Yaanai - Sandaaliye Video | Hari | Arun Vijay | Priya Bhavani Shankar | GV Prakash Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июл 2022
  • Presenting An enthralling rural love track "Sandaaliye" Official video song from the upcoming movie Hari direction Arun Vijay Starrer "Yaanai".
    Song Credits:
    Song Name : Sandaaliye
    Music Director : GV Prakash Kumar
    Lyrics : Snehan
    Singers : Velmurugan & Roshini JKV
    Listen to the "Sandaaliye" song your favourite Audio platforms:
    Apple Music - / album .
    Spotify - open.spotify.com/album/6xgq0B...
    Gaana - gaana.com/song/sandaaliye
    JioSaavn - www.saavn.com/s/song/tamil/Sa...
    Resso - m.resso.com/ZSdvNbpTe/
    Wynk Music - open.wynk.in/gBvOfl0XVqb?~cam...
    RUclips Music - music.youtube.com/watch?v=r_e...
    Movie Credits :
    Starring - Arun Vijay, Priya Bhavani Shankar, Samuthirakani, Yogi Babu, Ammu Abirami, KGF Ramachandra Raju, Radhika Sarathkumar, Aadukalam Jayapalan, Imman Annachi, Rajesh, Aishwarya, Bose Venkat, Sanjeev, Pugazh
    Story, Screenplay, Dialogue & Direction : Hari
    Production House : Drumsticks Productions
    Producers : Vedikkaranpatti S. Sakthivel
    Music - G.V. Prakash Kumar
    DOP - Gopinath
    Art Director - Micheal B.F.A
    Editor - Anthony
    Lyrics - Snehan, Ekadasi, Arivu
    Stunts - Anl Arasu
    Co Director : N. John Albert
    Choreography - Baba Baskar, Dhina
    Production Executive - Chinna R. Rajendran
    Cashier - N.G.Arjun
    DI, VFX & Sound Design - Knack Studios
    Sound Mix - T. Udhaya Kumar
    Chief Make-Up Artist - Muniyaraj
    Costumer - Rangasamy
    Stills - Saravanan
    Costume Designer - Nivetha Joseph, Geetu
    PRO - Sathish Aim
    Publicity Design - Reddot Pawan
    Promotions - CTC MEDIA BOY
    Educational Partner - Clusters Media College
    Music on - DRUMSTICKS PRODUCTIONS
    Musician Credits:
    Programmed by Vishal Chandrashekhar
    Rhythms: Kalyan
    Guitar : Mandolin, Banjo, Bouzouki, oud,Saz,ukele: SM Subhani
    Drumsticks Productions social media links:
    Twitter - DrumsticksProd?t=...
    Instagram - / drumsticks.prod. .
    Facebook - / 1877822102454783
    Follow our social media pages for our movie official exclusive updates.
    #Yaanai #ArunVijay #DirectorHari #Sandaaliyesong #YaanaiThirdSingle #Priyabhavanishankar #Gvprakashkumar #Samuthirakani #RadhikaSarathkumar #KGFRamachadraRaju #AmmuAbirami #Yogibabu #VijayTvPugazh #Yaanaimovie #Yaanaimovieupdates #YaanaimovieTamil #Sandaaliye #YaanaiVideoSong #Sandaaliyevideosong #sandaaliyesong #Rurallovesong
  • КиноКино

Комментарии • 916

  • @jerryshanelee4219
    @jerryshanelee4219 Год назад +2430

    யாருக்கெல்லாம் அருண் விஜய் நடிப்பு பிடிக்கும்...?

  • @splendersaran6462
    @splendersaran6462 Год назад +686

    அருண் விஜய் அதிரடியான நடிப்பு
    ஹரி யின் வேகமான திரைக்கதை
    குடும்பங்கள் கொண்டாடும் நல்ல குடும்ப திரைப்படம் ❤️🔥❤️

  • @saravanakumarn10
    @saravanakumarn10 2 месяца назад +32

    2024 ல் இந்த பாடல் புடிச்ச வங்க லைக் பன்னுங்க...❤

  • @KanniyakumariTamilan
    @KanniyakumariTamilan Год назад +180

    அர்த்தம் உள்ள அருமையான கிராமத்து பாட்டை ரசிக்கும் கன்னியாகுமரி தமிழன்...

  • @anandam2239
    @anandam2239 Год назад +13

    அருண் விஜய் வேற லெவல் நடிப்பு,மரண மாஸ்,
    திண்டுக்கல்காரன் 😍

  • @skselvam3811
    @skselvam3811 Год назад +20

    காமராஜர் வணிக சந்தை 💙💚🔥

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Год назад +82

    தியேட்டரில் இந்த பாடல் கேட்கும் போது 👌👌👌

  • @TimePass-yv8vh
    @TimePass-yv8vh 6 месяцев назад +8

    கருப்பட்டி , கிழக்கு திருநெல்வேலி, தெற்கு தூத்துக்குடி❤🎉🎉🎉
    ஏல
    ஹரி.. செம்ம

  • @splendersaran6462
    @splendersaran6462 Год назад +392

    யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடித்திருக்கு ❤️🔥❤️

    • @user-hr8mu2ji5q
      @user-hr8mu2ji5q Год назад +6

      பிடிக்கல டா நீ இப்டி கமெண்ட் பண்ணுறது... சுமாரான பாடல் க்கு

    • @KaruppasamyV-cl7cf
      @KaruppasamyV-cl7cf 8 дней назад

      Yanai movie full super movie 2:05 2:08

  • @pandivasunthara8901
    @pandivasunthara8901 Год назад +13

    எனக்கு அருண் விஜய் நடிப்பு ரெம்ப பிடிச்சுருக்கு💚❤️💚

  • @user-zs5vi8lt6e
    @user-zs5vi8lt6e Год назад +198

    2023 இந்த பாடல் கேககுற்ங்க ஒரு like,பண்ணுக💙💚🗡️

  • @kaipullatroll802
    @kaipullatroll802 Год назад +23

    Priya bhavani expression vera level. 🔥🔥🔥

  • @thirumeniviews7479
    @thirumeniviews7479 Год назад +61

    2 Times Yaanai Movie Parthe....😅💥😘 🍿🎥 But நெறைய Time intha Song கேற்றுக்கே 😂💕👑

  • @jayakodikumar7886
    @jayakodikumar7886 Год назад +371

    யானை படம் யார் யாருக்கு பிடிக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @cinerockettamil4718
    @cinerockettamil4718 Год назад +215

    தேரி க்காடு ...கருப்பட்டி ...அடடா ... மனதை கொள்ளையடிக்கிறது...💖💖💖💐💐இனிமையான பாடல் 🥰🥰🐘🐘🐘🐘

    • @user-qd2tg5fq7j
      @user-qd2tg5fq7j 7 месяцев назад

      ❤sxfx கொடி l உள்ளே சில் xxxx

  • @rajeshakr8609
    @rajeshakr8609 Год назад +25

    Tiruchendur la irunthu HARI fans, Arunvijay anna act super, GV anna music veralevel 😍😍😍❤

  • @Selvakumar-wr6se
    @Selvakumar-wr6se 2 месяца назад +3

    ஹரி இது போல் படத்தைநிறையதரவேண்டும்

  • @vilathikulam360
    @vilathikulam360 Год назад +228

    இப்பாடலில் வரும் 80% படபிடிப்பு காட்சிகள் எங்கள் கரிசல் மண் பகுதியான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் எம். குமாரசக்கனாபுரம் என்னும் கிராமத்தில் எடுக்கப்பட்டது. இப்படம் வெற்றி பெறவும் ஹரி சார் மேலும் இது போன்ற படங்களை இயக்கவும் எங்கள் Vilathikulam360 என்ற RUclips channel சார்பாக வாழ்த்துகிறோம். எங்கள் கிராமத்தை கழுகு பார்வையில் காட்டிய இயக்குனர் ஹரி சார் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்...

    • @selvameditz5163
      @selvameditz5163 Год назад +6

      Vazhthukkal Bro❣️❣️

    • @TheVairam88
      @TheVairam88 Год назад +6

      எனக்கு சொந்த ஊரும் இது தான்...
      👌👌👌👌👌

    • @karventhanalagaiah6135
      @karventhanalagaiah6135 Год назад +2

      இடம் அருமையாக உள்ளதுங்க. மாறுபட்ட ஒரு நிலப்பரப்பு.

    • @k.yazhini3617
      @k.yazhini3617 Год назад +2

      Super

    • @gomathisathish6478
      @gomathisathish6478 Год назад +4

      நாங்கல்லாம் இந்த மாதிரி place லாம் இப்படி படத்துல பாத்தா தான் உண்டு செம place நீங்கள் குடுத்து வச்சவங்க bro

  • @sithalurpasanga
    @sithalurpasanga Год назад +300

    படம் மிகவும் அருமையாக இருக்கிறது 👍

  • @splendersaran6462
    @splendersaran6462 Год назад +426

    நம்ம தியேட்டரில் யானை படம் 1.5 Lakhs Collection in 10Days ❤️🔥❤️

  • @splendersaran6462
    @splendersaran6462 Год назад +182

    அருமையான பாடல் வலுவான கிராமத்து இசை அருமையான பாடகர்கள் நல்ல பாடல் ❤️❤️❤️

  • @avinashp1903
    @avinashp1903 Год назад +32

    Repeat Mode for Arun vijay and priya bhavani sankar ❤️❤️❤️❤️

  • @veeravanniyarvamsamda3602
    @veeravanniyarvamsamda3602 Год назад +26

    ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதிரி பாடல் கேட்டு நன்றி

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei Год назад +348

    Gv music and Arun vijay performance extraordinary 🔥

  • @manojpandian8139
    @manojpandian8139 Год назад +26

    arun vijay completly nailed his character
    hari sir movie always family oriented subjects good

  • @boomikavijay3931
    @boomikavijay3931 Год назад +19

    I love arunvijay as( ravi appa)😍😍😍😍😘😘😘😘😘

  • @VinothVanniyar
    @VinothVanniyar Год назад +6

    ஜி.வி.பிரகாஷ் & வேல்முருகன் அண்ணா my fav Combo சண்டாலி (செம) எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் இப்போ சண்டாலியே (யானை) ரெண்டுமே வேர லெவல்.

  • @jillamanijillamani1384
    @jillamanijillamani1384 Год назад +15

    Ethana thadave Song kedalum Marupadiyum Pakanum Enagu Thonavaikire Song, Really Unexpected Song Ithu Entha Alavuku Irukum Na Nenachikuda Pakale, My Favorite top 5songle Ithuvum One...💖

  • @sanjayr1993
    @sanjayr1993 Год назад +15

    Semma gramathu paatu.
    Yen thalaivan Arun vijay mass 🔥🔥🔥

  • @splendersaran6462
    @splendersaran6462 Год назад +18

    Arun Vijay + Priya Bhavani Shankar Nice Pair ❤️🔥❤️

    • @user-hr8mu2ji5q
      @user-hr8mu2ji5q Год назад +1

      நீ என்னடா ஒரு songku பத்து டைம் கமெண்ட் பண்ற

    • @splendersaran6462
      @splendersaran6462 Год назад

      @@user-hr8mu2ji5q அப்படிதான் I am Theatre Operator Salem district Mettur Lakshmi Theatre Operator

  • @veldurai1554
    @veldurai1554 Год назад +3

    ♥♥♥♥♥♥♥♥♥♥♥.. Av pbs 💖💖💖💖💖💖💖

  • @deepadharshini3258
    @deepadharshini3258 Год назад +4

    கிராமப்புற பிண்ணனி இந்த பாடலுக்கு மிகவும் அழகு

  • @ani5453
    @ani5453 Год назад +6

    wow wow enna intha song ipdi pudikudhu nekku🙈🙈🙈🙈🙈so so sooooooooooooooooooo simply suber ...addict lyrics ...😘actors

  • @karuppasamynadar760
    @karuppasamynadar760 Год назад +4

    ⚔️💙💚⚔️நாடார் ⚔️💙💚⚔️

  • @er.govindaraj977
    @er.govindaraj977 Год назад +6

    அருண் விஜய் fight 🔥, செண்டிமெண்ட் ❤️

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +8

    Hey sandali hey sandakari 0:45 Priya bhavani Shankar saree look 👌 The song 🎵 look like Kalyanam katti odittu polam song 🎵 2:14 நான் உன்னுடைய கால் காத்து இருப்பேன் முழுச்சி இருப்பேன் நான் உன்னுடைய பேர் சொன்னா கிறுக்க ஆனன் 4:01 Priya bhavani Shankar phone 📱 scene look 😍 Vera level 🔥 GV Prakash Kumar music 🎵 vera level 😍😍

  • @stephenrajan3203
    @stephenrajan3203 Год назад +89

    Lovely Song😘
    Thank u G.V anna 😎
    Wow awesome music🔥
    My favourite song ❤️

  • @avfankayal9567
    @avfankayal9567 Год назад +38

    ❤️ AV ❤️ PBS ❤️
    Lovely song and really enjoyed the movie 🎥
    Arun Vijay fan ❤️

  • @action4237
    @action4237 Год назад +19

    i love sandaliye songs ✨️sema alagu priya bavani shangar ✨️😘

  • @hramnr3300
    @hramnr3300 Год назад +11

    Nadar Movie 💙💚

  • @subashinirsubashinir9723
    @subashinirsubashinir9723 Год назад +5

    Enaku romba pudichii iruku intha song kettuthu la irunthu naa Arun vijay fan aayita😍

  • @jeyashreebaskar8695
    @jeyashreebaskar8695 11 месяцев назад +30

    உச்சி பனயில என்ன கட்டி தான் தொங்க விட்டுட்டாளே
    என் உசுர தொட்டுட்டாளே.. என் மனச தட்டிட்டாளே
    என் கண்ண கட்டிட்டாளே.. என் கனவ ஒடச்சிட்டாளே -2
    ஏய் சண்டாளியே
    என் சதிக்காரியே -2
    உன்ன கண்டதுமே மண்டக்குள்ள
    டென்டு போட்டுபுட்ட
    ஒரு ஃபோன்ன போட்டு என் மனச
    ரெண்டு ஆக்கிப்புட்ட
    உறவ உண்டு ஆக்கிபுட்ட
    உசுர துண்டு ஆக்கிபுட்ட
    ஊதாக்கர வேட்டி கட்டி
    ஒதவாக்கர பேச்ச பேசி
    என் வயச திரியில்லாம எரிய வச்சிபுட்டான்
    நெறய நேரம் பாக்காமலே நெனைக்க வெச்சிப்புட்டான்
    தானா சிரிக்க வெச்சிப்புட்டான்
    தனியா பொலம்ப வெச்சிபுட்டான்
    ஏய் உச்சிப்புளி வேத கோயில் வந்தேன் பிள்ள
    கூடத்துல மண்டி போட்டு நின்னேன் பிள்ள
    உனக்காக காத்திட்ருந்தேன்
    உன்னுடைய வீட்டு பக்கம் நோட்டம் விட்டேன்
    ஏய் உன்னுடைய ரோட்டு பக்கம் ரூட்ட போட்டேன்
    பாக்காம தவிச்சிட்ருந்தேன்
    நீ சீம ஓட முள்ள போல அழகா குத்த
    நான் சேதுக்கர சிப்பி போல வாய பொத்த
    நான் உன்னுடைய காலுக்காக
    காத்திட்ருப்பேனே
    போன்ன பாத்திட்ருபேனே
    தனியா முழிச்சிட்ருப்பேனே
    ஏய் சண்டாளியே
    என் சதிக்காரியே -2
    உன்ன கண்டதுமே மண்டக்குள்ள
    டென்டு போட்டுபுட்ட
    ஒரு ஃபோன்ன போட்டு என் மனச
    ரெண்டு ஆக்கிப்புட்ட
    உறவ உண்டு ஆக்கிபுட்ட
    உசுர துண்டு ஆக்கிபுட்ட
    நான் உன்னுடைய பேர சொன்னா கிறுக்கா ஆறேன்
    பக்கத்துல நீயும் வந்தா முறுக்கா மாற்றேன்
    என்ன நான் கொழப்பிட்ருக்கேன்
    ஏய் வெட்டுப்பட்ட ஆட்ட போல துடிச்சிட்ருக்கேன்
    வெக்கப்பட்டு நானும் இப்போ நடிச்சிட்ருக்கேன்
    தல கீழா நடக்றேன் பிள்ள
    நீ என்னவிட கொஞ்சமாத்தான் அழகாருக்க
    கொஞ்சுறதில் என்ன விட பலமாருக்க
    நான் உன்னுடைய வார்த்தைக்காக
    காத்திட்ருப்பேனே
    எதிர் பாத்திட்ருப்பேனே
    நெசமா நெனச்சிட்ருப்பேனே
    ஏய் சண்டாளியே
    என் சதிக்காரியே -2
    உன்ன கண்டதுமே மண்டக்குள்ள
    டென்டு போட்டுபுட்ட
    ஒரு ஃபோன்ன போட்டு என் மனச
    ரெண்டு ஆக்கிப்புட்ட
    உறவ உண்டு ஆக்கிபுட்ட
    உசுர துண்டு ஆக்கிபுட்ட

  • @vengateshwaran.mvenkat8785
    @vengateshwaran.mvenkat8785 Год назад +16

    Roshini Akka voice 😍😍❤️❤️❤️🔥🔥

  • @clapboard8992
    @clapboard8992 Год назад +8

    AV❤️PBS semma combo💞

  • @yakkopyakkop
    @yakkopyakkop Год назад +3

    Priya Arun super I like you

  • @ThugLifeTheBoys
    @ThugLifeTheBoys Год назад +29

    திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் நாடார்களுக்கு சமர்ப்பணம் 💙💚

  • @chennappang1797
    @chennappang1797 Год назад +6

    யாருக்கு இந்த ஹூரோயின் பிடிக்கும்

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 Год назад +17

    Very beautiful song with our village background.

  • @vijay-fans-club994
    @vijay-fans-club994 Год назад +21

    My favorite actor arun vijay is fantastic acting in his movie in all time, so the movie not gone flop. The heroin moment is beautiful..

  • @harishprabu5610
    @harishprabu5610 Год назад +182

    This song is underrated..lovely music and some unique tamil letter based lyric.❤️ gv as music director did his job🔥

  • @muthulakshmi780
    @muthulakshmi780 Год назад +8

    Vera level song vera maari 🥰🥰🥰 nice song super 🥰🥰🥰😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kasthuraim6629
    @kasthuraim6629 Год назад +12

    6 yearku apparam tha theyatrala intha patam pakka naa en husband 👨 en son and 8 month aana en ponnu naaga ellarum paatham engalukku rompa petochuruthathu I am so very happy 😊 super patam songum super

  • @user-gw9vm8qx7m
    @user-gw9vm8qx7m 11 месяцев назад +3

    Suppar song good

  • @kavikali1161
    @kavikali1161 Год назад +6

    J.V.Prakash music 🎶.... Vera level 💖💖💖💖💖 isai asuran prakash 👏👏👏👏

  • @SathishKumar-zu2in
    @SathishKumar-zu2in Месяц назад +1

    தூத்துக்குடி திருநெல்வேலி வட்டார வழக்கு மொழியில் பாடிய பாடல் 😍

  • @muruganm1662
    @muruganm1662 Год назад +4

    ♥️Arun Priya♥️

  • @PKKING-vt8yx
    @PKKING-vt8yx Год назад +8

    My favorite singer's Velmurugan,Roshini Jak...💟🥰😍

  • @crankitup6801
    @crankitup6801 Год назад +23

    1 good this about this movie is love scenes . No cringe content during love scene 😀 , PBS & AV love contant looked so matured & clear

  • @Selvakumar-wr6se
    @Selvakumar-wr6se 3 месяца назад +1

    பாடல் காட்சி யை ஹரி சூப்பரா எடுத்து இருக்கிறார்

  • @selvankalai1359
    @selvankalai1359 Год назад +8

    மணப்பாறையிலிருந்து அருண் விஜய் fans💚

  • @yaaz15
    @yaaz15 Год назад +18

    Sithapa is a word ,RAVIAPPA is an emotion,nice chemistry btwn both could have been given a bit more lovely and comical screen space between Arunbro and Ammu sis ,really a decent comeback movie for Arunvijay anna ,though it's a familiar script entire team held d emotions of the story nicely and carried it well, one thing I disagree is too much of glorifying of girls and womanhood but yaanai is onetime watchable for sure especially with family,in tamilrockerz though he had a shuttle role he rocked it

  • @blueiye3494
    @blueiye3494 Год назад +22

    2002 சாமி படத்தில் கல்யாணதான் கட்டிகிட்டு ஓடிபோலாமா.
    2022 யானை படத்தில் சன்டாலியே
    அதே மண் மணம் மாறாத பாடல் ❤️❤️❤️
    சிறு வயது இருக்கும் போது எனக்கு பிடித்த படம் சாமி❤️
    இரு பாடல்களையும் எழுதியவர் கவிஞர் சினேகன்
    இரு படங்களையும் இயக்கியவர் ஹரி❤️

  • @balavijay3097
    @balavijay3097 Год назад +2

    Priya 😍😍😘

  • @ashmaashma3641
    @ashmaashma3641 Год назад +15

    My favorite actor. Arun vijay anna 😊😊😊❤❤

  • @VeeraMani-vg2md
    @VeeraMani-vg2md Год назад +5

    கேட்டுகிட்டே இருக்கலாம் vera level feel 😍😍😍😍🥰🥰🥰🥰😇😇😇😇😇

  • @RanjithRanjith-oq4gz
    @RanjithRanjith-oq4gz Год назад +3

    Uthakkara veetti katti othavaakkara pecha pesi...... Line Vera levelp❤️

  • @ganesant519
    @ganesant519 Год назад +2

    intha song puticha vanga oru like potunga

  • @veeruseethu9313
    @veeruseethu9313 Год назад +2

    முதல் முதலாய் அருண்விஜய் நடிப்பில் மூழ்கிப்போனேன் 👌👌👌😘😘😘😘யானை படத்தில் அருண்விஜய் உங்க நடிப்பு வேற லெவல் 😘😘👌👌👌

  • @karthickramesh2398
    @karthickramesh2398 Год назад +6

    👌🏻👌🏻👌🏻அருமை யான லவ் சாங்👌🏻👌🏻👌🏻

  • @sheikinsha7822
    @sheikinsha7822 Год назад +6

    யானை படம் சூப்பர்

  • @sanjay.sanju.6919
    @sanjay.sanju.6919 Год назад +13

    Arun vijay..anna...vera leval hero..

    • @veldurai1554
      @veldurai1554 Год назад

      💯💯💯💯💯💯💯 percentage arun vijay fan real hero❤❤❤❤💖💖💖💖💖💖🤍🤍🤍

  • @Thirumalai-cc1xy
    @Thirumalai-cc1xy Год назад +4

    😍🤗Entha year kathal💕 song ❤️❤️

  • @mohamedibrahim9287
    @mohamedibrahim9287 Год назад +6

    Arun vijay..... Acting 🔥 🔥 🔥 🔥

  • @dineshg.l9849
    @dineshg.l9849 Год назад +26

    Amazing beautiful village situation best hearty romantic lovely melody song no chance👌❤😍

  • @faseenafaisal7492
    @faseenafaisal7492 Год назад +7

    Arun Vijay sir ultimate 💯👍

  • @splendersaran6462
    @splendersaran6462 Год назад +8

    ஒரு நல்ல Family Entertainment Movie For Yaanai ❤️🔥❤️

  • @Brucedeva
    @Brucedeva Год назад +6

    First gv onnum semmaya podalayenu thonichu, but This song grows on you.

  • @raji.c8892
    @raji.c8892 Год назад +57

    🥳🥳🥳🥳🥳
    ஆண் : உச்சி பனயில என்ன கட்டி தான்
    தொங்க விட்டுட்டாளே
    என் உசுர தொட்டுட்டாளே..
    என் மனச தட்டிட்டாளே
    ஆண் : {என் கண்ண கட்டிட்டாளே..
    என் கனவ ஒடச்சிட்டாளே} (2)
    ஆண் : {ஏய் சண்டாளியே
    என் சதிக்காரியே} (2)
    ஆண் : உன்ன கண்டதுமே மண்டக்குள்ள
    டென்டு போட்டுபுட்ட
    ஒரு ஃபோன்ன போட்டு என் மனச
    ரெண்டு ஆக்கிப்புட்ட
    உறவ உண்டு ஆக்கிபுட்ட
    உசுர துண்டு ஆக்கிபுட்ட
    பெண் : ஊதாக்கர வேட்டி கட்டி
    ஒதவாக்கர பேச்ச பேசி
    என் வயச திரியில்லாம எரிய வச்சிபுட்டான்
    நெறய நேரம் பாக்காமலே
    நெனைக்க வெச்சிப்புட்டான்
    தானா சிரிக்க வெச்சிப்புட்டான்
    தனியா பொலம்ப வெச்சிபுட்டான்
    ஆண் : ………………………………..
    ஆண் : ஏய் உச்சிப்புளி வேத கோயில் வந்தேன் பிள்ள
    கூடத்துல மண்டி போட்டு நின்னேன் பிள்ள
    உனக்காக காத்திட்ருந்தேன்
    பெண் : உன்னுடைய வீட்டு பக்கம் நோட்டம் விட்டேன்
    ஏய் உன்னுடைய ரோட்டு பக்கம் ரூட்ட போட்டேன்
    பாக்காம தவிச்சிட்ருந்தேன்
    ஆண் : நீ சீம ஓட முள்ள போல அழகா குத்த
    நான் சேதுக்கர சிப்பி போல வாய பொத்த
    பெண் : நான் உன்னுடைய காலுக்காக
    காத்திட்ருப்பேனே
    போன்ன பாத்திட்ருபேனே
    தனியா முழிச்சிட்ருப்பேனே
    ஆண் : {ஏய் சண்டாளியே
    என் சதிக்காரியே} (2)
    ஆண் : உன்ன கண்டதுமே மண்டக்குள்ள
    டென்டு போட்டுபுட்ட
    ஒரு ஃபோன்ன போட்டு என் மனச
    ரெண்டு ஆக்கிப்புட்ட
    உறவ உண்டு ஆக்கிபுட்ட
    உசுர துண்டு ஆக்கிபுட்ட
    பெண் : நான் உன்னுடைய பேர சொன்னா கிறுக்கா ஆறேன்
    பக்கத்துல நீயும் வந்தா முறுக்கா மாற்றேன்
    என்ன நான் கொழப்பிட்ருக்கேன்
    ஆண் : ஏய் வெட்டுப்பட்ட ஆட்ட போல துடிச்சிட்ருக்கேன்
    வெக்கப்பட்டு நானும் இப்போ நடிச்சிட்ருக்கேன்
    தல கீழா நடக்றேன் பிள்ள
    பெண் : நீ என்னவிட கொஞ்சமாத்தான் அழகாருக்க
    கொஞ்சுறதில் என்ன விட பலமாருக்க
    ஆண் : நான் உன்னுடைய வார்த்தைக்காக
    காத்திட்ருப்பேனே
    எதிர் பாத்திட்ருப்பேனே
    நெசமா நெனச்சிட்ருப்பேனே
    ஆண் : {ஏய் சண்டாளியே
    என் சதிக்காரியே} (2)
    ஆண் : உன்ன கண்டதுமே மண்டக்குள்ள
    டென்டு போட்டுபுட்ட
    ஒரு ஃபோன்ன போட்டு என் மனச
    ரெண்டு ஆக்கிப்புட்ட
    உறவ உண்டு ஆக்கிபுட்ட
    உசுர துண்டு ஆக்கிபுட்ட
    Welcome guys ❣️..
    Enjoy your song ❣️

  • @neel793
    @neel793 Год назад +15

    💙💚

  • @aparna_appu1318
    @aparna_appu1318 Год назад +20

    GV's music🎶🎶🎶🔥🔥🔥🔥🔥🔥🔥 ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @surentharorsudharshan5357
    @surentharorsudharshan5357 Год назад +6

    யாருக்கெல்லாம் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்?

  • @anush1912
    @anush1912 Год назад +6

    Priya bhavani shankar nicely matched with Arun vijay with her expression even if she don't to dance

  • @saisiddharthaasai
    @saisiddharthaasai 3 месяца назад +1

    நீ சீம ஒட முள்ள போல அழகா குத்த ; நா சேதுகர சிப்பி போல வாய பொத்த --- sema lyric ❤❤❤❤❤❤

  • @user-wj4ul9zx2b
    @user-wj4ul9zx2b 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤ யானை படம் ரொம்ப சூப்பரான சாங் சாங் சாங்

  • @vinothkandasamy4438
    @vinothkandasamy4438 Год назад +13

    பாடலின் வரிகள் அவ்வளவு சிறப்பாக இருக்கின்றது.....🥰

  • @gomathisrimathy6697
    @gomathisrimathy6697 11 месяцев назад +4

    Song words ellam easy ah super ah iruku❤❤❤❤❤❤❤

  • @haribabunehru3228
    @haribabunehru3228 Год назад +10

    Yannai 🐘 the fantastic film 💐🥇🗡️ my favourite director HARI ❤️❤️❤️ sir

  • @rajeshakr8609
    @rajeshakr8609 Год назад +7

    Semma film yaanai family entertainment HARI, Arun vijay ❤❤

  • @somuswetha877
    @somuswetha877 11 месяцев назад +3

    I love Arun vijay

  • @mahalakshmi845
    @mahalakshmi845 Год назад +10

    My favorite hero arun vijay 😘😘😘😘

  • @user-er3ot3ff5i
    @user-er3ot3ff5i 2 месяца назад

    2024 entha song kekuravunga 👍potung

  • @hariharan-ci7to
    @hariharan-ci7to Год назад +5

    நான் தினமும் 3 முறை கேட்கும் பாடல்

  • @ManiKandan-vs8pk
    @ManiKandan-vs8pk Год назад +5

    Cute ♥️ song music super yanai movie vera level karuthu nalla iruku video song ❤️❤️ palaiya mathiri back and vellai padam mathiri irunthusu super gv bro 😍😍😍😍😍😍

  • @petchiyammalt9660
    @petchiyammalt9660 Год назад +13

    My favourite song 😘😍🥰

  • @SenthilSenthil-dt6tf
    @SenthilSenthil-dt6tf 11 месяцев назад +2

    Sathish and jagathish ku yannai padam பிடிக்கும்

  • @r.lekshmananvjleksh7250
    @r.lekshmananvjleksh7250 Год назад +3

    ஜிவி பிரகாஷ் இசையில் அருமையான பாடல் யானை திரைப்படத்திலிருந்து

  • @Bmpvaudiotechtamil
    @Bmpvaudiotechtamil Год назад +4

    அருமையாக பாடல் ..... ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @pandeshwaripandeshwari5951
    @pandeshwaripandeshwari5951 Год назад +20

    I love this song 💞

  • @ManiKandan-bo4hk
    @ManiKandan-bo4hk Год назад +1

    Super thambi

  • @lordgovindgreatheart
    @lordgovindgreatheart Год назад +10

    Very much underrated piece of gold!