பகலில் அரசியல் இரவில் ஆள் கடத்தல்..யார் இந்த ஞானசேகரன் ?| Priya Dharshini|Anna University Issue

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 248

  • @elishadevaraj6246
    @elishadevaraj6246 2 дня назад +45

    இவ்வளவு வழக்கு இருக்கும் ஒரு வன் வெளியில் நடமாடுவதற்கே நாம் தான் வெட்கப்பட வேண்டும்

  • @Suijingames17
    @Suijingames17 2 дня назад +71

    குற்றவாளி ஃபோன் வாங்கின பிறகும் அந்த சார் என்று கண்டுபிடிக்க முடியலை.இனிமேல் உண்மையான சாரை வெளியே கொண்டு வருவாங்களா என்பது சந்தேகம்.

    • @RAMBA420
      @RAMBA420 2 дня назад +5

      IT MIGHT HAVE BEEN DELETED BY THIS TIME

    • @AnuRadha-dd7pv
      @AnuRadha-dd7pv 2 дня назад +6

      ஃபோனை வாங்கி முக்கியமான விஷயங்களை டெலிட் பண்ணிட்டு இருப்பாங்க

    • @saraswathysenthilkumar6674
      @saraswathysenthilkumar6674 2 дня назад +2

      Delete pannaalum retrieve pannalaam

    • @mohan5482
      @mohan5482 2 дня назад +2

      நிச்சயம் சிக்குவான்

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 2 дня назад

      Yaar antha saarua.yaar antha aaaruiya?

  • @ganeshramachandran7294
    @ganeshramachandran7294 2 дня назад +10

    தகவலுக்கு மிக்க நன்றி சகோதரி வாழ்க கடவுள் அருளுடன்.

  • @periasamys9921
    @periasamys9921 2 дня назад +30

    விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்

  • @mallika-e1p
    @mallika-e1p 2 дня назад +3

    உங்களை போல ஒருசிலர் இருக்கின்ற காரணத்தால் இந்த நீதியாவது இந்த நாட்டில்தலைநிமிர்ந்து நிற்கிறது உங்கள் சேவை இந்த நாட்க்கு தொடர்ந்து தேவை நன்றி வணக்கம்

  • @AKஅஜித்தே
    @AKஅஜித்தே 2 дня назад +24

    அருண் சொன்னது ஒருத்தர் தான் சார் எங்கு இருந்து வந்தாரு அருண் அவரை முதலில் விசாரிங்க அப்ப தான் உண்மை வெளிவரும் 🙏😭

  • @AnuRadha-dd7pv
    @AnuRadha-dd7pv 2 дня назад +6

    இதெல்லாம் டிரேஸ் பண்ண முடியும்.. ஆனால் அவன் ஃபோன் கையில் இருந்தும் யார் அந்த சார் னு டிரேஸ் பண்ண மட்டும் முடியாது

  • @jayalakshmiganesan6649
    @jayalakshmiganesan6649 2 дня назад +38

    நிர்மலாதேவிய ஜெயில்ல போட்டாங்க ÷ காலேஜ் பெண்கள செக்ஸ் பண்ண ஆண்கள ஜெயில்ல போட்டாங்களா

    • @sumathirajkumar4684
      @sumathirajkumar4684 2 дня назад +1

      true 💯

    • @RAMBA420
      @RAMBA420 2 дня назад

      @@jayalakshmiganesan6649 YELLAM CASTE and POWER POLITICS THAAN. PANWARI YA BAGAASURAN PADATHIL VARUVADHU MADHIRI THALAIKEELEY THONGSPOTTU KALUTHTHAI ARUTHIRUKKANUM.

    • @chinnapparaj2905
      @chinnapparaj2905 2 дня назад

      இது எந்த ஆட்சியில் நடந்தது

  • @ranimuthusamy8603
    @ranimuthusamy8603 2 дня назад +24

    நாணயமற்ற அரசியல்
    வாதிகள் நியாயமற்ற
    காவல்துறை இவர்களின் கூட்டணி
    மற்றும் பெண்களின்
    மரியாதை பற்றி கவலைப்படாத ஊடகங்கள் மொத்தத்தில்
    மக்கள் தங்களை தாங்களே காப்பாற்றி
    கொள்ள வேண்டும்.
    இதுதான் இன்றைய
    நிலை.

    • @Sundaram-ts3xs
      @Sundaram-ts3xs 2 дня назад +6

      உண்மைதான் திருந்த வேண்டியது தமிழக மக்கள் தான் எடப்பாடியும் ஸ்டாலினும் ஒன்றுதான்

    • @alliranimohan3329
      @alliranimohan3329 2 дня назад

      Excellent ​@@Sundaram-ts3xs

    • @KanchanaMurthi
      @KanchanaMurthi День назад

      ஐயா..அம்மே. பொன் எழுத்துகளால் பொறிக்க வேண்டியவை

    • @KanchanaMurthi
      @KanchanaMurthi День назад

      சரியான பதிவு ஐயா..நாணய மற்ற அரசியல்வாதி கள்....படுபயங்கர பெண் மோகம் உடையவர்கள்....விகாரமான குணம் படைத்த இவர்கள். நல்லவன் போல் நடித்து நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கும் மாபெரும் நயவஞ்சகர்கள்....சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டு வந்த காவல்துறை (அருண் ஐ பி எஸ்)போல நியாயம் அற்ற காவல்துறை........இந்த இருவர்களும் ஒன்று சேர்ந்து நாடகம் ஆடுகிறார்கள்

  • @BioDhandapani
    @BioDhandapani 2 дня назад +39

    சிங்கபெண்னே உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @balaji9917
    @balaji9917 2 дня назад +4

    Appreciate your experience and expression. Govt is silent no compensation no action after court orders but noting going happen thats how it looks

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 2 дня назад +4

    அரசியல் காவல்துறை ஆகிய ஆதரவையும் மீறீ 20க்கு மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது என்றால் இவர் மீது எத்தனை வழக்குகள் இருக்கிறது.

  • @AbdulMajeeth-fr8ed
    @AbdulMajeeth-fr8ed 2 дня назад +6

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்க💐💐💐

  • @AnuRadha-dd7pv
    @AnuRadha-dd7pv 2 дня назад +4

    No one is above money. .. nothing is above money..
    Or
    No one is above power.. nothing is above power...

  • @jayaranimohan1572
    @jayaranimohan1572 День назад

    Arumayana vilakam God bless you my child

  • @bossbalu9329
    @bossbalu9329 2 дня назад +2

    திருப்பூர் சாருக்கு எஸ்கேப் ஆகச் சொல்லி சிக்னல் கொடுத்துட்டுடானுங்களா... ? நல்லா இருக்குடா உங்க விசாரணை...

  • @ramdev8032
    @ramdev8032 2 дня назад +5

    நீங்கள் இன்று தான் திருப்பூரை சேர்ந்த நபர் இந்த விசாரணையில் வருகிறார் என்று சொன்னீர்கள் ஆனால் இரண்டு நாள் முன்பே ஏகலைவன் ஐயா திருப்பூர் சார்ந்த நபரைப் பற்றி அவனுக்கும் ஞானசேகரன் உள்ள தொடர்பு பற்றி பேசியிருக்கிறார்

  • @sureshksureshk8053
    @sureshksureshk8053 2 дня назад +3

    Superbly explained. Hats off advocate priyadarshini 😊

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 дня назад +1

    உண்மை வெளிவருமா . சந்தேகமே 😢😢😢

  • @RajkumarRajkumar-wi4sr
    @RajkumarRajkumar-wi4sr 2 дня назад +13

    மேடம் வணக்கம் மேடம் நம்ப ஆம்ஸ்ட்ராங் உனக்குள்ள அருண்குமார் சார் சொன்னார் போலீஸ் பேச வேண்டிய மொழியில் பேச சொன்னாரு இல்ல அந்த மாதிரி செஞ்சு இருக்கலாமே

    • @johnwesly1250
      @johnwesly1250 2 дня назад

      போலீஸ் பேச வேண்டிய மொழி மறந்து இருக்கலாம்.......

  • @SurprisedGramophone-gy9lb
    @SurprisedGramophone-gy9lb 2 дня назад

    Konjam slow va pesumma. U r clearly elaborating the technical legal issues of this subjects. I have now the full clarity of the issue. Just now I have heard of the interview with Balachandra IAS (rtd) by Jeevan thambi.
    Now only content is clear.
    Good narration by this Lawer.

  • @vanavaiskumar2906
    @vanavaiskumar2906 2 дня назад +14

    கால் வந்தது என்றால் டவர் லொக்கேசனை சோதனை செய்தால் உண்மை தெரியபோகுது.

    • @Sivaguru.
      @Sivaguru. 2 дня назад +4

      பாதிக்கப்பட்டவர் போன் கால் வந்தது என்கிறார் அரசும் காவல்துறையும் அப்படி நடக்கவேயில்லை எனும் போது யார் போன் காலை செக் செய்வது... மறைக்க நினைக்கிறார்கள் என்று புரியவில்லையா...

    • @johnwesly1250
      @johnwesly1250 2 дня назад +4

      சார் யார் என்று கண்டுபிடிக்க நிறைய முறைகள் இருக்குது.....
      . ஏனோ ஒன்னும் செய்யாமல் டிலே செய்கிறார்கள்....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 дня назад

      மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இங்கே மறைக்க வேண்டும் என்று தானே மாடல் நினைக்கிறது. முதல்வர், துணை முதல்வர் இரண்டு பேருமே மௌன விரதம் இருக்காங்க. பீப் பிரியாணி கடைக்காரன் வீட்டில் விருந்து சாப்பிட்ட மந்திரியும் துணை மேயரும் கப் சிப் என்று வாயே திறக்கவில்லை. பத்திரிக்கைகள் கண்ணிலேயே படவில்லை. 23 டிசம்பரில் நடந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி வழக்கில் சலங்கை கட்டி ஆடிய நக்கீரன் கோபால் 12 நாட்கள் கழித்து வீடியோ போட்டு விசாரணையே வேண்டாம். அவனை என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும் என்கிறான் திடீரென கோமாவில் இருந்து எழுந்தவன் போல😮😮😮.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 дня назад

      ​@@johnwesly1250மாடல்னா சும்மாவா 😮😮😮

    • @ravishankarvellaichamy1938
      @ravishankarvellaichamy1938 2 дня назад

      Saidapet sir

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 2 дня назад +6

    இந்த புகார் மற்றும் i/c of Investigations board head Mr.Arun IPS should be forced to compensate an amount of Rs.1 crore to the Victim and her family... இதுதான் genuine and justice.

  • @krishnantap6813
    @krishnantap6813 2 дня назад +3

    Madam, your explanation was very crisp, really appreciate.

  • @arivanandamg7604
    @arivanandamg7604 2 дня назад +4

    அருமையான பதிவு அம்மா.

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 2 дня назад +2

    ஸ்காட்லாந்து போலீஸ் இணையான நம்ம போலீஸ் இன்னுமாயா யாரு அந்த சாரு கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே வியப்பு

  • @sridarjana4570
    @sridarjana4570 2 дня назад +1

    Super news update Bro keep rocking 🎉🎉🎉🎉

  • @tsankar6766
    @tsankar6766 2 дня назад +1

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @kovilpattiseetharamaramasw8003
    @kovilpattiseetharamaramasw8003 2 дня назад +6

    Court has directed in proper decision.

  • @vertriselvi5382
    @vertriselvi5382 2 дня назад +5

    ஒன்னும் செய்ய வேண்டாம். குற்றவாளிகளை ஜாமீனில் வெளியே விடாமல் கடுமையான தண்டனைகளை குடுத்தாலே போதும்.

  • @drcp23
    @drcp23 2 дня назад +5

    Thanks priyadarshini .you are doing great job. Apprecaite it

  • @geethaks3388
    @geethaks3388 День назад

    நன்றி Galatta Pink and Priyadharshini Mam! 😍

  • @dnagarajan57
    @dnagarajan57 День назад

    பல்கலைகழக பாதுகாப்புக்கு பொறுப்பு வேந்தர், துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை, பதிவாளர் இவர்களே பாதுகாப்புக்கு பொறுப்பு.

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 День назад

    Ld Advocate Priyadarshini ma'm,
    If you could speak at a little lower speed especially while quoting sections of BNS & clearly tell about the BNS
    sections, their coverage of crimes it will help students of Law serving as case laws for study besides enlightening common men/women interested to undersrand the on ground working of sections of Laws & make the discussion more interesting.

  • @dnagarajan57
    @dnagarajan57 День назад

    காவலர் தரப்பில் முழுமையாக செயல்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.

  • @ShanmugamShanmugam-c8k
    @ShanmugamShanmugam-c8k 2 дня назад +3

    நீதி நிலைக்கட்டும்

  • @t.rajendran8648
    @t.rajendran8648 2 дня назад +3

    விரைவில் விசாரணை செய்து கடும் தண்டனை வழங்கினால் குற்றம் குறையும்

  • @dalitpanthers3732
    @dalitpanthers3732 2 дня назад +3

    ஞானசேகரன் கால் உடைக்கப்படவில்லை

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o 2 дня назад

    மேடம் ஸ்ரீமதி வழக்கு பற்றி பேசுங்க. Justice for ஸ்ரீமதி 😭😭😭

  • @pandiyang3612
    @pandiyang3612 2 дня назад +15

    இதுபோல தான் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி srimathi case லயும் சொன்னாங்க ஆனால் ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. அதுபோலவே இன்னும் 1 month ல ஒன்மே இல்லாமல் ஆக்கி விடுவார்கள் இந்த case ம்.

    • @MegarajanDuraisamy
      @MegarajanDuraisamy 2 дня назад

      இதுபோல் எத்தனையோ அநீதிகளை இளைஞர்கள் மறக்காமல் இருப்பது ஒரு நாள் வெடிக்கப்போகும்பெரும் புரட்சிக்கான வித்துஇது...நன்றி

  • @Thambisulaiman
    @Thambisulaiman 2 дня назад +2

    நியாயமான கருத்தை பதிவு செய்து இருக்கிறிர்கள் தர்மம் வெல்லட்டும் பாதிக்கப்பட்ட பென்னுக்கு நியாயம் கிடைக்கட்டும் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கட்டும் தங்களை போன்ற வழக்கறிஞர்கள் தமிழ் மண்னுக்கு கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி தாயே வாழ்க நீர் பல நூறாண்டு

  • @shivarajd2698
    @shivarajd2698 2 дня назад +2

    Advocate priyadharshini madam explained the whole issue so well….. she is professionally resourceful

  • @RaviarmstrongRavi
    @RaviarmstrongRavi 2 дня назад +8

    மிடியா சார் கொஞ்சம் இ சி ஆர் ஓஎம்ஆர் ஒ ஒய் ஒ இவற்றை எல்லாம் பகிரிருங்கள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 дня назад

      ஏன் எல்லோரும் கெட்டு குட்டிச் சுவர் ஆகனுமா அதைப் பார்த்து 😮😮😮. அதுதான் ரெண்டு வருஷம் முன்பு நிறையப் பேரை பிடித்தார்களே வீக் என்ட் ஆன்லைன் விபசார கும்பலை நிறைய ரிசார்ட் கோளில் பிடித்து ஜெயிலில் அடைத்தனரே😮😮😮. போதைப் பொருள், விபச்சாரம் எல்லாம் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் ITஊழியர்கள் மத்தியில் சர்வசாதாரணம் ஆகி விட்டது

  • @manoharan2587
    @manoharan2587 2 дня назад +1

    குற்றவாளியை கண்டு பிடிக்காத துறை எதுக்கு வீன் செலவு

  • @svskarur
    @svskarur 2 дня назад +2

    CBI MUST TAKE OVER THIS CASE ..SIMPLE ..

  • @deepan2928
    @deepan2928 2 дня назад +5

    Arun is fully aware of the case but willfully given the wrong details and he must be placed under suspension

  • @MahenthranBalu-u7b
    @MahenthranBalu-u7b 2 дня назад +5

    ..2012................................2024இந்த. ஞானசேகரன் உள்ளே. ....வெளியே.. இன்று வரை பல்கலை வளாகங்களில் பிரியாணி கடை நடத்திட ஏன் அனுமதித்தது... இப்படி ‌சேவை புரிய வேண்டிய வணிக நோக்கில். கடை நடத்திட. அனுமதிக்க கூடாது........ சரியான நீதி.... இவனைப் போன்ற தவறான ஆட்களுக்கு உடந்தையாக இருந்த நபர்களுக்கும். ஐயா. நீதிமன்றம் நல்ல தீர்ப்பு. தண்டனையை. பார்த்து.‌‌ தவறு செய்ய நினைக்கவே கூடாது.....வளரும் குழந்தைகள். மனதில் உறுதியோடு. சுதந்திரமாக வாழ வழி செய்ய வேண்டும். ஐயா...❤❤❤

  • @dnagarajan57
    @dnagarajan57 День назад

    தரை இறக்கம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @VanithaAshok-d5g
    @VanithaAshok-d5g 2 дня назад +2

    Than why did arun kumar said accused phone was in flight mode? So police said lie with general public police also culprit

  • @ChandraShekar-iy1up
    @ChandraShekar-iy1up 2 дня назад +4

    Is the state don't want to go under center jon so TN state wantedly creating trouble and want to do as seperate from central government

  • @kannandevan5195
    @kannandevan5195 2 дня назад +2

    Please transfer this case to the central government

  • @arulsiva6863
    @arulsiva6863 2 дня назад

    Victim’s brother came and met Seeman, after that only he decided to do the protest. We don’t know what the brother told and requested? Seeman has a responsibility after the brother came and met him.

  • @dnagarajan57
    @dnagarajan57 День назад

    FIR எவ்வாறு வெளியே வந்தது ?

  • @mohanvelu8621
    @mohanvelu8621 День назад

    Sister. I wellcome your brave your duty
    🙏

  • @kannang1100
    @kannang1100 2 дня назад

    Particularly in chennai thousands of gnanasekarans are here

  • @r.sethuramavaikundam1151
    @r.sethuramavaikundam1151 2 дня назад +5

    நன்றிகள்.கோடானகோடிகள்! நன்றி!அனைத்து சூடு சொரணை இருக்கும் தமிழ் நாட்டிலுள்ள மக்களின் சார்பில்!

  • @anbu00007
    @anbu00007 День назад

    Tiruppur நபர் சாரா இருப்பாரான்னு தெரியல.. ஒரு வேளை சாருக்கு மாற்றாகூட இருக்கலாம்ல. Take Diversion may be.. But Trust SIT..

  • @mohankumar-ld5ju
    @mohankumar-ld5ju 2 дня назад +1

    As you said you can be arrested for wrong comments,but if a person comments the truth,but now days truth can be changed into lies by powerful people what is the remedy for this?

  • @ADITHYA1003
    @ADITHYA1003 2 дня назад +1

    Pulllaigala ini ellarum blade shawl pottutu evening ponga..Evanavathu thappu panninal blade kiluchuchidga...Ava ethana kodi koduthalum antha urupu kidaikathu.All girls wear blade shawl

  • @dalitpanthers3732
    @dalitpanthers3732 2 дня назад +3

    பாஜக அண்ணா மலை தான் அந்த யார் அந்த சார்

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 День назад

    Vadivel comedy dialogue.. SIT team adichu kooda ketpaanga.. solludatheenga..

  • @GopiKavitha-zc2sl
    @GopiKavitha-zc2sl 2 дня назад +5

    Super. Madam

  • @jayamurthyma9762
    @jayamurthyma9762 2 дня назад

    பெண் பிள்ளைகள் பெற்றோர்கள் நிலமையை கவனதில்கொண்டு கண்ணியமாக படிக்கவேண்டும்.

  • @muthuramanelayaperumal6273
    @muthuramanelayaperumal6273 2 дня назад +3

    Madam ivalo per iranki porattam pannalena intha visayam police station laye mudinchudum madam....porattam miga avasiyam...polce victim shaming panranga,visaranai mattum unmaiya irukkuma..prattathal mattume ivalo action eduthu irukkanga.... arasiyal pinpulam irukkunu urithiya ellorum namburanga,,,appadi irukkaiel,aen porattam pannakkoodathu...araaiyal alutham koduthu nermaiyana visaranai nadathuvatharkku mattume porattam..ithil enna thavaru irukku...porattam pannakkoodathuna sonna issue va neerthupoga vaikkava ena santhegam elukirathu.....

  • @anubinu11
    @anubinu11 2 дня назад +1

    Digital India smart tamilnadu Timing,date, place lam therinjum antha dog ah kandu pidichi mobile num kedachum antha timing la antha sir kita pesinan nu call recording eduka mudila 🤦🏻‍♀️

  • @natarajank4100
    @natarajank4100 2 дня назад +1

    2012-ல் யார் ஆட்சி?

  • @SolomonWilfred
    @SolomonWilfred 2 дня назад +2

    Normally fir is written by police on victim statement,once completed,the victim and the person who guide victim will go through,any error shall correct, after acknowledge and sign than be go for other process.

  • @ManoP-ql7ss
    @ManoP-ql7ss 2 дня назад +2

    அவனுக்கு தூக்குல போட்டா மக்கள் அது ஒரு திரிந்து வளருங்கள்

  • @naveennaveen4743
    @naveennaveen4743 2 дня назад +4

    Papa thi m key va ...rompa chompu thukkuthuma papa

  • @saraswathiranganathan9229
    @saraswathiranganathan9229 2 дня назад +2

    Arasiyil aanadhukku kaaranam avan oru arasiyilvaadhi.

  • @shaktivel5160
    @shaktivel5160 2 дня назад

    2018 ல இருந்தா? 🤔🤔🤔

  • @chengudupilot3467
    @chengudupilot3467 2 дня назад

    Kadantha 48 mani nerathil intha Gnanasekaran meethu entha kutramum pathivu seyya padavillai...super. ippadiyum solvaangalo ?

  • @AltafAltaf-w6i
    @AltafAltaf-w6i 2 дня назад +2

    எல்லாம் நியூஸ் பேச்சு தான் ஆதிக்கம் தூக்கில் போடாமல் பேச்சு தான் நடந்து கொண்டே இருக்கிறது இதுதான் தமிழகம்

  • @saraswathygovindarajoo6683
    @saraswathygovindarajoo6683 2 дня назад +7

    who is this lawyer, talking the same thing in every channel, seeking publicity?

    • @karthik8972
      @karthik8972 2 дня назад +2

      She used to give in other channels
      Channels approach them , they don’t come voluntarily to give interviews
      No publicity here
      It’s the channel’s decision

    • @singamuthu9351
      @singamuthu9351 2 дня назад

      ​@@karthik8972how you know? நீ என்ன அவளுக்கு ஏஜெண்டா? 😂😂😂😂😂😂😂

    • @shanthih9780
      @shanthih9780 2 дня назад

      She is a supporter of the government. But talks so tactfully that people believe her words..only her very first interview was genuine.

  • @balasubramanianramanathan5923
    @balasubramanianramanathan5923 2 дня назад

    Hi advocate , how you could easily move away on the question of police may say if there were pressure on us we would not have even arrested him " yOu believe ins such statement if it ever will be made ? neither that is a valid argument nor a court will like that.

  • @s.kannan2043
    @s.kannan2043 День назад

    I voted DMK, but total waste

  • @shajinelsakumar5663
    @shajinelsakumar5663 2 дня назад +14

    அவள் காதலன் ஏன் அவளை விட்டு விட்டு தப்பினான் உண்மையான காதலனானால் இந்த இடத்தில் காப்பாற்றியிருக்கலாம்

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 2 дня назад +1

      இது எல்லாம் தேவை அற்ற விசயம்.

    • @ragulkuppa1018
      @ragulkuppa1018 2 дня назад

      இது என்ன சினிமா படமா???

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 дня назад +3

      ​@@AshokKumar-jt3suஅப்புறம் எதுக்கு இத்தனை அலப்பறை😮😮. அவன் உண்மையான காதலனாக இருந்து இருந்தால் ஹாஸ்டலுக்கு ஓடிப் போய் பத்து மாணவர்களை கூட்டிக் கொண்டு வந்து அந்த மாணவியை காப்பாற்றி இருப்பானே பத்து நிமிடத்தில் 😮😮😮

    • @ragulkuppa1018
      @ragulkuppa1018 2 дня назад

      @@murugesanthirumalaisamy5613 என்ன செஞ்சாலும் முட்டு குடுக்கணும்னு முடிவாகியாச்சு....இடிபாடுகளில் தான் இந்த அரசு சிக்க போவுது...

  • @parthiban.dpartha.d900
    @parthiban.dpartha.d900 2 дня назад +1

    Apo athu ma.subramaniya illa thirupur subramaniya ...yaru antha sir...

  • @sivagurusampath6472
    @sivagurusampath6472 2 дня назад +3

    Miga thelivanan villakam

  • @ramanbabu8813
    @ramanbabu8813 2 дня назад +5

    You still want us to Trust Tamilnadu Police?

  • @rashiyasaleem4046
    @rashiyasaleem4046 День назад

    pollachi paliyal sambavathil 150 pengal pathikkapatta Pothum kallakurichi sreemathi sagadikka patta pothum appo cm aga iruntha EPS ENNA ACTION EDUTTHAR

  • @alliranimohan3329
    @alliranimohan3329 2 дня назад

    Definitely silent protest need becoz all political parties having like that animal within their party

  • @Sugumarraju-i9x
    @Sugumarraju-i9x 2 дня назад

    அலசி ஆராயும் ஊடகங்களே நீங்கள் வெளிப்படையாக ஆராயும் செயல்கள் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் பட் டுகொண்டுள்ள கேவலத்தை அவமானத்தை பற்றி சிந்திக்க மாட்டீர்களா.
    அந்த பெண் இனி கௌரவமாக வெளியில் நடமாடமுடியுமா என் சிந்திக்க மாட்டீர்களா.
    இது போன்ற விவாதங்களை பதிவுகளை தடை செய்ய வேண்டும்

  • @Sakthi-w5c
    @Sakthi-w5c День назад

    சார்யார்என்றுகண்டுபிடிக்உம😊😊

  • @dalitpanthers3732
    @dalitpanthers3732 2 дня назад +2

    ஆர் என் ரவி மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும்

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 2 дня назад +12

    தமிழ்நாட்டைதமிழன்ஆளவேன்டும்

  • @TamilArasu-kg5rs
    @TamilArasu-kg5rs 2 дня назад

    சவுக்கு தொட்ப்பு உண்டு😅

  • @Karthikeyan5612p
    @Karthikeyan5612p 2 дня назад

    In this case without police and dmk support give to victims so that victim will not punish

  • @sumathirajkumar4684
    @sumathirajkumar4684 2 дня назад +3

    really, credits goes to ANNAMALAI ips. without him, this real matters could not have been come out

  • @pandiyammal-x8q
    @pandiyammal-x8q 2 дня назад +1

    2018 CM of TN was Eddapadi

  • @elangokannan1073
    @elangokannan1073 2 дня назад +1

    Modhala arrest panni yen release pannuninga

  • @reethammal3328
    @reethammal3328 2 дня назад +5

    யார் அந்த சார் என்று சொல்லிக்கொண்டு நாளை கடத்றீங்க ஞான சேகரனை நன்றாக உதைத்தால் சொல்வார் ஏன் இன்னும் தாமதம். கல்ஜா பார்ட்டி களுக்ககு ஆந்திராவிலிருந்து பெண்களை வரவைக்கலாமே. அடுத்தவன் ஆண்டால் இப்படித்தான்.

    • @chinthiya.j898
      @chinthiya.j898 2 дня назад

      அவன் இந்நேரம் சொல்லி இருப்பான் அதனால் அரசியல் வாதி எவனாவது மாட்டி இருப்பான் அதான் இன்னும் சில நாளில் மக்கள் மறந்து போய் டுவாங்க பொள்ளாச்சி ஜெயராம் பிள்ளை 200மேற்பட்ட பெண்களை நாச ம் பண்ணானே என்ன பன்னி கிழிச்சாங்க இதான் இந்த கேஸ்லயும் நடக்கும்

  • @பாதை
    @பாதை 2 дня назад

    சீமான் சொல்வது உண்மை சரியான கருத்து

  • @rajanikrishnamurthy5452
    @rajanikrishnamurthy5452 2 дня назад

    What a flow of words, coherent, clear and relevant!
    Great lady !

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx 2 дня назад +4

    Namaskaram. Avan 3 acre la pannaiveedu uthiramerur la vangi irukan. Pondicherry illa mam. Yendha pengalukum indha madhiri nadakka koodadhu nu andha padikka patta pen case kudukkum podhu sollirka. Annalaiyudan support panni yellarum justice kidaikka padi paduko. Nalladhu andha pennukum nadakkanum. Nanna padithu oru velai kidaikkanum nu sriramsnadi vendigiren. 🎉🎉🎉🎉🎉 pl all wemen should support and fight for justice with Annamalaji.

    • @divyathanapakkiyam4165
      @divyathanapakkiyam4165 2 дня назад

      அண்ணாமலை அப்படி நல்ல யோக்கியனா

  • @Ramani1234-w7w
    @Ramani1234-w7w 20 часов назад

    இந்த அம்மாவை பார்த்தால் ஆளும் கட்சிக்கு ஜால்ரா தட்டுவது போலத்தான் இருக்கு

  • @Sridevi.manoth12
    @Sridevi.manoth12 2 дня назад +3

    Illegal ஆக நடக்கிற Sakthi school hostel , மற்றும் பாலியல் கொடூரங்கள் நடக்கிறது பண பலம் அரசியல் பலம் இருக்கிற படியால் அந்த school ஐ மட்டும் ஏன் கண்ணை மூடி விடுகிறீர்கள் ? இதற்க்கு ஏன் பதில் கொடுக்கிறீர்கள் இல்லை. ஆளுங்கட்சி pressure தானா?

  • @GopiKavitha-zc2sl
    @GopiKavitha-zc2sl 2 дня назад +6

    Masu
    Uhayanithi. Arass

  • @uthayasamya4250
    @uthayasamya4250 2 дня назад +2

    பொய் செய்தி போடாதீர்கள் எனகாவல்துறை எச்சரித்துள்ளது