இறைவா😭😭😭 உன் கண்கள் என்ன குருடாகி விட்டதா.... சின்ன சிறு பிஞ்சுகளை ஏன் உயிரை எடுத்து கொள்கிறாய்....அநியாயம் அக்கிரமம் பண்றவங்களை ஒன்னுமே செய்யாமே வேடிக்கை பார்க்கிறாயே இறைவா😭😭😭
@@JESSICA-BABY-2023 details perusa theriyathu sis.. En papa ku jaundice vanthapa enaku homeschooling recommand pananga apa dha therium.. RUclips videos search panunga sis details kedaikum.. Neenga madurai na sollunga already home schooling panitu irukavanga details tharen
என்னையா நடக்குது தமிழ்நாட்டில், அரசு கொஞ்சமாவது மக்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமா??? இல்லை செவிடன் காதில் சங்கூதிய கதையை போலவே இருக்குமா??? இதே நிலை தொடருமானால் மக்கள் சட்டத்தை கையிலேடுப்பதை தவிர வேறுவழியில்லை.
ஒரு குழந்தையை பள்ளிக்கோ,பக்கத்து வீட்டுக்கோ, creche இலோ விட்டு விட்டு சென்றோம் என்றால் அவர்கள்தான் குழந்தைக்கு பொறுப்பு ! அதே போலத்தான் இந்த சம்பவத்துக்கு பள்ளிதான் பொறுப்பு ! 😢
அனைத்து பள்ளிகளையும் கட்டாயம் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். நீர் தொட்டி மின் இணைப்பு போன்றவை பாதுகாப்பாக உள்ளதா என கண்காணிக்க வேண்டும். CCTV கட்டாயமாக்க பட வேண்டும்.
இது எல்லாத்துக்கும் காரணம் மதுவும் போதைப் பொருளும் தான். அது சுலபமா கிடைக்குரதுனால தான் ரொம்ப தப்பு நடக்குது. இந்த குழந்தை நாளைக்கு நம்மலோட குழந்தையா கூட இருக்கலாம். அதனால எல்லோரும் மனச திடப்படுத்திக்கோங்க. இது என்னைக்குமே மாறப் போறது இல்ல.
எனக்கும் முதல் வகுப்பு படிக்கும் பிள்ளை உள்ளது.... பிள்ளைய இழந்த வலி இழந்தவங்களுக்கே புரியும்.... உரிய விசாரணை நடத்தி கைது செய்யுங்க.... எங்கயாச்சும் போராட்டம் னு சொன்னா கைது பன்ன மொத்த போலீஸ் போய்ட்றீங்க.... இந்த மாதிரி சம்பவங்களுக்கு மட்டும் உடனே நடவடிக்கை இல்லாதது ஏன்... பிள்ளைய விட்டுட்டு இனி பெத்தவங்களுக்கு வாழ் நாள் நரகம்.... ஆயுசுக்கும் இனி நிம்மதியான தூக்கமோ சாப்பாடோ இருக்காது அவங்களுக்கு....
4 vayasu pillaiya school ku ethukkuya anuppuringa😢 pavamya pacha pilla ippo than avanga vilaiyada mudium 5,6 vayasu la edukkura book ah kalatthukkum kila vaikkama padikkiranga oru 5 vayasu vara nalla vilaiyada vidama ethukku nga school sethu viduringa😢😢😢 pavamya antha pinchu kolanthai😢😢😢😢😢😢😢😢
இது தவறாக யாரோ செய்து பள்ளிக்கு கலங்கம் ஏற்படும் வகையில் செய்தது தவறான செயல்படுபவரை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.குழந்தைக்கு பாதுகாப்பு இருந்த ஆசிரியர் என்ன செய்தார்கள்.அந்த இடத்தில் குழந்தை வர அவசியம் இல்லை விரைவில் உண்மை வரும் குழந்தைகள் நலக் குழு , குழந்தைகள் பாதுகாப்பு அலகு எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும்.உண்மை கண்டறிய வேண்டும்.
எவ்ளோ சந்தேகம் திருப்பம் வந்தாலும் எந்த நல்லதும் நாட்டிற்க்கு நடக்க போவது இல்லை, குழந்தையை இழந்த குடும்பத்திற்கு தான் வலி வேதனை, இதே போல அடுத்து வேற ஏதாவது சம்பவம் நடக்கும் போது இதை மறந்து விடுவார்கள் அவ்ளோதான் இது தான் பல வருடமாக நடந்து கொண்டு இருக்கிறது, யாருக்கும் எந்த தண்டனையும் கிடைக்க போவது இல்லை
குழந்தை அந்த சிறு ஓட்டை வழியாக விழுந்ததாக வைத்துக்கொள்வோம் ஆனால் எப்படி வெளியே எடுத்தார்கள் குழந்தையை இவ்வளவு சின்ன ஓட்டை வழியாக எடுத்திருக்க முடியும் கண்டிப்பா செப்டிக் டேங்க் முழுமையாக உடைத்து எடுத்திருக்க வேண்டும் ஆனால் உடைக்கவில்லை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது காவல்துறை குற்றவாளியை கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும்
@@Uma-yl6dynethu dhaan pillai a konnu irukanga.body hospital a dhaan irukku😢😢 postmortem pannala.panna visayam veliya varum.andha school driver a semathita kavanicha visayam veliya varum.christian school a vazakkam pola stalin kaapaathiduvaan
Unmayana karanatha mariyadhaya solunga da...parents kekura kelvi ku badhil solungada...school ku anupuna ena vena panuvingala da...andha schol ku seal vainga... Strict rules konduvanga..
அடிச்சு கேளுங்க... வேற வழி இல்லை... நமக்கு நாமே பாதுகாப்பு...
school management எல்லோரையும் arrest பண்ணுஙக, எதுக்கு போலீஸ் இன்னும் யாரையும் arrest பண்ணல
Money poirukkum
அரை மணி நேரத்தில் ஜாமின் கிடைக்கும்
Christin minority school so dmk government not take action because vote political
School திமுக
கடந்த ஒரு வாரமாக கொலை கொள்ளை கற்பழிப்பு இது தான் அதிகமாக நடக்குது., தண்டனைகள் கடுமையானல் மட்டுமே தவறுகள் குறையும்...
Amam RUclips pakkam vanthale ithey news than🤦♀ ennatha nadakuthunu onnume puriyale
Enga kadantha oru varam ila. Kadantha 4 yrs ah etha news
@@thanark2375 சட்டம் ஒரு இருட்டறை
4 வயது குழந்தையின் தாய்யாக மனம் வலிக்குது 😢😭😭
As a father im also fell the pain 😢😢
@@MxB_Gaming.குழந்தை பள்ளி நிர்வாகம் காட்டிய அலட்சியம் 😢😢
Yes sister yea paiyana school sekkanum but rombha bhayama irukku ithula pakkum pothu. 😢. Kasta pattu c section panni pathu pathu valathu school anupa kuda rombha bhayama irukku ippo irukka genaration cha koduma antha papa and family rombha periya kastam avaga appa azharatha pakkavey mudiyala God
ரொம்ப பயமா இருக்கு
பள்ளிக்கூட அனுப்ப பயமாக இருக்கிறது❤
Ama 😔
😢😢
True😢
Yes
எல்லோரும் Government school ku அனுப்புங்க அங்க பயதுட்டு வேலை செய்கிறார்கள்,private school இப்பிடி நிறைய நடக்குது
காவல் துறை சரியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
School la eppadilam kasu koduthu vaya mudiruvamuga.police ku vera Vali illaye.avargalum onnum panna mudiyathu
குழந்தையை ஏதோ செய்து விட்டார்கள். எல்லாம் செய்து விட்டு கழிவுநீர் தொட்டியில் போட்டு விட்டனர்
உண்மை
Why's no one asking for the postmortem report?@ShahulHameed-oe2vr
சரியாகத் தானே கேள்விகள் உள்ளது 😢😢😢
இறைவா😭😭😭 உன் கண்கள் என்ன குருடாகி விட்டதா.... சின்ன சிறு பிஞ்சுகளை ஏன் உயிரை எடுத்து கொள்கிறாய்....அநியாயம் அக்கிரமம் பண்றவங்களை ஒன்னுமே செய்யாமே வேடிக்கை பார்க்கிறாயே இறைவா😭😭😭
அந்த குழந்தையை அந்த பள்ளியில் இருந்தவர்கள் ஏதோ செய்து உள்ளனர்....! விசாரணையை முடுக்கி விட வேண்டும் தமிழக முதல்வர் 😢😢
இன்னது
முதல்வர் புடுங்கீட்டுதான் மறுவேலை பார்ப்பாரு
Mudhalvar 😂😂😂😂
True
அந்த தாய் தந்தைக்கு மிகவும் கடினமாக தருணம் என்ன சொல்வது எப்படி இதெல்லாம் நடக்கிறது ஐயோ கடவுளே
School வேண்டாம் பிள்ளைகளை வீட்டில் வைத்து படிக்க வைக்கும் முறையை புதிய முறையாக அரசாங்கம் செயல் படுத்துங்கள்...
😂😂Ithula nadukra kariyam ma Yosinga
Pavam antha papa 😢😢😢😢
குல கல்வி திட்டம் Ok வா
Already irukunga home schooling panalam.. Therunjavanga paiyan 5th v2la dha padikiranga
@@Priyabalachandru can u please give me details about the school.. i need for my daughter
@@JESSICA-BABY-2023 details perusa theriyathu sis.. En papa ku jaundice vanthapa enaku homeschooling recommand pananga apa dha therium.. RUclips videos search panunga sis details kedaikum.. Neenga madurai na sollunga already home schooling panitu irukavanga details tharen
என்னையா நடக்குது தமிழ்நாட்டில், அரசு கொஞ்சமாவது மக்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமா??? இல்லை செவிடன் காதில் சங்கூதிய கதையை போலவே இருக்குமா??? இதே நிலை தொடருமானால் மக்கள் சட்டத்தை கையிலேடுப்பதை தவிர வேறுவழியில்லை.
பாதுகாப்பு பெண் பிள்ளைகளுக்கு எங்கேயுமே இல்லாமல் போய்விட்டது கடவுளே
இந்த லட்சணத்தில் சட்டம் ஒழுங்கு தனது கட்டுப்பாட்டில் இருக்கிறது முதல்வர் பெருமிதம்
சக குழந்தைகளுடன் விசாரிக்கவும்
ஒரு குழந்தையை பள்ளிக்கோ,பக்கத்து வீட்டுக்கோ, creche இலோ விட்டு விட்டு சென்றோம் என்றால் அவர்கள்தான் குழந்தைக்கு பொறுப்பு ! அதே போலத்தான் இந்த சம்பவத்துக்கு பள்ளிதான் பொறுப்பு ! 😢
கடவுள் தான் தண்டிக்கும் அரசாங்கம் தண்டிக்காது
Kaduval yum illa ipo la iruthu irutha ipdi nadaka vittu irukum maa😢😢
எனக்கு 4 வயதில் குழந்தை உள்ளது இந்த செய்தியை ஏற்க முடியவில்லை
அனைத்து பள்ளிகளையும் கட்டாயம் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். நீர் தொட்டி மின் இணைப்பு போன்றவை பாதுகாப்பாக உள்ளதா என கண்காணிக்க வேண்டும்.
CCTV கட்டாயமாக்க பட வேண்டும்.
காவல் துறை சரியாக விசாரணை செய்ய வேண்டும் தீவிர விசாரணை நடத்த வேண்டும்
இது எல்லாத்துக்கும் காரணம் மதுவும் போதைப் பொருளும் தான். அது சுலபமா கிடைக்குரதுனால தான் ரொம்ப தப்பு நடக்குது. இந்த குழந்தை நாளைக்கு நம்மலோட குழந்தையா கூட இருக்கலாம். அதனால எல்லோரும் மனச திடப்படுத்திக்கோங்க. இது என்னைக்குமே மாறப் போறது இல்ல.
Kodumai😭😭😭😭😭
Paavam pa chinna papa 😭😭😭😭
எனக்கும் முதல் வகுப்பு படிக்கும் பிள்ளை உள்ளது.... பிள்ளைய இழந்த வலி இழந்தவங்களுக்கே புரியும்.... உரிய விசாரணை நடத்தி கைது செய்யுங்க.... எங்கயாச்சும் போராட்டம் னு சொன்னா கைது பன்ன மொத்த போலீஸ் போய்ட்றீங்க.... இந்த மாதிரி சம்பவங்களுக்கு மட்டும் உடனே நடவடிக்கை இல்லாதது ஏன்... பிள்ளைய விட்டுட்டு இனி பெத்தவங்களுக்கு வாழ் நாள் நரகம்.... ஆயுசுக்கும் இனி நிம்மதியான தூக்கமோ சாப்பாடோ இருக்காது அவங்களுக்கு....
ஒருத்தனையும் விடக்கூடாது
கண்ணாடி ராதாகிருஷ்ணன் இருக்கும் வரை தமிழ்நாட்டில் மர்ம மரணங்கள் இன்னும் தொடரும்..
ஒரு குற்றத்தை மறைக்க இன்னும் புது புது குற்றங்களை உருவாக்குவான்.
அட பாவிகளா.. என்னடா பண்ணீங்க.😭
ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு அந்த குழந்தையின் அப்பா அம்மா வுக்கு எவ்வளவு வேதனையாயிருக்கும் குழந்தை எவ்ளோ துடிச்சியிருக்கும் 😢😢😢😢😢கடவுளே
தீர விசாரிக்க வேண்டும் ஏதோ தவறு நடந்திருப்பதாக தெரிகிறது
குழந்தையின் மரணத்துக்கு மருத்துவபரிசோதனை அவசியம்
💯
Athelam apovey money kuduthu sari agirukum ipo Vara doctor report varala apdi vanthalum school mela problem ilanu tha varum.
எந்த அவுசாரி டீச்சரோ அடிச்சே கொனுட்டாள்க போல 😭😭😭
Adikkala eavano pannittu thooki thottila potaan😢😢
தனியார் பள்ளிகள் உயிரே போனாலும் உம்மையை சொல்ல மாட்டார்கள் என்ன போராட்டம் பன்னாலும் எதுவும் முடியாது இங்கே
Private schools illa bro Christian schools dhaan danger.namna hindu pen pillaigala naasam.panna dhaan evanunga school college a start panranunga 😢😢😢
@@balaprabha1273ayoyo unmaiya soldringa en பையனும் st mary's public school la dha padikiran enaku bayama eruku attur
நீதி நியாயம் நேர்மை.... எதுவுமே இல்லாமல் போய்விட்டது 😢😢😢
நாட்டு மக்களை பார்ப்பதை விட பொலிசுக்கு தமிநாட்டு தமிழ் கட்சிகள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்குது
அந்த குழந்தையை என்ன பன்னுநாளுகலோ கடவுலே😢
தயவு செய்து நல்லா விசாரணை செய்ங்க ஏன் இது மாதிரி அநியாயம் செய்கிறார்கள்
உரிய விசாரணை செய்து குழந்தைக்கு தவறு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Correct sir kolathaya edukum pothu ulla aal poirukanumla pona mari therila
4 vayasu pillaiya school ku ethukkuya anuppuringa😢 pavamya pacha pilla ippo than avanga vilaiyada mudium 5,6 vayasu la edukkura book ah kalatthukkum kila vaikkama padikkiranga oru 5 vayasu vara nalla vilaiyada vidama ethukku nga school sethu viduringa😢😢😢 pavamya antha pinchu kolanthai😢😢😢😢😢😢😢😢
இந்த அரசாங்கத்தில் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கற்பழித்து வருகிறார்கள்
Cctv camera not working a
Yentha sambavathulathan cctv work agiiruku
ஸ்கூல் பேரை கவனி, நடவடிக்கை நீர்த்துப் போகும்
உண்மை
Sch name
இது தவறாக யாரோ செய்து பள்ளிக்கு கலங்கம் ஏற்படும் வகையில் செய்தது தவறான செயல்படுபவரை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.குழந்தைக்கு பாதுகாப்பு இருந்த ஆசிரியர் என்ன செய்தார்கள்.அந்த இடத்தில் குழந்தை வர அவசியம் இல்லை விரைவில் உண்மை வரும் குழந்தைகள் நலக் குழு , குழந்தைகள் பாதுகாப்பு அலகு எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும்.உண்மை கண்டறிய வேண்டும்.
Pls investigate truthfully
எவ்ளோ சந்தேகம் திருப்பம் வந்தாலும் எந்த நல்லதும் நாட்டிற்க்கு நடக்க போவது இல்லை, குழந்தையை இழந்த குடும்பத்திற்கு தான் வலி வேதனை, இதே போல அடுத்து வேற ஏதாவது சம்பவம் நடக்கும் போது இதை மறந்து விடுவார்கள் அவ்ளோதான் இது தான் பல வருடமாக நடந்து கொண்டு இருக்கிறது, யாருக்கும் எந்த தண்டனையும் கிடைக்க போவது இல்லை
விசாரணை வேண்டும்
Enoda pappa ukg tha padikura indha news partha school anupave payama irukku 😢😢😢 pillaiya petha vairu yeriuthu 😭😭😭😭😭 alugai thanga mutiyala evalo valiya thangi andha pinchu uyire pochunu therilaye 😭😭😭😭😭 ninachu parkave mutiyala
Doubt ah tha iruku, further investigation vaynum
பெண் குழந்தகளுக்கு எங்கும் பாதுகாப்பு இல்ல கடவுள் இதை எல்லாம் பார்த்து கொண்டு தான் இருக்காரா?
ஏன் பள்ளிக்கூடத்தில் cctv இல்லையா என்ன?
எல்லா பள்ளிக்கூடத்திலும் CCTV வைத்தால் உண்மையை கண்டுபிடிக்கலாம் .
Ioooo pavam andha kulandhai 😢😢😢😢
papa anga ponadhukana cctv footage enga????
Ukg kollanthaya care panna mudiyatha school
Andha pillaiya adichirukunga. Padatha idathula pattu kuzhandhaiyoda uyir poitruku. Idha maraika ivlo naadagam aduthunga. Thirutu jenmanga. Idhey pola thaan srimathi kum nadanthuchi. But yellarum suthandhirama thiriyidhunga. Indha pilla chinna pilla. Adhaan ipdi oru drama. Periya pillaiya irundhurundha suicide pannikita nu solli case ah mudichiduvanga😢 ஏழை சொல் அம்பலம் ஏறாது😢
Avangala summa vidathinga anna Papa enna thavaru seithal vidathinga
ஒன்னும் நடக்காது.பள்ளியின் பெயர் அப்படி.😢
Sch name bro
@lakshmipriyaselvam6985 கிருஸ்துவப்பள்ளியாக இருக்க வாய்ப்புங்க
School camara ellathaum check pananum appo ennachunu therinjurum.
மனசு துடிக்குதே....சம்பவத்தின் இடத்தை பார்த்தாலே தெரிகிறது.
பாப்பா நடந்து போகும் வீடியோ எங்கே?
எவன் கை வரிசையோ. 😡😡😡😡
பயமா இருக்கு. எங்கயும் பாதுகாப்பு இல்லை
Iranthathu yeppadi yendru iranthan kozhanthaikum kadavulukume theriyum aanal enna oru kastam yendral unamaiyai solla kadavulum ellai kozhanthaiyum ellai...... Avalai petravargalin nilamai 😢😢😢😢
Now a days school teachers are very irresponsible 😭
Which school?
St marys
School name podunga
St.marys school
Christian school la unmai illai.
kulanthaigal schoolku anupakuda bayama iruku pavam antha pacha pillai thooku thandainkudukavum 😢😢😢😢😢😢mansu valikuthu
நேர்மையான விசாரணை வேண்டும் கேட்கும் போது கண்ணீர் வருகிறது தமிழக அரசே சட்டத்தை அடிமையாக்குங்கள் இன்னும் எத்தனை அவலங்களை பார்க்க போகிறோமோ தெரியவில்லை
Chi ukg kulathai enada pavam pannuchi😢😢😢😭
Where's the post- mortem report?
Chirstians school la kozhanthaiya sekkathinka 😢
Why the school doesn't have cctv footage. it's mandatory for all schools to install cctv.
விஜய் இடம் சொல்லுங்கள்
Po da tharkuri
குழந்தை அந்த சிறு ஓட்டை வழியாக விழுந்ததாக வைத்துக்கொள்வோம் ஆனால் எப்படி வெளியே எடுத்தார்கள் குழந்தையை இவ்வளவு சின்ன ஓட்டை வழியாக எடுத்திருக்க முடியும் கண்டிப்பா செப்டிக் டேங்க் முழுமையாக உடைத்து எடுத்திருக்க வேண்டும் ஆனால் உடைக்கவில்லை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது காவல்துறை குற்றவாளியை கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும்
என்னகடா நடக்குது இந்த வீணா போன நாட்டுல😡
Kuzhanthai ku school kooda safe illama pochu😢😢😢
School name sollumga da
Jeind meeris
St.Mary's
❤thooooo government ❤
Kulandhai ya ennamo pannitu ipd vilundhuduchunu set pannirukanunga pola🥲😓😢😥 pavam andha pinju evlo thuduchu irandhucho😭😭😭 unmai velila varanum enna nadandhuchunu ... Police severe ah investigation panni kandu pudikanum😢😢 Rip papa 😢😢
படிப்பு வல்லைனா விட வேண்டியதுதானே.... எதுக்கு இப்படி....😢 பசங்க ஏற்கனவே பயத்தில் இருப்பார் கள்
No looting nursery system start 1st standard
ரொம்ப கஷ்டமா இருக்கு 😢
இந்த ஆட்சியில் எதற்கும் நீதி கிடைக்காது!
😢😢😢😢 appa intha mathiri kolanthainga news ethum vanthalum en kolanthainga niyapagam varuthu Jesus appa rompa kasdama irukku pa 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
கண்டிப்பாக குழந்தை விழ வாய்ப்பில்லை... 😈 சின்ன குழந்தையை தனியாக ரெஸ்ட் ரூம் அனுப்பமாட்டாங்க..... 😈LKG, UKG, கண்டிப்பாக அனுப்பமாட்டாங்க 😈
Investigation need where is the School ministry
Where is CEO?
ஆட்சி சரியில்ல முதல்வர் தண்டம் ரொம்ப ஒஸ்ட்டான நிர்வாகம்
Epdi kulanthai ula vilum.. Height irukire mela kulanthai epdi mela erum... aiyokia payaka.. school mela strictly action edukanum..
கற்பழித்து கொள்ள பட்டு இருக்கலாம்,🤔 விடியல் ஆட்சி ல எது வேணாலும் நடக்கும்
Na athaan nenaikura bro.
Iyo ennala thaanga mudila bro..antha kolanth enna paadu patruko..Naanum oru thaai
Post modem report solala
@@Uma-yl6dynethu dhaan pillai a konnu irukanga.body hospital a dhaan irukku😢😢 postmortem pannala.panna visayam veliya varum.andha school driver a semathita kavanicha visayam veliya varum.christian school a vazakkam pola stalin kaapaathiduvaan
What கொள்ள?
Aavunga class teacher attence edukkumpothu kuzgandai pakkalyama class teachera kelunga 😢😢
Govt and police enna panranga nu theriyale
Intha mathiri sathara makkalukku nadakka koodiya kodumaikalukku entha arasiyal vathiyum vai thirakka matargal. Chinna kulanthai pavam. Yarayum vidatheergal karanam anavargalukku kandippaga thandanai kidaikka vendum irraiva please.
Detailed investigation is required. Defaulter must be arrested. School must be closed.
Io kadavule School la kuda safe ilana kuzhanthainga enga da anuprathu deivame 😢😢
kandippa thandanai kidaikka vendum .....kulanthai irappil etho marmam irukkuthu....kulanthai paavam daa.....
Yen sir kai regai alikireergal
எல்லா ஸ்கூலும் சரி செய்வீங்க
Cctv canera illiya
Unmayana karanatha mariyadhaya solunga da...parents kekura kelvi ku badhil solungada...school ku anupuna ena vena panuvingala da...andha schol ku seal vainga... Strict rules konduvanga..
விடியல் ஆட்சி 😢
திமுக ஆட்சியில் காவல்துறை மீது நம்பிக்கையே போச்சு..!