி மெக்கானிக் கூறுகிறார்கள். அப்படி இந்த main ic, memory ic,lot ( Videocon, China kit உட்பட) உதிரிபாகங்கள் கிடைகிறது என்றால் விலை எவ்வளவு இருக்கும்? நான் தற்போது உதகையில் வசிக்கிறேன்.எனவே இந்த டிவி உதிரிப்பாகங்கள் உள்ளூரிலேயே கிடைக்குமா? அல்லது கோயம்புத்தூர், சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே கிடைக்குமா? நீங்கள் பதில் கூறுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.
Good work bro.
M LLB
Ana 36 47 voltej drop