ஏதேனில் ஆதி மணம் || Ethenil Aathi Manam ||Tamil Christian wedding Song || Simon Dubai

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024
  • #tamilchristiankeerthanaisongs #tamilchristiansongs
    ஏதேனில் ஆதி மணம் || Ethenil Aathi Manam
    Lyrics:
    Sung by: Bro. I Simon, Dubai
    Music - W. Jerry Ragland
    Vocal Harmony - Sis. Jaya
    Lyrical video - Nova
    Lyrics:
    Ethenil Aathi Manam
    1. ஏதேனில் ஆதி மணம்
    உண்டான நாளிலே
    பிறந்த ஆசீர்வாதம்
    மாறாதிருக்குமே
    2. இப்போதும் பக்தி யுள்ளோர்
    விவாகம் தூய்மையாம்
    மூவர் பிரசன்னமாவார்
    மும்முறை வாழ்த்துண்டாம்
    3. ஆதாமுக்கு ஏவாளை
    கொடுத்த பிதாவே
    இம்மாப்பிள்ளைக்கிப்பெண்ணை
    கொடுக்க வாருமே
    4. இரு தன்மையும் சேர்ந்த
    கன்னியின் மைந்தனே
    இவர்கள் இரு கையும்
    இணைக்க வாருமே
    5. மெய் மணவாளனான
    தெய்வ குமாரர்க்கே
    சபையாம் மனையாளை
    ஜோடிக்கும் ஆவியே
    6. நீரும் இந்நேரம் வந்து
    இவ்விரு பேரையும்
    இணைத்து அன்பாய் வாழ்த்தி
    மெய்ப் பாக்கியம் ஈந்திடும்
    7. கிறிஸ்துவின் பாரியோடே
    எழும்பும் வரைக்கும்
    எத்தீங்கில் நின்றும் காத்து
    பேர் வாழ்வு ஈந்திடும்
    --------------------------------------------------------------------------------------
    --------------------------------------------------------------------------------------
    We'd like to extend our sincere gratitude to the original artists and songwriters. All rights to the music are owned by the respective creators and their record labels.
    Thank you for watching, and don't forget to like, comment, and subscribe!

Комментарии • 6

  • @kithiyonpaul7978
    @kithiyonpaul7978 Месяц назад

    Nice

  • @nagaretnapraba9341
    @nagaretnapraba9341 2 месяца назад

    Super Anna.God bless you.🙏

  • @priscillacharles2431
    @priscillacharles2431 2 месяца назад

    Wow mama very nice singing soft music. Excellent mama.
    God Bless you Mama. May His name be glorified v

  • @jameskumar6538
    @jameskumar6538 Месяц назад

    Brother, Your singing gave me chills; you have such a beautiful voice!

  • @v.m.samuvel
    @v.m.samuvel Месяц назад +1

    தேவன் நினைத்தது மனிதன் பிரிக்காதிருக்கட்டும். மணமகனே மணமகளே தேவ சமூகத்தில் நீங்கள் வாக்களித்ததை மறவாதீர்கள். அந்த வார்த்தைகளை மறந்து நீங்கள். ஒருவருக்கொருவர் பிரிந்து சென்றால். உங்களுக்கு பரலோகத்தில் இடம் இல்லை. நரகத்தில் போவீர்கள். நரகத்தின் வாசலில் உங்கள் இருவரையும் சாத்தான் வரவேற்பான். இரண்டு பேரும் நீங்கள். என் தேவனே எங்களை மன்னியும் என்பீர்கள். உங்களை இணைத்து தேவன் அங்கே இருப்பார். பூலோகத்திலும் சாத்தான் சட்டத்திற்கு கீழ் பணிந்து வணங்கி அவனே சேவித்திர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட காலம் முடிந்தது😢😮😮😮😮😮😮😮😮😮

  • @paulraj975
    @paulraj975 2 месяца назад

    Super.Mild music