136 - Avinangudi Orathile Kavadigal | Chennai Sri Nagaraja Bhagavathar | Alangudi Radhakalyanam 2020

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 29

  • @ravivc2952
    @ravivc2952 8 дней назад

    Om vetrivel muruga Om shanmuganatha Om Subramanya potri potri potri

  • @travelscop5455
    @travelscop5455 2 года назад +2

    உண்மை ஸ்ரீ சாமா மாமா மிகவும் உயர்ந்த உள்ளம்🙏🙏🙏
    நன்றி நாகராஜன் 🙏
    இவன்
    செந்தில் நங்கநல்லூர்
    ஸ்ரீ ராஜகோபால் குரு சாமி.. குரூப்
    மாம்பலம்

    • @srinivasan5434
      @srinivasan5434 2 года назад

      We all blessed to be with sama mama. Dedicated person in bhajan in west mambalam 🙏

  • @jayashree779
    @jayashree779 2 года назад +2

    Excellent voice.soothing to ears.praying to God to give us more such bhajans.lyrics are very clear.nicely supported by mridangam & dholki.

  • @elangokrish95rko95
    @elangokrish95rko95 2 года назад +1

    Ellaru voice nalla iruku nu sonninga
    Miruthangam dolky Vera level taste kuduthanga pa
    Atha yaaru sollave illa
    Paravala Naane first ah soldre
    Really awesome anna's [miruthangam and dolky].

  • @raghuramanr8574
    @raghuramanr8574 10 дней назад

    Vadivel muruga 🕉 namasivaya

  • @karunsai
    @karunsai 4 года назад +2

    Namaskaram ji, Jai Sri Ram Thank you so much of your beautifully sharing the excellent Bhajan"Avavinangudi orathile kavadigal" Janaki Kantha Smaranam Jai Jai Rama Ram! Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!!

  • @ValliappanRamanathan-gt2ix
    @ValliappanRamanathan-gt2ix 3 месяца назад +1

    Best one

  • @srihasthina5755
    @srihasthina5755 2 месяца назад +1

  • @mahalingamc270
    @mahalingamc270 10 месяцев назад +2

    விழிக்குத் துணை,திருமென்மலர் பாதங்கள்
    மேன்மை குன்றாமொழிக்கு துணை
    முருகா எனும் நாமங்கள்,
    முன்பு செய்த
    பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோள்களுமாய்,
    பயந்த தனி
    வழிக்குத் துணை, வடிவேலன் செங்கோடன் மயூரமுமே!

  • @mahalingamc270
    @mahalingamc270 Месяц назад

    8.22
    வேலை வணங்குவது வேளை முருகா...‌
    வேலை வணங்குவது வேளை முருகா...
    நாம் வேண்டும் வரம் தந்தருள்வது வேலனது வேலை

  • @parameswaranparameswaran9053
    @parameswaranparameswaran9053 8 месяцев назад +2

    Sruthi gounikkavum

    • @santhoshrajan3884
      @santhoshrajan3884 5 месяцев назад

      😅😅 bhagavathalukku athu thevai illai. Iruppinum Sruthi senthirunthal nannnaarukkum

  • @kalyanisriram5825
    @kalyanisriram5825 4 года назад +2

    Really blessed by lord muruga to sing like this. Awesome.

  • @krishnanv4331
    @krishnanv4331 9 месяцев назад +1

    Super songs

  • @sundaramsankaranarayanan362
    @sundaramsankaranarayanan362 4 года назад +1

    Arumaiyana side support of mirdangam and dolki for songs. Best wishes to them.

  • @ramachandranvenkatesan385
    @ramachandranvenkatesan385 4 года назад +1

    Dear sir
    Give serially to hear good God songs daily

  • @karanamnaraya6812
    @karanamnaraya6812 4 года назад +1

    Super swamy.velmuruga.shanmuga.

  • @mahalingamc270
    @mahalingamc270 10 месяцев назад +1

    4.37
    வேல்முருகா...... வேல்முருகா......
    ஆவினங்குடி ஓரத்திலே காவடிகள் ஆடுது
    தமிழ் காவலின் பாதத்திலே காவிரி ஆறு ஓடுது
    தங்க நிற பழனியிலே பங்குனி தேர் ஓடுது...
    பொங்கி வரும் அன்பர் கூட்டம் வங்க கடல் ஆனது
    சித்தர்களும் வாழ்ந்திருக்கும் சக்தி கொண்ட பழனி -பங்குனி உத்திரத்தில்
    உதித்தவனாம் பத்து நாட்கள் பவனி...
    வேல்முருகா.....
    வேல்முருகா.....
    சஞ்சீவி தென்றலினால் சக்தியெல்லாம் கூடுது
    சாத்தும் பனி சந்தனத்தால் சர்வபிணி ஓடுது
    கந்தனையே சிந்தனை செய் நன்மையெல்லாம் கூடும்-
    சிவ மைந்தனையே வந்தனை செய்
    சக்தியெல்லாம் கூடும்
    8.21

  • @kaveriar7466
    @kaveriar7466 4 года назад +1

    Radhekrishna, super

  • @srinivasanvenkatesan3570
    @srinivasanvenkatesan3570 3 года назад +1

    Very nice honey voice

  • @vidhyabaran294
    @vidhyabaran294 4 года назад

    Arumai...arumai...sema voice.

  • @subramaniamanand
    @subramaniamanand 4 года назад

    Radhe krishna

  • @r.mangalam7184
    @r.mangalam7184 11 месяцев назад

    🙏🙏🙏

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 4 года назад

    ஆஹா அருமை

  • @pravindave4194
    @pravindave4194 Год назад

    Ujjain,indore city,rajkot city,jetpur,junagadh city,gujarat state,visit

  • @pilliganesh5565
    @pilliganesh5565 3 года назад

    Exlente

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 4 года назад

    ராம் ராம்

  • @rhythmofchennai3814
    @rhythmofchennai3814 3 года назад

    Lyrics swami pls